;
Athirady Tamil News
Daily Archives

2 January 2020

டிராபிக் போலீஸ் அபராதம் விதித்ததால் பைக்கை கொளுத்திய வாலிபர்..!!

புதுடெல்லி சங்கம் விகார் பகுதியைச் சேர்ந்தவர் விகாஸ் (வயது 20). இவர் நேற்று தெற்கு டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். ஹெல்மெட் அணியாமல் சென்றதால் அவரை தடுத்து நிறுத்திய டிராபிக் போலீசார், அபராதம்…

கண் முன் விழுந்து நொறுங்கி தூள் தூளான அடுக்கு மாடி கட்டிடம்: பீதியில் அலறி ஓடிய மக்கள்..!!

சற்று முன்வரை தாங்கள் வாழ்ந்த வீடு, தங்கள் கண் முன் விழுந்து நொறுங்கி தூள் தூளானதைக் கண்டு மக்கள் அலறியடித்து ஓடும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில், 19 வீடுகள் மற்றும்2 கடைகள் கொண்ட ஒரு ஆறு மாடிக் கட்டிடம் ஒன்றில் கீறல்கள்…

மனைவி-மகளை சுட்டுக்கொன்று தொழில் அதிபர் தற்கொலை: வருமான வரி விசாரணை காரணமா..!!

உத்தரபிரதேச மாநிலம் மதுரா நகரில் யமுனா நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை கார் ஒன்று தனியாக நின்று கொண்டிருந்தது. புத்தாண்டையொட்டி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் காரின் அருகே சென்று பார்த்தபோது காரின் உள்ளே ஒரு குடும்பத்தினர் ரத்த…

அமெரிக்காவில் மருந்து கடைகள் முன் நீண்ட வரிசைகளில் காத்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள்:…

அமெரிக்காவின் இல்லினாயிஸ் மாகாணத்திலுள்ள மருந்து கடைகள் முன் நூற்றுக்கணக்கானோர் மிக நீண்ட வரிசைகளில் நிற்கும் காட்சிகள் வெளியாகின. அவர்கள் நிற்பது மருந்து வாங்குவதற்காக அல்ல! அவர்கள் கஞ்சா வாங்குவதற்காக அப்படி நீண்ட வரிசைகளில்…

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இத்தனை ஆதரவா..!!

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக நாடு முழுக்க கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல பகுதிகளில் போராட்டம் வித்தியாசமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டம்…

20 பசுக்களை சுட்டுக்கொன்ற விவசாயி: வெளியான சோகப் பின்னணி..!!

அவுஸ்திரேலியாவில் தனக்கு சொந்தமான 20 பசுக்களை விவசாயி ஒருவர் சுட்டுக்கொன்றுள்ளார். அவுஸ்திரேலியாவின் பல பகுதிகள் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளது உலகறிந்த செய்திதான். தீயில் சிக்கி மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் உயிரிழந்துள்ளன.…

நல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்!!! (படங்கள்)

நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமி தேவஸ்தான திருவெம்பாவை மஹோற்சவம் 01.01.2020 அன்று காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. எதிர்வரும் 10ம் திகதி வெள்ளிக்கிழமை 7 மணிக்கு…

மாணவர்களுக்கு சரியான கல்வியை வழங்குவதே நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கான தீர்வு !!

நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்காக தீர்வு மாணவர்களுக்கு சரியான கல்வியை வழங்குவது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை அடுத்து அமைச்சரவையில் தீர்மானம்!!

காணாமல்போனோர் பிரச்சினை தொடர்பில் கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து அதனடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் காண்பதற்கு விசேட குழுவொன்றினை அமைப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

டெல்லியில் இன்று தொழிற்சாலையில் தீவிபத்து..!!

டெல்லி மேற்கில் பீர கார்கி பகுதியில் உள்ள பேட்டரி தொழிற்சாலையில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் 35 வண்டிகளில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த…

ஜேர்மன் உயிரியல் பூங்கா தீ விபத்துக்கான காரணம் தெரியவந்தது..!!

ஜேர்மன் உயிரியல் பூங்கா தீ விபத்துக்கான காரணம் பட்டாசுகளாக இருக்கலாம் என முதலில் கருதப்பட்ட நிலையில் தற்போது அதிகாரிகள் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஜேர்மனியின் Krefeld நகரிலுள்ள உயிரியல் பூங்கா ஒன்று தீப்பற்றி எரிந்ததில்,…

இரண்டு நாள் பயணமாக கர்நாடகம் வந்தார் பிரதமர் மோடி..!!

