;
Athirady Tamil News
Daily Archives

1 January 2020

சிங்களத் தலைவர்கள் அரசியல் தீர்வை வழங்க கூடாதென்பதில் – சித்தார்த்தன்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மறு கருத்து வைத்திருப்பவர்களே கூட்டமைப்பின் மீது குற்றச்சாட்டுக்களை விமர்சனங்களை சுமத்தி வருவதாக அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.…

மருத்துவ குணங்கள் நிறைந்த மகிழம்பூ!! (மருத்துவம்)

மலர் என்றாலே மணம்தான்... அதிலும் ஒரு சில பூக்கள் அதீத மணம் கொண்டவையாக இருக்கும். அதில் குறிப்பிடத்தகுந்தது மகிழம்பூ. அழகும், நறுமணமும் கொண்ட இந்த மகிழம்பூ சூடுவதற்கானது மட்டுமல்ல; மருத்துவ குணங்களும் நிறைந்தது என்கிறார் சித்த மருத்துவர்…

ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் !! (கட்டுரை)

தேசிய மக்கள் தொகைப் பதிவேடும் தேசிய குடிமக்கள் பதிவேடும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் இந்திய அமைச்சரவைக் கூட்டம், “தேசிய மக்கள் தொகைப் பதிவேடு புதுப்பிக்கப்படும்” என்று, முடிவு எடுத்திருக்கிறது. குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின்…

வடக்கின் முதல் பெண் ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் நாளை யாழ்ப்பாணத்தில் கடமையேற்கிறார்!!

வடக்கு, மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள, பிஎஸ்எம் சார்ள்ஸ், நாளை யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நாளை பிற்பகல் ஒரு மணிக்கு தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். இதன்மூலம் வடக்கு மாகாணத்தின் முதலாவது பெண் ஆளுநராக பிஎஸ்எம் சார்ள்ஸ்…

ராஜித்த சாதாரண வார்டுக்கு மாற்றம்!!

லங்கா தனியார் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இன்று (01) பகல் சாதாரண வாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில்…

தேசிய மரநடுகை செயற்திட்டத்துடன் ஜனாதிபதி இணைவு!!

வளம்பெறும் நாட்டிற்கு - பலன்தரும் மரங்கள்´ எனும் தொனிப்பொருளில் பத்து இலட்சம் மரங்களை நாட்டும் தேசிய மரநடுகை செயற்திட்டத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் இன்று (01) முற்பகல் இணைந்துகொண்டார். மிரிஹானையில் அமைந்துள்ள தனது தனிப்பட்ட…

புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம்- லிப்ட் விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர்…

மத்திய பிரதேசத்தை சேர்ந்த முன்னணி தொழிலதிபர் புனீத் அகர்வால். இவர் பிரபல பிஏடிஎச் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு இந்தூரின் படல்பானி பகுதியில் சொந்தமாக பண்ணை வீடு உள்ளது. புனீத் அகர்வால், அவரது குடும்ப உறுப்பினர்கள்…

அரச சேவைக்கு உண்மையான அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்!!

´நாட்டை கட்டியெழுப்பும் செழிப்பின் பார்வை´ என்ற தொனிப்பொருளை முதன்மைப்படுத்திய பயனுள்ள மற்றும் அனுகூலமான அரச சேவைக்கு உண்மையான அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நாட்டை…

தாமோதரம்பிள்ளையின் 120 ஆம் ஆண்டு நினைவாலய திறப்பு விழா!! (படங்கள்)

சி.வை.தாமோதரம்பிள்ளையின் 120 ஆம் ஆண்டு நினைவாலய திறப்பு விழாவும் பரிசளிப்பு விழாவும் யாழ் ஏழாலை மகா வித்தியாலயத்தில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றது. குறித்த வித்தியாலயத்தின் அதிபர் வே.உதயமோகன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம…

நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை, களுத்துறை பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை!!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவான மழை வீழ்ச்சி பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது…

இணைப்பாளர் தாக்கப்பட்டமைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக…

சொகுசு கார் பதிவில் வரி ஏய்ப்பு – சுரேஷ் கோபி எம்.பி. மீது குற்றப்பத்திரிகை..!!

