;
Athirady Tamil News
Daily Archives

28 December 2019

ஒரு கட்சியின் கீழ் வாழ்ந்த மக்கள் மத்தியில் இன்று பல கட்சிகள் – சிறிதரன்!!

ஒரு கட்சியின் கீழ் வாழ்ந்த மக்கள் மத்தியில் இன்று பல கட்சிகள் ஊருவாகியுள்ளமை தமிழ் மக்களின் ஒற்றுமையை திட்டமிட்டு குழப்புவதற்கான செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவிக்கின்றார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற தமிழரசு…

உயிரியல், கணிதம், வர்த்தக பிரிவுகளில் யாழ். இந்து மாணவர்கள் முதலிடம்!!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் கணிதம், உயிரியல், வர்த்தகம் ஆகிய துறைகளில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளனர். 2019ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகின. அதில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி…

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவன் தேசிய ரீதியில் 4ஆம் இடம்..!!

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவன் விஜயகுமார் ராகவன், பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் தேசிய ரீதியில் 4ஆம் இடத்தையும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளார். 2019 ஓகஸ்ட் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் பொறியியல்…

தமிழரசுக் கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழா!! (படங்கள்)

தமிழரசுக் கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழா சற்றுமுன் கிளிநொச்சியில் ஆரம்பம் தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் நிறைவு விழா சற்று முன் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் பாராளுமன்ற உறுப்பினர்…

கொக்குவில் இந்து மாணவன் கலைப்பிரிவில் யாழ்ப்பாணத்தில் முதலிடம்!!

கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் கெங்காவரதன் நிலக்‌ஸ்ஷன், கலைப் பிரிவில் தேசிய ரீதியில் 2ஆம் இடத்தையும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளார். 2019 ஓகஸ்ட் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் தோற்றிய கெங்காவரதன்…

டெல்லியில் உறைய வைக்கும் கடுங்குளிர்- வெப்பநிலை 2.4 டிகிரி செல்சியசுக்கு குறைந்தது..!!!

டெல்லியில், நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான பனிக்காலத்தில் கடும் குளிர் மக்களை நடுங்கவைத்து விடும். இந்த ஆண்டும் வரலாறு காணாத பனிப்பொழிவு உள்ளது. கடந்த சில வாரங்களாக குளிர் கடுமையாக வாட்டி வதைக்கிறது. பல்வேறு இடங்களில் பனி…

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1 கோடி இழப்பீடு: கேரள அரசு முடிவு..!!!

கடந்த 1994-ம் ஆண்டு இந்திய விண்வெளி திட்டம் தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளிநாடுகளுக்கு கொடுத்ததாக 2 விஞ்ஞானிகள் உள்பட 6 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இவ்வழக்கில் ‘இஸ்ரோ’ விஞ்ஞானியாக இருந்த நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டார். பின்னர், இந்த…

ரத்தன தேரர் மற்றும் வசந்த சேனாநாயக்கவுக்கு ஆளும் கட்சி ஆசனங்கள் ஒதுக்கம்!!

அத்துரலிய ரத்தன தேரர் மற்றும் வசந்த சேனாநாயக்க ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் பாராளுமன்றத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கமையவே இவ்வாறு ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக…

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்!!

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில்…

டெல்லியில் போலீஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!!

டெல்லி தவுலா கான் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வந்தவர் பருன் தியாகி. இவர் இன்று காலை தனது சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் சக காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்கொலைக்கான காரணம்…

ஹவாய் தீவில் சுற்றுலா ஹெலிகாப்டர் விபத்து- 6 பேரின் உடல்கள் மீட்பு..!!!

அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்திற்கு உட்பட்ட கவாய் தீவில் சுற்றுலாப் பயணிகளுக்காக, சுற்றுலா நிறுவனங்கள் ஹெலிகாப்டர்களை இயக்குகின்றன. இந்த ஹெலிகாப்டர்களில் ஒன்று கடந்த வியாழக்கிழமை மாயமானது. அதில் பைலட் மற்றும் 6 சுற்றுலா பயணிகள் இருந்தனர்.…

முஸ்லிம்கள் இடையே தவறான புரிதலை உருவாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி: தேவேந்திர பட்னாவிஸ்..!!

நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பா.ஜனதா சார்பில் மும்பையில் பிரமாண்ட பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் பேரணிக்கு போலீஸ் அனுமதி…

கொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றி முன்னெடுக்க மத்திய வங்கி தீர்மானம்!!

தனது கொள்கை வட்டி வீதத்தை எந்தவித மாற்றமும் இன்றி முன்னெடுப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபை தீர்மானித்துள்ளது. இதற்கு அமைவாக நிலையான வைப்பு வசதியை 7.7 சதவீதமாகவும், நிலையாக கடன் வசதிக்கான சதவீதத்தை 8 சதவீதமாகவும் தொடர்ந்தும்…

க.பொ.த. உயர்தரப் பரீட்சை – நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்கள் விபரம்!!

2019ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் கணித பிரிவில் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் மாணவன் முதலிடம் பெற்றுள்ளார். அதற்கமைய அக் கல்லூரியின் மாணவன் தருஷ ஷெஹான் பொன்சேகா நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதேபோல வணிக…

முல்லைத்தீவில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்த மாணவி சாதனை!!

முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் வணிகத்துறையில் ரவிச்சந்திரன் யாழினி முதலிடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார். வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம், பகுதியை சேர்ந்த புதுக்குடியிருப்பு மத்திய…

உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காத முன்னாள் அமைச்சர்கள்!!

முன்னாள் அமைச்சர்கள் ஐவர், தமது உத்தியோகபூர்வ இல்லங்களை இன்னும் அரசிடம் மீள ஒப்படைக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் பீ.ஹரிசன், கயந்த கருணாதிலக உள்ளிட்ட ஐவரே இன்னமும் உத்தியோகபூர்வ…

இரு பிரிவுகளில் முதலிடம் பெற்ற யாழ். இந்து கல்லூரி!!

2019ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில், கணிதம் மற்றும் வர்த்தக பிரிவிலும் யாழ். இந்து கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்டுள்ளனர். இதன்படி…

ஒரு லட்சம் வேலைவாய்ப்பு தொடர்பில் யாழ்ப்பாணத்தில் போலியான செய்திகள் – அங்கஜன்!!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் எசணக்கருவிலான வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்வு வழங்கும் வேலைத்திட்டம் ஜனவரி 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் போலியான செய்திகள் பரப்பப்படுவதாக…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை – நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்..!!

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், உஷ பூஜை, களபாபிஷேகம், தீபாராதனை நடைபெற்று வந்தன. மண்டல…

கின்னஸ் சாதனைக்கு இலங்கை முயற்சி!!

உலகின் மிகப்பெரிய இரட்டையர் ஒன்றுகூடலை நடத்தி, கின்னஸ் உலக சாதனை படைக்க, இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, 2020 ஜனவரி மாதத்தில், இந்தக் கின்னஸ் சாதனையைப் படைக்க எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு, ஸ்ரீ லங்கா…

’தமிழ் மொழியைப் புறக்கணிக்கத் தீர்மானமில்லை’ !!

நடைபெறவுள்ள 73ஆவது சுதந்திர நிகழ்வின்போது, சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படுமென்றும் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாதென்றும், இதுவரையில் எந்தவித உத்தியோகபூர்வத் தீர்மானத்தையும் அ​ரசாங்கம் எடுக்கவில்லை என்று,…

அரிசியை பதுக்கி வைத்திருக்கும் வர்த்தகர்கள் தொடர்பில் அறிவிக்க விசேட எண்!!

