;
Athirady Tamil News
Daily Archives

30 December 2019

போர்நிறுத்தம் தொடர்பான திட்டம் ஏதுமில்லை: தலிபான்கள் அறிவிப்பு..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசு படையினருக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் கடந்த 18ஆண்டுகளாக நடந்துவரும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தலிபான் அமைப்பை அரசியல் இயக்கமாக அங்கீகரிக்க போவதாக அதிபர் அஷ்ரப் கானி கடந்த ஆண்டு பிப்ரவரி…

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்..!!

இந்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த போராட்டத்தின்போது, பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.…

கா‌‌ஷ்மீர் விவகாரம் பற்றி ஆலோசிக்க இஸ்லாமிய நாடுகள் மாநாடு: சவுதி அரேபியா ஏற்பாடு..!!

கா‌‌ஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மாநாட்டை கூட்ட சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை அந்நாட்டு வெளியுறவு மந்திரி இளவரசர் பைசல் பின் பர்கான், பாகிஸ்தான்…

நாகலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு..!!!

பயங்கரவாதிகள் மற்றும் உள்நாட்டு போராளி குழுக்களின் நடமாட்டம் அதிகம் உள்ள ஜம்மு-காஷ்மீர் மற்றும் அசாம், மேகாலயா, மணிப்பூர், நாகலாந்து, அருணாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசின் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரச்) சட்டம் அமலில் உள்ளது.…

சம்பிக்க ரணவக்க சட்டத்திற்கு உட்பட்டே கைது செய்யப்பட்டார்!!

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சட்டத்திற்கு உட்பட்டே கைது செய்யப்பட்டதாக பிரதி பொலிஸ்மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். கடந்த 27 ஆம் திகதி பொலிஸ் ஆணைக்குழு கூடிய போது பிரதி பொலிஸ்மா அதிபர்…

முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக பொறுப்பேற்கிறார் பிபின் ராவத்..!!

பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கடந்த 15-8-2019 அன்று சுதந்திர தின உரையாற்றும்போது, ராணுவம் தொடர்பான சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, விரைவில் முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி பதவியை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்…

மூன்று மணி நேரம் ரிஷாத்திடம் சி.ஐ.டி.யினர் மேற்கொண்ட விசாரணைகள் என்ன?

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனிடம் இன்று சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவு விஷேட விசாரணைகளை முன்னெடுத்தது. 21/4 உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி.யின் விஷேட பொலிஸ்…

வடக்கில் தொடரும் ‘நொட்டை’ அரசியல்!! (கட்டுரை)

வடக்கு மாகாண ஆளுநர் நியமனம் தொடர்பான இழுபறி தொடர்ந்தும் நீண்டுகொண்டே போகின்றது. காரணம் வட மாகாண ஆளுனராக பதவியேற்பதற்கு பரிந்துரைக்கப்படுவோர் எல்லோரும் பின்வாங்குவதுதான். வடக்கில் பணியாற்ற அவர்கள் தயங்குவதற்கான உண்மைக் காரணம் என்னவாக…

ஜனாதிபதியின் அதிரடி விஜயங்களும் மக்களின் எதிர்பார்ப்புகளும்!! (கட்டுரை)

உறுதியான தீர்மானங்களை துரிதமாக நிறைவேற்றி மக்களின் குறை தீர்ப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற பரவலான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அப்பதவியில் அமர்ந்த கோட்டாபய ராஜபக்‌ஷ தற்போது முன்னெடுத்துவரும் அதிரடி நடவடிக்கைதற்போது…

போராட்டக்காரர்களுக்கு பயந்து ஹெலிகாப்டரில் சென்ற மந்திரி..!!

அசாம் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சியின் எம்.எல்.ஏ. ராஜன் போர்தாக்கூர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அசாம் மாநில நிதி மந்திரி ஹிமாந்த பிஸ்வாசர்மா சென்றார்.…

இலங்கை சிங்கங்கள் இந்தியாவிற்கு!!