பிரபல மலையாள நடிகர் சுரேஷ்கோபி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மேல்சபை எம்.பி.யாகவும் பதவி வகித்து வருகிறார். இவர் தனது சொகுசு காரை புதுச்சேரியில் பதிவு செய்து அதை கேரளாவில் பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது. புதுச்சேரியில்…

சிங்கப்பூரில் பட்டாசு வெடித்த தமிழருக்கு ரூ.15 லட்சம் அபராதம்..!!

சிங்கப்பூரில் பொது இடங்களில் பட்டாசுகள் வெடிக்க தடை உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி தீபாவளி பண்டிகையின்போது இந்தியர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் சீனிவாசன் சுப்பையா முருகன் (வயது 43) என்ற தமிழர், தடையை மீறி…

தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் மீது குற்றச்சாட்டு!!

பெருந்தோட்ட பகுதிகளில் வீடுகளையும் ஏனைய கட்டடங்களையும் அமைக்க தேசிய கட்டிட ஆய்வு நிறுவகத்தினால் துரிதமாக ஆய்வறிக்கைகள் வழங்கப்படுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பதுளை மாவட்ட அபிவிருத்தி இணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட செயலகத்தில்…

நிறுத்தி இருந்த லொறியில் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி!!

எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மித்தெனிய 8 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (01)அதிகாலை 3.20 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிறுத்தி…

மதுபானம் தயாரிப்பதற்காக எத்தனோல் இறக்குமதி செய்ய தடை!!

நாட்டினுள் வெளிநாடுகளில் இருந்து எத்தனோல் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் அடிப்படையில் இன்று (01) முதல் மதுபானம் தயாரிப்பதற்காக எத்தனோல் இறக்குமதி செய்ய தடை…

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதே தீர்வு!!

முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களின் நிலை பற்றி கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார் சென்னைப் பல்கலைக்கழகக் குற்றவியல் துறையின் மூத்த ஆய்வாளர் இளம்பரிதி. தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களுக்கு மட்டுமல்லாது, இலங்கைக்கும்…

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 6-ந்தேதி சபரிமலை வருகை..!!!

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 30-ந்தேதி நடை திறக்கப்பட்டு உள்ளது. வருகிற 15-ந்தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. அப்போது சபரிமலையில் உள்ள பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெறும்.…

ரஷியாவில் 20 ஆண்டுகளாக பதவியில் நீடிக்கும் புதின்..!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார். 1999-ம் ஆண்டு ரஷ்யா பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது ஒருங்கிணைந்த சோவியத் யூனியனின் உளவு அமைப்பில் விளாடிமிர் புதின் பணியாற்றினார். 1999-ம் ஆண்டு…

தேசத்தின் சிறந்த நலன்களுக்காக பணியாற்றுவதில் நாம் உறுதி – பி.யு.துஷ்யந்தன்!!

தேசத்தின் சிறந்த நலன்களுக்காக சிறப்பாக பணியாற்றுவதில் நாம் உறுதியாக உள்ளோம் என சர்வோதய மன்னார் மாவட்ட இணைப்பாளர் பி.யு.துஷ்யந்தன் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும், நாம் அனைவரும் ஒரு அற்புதமான புதிய…

நாவிதன்வெளியில் புது வருடத்தில் 30 ஏழை மாணவர்களுக்கு உதவிய சிறுமி!! (படங்கள்)

நாவிதன்வெளியில் புது வருடத்தில் 30 ஏழை மாணவர்களுக்கு தனது பிறந்த தின நிகழ்வை முன்னிட்டு சிறுமி உதவிகளை வழங்கியுள்ளார். நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மத்தியமுகாம் சமூர்த்தி வங்கி முகாமையாளராக கடமையாற்றும் ஆர்.வசந்தகுமாரின்…

நாவிதன்வெளி பிரதேச சபையின் முதல் நாள் சத்திய பிரமாண நிகழ்வு!! (படங்கள்)

மலர்ந்துள்ள புதுவருடத்தின் முதல்நாள் அனைத்து அரச திணைக்களங்களிலும் மேற்கொள்ளப்படும் அரச உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (1) நாவிதன்வெளி பிரதேச சபையில் சிறப்பாக இடம் பெற்றது. முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்…

