;
Athirady Tamil News
Daily Archives

3 January 2020

திருச்சி மணிகண்டத்தில் காதல் பிரச்சினையில் பள்ளி மாணவி கொலையா..!!

திருச்சி மாவட்டம் மணிகண்டம் வடக்கு நாகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகள் கவிபிரியா (வயது 16). 11-ம்வகுப்பு மாணவியான இவர் கடந்த 31-ந்தேதி வீட்டை விட்டு சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று அங்குள்ள…

பாரிஸ் தெருவில் மர்ம நபர் வெறியாட்டம்: பொலிசார் முன்னெடுத்த துரித நடவடிக்கை..!!

பாரிஸ் நகரில் வெடிக்கும் ஆடை அணிந்த மர்ம நபர் ஒருவர் பொதுமக்கள் மீது முன்னெடுத்த தாக்குதலில் நான்கு பேரு இரையாகியுள்ளனர். குறித்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் தகவல்…

கடைசியாக ஆட்டோவில் ஏறிய இளம்பெண் 9 நாட்களை கடந்தும் மாயம்: உதவி கேட்டு கெஞ்சும்…

ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஐதராபாத் இளம்பெண், மாயமாகி 9 நாட்களை கடந்திருக்கும் நிலையில் அவருடைய பெற்றோர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். ஐதராபாத்தை சேர்ந்த 34 வயதான ரோஹிதா குத்துரு என்கிற இளம்பெண், தனது நண்பர்கள் இருவருடன்…

பதற்றத்தில் அமெரிக்க நகரங்கள்: 3000 கூடுதல் வீரர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்பும்…

வான்வழி தாக்குதலில் குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டதால் இருநாடுகளுக்கும் இடையில் பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கையாக சுமார் 3,000 கூடுதல் துருப்புக்களை மத்திய கிழக்கிற்கு அனுப்ப பென்டகன் ஒப்புதல் அளித்துள்ளது. நேற்று…

‘திஷா’ சட்டத்தை அமல்படுத்த 2 பெண் அதிகாரிகள் நியமனம் – ஆந்திர அரசு அறிவிப்பு..!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சம்சாபாத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி 26 வயதான பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை…

தளபதி குவாசிம் இனி உயிருடன் இல்லை! நன்றி… தெருக்களில் ஆடி பாடி கொண்டாடிய மக்களின்…

குவாட்ஸ் படையின் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டதை ஈராக் மக்கள் வீதிகளில் நடனமாடி கொண்டாடுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மக் பாம்பியோ வீடியோ வெளியிட்டுள்ளார். கடந்த வாரம் ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது, ஈரான் ஆதரவு…

சுருக்குவலை அனுமதிப் பத்திரத்தை புதுப்பிப்பதற்கான முயற்சி!!

திருகோணமலை மாவட்ட மீனவர்களுக்கான சுருக்குவலை அனுமதிப் பத்திரத்தை புதுப்பிப்பதற்கான முயற்சி சம்பந்தமாக மீன் பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும்,திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்குமிடையிலான சந்திப்பு வெள்ளிகிழமை…

மக்களின் நம்பிக்கையை பொலிஸார் காப்பாற்ற வேண்டும்!

வவுனியாவில் புதிதாக பதவியேற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க பிரியந்த இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த போதே மேற்படி கோரிக்கையை வவுனியா ஊடக அமையத்தின் தலைவர் எம்.ஜி.ஆர். காந்தன் முன்வைத்தார். வவுனியாவில் பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பு…

சிறார்களுக்குகற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தார் த.சித்தார்த்தன்!! (படங்கள்)

சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் சனசமூக நிலையத்தினரின் வேண்டுகோளின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களால் சிறார்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. பாடசாலை விடுமுறைகள் முடிந்து பாடசாலைகள் மீளத்திறக்கப்பட்டுள்ள…

நெல்லை கண்ணன் என்ன தீய செயலை செய்தார்? ப.சிதம்பரம் கேள்வி..!!

நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த 29-ந்தேதி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. அதில் பேச்சாளர் நெல்லை கண்ணன் பேசும்போது, பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்‌ ஷா…

மியான்மரில் பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 19 பேர் பரிதாப பலி..!!

மியான்மர் நாட்டின் யாங்கூன் நகரில் இருந்து பேருந்து ஒன்று இன்று புறப்பட்டு சென்றது. அதில் ஏராளமானோர் பயணம் செய்தனர். மியான்மர் - தாய்லாந்து எல்லையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து எதிரே வந்த…

பாரிய கஞ்சா சேனை சுற்றிவளைப்பு!!

மொனராகலை எதிமலை பொலிஸ் அதிகாரதிற்குட்பட்ட யால வனப்பகுதியின் கெபிலித்த ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள ஈரியகொல்ல வனப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த பாரியளவான கஞ்சா சேனை ஒன்று எதிமலை பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இந்த கஞ்சா செடிகள்…

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் சந்திப்பு..!!

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களைவிட கூடுதலான இடங்களில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11-வது முதல் மந்திரியாக ஹேமந்த்…

குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – ராஜஸ்தான் அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம்…

ராஜஸ்தான் மாநிலம் கோடா நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 100-க்கு மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இந்நிலையில், ராஜஸ்தானில் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என அம்மாநில அரசை…

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை குறித்து த.தே.கூ.வினர் கவலை!

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை தொடர்பாகவோ அதற்கான தீர்வுகள் தொடர்பாகவோ எந்த விடயமும் குறிப்பிடப்படால் இருந்தமை கவலையளிக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்…

வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அறிவித்தல்!!