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக கர்நாடக மாநிலத்திற்கு இன்று வந்தார். பெங்களூரு விமான நிலையத்தில் அவரை முதல்வர் எடியூரப்பா மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இந்த வரவேற்பைத் தொடர்ந்து பிரதமர் மோடி தும்கூருக்கு புறப்பட்டுச் சென்றார்.…

லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவல் ஜனவரி 30 வரை நீட்டிப்பு..!!

மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி (48), தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்று வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர். லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி கடந்த மார்ச் மாதம்…

சிறுபான்மையினர் தீண்டத்தகாதவர்களா? (கட்டுரை)

சுபீட்சத்தையும் அதற்கு ஆணிவேரான இனஒற்றுமையையும் இலங்கைத் தீவில் கடைப்பிடிக்க, யாரும் தயாராக இல்லை. பேரினவாதிகளின் ஆதிக்கத்தின் அடிமைகளாக, சிறுபான்மையினர் இத்தீவில் வாழவேண்டும் என்ற இனவாத சிந்தனை, மேலும் வீரியத்துடன் பரவத்…

புதிய சபை முதல்வர், பிரதம கொறடா பெயரிடப்பட்டுள்ளனர்!!

பாராளுமன்றத்தின் புதிய சபை முதல்வராக அமைச்சர் தினேஷ் குணவர்தனவை பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவும் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு – மாநில தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில்…

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகளை வீடியோ பதிவுசெய்ய வேண்டும். அதை நீதிமன்றத்தில் தாக்கல்…

ஜனாதிபதியின் கொள்கை பிரகடண உரையை சவாலுக்குட்படுத்துவது முறையல்ல – ரணில் !!

பாராளுமன்றத்தில் நாளைய தினம் இடம்பெறவுள்ள ஜனாதிபதியின் கொள்கை பிரகடண உரையை சவாலுக்கு உட்படுத்துவது முறையல்ல என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சி உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளார். பொருளாதாரம் மற்றும் மக்களின்…

ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!

ஈரானின் வடமேற்குப் பகுதியில், ஆப்கன் எல்லையோரத்தில் சன்கன் நகரில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 8 கிலோ மீட்டர் என தெரிவிக்கப்பட்டு…

8 ஆவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை வைபவ ரீதியாக ஆரம்பிக்க சகல ஏற்பாடுகளும்…

எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் நாளை (03) முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கபடவுள்ளது முற்பகல் 9 மணிக்கு விருத்தினர்களின் வருகையுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கவிருப்பதுடன்,…

நிலவோ வானிலே என்னும் புதிய பாடல் வெளியீடு!! (வீடியோ)

நிலவோ வானிலே என்னும் புதிய பாடல் இந்த வருடத்தின் முதல் பாடலாக வெளியீடு.. ஈழத்து கலைஞர்களின் 2020 வருட முதற் படைப்பாக நிலவோ வானிலே என்னும் புதிய நம்மவர் பாடல் ஒன்று இன்று வெளியாகி உள்ளது. கந்தப்பு ஜெயந்தன் இசையில் உடுவிலூர்…

வலிகளை சுமந்த வடமாகாண மக்களுக்காக என்னை அர்ப்பணிப்பேன் – வடமாகாண ஆளுனர்!! (படங்கள்)

வலிகளை சுமந்த வடமாகாண மக்களுக்காக என்னை அர்ப்பணிப்பேன் - வடமாகாண ஆளுனர் தெரிவிப்பு வலிகளை சுமந்த வடமாகாண மக்களுக்காக என்னை அர்ப்பணிப்பேன் என வடமாகாண ஆளுணர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற பொது…

ஜம்மு காஷ்மீர் – பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 6 பேர் பலி..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் சுரன்கோட்டில் இருந்து ஜம்மு நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் ஏராளமானோர் பயணம் செய்தனர். சியாட் பகுதியில் பஸ் செல்லும்போது பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ் அருகிலுள்ள பள்ளத்தாக்கில்…

இந்தோனேசியாவில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு- 23 பேர் பலி..!!

இந்தோனேசியாவில் பருவமழை தீவிரமடைந்து, பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.…

அரசியலமைப்பின் 21 ஆம் 22 ஆம் திருத்த சட்டமூலத்தில் மாற்றம் !!

