;
Athirady Tamil News
Daily Archives

29 December 2019

அஜித்பவாருக்கு துணை முதல்வர் பதவி? : மகாராஷ்டிரா மந்திரிசபை நாளை விரிவாக்கம்..!!!

மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக -சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றும் கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சி அமைக்க முடியாததால், அந்த மாநிலத்தில் கடந்த 12-ம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதன்பின்னர், அங்கு அடுத்தடுத்து அரசியல்…

தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் அமிதாப் பச்சன்..!!!

தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. 66-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா கடந்த 23-ந் தேதி புது டெல்லியில் உள்ள…

சாதனைக்காக 25 ஆயிரம் உருளைக்கிழங்கு போண்டாக்களை சுட்டுத்தள்ளிய சமையல்காரர்கள்..!!!

உலகில் பலர் பலவாறான சாதனைகளை நிகழ்த்தி வரும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள டோம்பிவில்லி பகுதியை சேர்ந்த சத்யேந்திர ஜோக் என்ற சமையல் கலைஞருக்கு புதுவிதமான ஒரு யோசனை தோன்றியது. அம்மாநிலத்தில் மிகவும் பிரசித்தி…

உள்நாட்டு தயாரிப்புகளையே வாங்குங்கள்- மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்..!!

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘‘மான் கீ பாத்’’ (மனதின் குரல்) என்ற பெயரில் ரேடியோவில் உரையாற்றி வருகிறார். அவரது 60-வது நிகழ்ச்சி இன்று வெளியானது. அதில் பிரதமர் மோடி பேசி இருப்பதாவது:- நவீன இந்தியாவை…

நாட்டின் சில இடங்களில் பனிமூட்ட காலநிலை !!

நாட்டில் மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (29) நண்பகல் வெளியிட்ட வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு அனுராதபுரம்…

பணக்கார விவசாயிகளுக்கு மின்சார மானியம் ரத்து- பஞ்சாப் அரசு முடிவு..!!!

பஞ்சாப் மாநிலத்தில் கேப்டன் அம்ரீந்தர்சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. அந்த மாநிலத்தில் 14½ லட்சம் வேளாண் ஆழ்குழாய் கிணறுகள் உள்ளன. இந்த…

குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை – உதவி கலெக்டர் விசாரணை..!!!

காரிமங்கலம் அருகே உள்ள பைசுஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன், ஏ.சி. மெக்கானிக். இவருடைய மனைவி லட்சுமி (வயது24). இவர்களுக்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 7 மாதத்தில் கனி‌‌ஷ்கா என்ற பெண் குழந்தை…

இந்திய மீனவர்கள் 14 பேர் கைது!!

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தியமீனவர்கள் 14 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயன்படுத்திய 3டோலர் படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.…

குழந்தையின் உடலைப் அடக்கம் செய்ய முடியாத நிலையில் பெற்றோர்!!

மட்டக்களப்பு வாகரை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் கடந்த 25 ஆம் திகதி தாய்ப்பால் ஊட்டத் தயாரானபோது மரணித்த நிலையில் காணப்பட்ட குழந்தையின் சடலம் 5 நாட்கள் கடந்த நிலையிலும் சட்ட வைத்திய பரிசோதனை நடத்தப்படாமல் பிரேத அறையில்…

மனைவியை கழுத்தை நெரித்துக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை..!!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஜமால்கான் குட்டகாரத்தெருவை சேர்ந்தவர் பழனிவேல். இவருடைய மகன் பாபு (வயது 33). டிப்ளமோ படித்துள்ளார். விருத்தாசலம் பெண்ணாடம் ரோடு தெற்கு தெருவை சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தர்மலிங்கம் மகள் கலைவாணி…

பிரியங்கா மீதான தாக்குதலை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் போராட்டம்..!!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கைதான முன்னாள் போலீஸ் அதிகாரி தாராபுரியை சந்திக்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காரில் சென்றர். அவரை போலீசார் 2 முறை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அவர் காரில் இருந்து இறங்கி அந்த அதிகாரியின் வீட்டுக்கு…

நாட்டைக் கட்டியெழுப்ப மக்கள் பிரதிநிதிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்!!