வடமாகாணத்தில் பாடசாலை சேவைகள் மற்றும் பயணிகள் சேவைகளில் கட்டணம் அறவிட்டு ஈடுபடும் அனைத்து வாகன உரிமையாளர்களும் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்பாக வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையில் பதிவுசெய்யுமாறு வீதிப்பயணிகள் போக்குரத்து…

மேற்கு வங்காளத்தில் சோகம் – பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர்…

மேற்கு வங்காளம் மாநிலம் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள நைஹாதி பகுதியில் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர் என முதல்…

லொட்டரி டிக்கெட் வாங்கியதை ஓராண்டாக மறந்து போன நபர்! இறுதியில் அவருக்கு காத்திருந்த…

நெதர்லாந்தில் லொட்டரி சீட்டு வாங்கியதையே மறந்த நபர் தனக்கு பரிசு விழுந்ததை கூட கவனிக்காமல் இருந்த நிலையில் கடைசி நேரத்தில் பரிசை பெற்று கொண்ட சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. Vlissingen பகுதியை சேர்ந்த நபர் கடந்த 2018ல் லொட்டரி சீட்டு ஒன்று…

உத்தேச பயங்கரவாத சட்டத்தை இரத்து செய்ய தீர்மானம்!!

உத்தேச பயங்கரவாத சட்டத்தை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அமைச்சரவை…

தினேஸ் – ஜோன்ஸ்டன் ஆகியோர் கடமைகளை பொறுப்பேற்பு!!

பாராளுமன்றத்தின் புதிய சபை முதல்வராக அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும், ஆளும் கட்சியின் பிரதம கொரடாவாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவும் இன்று (03) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர். சபை முதல்வராக தெரிவு செய்யப்பட்ட அமைச்சர் தினேஷ்…

சொகுசு வேன் வீதியை விட்டு விலகி விபத்து!! (படங்கள்)

சொகுசு வேன் வீதியை விட்டு விலகி விபத்து சாரதி மாயம் பொலிஸார் தேடி வலை விரிப்பு. ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஸ்ரதன் வூட்லண்டபசார் பகுதியில் இன்று (03) மாலை ஐந்து மணியளவில் வீதியை விட்டு விலகி தொலை பேசி…

எப்போதும் பாகிஸ்தானை பற்றியே பேசுவது ஏன்? பிரதமருக்கு மம்தா கேள்வி..!!

மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் இன்று பேரணி நடந்தது. அப்போது மம்தா பானர்ஜி பேசியதாவது: தேசிய…

பற்றி எரியும் காட்டுத்தீ – ஆஸ்திரேலிய பிரதமரின் இந்திய வருகை ரத்து..!!

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீயில் கருகி நாசமாகி உள்ளது. இந்த காட்டுத்தீயில்…

குடியுரிமை சட்டத்தில் இருந்து ஒரு அங்குலம்கூட பின்வாங்க மாட்டோம் -அமித் ஷா உறுதி..!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி…

ஈராக்கை விட்டு அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு..!!

அமெரிக்கா- ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த வாரம் ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் தளங்கள் மீது அமெரிக்கா உக்கிரமான தாக்குதலை நடத்தியது. இதனைக் கண்டித்து போராட்டம் நடத்திய ஹிஸ்புல்லா ஆதரவாளர்கள், பாக்தாத்தில்…

ஹெலிகாப்டர் கொள்முதல் ஊழல்- 30 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை..!!

மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்த போது 2007-ம் ஆண்டு இத்தாலியில் உள்ள அகஸ்டா வெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் நிறுவனத்திடம் இருந்து 12 உயர் ரக ஹெலிகாப்டர் வாங்க முடிவு செய்யப்பட்டது. அதாவது ஜனாதிபதி, பிரதமர் போன்ற…

சிகை அலங்கார நிலையத்தில் கொலைச் சம்பவம்!!

படபொல நிந்தான பகுதியில் சிகை அலங்கார நிலையம் ஒன்றுக்குள் வைத்து கூரிய ஆயுதம் ஒன்றில் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (02) இரவு 7.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மது போதையில் இருந்த…

இந்தோனேசியாவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு- பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு..!!

இந்தோனேசியாவில் பருவமழை தீவிரமடைந்து, பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.…

தற்போது இருக்கின்ற அரசியலமைப்பில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் !!

8 வது பாராளுமன்றத்தின் 4 வது கூட்டத்தொடர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (03) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. முற்பகல் 10 மணிக்கு சபா மண்டபத்துக்கு சமூகமளித்த ஜனாதிபதி, பிரதான ஆசனத்தில் அமர்ந்ததைத் தொடர்ந்து, அரசியலமைப்பின்…

அரசாங்க ஊடக பேச்சாளர்கள் நியமனம்!!

இராஜாங்க அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் மஹிந்தானந்த அலுத்கமகே ஆகியோர் அரசாங்கத்தின் ஊடக பேச்சாளர்களான நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று (03) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை…

எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்த வருண லியனகே !!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வருண பிரியந்த லியனகே எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்துக் கொண்டுள்ளார். (பின்னிணைப்பு - 01.47 pm) ஐக்கிய மக்கள்…

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச அறிவிப்பு!!

ஜனாதிபதியால் இன்று முற்பகல் ஒத்திவைக்கப்பட்ட 8 வது பாராளுமன்றத்தின் 4 வது கூட்டத்தொடர் இன்று மதியம் 1.00 மணிக்கு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது, ஐக்கிய…

தொண்டமனாறு நீரேரியில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன் சடலமாக மீட்பு!! (படங்கள்)

தொண்டமனாறு கடல் நீரேரியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த கந்தசாமி கஸ்தூரன் (வயது-26) என்ற இளைஞர் இவ்வாறு நீரில் மூழ்கி…