இந்தியாவில் ஒடீஷாவின் புபர்நேச்சர் பகுதியில் உள்ள நன்தன்கனன் மிருகக்காட்சிசாலைக்கு இலங்கையின் ஆசிய நாட்டு சிங்கங்கள் நான்கை எடுத்துச் செல்ல அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள மிருக பரிமாற்ற…

இன, மத வேறுபாடுகளைக் களைவதன் ஊடாகவே நாட்டில் சௌபாக்கியத்தை ஏற்படுத்த முடியும் !!

நாடு சுதந்திரம் அடைந்து 71 வருடங்கள் ஆகின்றபோதும் இன மற்றும் மத வேறுபாடுகள் காரணமாக நாடு பின்னோக்கியே பயணிப்பதாகவும், இன, மத வேறுபாடுகளைக் களைவதன் ஊடாகவே நாட்டில் சௌபாக்கியத்தை ஏற்படுத்த முடியும் எனவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.…

தேசிய குடியுரிமை பதிவேடு குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை- ரவிசங்கர் பிரசாத்…

மத்திய அரசு புதிய தேசிய குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அடுத்ததாக தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றை செயல்படுத்த உள்ளது. குடியுரிமை சட்டம் மற்றும் குடியுரிமை பதிவேடு…

சீனாவில் பாலியல் தொழில் தண்டனை முறையில் மாற்றம்..!!

சீனாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுகிற பெண்கள், வாடிக்கையாளர்கள் பிடிபடுகிறபோது அவர்கள் கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் கல்விமையம் என்று அழைக்கப்படுகிற காவல் மையங்களில் அடைக்கப்பட்டு வந்தனர். அங்கு அவர்கள் பொம்மைகள், வீட்டு வசதி சாதனங்கள் செய்கிற…

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது..!!

கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்கள் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட பல்வேறு பூஜைகள் நடத்தப்படும்.…

இதுவரை காலமும் ஆற்றிய சேவை குறித்து பெருமிதம் கொள்கின்றேன் – சபாநாயகர் !!

சர்வதேசத்தின் நல்லபிப்ராயத்தினை இன்றைய பாராளுமன்றம் பெற்றுள்ளது. கிடைக்கப்பெற்றுள்ள இந்த அங்கிகாரத்தினை தெரிவு செய்யப்படவுள்ள புதிய சபாநாயகர் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும் என சாபாநயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அத்துடன்…

உலகின் வயதான காண்டா மிருகம் தான்சானியாவில் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு..!!

உலகிலேயே வயதான காண்டாமிருகம் என்ற பெயரை தான்சானியா நாட்டில் வனவிலங்கு புகலிடத்தில் வசித்து வந்த பாஸ்டா என்ற பெண் காண்டா மிருகம் பெற்றிருந்தது. இந்த காண்டா மிருகத்துக்கு வயது 57. இந்த காண்டாமிருகம் 3 வயதாக இருந்தபோது, 1965-ம் ஆண்டு,…

URI வருட பொதுக் கூட்டம் காந்திஜீ மண்டபத்தில் நடைபெற்றது.!! (படங்கள்)

மன்னார் ஜக்கிய மதங்கள் ஒன்றினைப்பின் இரண்டாவது வருட பொதுக் கூட்டம் காந்திஜீ மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கௌரவ தலைவராக வண. தர்மகுமாரக் குருக்கள், கௌரவ செயலாளராக திரு.துஷ்யந்தன், கௌரவ பொருளாளராக திரு. மெடோசன் பெரேரா அவர்களும், கௌரவ…

பாவனைக்கு உகந்ததற்ற உணவுகளை விற்பனை செய்த 1714 பேருக்கு எதிராக வழக்கு!!

இம்முறை பண்டிகை காலத்தில் பாவனைக்கு உகந்ததற்ற உணவு வகைகளை விற்பனை செய்த 1714 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 9 ஆம் திகதி முதல் நேற்று வரையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்…

ஹெரோயினுடன் குடு ஹங்சி மற்றும் கள்ளக் காதலன் கைது!!