நாவிதன்வெளி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம்!! (படங்கள்)

நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை யதார்த்தமாக்குவதற்கான புதியதோர் ஆண்டின் ஆரம்பத்தினை உருவாக்குவதற்கான உறுதி மொழியை நாவிதன்வெளி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் புதன்கிழமை(1) மேற்கொண்டனர். நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன்…

கல்முனை இருதய நாதர் ஆலயத்தில் புது வருட விஷேட பிரார்த்தனை!! (படங்கள்)

அம்பாறை மாவட்டத்தில் புதுவருட சிறப்பு வழிபாடுகள் கல்முனை இருதய நாதர் ஆலயத்தில் புத்தாண்டு நள்ளிரவு ஆராதனை விசேட வழிபாடுகள் அருள்தந்தை ஜூட் நெக்லஸ் தலைமையில் இடம்பெற்றது. ஆலயத்திற்கு முன்பாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தனர் இதன்போது…

சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்: இஸ்ரோ தலைவர் தகவல்..!!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் பெங்களூருவில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி…

செல்போனால் விபரீதம் – 100 அடி மலையில் இருந்து விழுந்த பெண்..!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பாலோஸ் வெர்டெஸ் என்ற இடத்தில் கடற்கரையொட்டி சிறிய அளவிலான மலைகள் நிறைந்த பகுதி உள்ளது. இங்குள்ள 100 அடி உயரம் கொண்ட ஒரு மலையில் 32 வயதான பெண் ஒருவர் ஏறினார். மலையின் உச்சியை…

முப்படை தலைமை தளபதியாக பொறுப்பேற்றார் பிபின் ராவத்..!!

பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரையாற்றும்போது, முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி பதவியை உரவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, கடந்த மாதம் பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில்,…

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் சூறை- ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை..!!

ஈராக் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்க கூட்டுப்படைகள் அங்கு முகாமிட்டு உள்ளன. இவர்கள் அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக தரை வழியாகவும், வான்வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.…

சீனாவில் சுரங்கப்பாதை விபத்தில் 4 பேர் பலி..!!

சீனாவின் வடக்கு பகுதியில் ஜான்ஷி மாகாணம் ஜின்செங் நகரில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. இங்கு நேற்று முன்தினம் மாலை ஏராளமான தொழிலாளர்கள் வழக்கமான கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது…

கொழும்பு மற்றும் கண்டி பகுதிகளில் வளி மாசு அதிகரிப்பு!!

கொழும்பு மற்றும் கண்டி பகுதிகளில் வளி மாசு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்குள் இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புது வருடத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட…

வவுனியாவில் அரச உத்தியோகத்தர்கள் சத்திய பிரமாணம்!! (படங்கள்)

வவுனியாவில் அரச உத்தியோகத்தர்கள் சத்திய பிரமாணம் செய்து கடமைகளை பொறுப்பேற்றனர் வவுனியாவில் அரச உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்து 2020 ஆம் ஆண்டுக்கான தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர். அந்தவகையில் வவுனியா மாவட்ட செயலகத்தில்…

மன்னார் மாவட்ட சர்வோதய நிலையத்தில் 2020 ஆண்டுக்கான நிகழ்வு!! (வீடியோ)

மன்னார் மாவட்ட சர்வோதய நிலையத்தில் 2020 ஆண்டுக்கான உத்தியோகபூர்வ நிகழ்வு நிறைவேற்றப்பட்டது. மன்னார் மாவட்ட இணைப்பாளர் உலகநாதன் துஷ்யந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட சர்வோதய சேவையாளர்கள் பங்கேற்றனர். மங்கல…

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் உறுதியுரை!! (படங்கள்)

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்திலுள்ள நீதிமன்றங்களின் மேல் நீதிமன்ற நீதிபதி, நீதிபதிகள் உள்பட உத்தியோகத்தர்கள் பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக இன்று காலை 9.30 மணிக்கு உறுதியுரை எடுத்தனர். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி…

ஆப்கானிஸ்தான் – அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதலில் 11 தலிபான்கள் பலி..!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக அந்நாட்டு அரசுடன் இணைந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.…