;
Athirady Tamil News
Yearly Archives

2020

டிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்புக்கு வாய்ப்பில்லை: வடகொரியா..!!

உலகின் இரு எதிர் துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த 2018-ம் ஆண்டு சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்த சந்திப்பின் போது, கொரிய தீபகற்பம் அணு ஆயுதமற்ற…

பொலிவியா இடைக்கால அதிபர் ஜூனைன் அனெசுக்கு கொரோனா…!!!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று மதிய நிலவரப்படி அந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தை கடந்திருந்தது. பலி எண்ணிக்கை 1,500 ஆக இருந்தது.…

18+: பாத்ரூம் டூ படுக்கை வரை.. ஆன்ட்டியின் ஆசையை தீர்த்து அசத்தும் மஸ்த்ராம்.. பலே காட்சி!…

மஸ்த்ராம் வெப் சீரிஸின் பலே காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. புனைப் பெயரில் ஆபாச கதைகளை எழுதும் இளைஞரின் கதைதான் மஸ்த்ராம். 1980களில் பார்ன் ஸ்டோரி எழுதும் இளைஞரை மையப்படுத்தி இந்த வெப் சீரிஸ் எடுக்கப்பட்டது.…

தமிழகத்திலிருந்து கடல்வழியாக யாழ்ப்பாணம் வந்தவருக்கு கொரோனா அறிகுறி!!

இந்தியாவிலிருந்து கடல் வழியாக சட்டத்துக்குப் புறம்பான படகில் யாழ்ப்பாணத்துக்குள் குடியமர முற்பட்ட இரண்டு நபர்கள் உள்பட நான்கு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் கடுமையான சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா…

தமிழர்களுக்கான அரசியல் அபிலாஷைகளை பெற்றுத்தர முடியும் – சிறீதரன்!! (வீடியோ,…

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பால் மட்டுமே தமிழர்களுக்கான அரசியல் அபிலாஷைகளை பெற்றுத்தர முடியும்-சிறீதரன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பால் மட்டுமே தமிழர்களுக்கான அரசியல் அபிலாஷைகளை பெற்றுத்தர முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்…

வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 29 பேர் விடுவிப்பு!! (படங்கள்)

வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 29 பேர் இன்று விடுவிக்கப்பட்டனர். பங்களாதேஸ் நாட்டில் சிக்கியிருந்தவர்களில் இலங்கை அரசாங்கத்தால் அழைத்து வரப்பட்ட ஒரு தொகுதியினர் கடந்த 27 ஆம்…

கொஞ்சம் இஞ்சி ! (மருத்துவம்)

நம்முடைய பாரம்பரிய உணவுப்பொருளான இஞ்சி பலவிதமான மருத்துவ குணங்கள் கொண்டது. இதனை, பெரும்பாலான வீடுகளில் பித்தம், மந்தம் போன்ற பிரச்னைகளுக்கு சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. மருத்துவரீதியாக இஞ்சிக்கு என்னென்ன பலன்கள் இருக்கிறது என்பதைக்…

இலங்கையில் மேலும் 43 பேருக்கு கொரோனா !!

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்த மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை…

அடுத்த சில நாட்களுக்கு விடுமுறையா? – தெளிவுபடுத்தியது அரசாங்கம்!!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் திடீர் அறிவிப்பினால் அடுத்த சில நாட்களில் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்ற அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் விடுமுறை வழங்குவது…

ஈபிடிபிக்கு நன்றிக்கடன் செலுத்தவே எனக்கு எதிராக கூட்டமைப்பு வழக்கு – மணிவண்ணண்…

யாழ்.மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளைக் கோரியமையினாலேயே என்மீது சுமந்திரன் உறுப்புரிமை தொடர்பில் வழக்காடி வருகின்றார் எனத் தெரிவித்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும்…

அமைச்சுப் பதவிகளுக்காக பேரம் பேச வாக்கு கேட்பது வெட்கக் கேடானது – மாம்பழம்…

மைத்திரி – ரணில் இணைப்பில் நல்லாட்சி உருவானபோதும், பின்னர் நல்லாட்சி அரசாங்கத்திற்கு நெருக்கடிகள் ஏற்பட்டபோதும் அந்த அரசாங்கத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே முண்டு கொடுத்து நின்றார்கள். அப்போது இனத்தின் நலனுக்காகப் பேரம்பேசும்…

சாதாரண தமிழ் மக்கள் அவல நிலையில் உள்ளனர் – பொதுபலசேனா!!

அதிகாரத்தைக் கோரும் தமிழ் அரசியல்வாதிகளோ, கொழும்பு வந்துசென்று சொகுசாக வாழ்கின்றனர். சாதாரண தமிழ் மக்கள் அவல நிலையில் உள்ளனர். அவர்கள் பக்கம் நின்றே இந்தப் பிரச்சினைக்கான தீர்வை காணவேண்டும். இதற்காக நாமும் குரல் எழுப்புவோம். இவ்வாறு…

708 மில்லியன் ரூபா நிதி மோசடி ; ஆறு பேருக்கு விளக்கமறியல்!!

