;
Athirady Tamil News
Monthly Archives

January 2020

விமானத்தில் வந்த போது நெஞ்சுவலியால் பயணி மரணம்..!!!

குவைத்தில் இருந்து சென்னை வரும் குவைத் ஏர்லைன்ஸ் விமானம் வழக்கமாக சென்னையில் அதிகாலை 1.30 மணிக்கு தரை இறங்க வேண்டும். அதே போல நேற்று முன்தினம் 287 பயணிகளுடன் விமானம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. நள்ளிரவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த…

ஜிடிபி அதிகபட்சம் 6.5 சதவீதமாக இருக்கும்- பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்..!!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றினார். அவரது உரையைத் தொடர்ந்து பட்ஜெட்டுக்கு முன்னோட்டமாக கருதப்படும் பொருளாதார ஆய்வறிக்கையை நிதி மந்திரி…

மஹிந்தானந்தவிற்கு சீனா செல்ல நீதிமன்றம் அனுமதி!!

இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமேவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாடு செல்வதற்கான தடையை மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தற்காலிகமாக தளர்த்தியுள்ளது. ஆர்.குருசிங்க, அமல் ரணராஜா மற்றும் சசி மகேந்திரன் ஆகிய நீதிபதிகள்…

வவுனியா இந்துகல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் போட்டி!! (படங்கள்)

வவுனியா இந்துக் கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் போட்டி இன்று (31) கல்லூரியின் அதிபர் த.பூலோகசிங்கம் தலைமையில் நடைபெற்றது. இல்ல மெய்வல்லுனர் போட்டியில் கொடியேற்றல், ஒலிம்பிக் தீபம் ஏற்றுதல், சத்தியபிரமாணம், அணிநடை, உடற்பயிற்சி கண்காட்சி,…

பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவர்களை நாங்கள் ஒரு கருத்தாக கூட எடுப்பதில்லை –…

கேள்வி: நீங்கள் அம்பாரை மாவட்டத்திற்கு வருகை தந்து வாய்க்கும் மூளைக்கும் சம்பந்தமில்லாமல் பேசி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் ஊடகங்களுக்கு இந்த கருத்தை முன்வைத்திருக்கிறார் இதை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?…

உயிரிழந்தும் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகும் இளம்பெண்..!!!

மலேசிய பல்பொருள் அங்காடி ஒன்றில் இளம்பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரை விட்ட சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வைரல் சிசிடிவி வீடியோவில் நிலைதடுமாறி கீழே விழும் இளம் பெண் அசைவின்றி காணப்படுகிறார், பின் அங்காடி ஊழியர்…

23 குழந்தைகளை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்த தம்பதியர் – சுட்டுப்பிடித்த உ.பி.…

உத்திர பிரதேச மாநிலம் பரூகாபாத் மாவட்டம் கசரியா கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ் பாத்தம். கொலை குற்றவாளியான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையில், தனது குழந்தைக்கு பிறந்தால் என கூறி நேற்று (வியாழக்கிழமை)…

நாளை பட்ஜெட் தாக்கல்: பாராளுமன்றம் இன்று கூடுகிறது..!!

பாராளுமன்றம் பட்ஜெட் தொடருக்காக இன்று (வெள்ளிக்கிழமை) கூடுகிறது. இது, ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆகும். எனவே இரு சபைகளின் கூட்டுக்கூட்டம் நடக்கிறது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். அவர் அரசின் கொள்கைகளையும், முக்கிய…

சீனாவில் உள்ள எங்கள் மாணவர்களை திரும்ப அழைக்கும் எண்ணம் இல்லை – மேகலாயா..!!

கொரோனா வைரஸ் பற்றி அனைவரும் அறிந்ததே. சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய இந்த வைரஸ் அந்நாட்டில் மட்டும் 213 உயிர்களை குடித்துள்ளது. ஜப்பான், தைவான், ஆஸ்திரேலியா, இந்தியா உள்பட மொத்தம் 18 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.…

இரத்மலானை – யாழ்ப்பாணத்துக்கான முதலாவது தனியார் விமான சேவை நாளை ஆரம்பம்!!

