;
Athirady Tamil News
Daily Archives

5 January 2020

நடுரோட்டில் வேனுடன் எரிந்து சாம்பலான பயணிகள்… திகிலூட்டும் சம்பவம்..!!

இந்தியாவில் இடம்பெற்ற சாலை விபத்தில் 3 பேர் உயிருடன் எரிந்து சாம்பலான சம்பவம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களுரு அருகே வேன் மற்றும் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிருடன் எரிந்து உயிரிழந்தனர். மேலும் 4 பேர்…

டெல்லி ஜே.என்.யூ. வளாகத்திற்குள் மோதல்: மாணவர் சங்க தலைவர் மண்டை உடைப்பு- போலீஸ்…

டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆசிரியர்களின் சங்கம் சார்பில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது திடீரென முகமூடி அணிந்த மர்ம நபர்கள் மாணவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் மாணவர் சங்க…

கைத்துப்பாக்கியை வைத்திருந்ததற்காக ரஞ்சன் கைது செய்யப்படவில்லை!!

அனுமதிப்பத்திரம் காலாவதியான கைத் துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்படவில்லை என அரசாங்க ஊடகப் பேச்சாளரும், அமைச்சருமான மஹிந்தானந்த அளுத் கமகே தெரிவித்துள்ளார். மாறாக ஒருவரை…

ஏன் தாக்குதல் நடத்தினோம் என்று அமெரிக்கா வருந்தும் அளவிற்கு எங்கள் முடிவு இருக்கும்:…

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில், அவருடன் ஈராக் துணை ராணுவ தளபதி அபு மஹதி அல்…

பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை: இந்தியா கடும் கண்டனம்..!!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நன்கானா சாகிப் என்ற இடத்தில் சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் பிறந்தாா். அவரது நினைவாக அங்கு குருத்வாரா கட்டப்பட்டுள்ளது. அந்த குருத்வாரா மீதும், அங்கு வந்த சீக்கிய யாத்ரீகா்கள் மீதும் கற்களை…

சுமார் 6 கோடி ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது !!

ஐந்து கோடியே 80 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு தொகை தங்க பிஸ்கட்டுகளை உடலுக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து அதனை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கடத்த முற்பட்ட விமான நிலைய அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள்…

முறிகண்டியில் விபத்தில் இளைஞர் ஸ்தலத்தில் பலி!! (படங்கள்)

முல்லைதீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டியில் விபத்தில் இளைஞர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். ஏ9 வீதியஇல் வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியது. சம்பவம் இரவு 8.45 மணியளவில்…

குழந்தைகள் உயிரிழப்பை வைத்து அரசியல் செய்யாதீர்கள்: ராஜஸ்தான் மந்திரி வலியுறுத்தல்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் கோட்டா தொகுதியில் உள்ள ஜே.கே. லோன் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள்…

அமெரிக்க தூதருக்கு ஈராக் சம்மன்: வான்வழி தாக்குதல் இறையாண்மையை மீறியது என கண்டனம்..!!

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில், அவருடன் ஈராக் துணை ராணுவ தளபதி அபு மஹதி அல்…

மாமனிதர் இருந்திருந்தால் தமிழர்களிற்கான விடிவு சாத்தியமாகியிருக்கும். கயேந்திரன்!!

மாமனிதர் குமார் பொன்னம்பலம் மறையாமல் இருந்திருந்தால் தமிழர்களிற்கான விடிவு என்பது சாத்தியமாகியிருக்கும்.என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் செயலாளருமான செ.கயேந்திரன் தெரிவித்தார். மாமனிதர் குமார்…

பொதுத்­தேர்­தலில் சித­றுமா தமிழ் வாக்­குகள் ? (கட்டுரை)

பொதுத்­தேர்­தலில் தமிழ் மக்­களின் வாக்­கு­களை மிகக் கவ­ன­மாகப் பயன்­ப­டுத்த வேண்டும் என்றும், அதி­க­பட்ச ஆச­னங்கள் தமிழ் பிர­தி­நி­தி­க­ளுக்கு கிடைப்­பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், வலி­யு­றுத்­தப்­பட்­டாலும், அதற்குச் செயல்­வ­டிவம்…

பொய்யான தகவல்களை கூறி மக்களை வன்முறைக்கு தூண்டி விடுகின்றனர் – ராகுல், பிரியங்கா…

டெல்லியில் பாஜக பூத் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பாஜக தேசியத் தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித் ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேசியதாவது:-…

வலிகாமம் வலயக் கல்விப்பணிப்பாளரின் அடாவடிக்கு முற்றுப்புள்ளி.!!