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் செயற்பட வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார். அந்த குறிக்கோள்களை வெற்றிகொள்வதற்கு நகர சபைகளும் பிரதேச சபைகளும் செயற்திறனுடன் செயற்பட…

புடையன் பாம்பு கடித்ததில் குடும்பஸ்தர் பலி.!!

புடையன் பாம்பு கடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் மட்டுவில் வடக்கை சேர்ந்த கந்தன் சண்முகம் (வயது 65)என்பவரே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டுவில்…

பிளஸ்-1 மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் – மேலும் ஒரு வாலிபர் கைது..!!

கோவை சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவி கடந்த 26-ந் தேதி தனது காதலருடன் வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் மாணவியை மறைவான இடத்துக்கு தூக்கி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அதனை தங்கள்…

குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பேசிய பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து…

குடியுரிமை சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சில மாநில அரசுகள் எதிர்மறையான நிலைப்பாட்டை கடைபிடித்து வருகின்றன. அவ்வகையில், உத்தர பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரியும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான…

ஐதேக பாராளுமன்ற உறுப்பினர்களை கொழும்பிற்கு வருமாறு அழைப்பு!!

ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் நாளை (30) கொழும்பிற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். நாளை காலை 11 மணிக்கு கலந்துதரையாடல் ஒன்றில் ஈடுபடுவதற்காக சிறிகொத்த கட்சி தலையகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக…

ராஜிதவின் வைத்தியசாலை இடமாற்றம் இரத்து!!

விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை தனியார் வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலைக்கு மாற்றப்படவிருந்தமை இரத்து செய்யப்பட்டுள்ளது. சிறைச்சாலை…

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய உர்சுலா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு..!!

உலகின் பல நாடுகள் ஆனந்தமாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஆயத்தமாகியபோது கடந்த 24-ம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியை ' உர்சுலா’ என்ற அசுரப்புயல் மணிக்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கியது. மின் கம்பங்களையும் மரங்களையும் சாய்த்தபடி…

சோமாலியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.நா. சபை பொது செயலாளர் கண்டனம்..!!

சோமாலியா தலைநகர் மொகடிஷூவில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் உள்ள வரி செலுத்தும் மையத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். அப்பகுதியில் வெடிகுண்டுகளுடன் நிறுத்தப்பட்ட டிரக்கை பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்ததில் 90 பேர்…

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் புதிய தலைவர் நியமனம்!!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி முதித விதானபதிரண நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் தடயவியல் மருத்துவத் துறைக்கு நியமிக்கப்பட்ட முதலாவது பேராசியராவார்.…

ஜனாதிபதி ஆலோசகர் என தெரிவித்து அதிபரை மிரட்டிய நபர் கைது!!

தான் ஜனாதிபதி ஆலோசகர் என தெரிவித்து மொரட்டுவ பகுதியில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவரை மிரட்டிய சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவ பகுதியை சேர்ந்த ஶ்ரீயாநந்த திஸ்ஸ த சில்வா எனும் நபரே இவ்வாறு கைது…

உருகுவே நாட்டில் ரூ.7,000 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்..!!

உருகுவே நாட்டில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த நாட்டின் கடற்படை அதிகாரிகளும், சுங்க அதிகாரிகளும் துறைமுக நகரான மொண்டேவீடியோ நகர துறைமுகத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது சந்தேகத்துக்கு…

உடுப்பி பெஜாவர் மடத்தின் சுவாமி விஷ்வேஷ தீர்த்தர் காலமானார்..!!

