;
Athirady Tamil News
Daily Archives

6 January 2020

நிறைவேற்றிய திட்டங்களை முன்னிறுத்தி நாங்கள் தேர்தலை சந்திப்போம்: அரவிந்த் கெஜ்ரிவால்..!!

டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் பிப்ரவரி 22-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. அதற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி இன்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் தேதியை அறிவித்தார். அடுத்த மாதம் (பிப்ரவரி) 8-ந்தேதி வாக்குப்பதிவும்,…

குஜராத்தில் ரூ.175 கோடி மதிப்புள்ள போதை பொருட்களுடன் 5 பாகிஸ்தானியர்கள் கைது..!!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பின்பு இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலையே நீடித்து வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி பாகிஸ்தான் ராணுவம் எல்லைப்பகுதிகளில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றது. நமது…

எந்தவிதமான பிராந்திய மோதலுக்கு எங்கள் மண்ணை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்: பாகிஸ்தான்..!!

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில், அவருடன் ஈராக் துணை ராணுவ தளபதி அபு மஹதி அல்…

டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் – சுனில் அரோரா..!!

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: டெல்லி சட்ட்சபையின் பதவிக்காலம் பிப்ரவரி 22-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. 2020, ஜனவரி 6ம் தேதி நிலவரப்படி டெல்லியில் ஒரு கோடியே 46…

ஆம் ஆத்மி அரசு மக்களை ஏமாற்றி வருகிறது – அமித்ஷா தாக்கு..!!

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: டெல்லி மக்களை அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. விளம்பரங்களை வெளியிடுவதன்…

அமெரிக்காவில் நீச்சல் குளத்திற்குள் பாய்ந்த கார்..!!

அமெரிக்காவின் கடலோர பகுதியில் உள்ள புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ளது வெஸ்ட் பாம் பீச் நகரம். இயற்கை அழகை ரசிக்கவும் கடற்கரைகளில் நேரத்தை செலவிடவும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருவது உண்டு. அழகிய கடற்கரைகளை கொண்ட இந்நகரத்தில்…

நாட்டின் பாதுகாப்பு இராணுவத்துடன் நேரடியாக தொடர்புப்பட்டுள்ளது – இராணுவத் தளபதி!!

மாணவர்களின் எதிர்காலத்திற்கு சவால் விடுக்கும் போதைப்பொருளை இல்லாதொழிக்க முப்படையினரும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்கள் எனத் தெரிவித்த பதில் பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நாட்டின்…

உயரிய மனித பண்புகளை உடைய பிள்ளைகளை உருவாக்க வேண்டும்!!

உயரிய மனித பண்புகளை உடைய பிள்ளைகளை உருவாக்க வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி சந்தனா பெண்கள் வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே பிரதமர் இதனை கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய…

சபரிமலையில் யானை மிதித்து பலி – தமிழக ஐயப்பப பக்தர் உடலை 8 கிலோ மீட்டர் சுமந்து வந்த…

சபரிமலை சுவாமி ஐயப்பபன் கோவிலில் நடைபெறும் முக்கிய பூஜைகளில் ஒன்றான மகரவிளக்கு பூஜை வருகிற 15-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக கோவிலின் நடை கடந்த மாதம் 30-ந் தேதி திறக்கப்பட்டது. முதல் நாளில் இருந்தே சபரிமலைக்கு ஐயப்பப பக்தர்கள் வருகை…

சிறுநீரகக் கற்களை கரைப்பது எப்படி? (மருத்துவம்)

தமிழகத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. வெயில் காலத்தில் ஏற்படும் நோய்களுள் சிறுநீரகக் கற்கள் முக்கியமானவை. உடலின் துப்புரவுத் தொழிலாளி’ என்று அழைக்கப்படும் சிறுநீரகத்திலும், அதனுடன் அமைந்துள்ள சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீர்க்…

4 ஆயிரத்து 86 வீடுகளுக்கும் நிதி ஒதுக்கீடு இல்லை!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு ஐக்கிய தேசிய முன்னணி அரசின் காலத்தில் வீடமைப்பு அதிகார சபையால் வழங்கப்பட்ட 4 ஆயிரத்து 86 வீடுகளுக்கும் நிதி ஒதுக்கீடு இல்லை. அவை தேர்தலுக்காக மக்களை ஏமாற்றுச் செயற்பாடாக ஆரம்பிக்கப்பட்ட…

யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த 4 முதியவர்கள் கைது!!