கம்பஹா மாவட்டத்தில் 708 மில்லின் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கம்பஹா, சனச சங்கத்தின் முன்னாள் பிரதி பொது முகாமையாளர் மற்றும் முன்னாள் பணிப்பாளர்கள் உள்ளிட்ட ஆறு பேரை செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில்…

பாடசாலைகளை ஒரு வார காலத்திற்கு மூட அரசு அவசர ஆலோசனை!!

நாட்டின் பல இடங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் அதிகரித்துவரும் சூழ்நிலையில் பாடசாலைகளை ஒரு வார காலத்திற்கு மூடலாமா என்பது குறித்து அரசு அவசர ஆலோசனைகளை நடத்தி வருகிறது. பெற்றோர்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை கருத்திற் கொண்டு…

கொரோனா மீண்டும் பரவு இடமளிக்க மாட்டோம்!!

கொரோனா வைரஸ் மீண்டும் இந்நாட்டினுள் பரவு இடமளிக்க மாட்டோம் என பாதுகாப்பு செயலாளர் முன்னாள் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இந்த பரவலை தடுப்பதற்காக பாதுகாப்பு அமைச்சிடம் பல்வேறு திட்டங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.…

கண்களைத் திறந்து கனவு காண் ; நூலாற்றும் பவதாரணி ராஜசிங்கம்!! (கட்டுரை)

கண்களை மூடி நாம் காணும் கனவுகள் கலைந்துவிடும். அவற்றின் ஆயுள் அற்பமானது. நிரந்தரமில்லாத ஒன்றின் முகவரி அது. ஆனால் நாம் விழித்தபடி கானும் கனவுகள் விதைகள். எம் எண்ணத்தில் முளைவிட்டு செயலில் வடிவம் பெறுபவை. “ உறக்கத்தில் வருவதன்று கனவு.…

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி!!

இந்தியாவில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த 10 நாட்களில் தமக்கு நெருக்கமாக இருந்த அனைவரையும் தயவுசெய்து தங்களை…

தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்!!

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை (13) முதல் ஆரம்பமாகின்றது. இதனடிப்படையில், நாளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை பல…

யாழ்ப்பாணம் மாநகரில் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தப்படுத்தும் பணி!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மாநகரில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தும் பணி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் வணிகசூரிய தலைமையில் இராணுவம், பொலிஸ்…

வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக கைவிட்ட பேருந்து உரிமையாளர்கள்!!!

இன்று (12) நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த பேருந்து வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமது கோரிக்கைகளுக்கு ஒரு வார காலத்திற்குள் தீர்வு வழங்கப்படவில்லை எனின்…

சிங்கப்பூர் பாராளுமன்ற தேர்தல் – ஆட்சியை தக்கவைத்தது ஆளும் கட்சி…!!

சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லூங் தலைமையிலான பீப்பிள் ஆக் ஷன் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இவரது ஆட்சிக் காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் பிரதமர் லீ முன்னதாகவே தேர்தலை அறிவித்தார். தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில்…

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.26 கோடியை தாண்டியது..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால்…

‘அரசாங்கம் இன ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும்’ (கட்டுரை)

கிழக்கில், மூவின மக்களும் வாழ்ந்து வருகின்றார்கள். இந்நிலையில், அரச சார்பற்ற அமைப்புகள் மாத்திரமன்றி, அரசாங்கமும் இன ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டிய தேவை இருக்கின்றதென, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில், மட்டக்களப்பு மாவட்டத்தில்,…

மூன்றாவது நாளாக 60 ஆயிரத்தை தாண்டிய கொரோனா – அதிரும் அமெரிக்கா..!!

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.25 கோடியைத் தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5.60 லட்சத்தைக் கடந்துள்ளது. உலகை அச்சுறுத்தும்…

தாராவியில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா – உலக சுகாதார நிறுவனம் பாராட்டு..!!

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். உலகின் மிகப்பெரிய…

நேபாளத்தில் கனமழை – நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி..!!

நேபாள நாட்டில் பெய்த கனமழையால் மைக்டி, ஜஜர்கோட், சிந்துபல்சோக் ஆகிய மூன்று மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கிய 50-க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் அந்நாட்டு மீட்புக் குழுவினர் தீவிரமாக…

பாகிஸ்தானை விடாத கொரோனா – 5 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை..!!

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.43 லட்சத்தை நெருங்குகிறது. தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்…

ஈரான்: அணு ஆயுத செறிவூட்டல் மையம் உள்பட பல இடங்களில் அடுத்தடுத்து விபத்து..!!

ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. இதையடுத்து அணு ஆயுத தயாரிப்பு, அணு ஆயுத செறிவூட்டல் நடவடிக்கையில் ஈரான் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகிறது. ஈரானின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடும் எதிர்ப்பு…

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எம்.பி. பலி..!!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை சுமார் 5 லட்சத்து 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஈராக் நாட்டிலும் 72 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு…

கேரளாவில் இன்று புதிதாக 488 பேருக்கு கொரோனா..!!!

கேரளாவில் ஆரம்ப காலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் தொடர்பான…

வறுமையில் வாடும் மக்களுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் உதவ வேண்டும் – சோனியாகாந்தி..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாதிப்புகளை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 6-வது முறையாக தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட…

இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 62.78 சதவிகிதமாக உயர்வு – மத்திய…

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிர வேகம் காட்டி வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் வரை 1 கோடியே 19 லட்சத்து 24 ஆயிரத்து 491 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில்…