;
Athirady Tamil News
Daily Archives

4 January 2020

குருத்வாரா மீது தாக்குதல் – பாகிஸ்தானில் சீக்கியர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த…

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நன்கானா சாகிப் என்ற இடத்தில் சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் பிறந்தாா். அவரது நினைவாக அங்கு குருத்வாரா கட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே, நேற்று அந்த குருத்வாரா மீதும், அங்கு வந்த சீக்கிய…

ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கைது..!!

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து இன்று காலை அங்கு சென்று அதிரடி தேடுதல்…

ஈரானின் 50 பில்லியன் கச்சா எண்ணெய் கிணறால் அதிர்ச்சி! டிரம்பின் ராஜதந்திர விளையாட்டின்…

ஈரான் தளபதி குவாசிம் சுலைமானை அமெரிக்கா கொன்று அந்நாட்டினை தாக்குவதற்கு 50 பில்லியன் பேரல் அளவு கொண்ட புதிய கச்சா எண்ணெய் கிணறு கண்டுபிடிக்கப்பட்டது என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக உலகில் இருக்கும் ஏதேனும் ஒரு நாட்டில் கச்சா…

ராஜஸ்தான் மருத்துவமனையில் இறந்த குழந்தையின் உறவினர்களுடன் சபாநாயகர் ஓம் பிர்லா…

ராஜஸ்தான் மாநிலம் கோடா நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 100-க்கு மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதற்கிடையே, ராஜஸ்தானில் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என அம்மாநில அரசை…

ஈரான் சிறையிலிருக்கும் பிரித்தானியரின் மனைவி: ஈரான் தளபதி கொலையால் என்ன ஆகுமோ என…

ஈரான் அரசைக் கவிழ்க்க முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஈரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன் மனைவியின் நிலைமை, ஈரான் தளபதி கொலையால் என்ன ஆகுமோ தெரியவில்லை என அச்சம் தெரிவித்துள்ளார் பிரித்தானியர் ஒருவர். இரட்டைக் குடியுரிமை கொண்டவரான…

நாடு முன்னேற வேண்டுமானால் இனப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட வேண்டும், ஐனாதிபதியை சந்தித்து…

தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் புதிய ஐனாதிபதி கோட்டபாய ராஐகபக்சவுடன் பேசசுவார்த்தை நடாத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம்…

பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாரா மீது கற்கள் வீசி தாக்குதல் – ராகுல் கண்டனம்..!!

சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நன்கானா சாகிப் என்ற இடத்தில் பிறந்தாா். அவரது நினைவாக அங்கு குருத்வாரா கட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே, அந்தப் பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் நேற்று…

திடீரென வானில் தோன்றிய ஒளிக்கோடு… ஏலியன் என எண்ணி திகைத்த மக்கள்: அது உண்மையில் என்ன…

பிரான்சில் திடீரென வானில் ஒரு ஒளிக் கோடு தோன்றியதைக் கண்டு மக்கள் திகைக்க, அது ஒரு ஒளிக் கோடு அல்ல, பல விண்கலங்கள் என தெரிவித்துள்ளார் அறிவியலாளர் ஒருவர். அமெரிக்க தொழிலதிபரான எலான் மஸ்க் என்பவரது விண்வெளி ஆய்வுகள் மேற்கொள்ளும் நிறுவனம்…

கனேமுல்ல சஞ்ஜிவவின் உதவியாளர் உள்ளிட்ட இருவர் கைது!!!

திட்டமிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்ட குழுவின் உறுப்பினரான கனேமுல்ல சஞ்ஜிவ என்பவரின் உதவியாளர் உள்ளிட்ட இருவர் களனி பெதியாகொட வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுக்கும்…

இதய கோளாறுகளை தவிர்க்கும் பூசணி விதை!! (மருத்துவம்)

* பூசணி விதைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம்உள்ளது. * இதில் புரதம், இரும்பு, மாங்கனீசு, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், ஃபோலேட், வைட்டமின் பி2, வைட்டமின் கே, ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் நிறைந்து…

ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது !! (சுவாரசிய வீடியோ)

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். மாதிவெலயில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற தேடுதல் ஆணையின் படி ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற…

வட்டுக்கோட்டையில் ஆலயத்தில் திருட்டில் ஈடுபட்ட கும்பலில் ஒருவர் சிக்கினார்!!