அரிசியை பதுக்கி வைத்திருக்கும் மற்றும் கூடுதலான விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பாக அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 1977 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு நுகர்வோர் அதிகார…

இலங்கை அகதிகளின் பிரச்சினைகள் குறித்து கண்டறிவதற்கு விசேட பிரதிநிதி!!

இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளின் பிரச்சினைகள் குறித்து கண்டறிவதற்காக விசேட பிரதிநிதியொருவரை நியமிக்குமாறு தான் ஜனாதிபதியிடம் தெரிவித்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்தியா நிறைவேற்றியியுள்ள…

கோடிக்கணக்கில் பணம் கிடைத்தும் அதை அனுபவிக்க முடியாத சூழலில் உள்ள பிரித்தானியர்! காரணம்…

பிரித்தானியாவில் குழந்தையை பால்கனியில் இருந்து தள்ளிவிட்டு தானும் கீழே குதித்துவிடுவேன் என மிரட்டிய நபருக்கு நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சூழலில் அவருக்கு லொட்டரியில் £300,000 பரிசு விழுந்துள்ளது. Sheffield-ஐ சேர்ந்தவர்…

திடீரென சுவிட்சர்லாந்தில் நடமாடும் ஐரோப்பிய காட்டுப்பூனைகள்: எப்படி வந்தன..!!!

மேற்கு சுவிட்சர்லாந்தில் திடீரென ஐரோப்பிய காட்டுப்பூனைகள் நடமாட்டம் காணப்படுவதையடுத்து அவை எப்படி சுவிட்சர்லாந்துக்கு வந்தன என அறிவியலாளர்கள் குழப்பமடைந்துள்ளனர். சமீபத்தில், சுவிட்சர்லாந்தின் Neuchâtel ஏரிப்பகுதியில் ஐரோப்பிய…

நீண்டகால போராட்டத்துக்கு பின்னர் பெண்ணுக்கு நிச்சயமான திருமணம்! இறுதி நேரத்தில் நடந்த…

இந்தியாவில் இந்துக்கள் 50க்கும் அதிகமானோர் இணைந்து மனிதச்சங்கிலி அமைத்து, இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அளித்து திருமணத்தை நடத்தி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரின் பகர்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ஜீனத் (25). 12 வயதில்…

ரோட்டோர கடையில் வாங்கிய கடிகாரத்துக்குள் இருந்த பணம்: ஜேர்மானியருக்கு அடித்த…

ரோட்டோர கடை ஒன்றில் கடிகாரம் ஒன்றை வாங்கிய ஜேர்மானியர் ஒருவர், தற்செயலாக அந்த கடிகாரத்தில் மறைந்திருந்த அறை ஒன்றில் பணக்கட்டு ஒன்று இருப்பதை கண்டுபிடித்துள்ளார்.Aurichஇல் வாழும் அந்த நபர் அந்த பணத்தை எண்ணிப்பார்த்தபோது, அதில் 50,000…

7000 கிலோமீற்றர் கடலில் பயணித்து வந்த போத்தலில் வந்த கடிதம்: ஆனால் செய்தி அனுப்பிய…

ஸ்பெயின் தீவு ஒன்றில் வசித்த ஒருவர் கையில் கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்று கிடைத்தது. அந்த கடிதத்தை அனுப்பியது Siobhane என்ற ஐந்து வயது சிறுமி. கனடாவின் Newfoundland என்ற இடத்திலிருந்து அவள் அந்த போத்தலை கடலில் மிதக்கவிட்டிருந்தாள்.…

26 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட 77 வயது கோடீஸ்வரர்! சில மாதங்களில் தெரிந்த…

அமெரிக்காவில் 77 வயது கணவரின் வங்கிக்கணக்கில் இருந்து $1 மில்லியன் பணத்தை எடுக்க முயன்று மோசடியில் ஈடுபட்ட 26 வயது மனைவி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேலை சேர்ந்தவர் லின் ஹெலினா (26). இவருக்கும் கோடீஸ்வர தொழிலதிபரான…