ஹபராதுவ, பொல்ஹேன பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பெண் மற்றும் அவரின் கள்ளக் காதலன் ஆகியவர்களே இவ்வாறு கைது…

சார்ஜா ஓட்டலில் இந்தியாவை சேர்ந்தவர் தூக்கிட்டு தற்கொலை?…!!!

இந்தியாவை சேர்ந்த 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒரு மாதத்துக்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்துள்ளார். பல்வேறு ஓட்டல்களில் தங்கிய அவர், கடந்த புதன்கிழமை சார்ஜா நகரில் உள்ள ஓட்டலில் ஓரிரவுக்கு மட்டும் என்று கூறி வாடகைக்கு அறை எடுத்து…

வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம். சாள்ஸ் பதவிப் பிரமாணம் !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம். சாள்ஸ் இன்று (30) பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இன்று (30) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம்…

விளையாட்டு என்பது போட்டித்தன்மைக்கு மட்டும் உட்பட்டதல்ல!!

விளையாட்டுத் துறையுடன் தொடர்புடைய பல நடவடிக்கைகளை தன்னுடைய காலத்தினுள் முன்னெடுத்தாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கல்வித்…

அறநெறி பாடசலை மாணவர்களுக்கான கலந்து சமய சக வாழ்வு நிகழ்சி!! (படங்கள்)

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாவிதன்வெளி பிரதேச செயலகம் நடத்தும் சமய சக வாழ்வு நிகழ்சி திட்டம் திங்கட்கிழமை(30) பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் நாவிதன்வெளி கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்வில்…

டக்ளஸ்ற்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவர் மீது தாக்குதல்.!! (படங்கள்)

வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவர் மீது தாக்குதல் வவுனியா பிரஜைகள் குழுவின் தலைவரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க வடக்கு கிழக்கு இணைப்பாளர் கோ.ராஜ்குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக…

சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளர் பிணையில் விடுதலை!!

கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாக இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த பொய்யான தகவலை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளர் கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த…

வீடு திரும்பிய கடற்தொழிலாளி உறக்கத்துக்குச் சென்ற நிலையில் பலி!!

பருத்தித்துறை ஆழ்கடலுக்கு தொழிலுக்குச் சென்று வீடு திரும்பிய கடற்தொழிலாளி உறக்கத்துக்குச் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை இன்பர்சிட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான த. தர்சன் (வயது-24) என்பவரே இவ்வாறு…

ஐனாதிபதியை சந்திக்கவுள்ள பட்டதாரிகள்!! (படங்கள்)

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்று கூடல் யாழ் ஆரியகுளம் பகுதியிலுள்ள முற்போக்கு வாலிபர் கழக மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் வடக்கு மாகாணத் தலைவர் சிவராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இவ்…

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு – கேரள சட்டசபையில் நாளை சிறப்பு…

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு நாட்டின் பல பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி மாணவர்கள், அரசியல் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். கேரளாவில் ஆளும்கட்சியாக…

அமெரிக்காவில் தேவாலயத்தில் 2 பேரை சுட்டுக் கொன்ற மர்ம நபர்..!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், வையிட் சென்டில்மென்ட் பகுதியில் உள்ள பிரீவே தேவாலயத்தில் அந்நாட்டு நேரப்படி காலை 11.50 மணிக்கு பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அப்போது மர்ம நபர் ஒருவர் எழுந்து பிரார்த்தனை நடந்த மேடை அருகே சென்றார்.…

தமிழ் தேசிய கூட்டமைப்பு மலையகத்திலும் போட்டியிடலாம் – எம்.பி இராதா!!

கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் விட்டுக்கொடுப்புடன் செயல்பட்டு இருக்கின்றது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் அந்த புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்பும் இருக்கும் என நான்…

அரசியல் செய்ய நான் இனி விட மாட்டேன்-கருணா அம்மான்!! (படங்கள்)

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தல் எமது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அம்பாறை…

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!! (படங்கள்)

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில் இன்று (30) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர். வடக்கு கிழக்கில் காணாமல்…