வலிகாமம் வலயக் கல்விப்பணிப்பாளரின் அடாவடிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அழைப்பு. வலிகாமம் கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளரின் அடாவடித்தனமான நடவடிக்கைகள் எல்லைமீறிச் சென்று பலரது வாழ்வைச்…

பருத்தித்துறை முனை கடலில் நீராடியவர் பலி!!

பருத்தித்துறை முனை கடலில் நீராடியவர் சுழியில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது. கிளிநொச்சி பன்னங்கண்டியைச் சேர்ந்த இராமசாமி மாணிக்கராசா (வயது-36) என்பவரே இவ்வாறு உயிழந்தார். இறுதிச்…

காணியை விடுவிக்க கோரி கரைச்சி பிரதேச தவிசாளர் சனாதிபதிக்கு கடிதம்.!!

கிளிநொச்சி பொது நூலக காணியை விடுவிக்க கோரி கரைச்சி பிரதேச தவிசாளர் சனாதிபதிக்கு கடிதம். கரைச்சி பிரதேச சபையினது 23.02.2018 அன்று நடைபெற்ற 2வது சபை அமர்வில் கரைச்சி பிரதேச சபையின் பொது நூலகம் பற்றி நடைபெற்ற விவாதத்தில் இராணுவம்…

ஜனாதிபதி கோட்டபாயவுக்கு தற்போது தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது!!

ஜனாதிபதி கோட்டபாயவுக்கு தற்போது தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது: வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் தர்மபால செனவிரட்ன ஜனாதிபதி கோட்டபாயவுக்கு தற்போது தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது.…

ஜனாதிபதியும், பிரதமரும் பொருத்தமானவர்களுக்கு நியமனங்களை வழங்கியுள்ளனர்: கனகரட்னம்!!

ஜனாதிபதியும், பிரதமரும் பொருத்தமானவர்களுக்கு நியமனங்களை வழங்கியுள்ளனர்: கனகரட்னம் ஜனாதிபதியும், பிரதமரும் பொருத்தமானவர்களுக்கு நியமனங்களை வழங்கியுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (TNA) நாடாளுமன்ற ஆசனப்பங்கீடு முடிவு..! (படங்கள்)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற ஆசனப்பங்கீடு முடிவு..! (படங்கள்) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிற்கிடையிலான நாடாளுமன்ற ஆசனப்பங்கீடு தொடர்பான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டது. கடந்த இரண்டு கூட்டங்களாக நாடாளுமன்ற…

பீகாரில் மக்கள் பதிவேடு மே 15-ந்தேதி தொடக்கம்- சுசில்குமார் மோடி..!!

பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. குடியுரிமை திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது நிதிஷ்குமார் ஆதரவு அளித்தார். அந்த கட்சியின் துணைத் தலைவரும்,…

சிறைக்கைதிகள் சிலர் கூரை மேல் ஏறி போராட்டம்!!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் இன்று (05) கூரை மேல் ஏறி போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று முற்பகல் வேளைகளில் சிறைச்சாலையின் கூரைக்கு மேல் ஏறிய 12க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் இந்த போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.…

ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்!!

கைது செய்யப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கங்கொடவில நீதவான் நீதிமன்றில் இன்று (05) ஆஜர்படுத்தப்பட்ட போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணையிலும் வௌிநாடு…

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு ஒவைசி கண்டனம்..!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது டுவிட்டர் பக்கத்தில் உத்தரபிரதேசத்தில் முஸ்லிம்களை போலீசார் தாக்குவது போன்ற வீடியோவை வெளியிட்டு இருந்தார். இதற்கு உத்தரபிரதேச போலீசார் மறுப்பு தெரிவித்தனர். அதோடு வங்காள…

ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்!!