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பெஜாவர் மடத்தின் மடாதிபதியாக இருந்து வருபவர் சுவாமி விஷ்வேஷா தீர்த்தர். 88 வயதான இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். நேற்று இரவு மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவர் உடுப்பியில்…

மருத்துவ குணம்மிக்க செண்பகம்!! (மருத்துவம்)

*இயற்கையின் அதிசயம் மனிதனின் இன்பத்திலும், துக்கத்திலும் பண்டைய காலந்தொட்டு இன்ைறய காலம் வரை மலர்கள் முக்கிய பங்கை வகித்து வருகின்றன. இதற்கு மலர்களின் அழகு, மணம் மட்டுமல்லாது மருத்துவ குணங்களும் முக்கிய காரணம். அந்த வரிசையில் மிக…

மனோவின் முடிவு என்ன? கொழும்பில் களமிறங்குமா கூட்டமைப்பு? (கட்டுரை)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் பொதுத் தேர்தலில், வடக்கு - கிழக்கில் மாத்திரம் போட்டியிடாமல், கொழும்புத் தேர்தல் மாவட்டத்திலும் போட்டியிட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கின்றது. இந்தக் கோரிக்கை, ஒன்றும் புதிதானது இல்லை.…

நுண்நிதி நிறுவனங்களை ஒழுங்குறுத்த மத்திய வங்கி நடவடிக்கை!!

நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது. மத்திய வங்கி இதற்கான விதிகளை அடக்கிய திருத்தச் சட்டமூலமொன்றை நிதியமைச்சிடம் சமர்ப்பித்துள்ளது. தற்போது பண…

வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவை இந்தியா கொண்டு வர நடவடிக்கை..!!!

சர்ச்சைக்கு பெயர் பெற்றவர் நித்யானந்தா சாமியார். இவர் ராமநகர் மாவட்டம் பிடதியில் ஆசிரமம் வைத்துள்ளார். நித்யானந்தா தொடர்பான பல்வேறு வழக்குகளை கர்நாடக மாநில சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண் சீடரை கற்பழித்த வழக்கு தொடர்பாக…

வடமாநிலங்களில் வாட்டி எடுக்கும் கடும் குளிர் – விமான, ரெயில் போக்குவரத்து…

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் வாட்டி வருகிறது. மாநிலம் முழுவதும் வரலாறு காணாத பனிப்பொழிவு காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 118 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மிக மோசமான வானிலை…

சீருடை, வவுச்சர் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஜனவரி 3 ஆம் திகதி நிறைவு!!

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை, வவுச்சர் மற்றும் பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி நிறைவு செய்யப்படவிருப்பதாக கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதற்கான…

புதிய அரசாங்கத்தின் முதலாவது முதலீட்டு வேலைத்திட்டம் !!

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் முன்னெடுக்கப்படும் முதலாவது முதலீட்டுத் திட்டத்திற்காக பெரனியல் ரியல் எஸ்டேன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் தயாராக உள்ளது. கொழும்பு பாலதக்ஷ மாவத்தையில் பேர வாவி மற்றும் சங்ரில்லா ஹோட்டலுக்கு இடையில் அமைந்துள்ள…

பிர­தமர் மஹிந்­தவை சந்­திக்க தயா­ரா­கி­றது கூட்­ட­மைப்பு!!

பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுடன் சந்­திப்­பொன்றை செய்­வ­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தயா­ரா­கி ­வ­ரு­வ­தாக அறிய முடி­கின்­றது. கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் வடக்கு, கிழக்கு அபி­வி­ருத்­திக்­காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு…

‘பாதுகாப்பை திரும்பப்பெற வேண்டும்’ – முதல்-மந்திரிக்கு, அன்னா ஹசாரே கடிதம்..!!

மராட்டிய அரசு பிரபலங்களுக்கு வழங்கி வந்த பாதுகாப்பு தரத்தை சமீபத்தில் மாற்றி அமைத்தது. அதன்படி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டது. அதேநேரம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே மற்றும்…

குறைந்த வருமானம் பெறும் மக்களை வலுவூட்டும் திட்டங்களுக்கு முன்னுரிமை!!

தொழிற்பயிற்சித் துறையில் புத்தெழுச்சியை ஏற்படுத்தி, உயர் திறன்கொண்ட தொழிற்படையை உள்நாட்டு, வெளிநாட்டு தொழிற்சந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் பொறுப்பை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளிடம் தெரிவித்தார். திறன்விருத்தி…