இரத்மலானையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான முதலாவது தனியார் விமான சேவை நாளை முதல் ஆரம்பமாக உள்ளது. நேர அட்டவணையின் அடிப்படையிலான தனியார் விமான சேவைகளை அறிமுகம் செய்யும் முதலாவது நிறுவனமாக பிட்ஸ் எயார் (FitsAir) நிறுவனம் சேவையை ஆரம்பிக்க…

அங்கஜன் அடாவடி; நெடுந்தீவு மக்கள் ஒன்று திரண்டு போராட்டம்!! (படங்கள்)

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அடாவடி: அதிருப்தியில் நெடுந்தீவு மக்கள் ஒன்று திரண்டு போராட்டம்! யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் தன்னிச்சையான செயற்பாடுகளை கண்டித்து நெடுந்தீவு மக்கள் இன்று எதிர்ப்பு போராட்டம் ஒன்றை…

அன்புள்ள திருடா… அதை மட்டும் திருப்பி கொடுத்துவிடு – கேரள பள்ளி ஆசிரியர்களின்…

கேரள மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள கண்ணூர் மாவட்டம் தலச்சேரியில் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அரசு நிதியுதவி பெறும் இந்த பள்ளியில் 640 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் ஊழியர்கள் 44 பேர்…

EPRLF கட்சியின் பெயரை மாற்ற முயற்சி!!

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி எனப்படும் EPRLF கட்சியின் பெயரை மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. EPRLF என்பதற்கு பதிலாக தமிழர் ஐக்கிய முன்னணி என பெயரை மாற்றுவது தொடர்பிலான கோரிக்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு…

ஐக்கிய தேசிய முன்னணியின் சிறுபான்மை பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராகவும் பிரதமர் வேட்பாளராகவும் சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னணியின் சிறுபான்மை பங்காளிக் கட்சிகள் எதிர்வரும் தேர்தலில் எவ்வாறு களமிறங்கவுள்ளன என்பது தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.…

குரூப்-4 தேர்வு மோசடி வழக்கில் மேலும் 2 பேர் கைது..!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 தேர்வு மோசடி வழக்கு விஸ்வரூபம் எடுத்து உள்ளது. பேஜிக் பேனா, நடுவழியில் வேனை நிறுத்தி விடைத்தாள் திருத்தம் என்று சினிமா காட்சிகளை மிஞ்சும்…

கனிமொழி தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டுக்கு தடை – சுப்ரீம்…

நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றார். இவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சந்தானகுமார் என்ற வாக்காளர் வழக்கு…

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ராகுல் காந்தி தலைமையில் பிரமாண்ட பேரணி..!!

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த சட்டத்துக்கு எதிராக தேசிய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் தொடர்ச்சியான போராட்டங்களில் அந்த கட்சியினர் ஈடுபட்டு உள்ளனர். இதைப்போல கட்சியின்…

கொழும்பின் 15 பாடசாலைகளுக்கு 3 ஆம் திகதி விடுமுறை!!

தேசிய சுதந்திர சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒத்திகை நிகழ்வுகளை கருத்திற்கொண்டு கொழும்பு மாவட்டத்தின் 15 பிரதான பாடசாலைகளுக்கு பெப்ரவரி மாத் 03 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்க…

கழுத்தில் டயருடன் தவிக்கும் முதலை… விடுவிப்போருக்கு சன்மானம்..!!!

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ளது பலு நகரம். மத்திய சுலவேசியின் தலைநகரான இது பலு ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. இந்த ஆற்றில் கடந்த வாரம் காணப்பட்ட முதலையின் கழுத்தில் மோட்டார் சைக்கிளின் டயர் சிக்கியிருந்தது. கடந்த 2018ம் ஆண்டின்…

ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கி சிரமத்துக்கு உள்ளாக்குவது எமது கொள்கை அல்ல!!

கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் யுவதிகளின் பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வு ஒன்றை காண்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. முன்னைய அரசாங்கத்தைப் போன்று தமது பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ளும் பொருட்டு…

டெல்லி சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்ய மத்திய மந்திரிக்கு 3 நாள் தடை – தேர்தல்…

டெல்லி சட்டசபை தேர்தல், வருகிற 8-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி நடந்த பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டங்களில் மத்திய நிதித்துறை இணை மந்திரி அனுராக் தாக்குர், மேற்கு டெல்லி பா.ஜனதா எம்.பி. பர்வேஷ் சாகிப் சிங் ஆகியோர் விரும்பத்தகாத முறையில்…

சீனாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 213 ஆக உயர்வு..!!!