கைது செய்யப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். மாதிவெலயில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க வீட்டில்…

எதிர்வரும் 55 நாட்களுக்குள் ஜனாதிபதிக்கு கிடைக்கவுள்ள சட்டரீதியான அதிகாரம்!!

பொதுத் தேர்தலுக்காக பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான சட்டரீதியான அதிகாரம் மேலும் 55 நாட்களுக்குள் ஜனாதிபதிக்கு கிடைக்க உள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மார்ச் மாதம் 2 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு அந்த சட்டரீதியான…

அரச பேருந்து ஒன்றின் மீது கல்வீச்சு தாக்குதல் !!

இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு சாலைக்கு சொந்தமான பேருந்து மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் இன்று (05) தாக்குதல் நடாத்தியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். மட்டக்களப்பு கொழும்பு பிரதான…

பத்தமேனி பகுதியில் இனந்தெரியா நபர்களினால் வீடு அடித்து சேதம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றை நேற்றிரவு இனந்தெரியாத சிலர் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். வீட்டிலேயே மூவர் மாத்திரம் வசித்து வந்த நிலையில் இரவு ஒன்பது 9.00 மணியளவில் திடீரென்று உட்புகுந்த கும்பல் வீட்டில்…

திமுக எம்.பி கனிமொழிக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வாழ்த்து..!!

தி.மு.க. மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி. இன்று தனது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் கடிதம் மூலம் வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார். சென்னை சி.ஐ.டி. காலனி…

13 வயது சிறுமி மீது மூர்க்கமான தாக்குதல் ; தந்தை உட்பட மூவருக்கு விளக்கமறியல்!! (வீடியோ,…

குருணாகல் மாவட்ட நிகவரெட்டிய, கொட்டவேஹர பகுதியில் 13 வயது சிறுமியொருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் மூவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் சிறுமியின் தந்தையும், தந்தையின் இரண்டாவது மனைவியும், மனைவியின் சகோரியுமான…

கருணாவை பார்த்து பயம் வந்துவிட்டது என்பது உண்மைதான் -கோடீஸ்வரன் எம்.பி!! (படங்கள்)

கருணாவை பார்த்து பயம் வந்துவிட்டது என்பது உண்மைதான் இந்த அயோக்கியன் எங்களது மாவட்டத்திற்கு வந்து எங்களது இளைஞர் யுவதிகளையும் பிழையான வழிநடத்தலில் ஈடுபட்டு அவர்களை சின்னாபின்னப்படுத்த படுவார்கள் என்ற பயம்தான் இருக்கிறது என அம்பாறை மாவட்ட…

மட்டக்களப்பில் வெள்ளத்தால் தனிமைப்படுத்தபட்ட கிராமங்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கி…

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கும் பணிகளை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தொடர்ச்சியாக மேற்கொண்டு…

ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் – டிரம்ப் எச்சரிக்கை..!!

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரானின் 2-வது சக்திவாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் அவருடன் ஈராக் துணை ராணுவ தளபதி அபு மஹதி அல்…

இலங்கையின் புதிய சாலை வரைபடம் இம் மாத இறுதியில்!

இலங்கையின் புதுப்பிக்கப்பட்ட சலை வரைபடம் இம் மாத இறுதியில் வெளியிடப்படும் என்று புதுப்பிக்கப்பட்ட சாலை வரைபடத்தின் வடிவமைப்பதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் இலங்கை நில அளவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த புதிய சாலை…

நிறை­வேற்­ற­தி­கா­ரத்தை வலுப்­ப­டுத்தும் முயற்­சியை தோற்­க­டிக்க வேண்டும்: மங்­கள !!

ஜனா­தி­ப­தியின் எல்­லை­யற்ற நிறை­வேற்­ற­தி­கா­ரத்தை மீண்டும் வலுப்­ப­டுத்­து­வ­தற்கு மேற்­கொள்­ளப்­ப­ட­வி­ருக்கும் முயற்­சி­களை கட்சி பேதங்­களைக் கடந்து, ஜன­நா­ய­கத்­துக்கு மதிப்­ப­ளிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும்…