வட்டுக்கோட்டை துறட்டிப்பனை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தொடர்ச்சியாக திருட்டில் ஈடுபட்ட கும்பலில் ஒருவர் மாவடி இளைஞர்களிடம் சிக்கிக்கொண்டார். ஆலயத்தில் உண்டியலில் காசு தி்ருட்டு மற்றும் உடமைகள் திருட்டு என தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த…

2020 அதிக விடுமுறைகளை கொண்ட வருடம்!!

வருடத்தின் நீண்ட வாராந்த விடுமுறைகளை கொண்ட வருடமாக இவ் வருடம் உள்ளது. 2020 ஆம் ஆண்டில் 23 அரச விடுமுறைகள் உள்ளன. இவற்றில் 14 விடுமுறைகள் வெள்ளி, சனி மற்றும் திங்கட்கிழமை தினங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இம் மாதத்தின் போயா தினம்…

சஜித் என்ற டைனமோ கோட்டாபய என்ற பாரிய கப்பலுக்கு பொருந்தாது !!

நாடு முன்நோக்கி பயணிக்க வேண்டுமாயின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரின் தலைமையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என பிவித்துறு ஹெல உருமயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில…

நல்லூர் சீரடி சாய் ஆலயத்தில் மதுபானம் படைத்த சர்ச்சை!! (வீடியோ, படங்கள்)

ஈழத்து சீரடி சாய் என அழைக்கப்படும் நல்லூர் நாவலர் வீதி மடர்த்தார்பதி சீரடி சாய் மந்திர் ஆலயத்தில் இடம்பெற்ற மடை வைக்கும் நிகழ்வில் மதுபானங்களை படைத்தமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும் எதிர்ப்புக்களும் எழுந்தன. அதுதொடர்பில் யாழ்ப்பாணம்…

நாங்கள் 80 சதவீதம், நீங்கள் 18 சதவீதம்: பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் பகிரங்க மிரட்டல்..!!

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக நாடு முழுவதும் முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த சட்டத்தினால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும்…

விடிந்ததும் இத்தாலியர்களாக மாறியதால் அதிர்ச்சியில் உறைந்த சுவிஸ் நகர மக்கள்..!!

ஒரே இரவில் தாங்கள் இத்தாலியர்களாக மாறியதை ஜீரணிக்க இயலாமல் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் ஒரு சுவிஸ் நகர மக்கள். கடும் எதிர்ப்பு தெரிவித்தும், சுவிட்சர்லாந்துடனேயே இணைந்திருக்க விருப்பம் தெரிவித்து புகார் ஒன்றில் கையெழுத்து சேகரித்தும் எந்த…

ஒவைசி சகோதரர்களுக்கு முடிவு கட்டுவோம் – பா.ஜனதா எம்.எல்.ஏ. மிரட்டல்..!!

அகில இந்திய மஜ்லீஸ் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி. ஐதராபாத் தொகுதி எம்.பி.யாக இருக்கிறார். இவரது சகோதரர் அக்பருதீன் ஒவைசி. தெலுங்கானா மாநிலம் சந்திராய குட்டா தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டம்…

பர்கினோ பாசோவில் பயங்கரவாதிகள் தாக்குதல் – குழந்தைகள் உள்பட 14 பேர் பலி..!!

ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு பர்கினோ பாசோ. அந்நாட்டில் கடந்த 2015 ம் ஆண்டு முதல் ஐ.எஸ், அல் கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இதனால் ராணுவமும் போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.…

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்..!!

பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய பிரிவுகளில் இளநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்காக நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.…

239 பேருடன் மாயமான மலேசியா விமானம் யாரால்.. எப்படி கடத்தப்பட்டது? மர்மங்கள்…

மலேசியா விமானம் எம்.எச்.370 கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனபோது கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் கடத்தல்காரர்கள் அதை எப்படி விரைவாக செய்தார்கள் என்பது மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றாகும். மலேசியா ஏர்லைன்ஸ் விமானமான…

மன்னாருக்கான திடீர் விஜயத்தினை மேற்கொண்ட மஹிந்த தேசப்பிரிய !!

தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மன்னார் மாவட்ட தேர்தல் திணைக்களத்துக்கு இன்று சனிக்கிழமை (4) காலை திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தந்திருந்தார். கடந்த வருடம் இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிக்கைகள் மற்றும்…

இலண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினரின் அனுசரணையுடன் கற்றல் உபகரணங்கள்!! (படங்கள்)

முல்லை, பரந்தனைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளின் பிள்ளைகள் 500 பேருக்கு க.வி.விக்னேஸ்வரன் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு! போரினால் பாதிப்புற்று மாற்றுத்திரனாளிகளாக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் பரந்தன் பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்களிலுள்ள…

புகையிரதம் தடம் புரள்வு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்பு!! (படங்கள்)

கொழும்பு - பதுளை பிரதான புகையிரத போக்குவரத்து பாதையில் வட்டகொடை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில், 04.01.2020 அன்று மாலை 3.45 மணியளவில் ஏற்பட்ட புகையிரத தடம் புரள்வு காரணமாக மலையக ரயில் சேவைகள் சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் பாதிப்படைந்தன.…

அரசு ஊழியர்கள் மக்கள் தொகை கணக்கெடுக்க மறுத்தால்…? மத்திய அரசு அதிரடி முடிவு..!!

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு…

சோமாலியா – அரசு படைகள் நடத்திய தாக்குதலில் 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..!!

சோமாலியா நாட்டின் பல பகுதிகளில் அல் கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு பயங்கரவாதிகளான அல் ஷபாப் குழுக்கள் ஏராளமாக இயங்கி வருகின்றன. சோமாலியா அரசை கவிழ்த்துவிட்டு மிகவும் கண்டிப்பு நிறைந்த இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நிறுவ வேண்டும்…

ஆந்திராவில் பூச்சி மருந்து தண்ணீரை குடித்த 50 குரங்குகள் பலி..!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அடுத்த கங்குத்தி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பாரெட்டி. இவர் தனது 5 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிர் சாகுபடி செய்து வருகிறார். நேற்று காலை தக்காளி பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கு…

ரஞ்சன் ராமநாயக்க வீட்டில் பொலிஸார் சோதனை!!

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெலயில் அமைந்துள்ள வீட்டுக்கு இன்று (04)…

21ம் 22ம் திருத்த சட்ட மூலம் ஏற்புடையதாக இல்லை – இராதா!!

பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்சவினால் தனி நபர் பிரேரணையாக கொண்டு வரப்பட்வுள்ள 21ம் 22ம் திருத்த சட்ட மூலம். சிறுபான்மை கட்சிகளை பொருத்தவரையில் ஏற்புடையதாக இல்லை. இதற்கு நாங்கள் எங்களுடைய முழுமையான எதிர்ப்பை பாராளுமன்றத்தில் தெரிவிக்க…

தைலத்தை அருந்திய ஒன்றரை வயது சிறுவன் பலி!! (படங்கள்)

கவனக்குறைவால் உடல் வலிக்கு தடவும் தைலத்தை அருந்தி ஒன்றரை வயது சிறுவன் பலியாகிய சம்பவம் கிராமமே சோகமயமானது. வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பலாவத்தை பகுதியில் கடந்த புதன்கிழமை 1 ம் திகதி மாலை வேளை பெரியவர்கள் உடல் வலிக்கு…

காலநீடிப்பு இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் – கோடீஸ்வரன் எம்.பி!! (படங்கள்)

நிந்தவூர் கமநலசேவை நிலையத்தில் பணி புரியும் பெண்ணை தாக்கிய சம்பவத்தை அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கவீந்திரன் கோடீஸ்வரன் வன்மையாக கண்டித்துள்ளார். இச்சம்பவம் நிந்தவூரில் கடந்த புதனன்று 1ஆம் திகதியன்று…

மௌல‌வி ஆசிரிய‌ர் நிய‌ம‌ன குழறுபடிக்கு தீவிரவாதி சஹ்ரானும் காரணம் – முபாறக் !!…

மௌல‌வி ஆசிரிய‌ர் நிய‌ம‌னம் காலதாமதம் ஆகுவதற்கு காரணகர்த்தா தீவிரவாதி சஹ்ரான் என முஸ்லிம் உல‌மா க‌ட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குற்றஞ்சாட்டினார். க‌ல்வி அமைச்ச‌ர் ட‌ள‌ஸ் அழ‌க‌ப்பெருமவின் மௌல‌வி ஆசிரிய‌ர் நிய‌ம‌ன‌ துரித…

குடத்தனை பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக மணல் மணல் அகழ்வு!! (படங்கள்)

வடமராட்சி கிழக்கு பொற்பதி குடத்தனை பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக மணல் மணல் அகழ்வில் ஈடுபட்டு ரிப்பர் வாகனம் ஒன்றில் ஏற்றிக்கொண்டிருந்த போது அந்தப் பகுதி மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. அத்துடன், சாரதியும் உதவியாளரும்…