சீனாவின் வுகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட மொத்தம் 18 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள்…

எட்டு இந்திய மீனவர்கள் கைது!!

இலங்கை கடல் எல்லைக்குள் நேற்று (30) அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என சந்தேகிக்கப்படும் 8 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்கள் என கடல்வள நீரியல் திணைக்கள அதிகாரி திரு.செனவிரத்ன…

ஜாமியா துப்பாக்கிச்சூடு தொடர்பான வீடியோ நீக்கம், வன்முறைக்கு இங்கு இடமில்லை –…

புதுடெல்லி உள்ள ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திற்கு அருகே பகுதியில் இன்று குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைகளுக்கு எதிராக எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என பலர்…

34,000 தரங்குறைந்த முகக் கவசங்கள் கண்டுபிடிப்பு!!!

இந்தியா மற்றும் சீனாவில் இருந்து இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 34 ஆயிரம் தரங்குறைந்த முகக் கவசங்கள் பாவனையாளர் அதிகார சபையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, இந்தியாவில் இருந்து இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 20 ஆயிரம்…

உண்மையான விடுதலைப் புலிகள் சிறையில் இல்லை-அனந்தி சொல்வது உண்மையில்லை!!

உண்மையான விடுதலைப் புலிகள் சிறையில் இல்லை எனவும் முன்னாள் மாகாண அமைச்சர் அனந்தி சொல்வது உண்மையில்லை என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்…

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்துவது உறுதி – கருணா அம்மான்!!

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்துவது உறுதி என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார். தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி…

இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை திறனாய்வு.!! (படங்கள்)

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் இன்று (31.01.2020) மதியம் 2.30 மணியளவில் பாடசாலை…

தமிழ் தேசிய கூட்டமைப்பினரே வடக்கு கிழக்கு மாகாணங்களை கெடுத்தனர் – கருணா அம்மான்!!…

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வடக்கு கிழக்கு மாகாணங்களை கெடுத்தது மாத்திரமல்லாது மேல் மாகாணத்தில் கொழும்பையும் கெடுக்க திட்டமிட்டுள்ளனர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று…

யாழில் மகாத்மா காந்தியின் நினைவு தினம் அனுஸ்டிப்பு!! (படங்கள்)

மகாத்மா காந்தியின் நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு முன்பாக நேற்றையதினம் (30.01.2020) அனுஷ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு அரியாலை காந்தி சனசமூக நிலையத்தில் இருந்து ஆரம்பமான போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வுப்…

நாளை மாலைக்குள் விளக்கமளிக்க வேண்டும் – பாஜக எம்.பி.க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!!

தலைநகர் டெல்லியில் பிப்ரவரி 8-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளன. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. பா.ஜ.க.வின்…

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது நாளை இடைநிறுத்தம் !!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால், சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக நாளை நிறுத்தப்படவுள்ளது. வேரஹரயில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்புகள் மேம்படுத்தும் பணிகள் காரணமாக இந்த…

இ.போ.ச பஸ் சாரதியின் சேவையை இரத்து செய்ய உத்தரவு!!

மதுபோதையில் யாழ்ப்பாணத்திலிருந்து அக்கறைப்பற்று வரை பயணிக்கும் இ.போ.ச பஸ்ஸை செலுத்திய சாரதியின் சேவையை உடனடியாக இரத்து செய்யுமாறு, போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவால் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்னவுக்கு ஆலோசனை…

பயங்கரவாதிகளை ஒழித்தவர்களுக்கும், ஷாகீன் பாக் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்போருக்கும்…

டெல்லியில் வரும் 8-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் வரும் 11-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைக்க ஆம் ஆத்மி கட்சி தீவிர களப்பணியாற்றி வருகிறது. அதேசமயம், ஆட்சியைப்பிடிக்க பாஜக…