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ முன்வைத்த அரசியலமைப்பின் 21ஆம் 22ஆம் திருத்தச் சட்டமூலத்தில், 21 வது அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் 19 வது அரசியலமைப்பு திருத்தத்தில் சில உறுப்புரைகளை மாற்றியமைப்பதற்கும், 22 வது அரசியலமைப்புத்…

நீர்க்கொழும்பின் சில பிரதேசங்களில் எதிர்வரும் 6 ஆம் திகதி நீர்வெட்டு!!

நீர்க்கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள சில பிரதேசங்களில் எதிர்வரும் ஜனவரி மாதம் 6 ஆம் திகதி 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, 2020.01.06 ஆம் திகதி காலை 9 மணி…

பால்தாக்கரே சொர்க்கத்தில் அழுது கொண்டு இருப்பார்: சிவசேனா மீது பட்னாவிஸ் தாக்கு..!!

பால்கர் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் அந்த மாவட்டத்திற்குட்பட்ட 8 பஞ்சாயத்து சமிதிகளுக்கு வருகிற 7-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அங்கு அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். அங்கு பாரதீய ஜனதா சார்பில் நடந்த பிரசார…

கையைப் பற்றிய பெண்ணிடம், கோபத்தை காட்டிய போப் பிரான்சிஸ்..!! (வீடியோ)

பொது இடங்களில் சில நேரங்களில் நம்மை அறியாமல் நாம் கோபத்தை காட்டி விடுவது உண்டு. இதற்கு போப் ஆண்டவரும் விதிவிலக்கு அல்ல என்று கூறும்படியாக ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. நேற்று முன்தினம் வாடிகனில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் போப்…

இந்தியாவில் புத்தாண்டு தினத்தன்று 67,385 குழந்தைகள் பிறந்தனர்..!!

புத்தாண்டு தினத்தன்று உலகில் எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்ற தகவலை ஆண்டுதோறும் ஐ.நா. சபை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2020-ம் ஆண்டு புத்தாண்டு தினமான நேற்று எந்தெந்த நாடுகளில் எத்தனை குழந்தைகள் பிறந்தன என்ற தகவலை ஐ.நா. சபை…

வடமாகாண ஆளுநரிற்கு வவுனியாவில் அமோக வரவேற்பு!! (படங்கள்)

வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பி.எஸ்.எம் சார்ள்ஸினை வரவேற்கும் நிகழ்வு இன்று(வியாழக்கிழமை) வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் செ.சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா நகர…

தூதரக பணியாளர் கடத்தல்?: சுவிட்சர்லாந்து அரசு வௌியிட்டுள்ள அறிக்கை!! (வீடியோ)

இலங்கையை களங்கப்படுத்தும் எவ்வித நோக்கமும் தமக்கு இல்லை எனவும், அண்மைக்கால விடயங்கள் தொடர்பாக வருத்தம் தெரிவிப்பதாகவும் சுவிட்சர்லாந்து அரசு நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம்…

முச்சக்கர வண்டிக்கான கட்டணத்தை குறைக்க தீர்மானம்!!

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிவாரணங்களின் பெறுபேறாக முச்சக்கர வண்டிக்கான கட்டணத்தை குறைப்பதற்கு முச்சக்கர வண்டி உரிமையளர்களும் தொழிற்சங்கமும் தீர்மானித்துள்ளது. முதலாவது 1 கிலோ மீற்றருக்கான கட்டணத்தை 10 ரூபாவினாலும், 2 ஆவது கிலோ…

அரசியல் முதிர்ச்சியற்ற முடிவுகளால் கூட்டமைப்புக்கு பாரிய சரிவுகளை சுமந்திரன் ஏற்படுத்தி…

போர்முடிவடைந்த பின்னர் ‘ஒற்றுமை’ என்பதே தமிழர்களுக்கு எஞ்சியிருக்கும் பலம் பொருந்திய ஆயுதமாகும். அதனை சிதைப்பதற்கு பேரினவாதிகள் வழிமீது விழிவைத்து காத்திருக்கின்றனர். எனவே பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் சிக்கும் வகையில் தமிழ்க்கட்சிகள்…

காட்டு யானை தாக்கி நபரொருவர் பலி!!

வீரவெவ, திவுல்கஸ்வெவ பகுதியை சேர்ந்த நபரொருவர் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று (01) அதிகாலை உயிரிழந்த நபர் பயிர் நிலங்களை பார்வையிடுதவற்காக வீட்டில் இருந்து…

நாட்டின் நெருக்கடிகளுக்கு 19 ஆவது அரசியலமைப்பு திருத்தமே காரணம்!!

19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நாட்டின் பல நெருக்கடிகள் உருவாக காரணமாக அமைந்ததாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நேற்று கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும்…