செல்லுபடியான விசா இன்றி நாட்டில் தங்கியிருந்தனர் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு குடியுரிமை கொண்ட 4 வயோதிபர்களை பிணையில் விடுவித்த நீதிமன்றம், அவர்களை நுழைவிசைவைப் புதுப்பிக்குமாறு கட்டளையிட்டது.…

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்..!!

70 சட்டசபை உறுப்பினர்களை கொண்ட டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அதற்குள்ளாக…

பாகிஸ்தான் சிறையிலிருந்த இந்திய மீனவர்கள் 20 பேர் வாகா எல்லையில் ஒப்படைப்பு..!!

காஷ்மீரை கைப்பற்றுவது முதல் பல்வேறு விஷயங்களில் இந்தியா, பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை தொடர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படது முதல், இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம்…

திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து..!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று மாலை 5 மணிக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும். இதில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தவறாது பங்கேற்க வேண்டும் என கொறடா சக்கரபாணி தெரிவித்திருந்தார். இந்நிலையில், அண்ணா…

நன்கானா சாகிப் குருத்வாரா தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கைது..!!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நன்கானா சாகிப் என்ற இடத்தில் சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் பிறந்தாா். அவரது நினைவாக அங்கு குருத்வாரா கட்டப்பட்டுள்ளது. சீக்கிய மதத்தினர் அவ்விடத்திற்கு புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சாட்சியம் வழங்க முன்னாள் ஜனாதிபதி தயார் !!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (07) அல்லது நாளை மறுதினம் (08) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இரகசிய பொலிஸில் முன்னிலையாகி சாட்சியம் வழங்க தயார் என அறிவித்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் நாயகம் தீலிப பீரிஸ் நீதிமன்றத்திற்கு…

பஸ் விபத்து – 8 பேர் பலி – பலர் கவலைக்கிடம்!! (படங்கள்)

பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை – மடுல்சீமை பிரதான வீதியின் 6ம் கட்ட பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 08 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50ற்கும் மேற்பட்டோர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து 06.01.2020…

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பொதுமக்களிடம் நிதி..!!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த நவம்பர் 9-ந்தேதி தீர்ப்பளித்தது. சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி வழங்கிய கோர்ட்டு, கோவில் கட்டுவதற்காக 3 மாதத்துக்குள் அறக்கட்டளை…

சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவோம் – ஈரானின் புதிய ராணுவ தளபதி ஆவேசம்..!!

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில், அவருடன் ஈராக் துணை ராணுவ தளபதி அபு மஹதி அல்…

ஒரே அடியில் கீழே சாய்ந்த நபர் – வைரல் வீடியோ அந்த போராட்டத்தில் எடுக்கப்பட்டதா..!!

காவல்துறை அதிகாரி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டவரின் தலையில் ஓங்கி அடிக்கும் காட்சி நிறைந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. போலீசார் அடித்ததும், அந்த நபர் உடனே கீழே விழுவதும், அருகில் சில போலீசார் ஓடும் காட்சிகளும் வீடியோவில்…

விசா அனுமதி இன்றி நாட்டில் இருந்த 136 வெளிநாட்டவர் கைது!!

செல்லுபடியான விசா இன்றி இங்கு தங்கியிருந்த 136 வெளிநாட்டவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பதில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவிற்கு அமைய 5 ஆம் திகதி இரவு 10 மணி தொடக்கம் இன்று அதிகாலை 6.00 மணி வரையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்…

அமெரிக்க படைகளை வெளியேற்றினால் ஈராக் மீது பொருளாதார தடை விதிப்போம்- டிரம்ப் எச்சரிக்கை..!!

ஈரான் நாட்டின் அரசுக்கு உதவும் வகையில் அங்கு துணை ராணுவப் படை போன்று ஒரு அமைப்பு செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்புக்கு தலைவராக சுலைமானி என்பவர் இருந்தார். ஈரான் அரசுக்கு தேவையான உளவு தகவல்களை இவரது அமைப்பு அளித்து வந்தது. அதோடு சர்வதேச…

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்தல் இம்மாத இறுதியில்!!

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்தல் இம்மாத இறுதியில் முன்னெடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்காக அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரையில் 70 கட்சிகள் பதிவு…

மாணவர்கள் மீதான தாக்குதல் நாஜி ஆட்சியை நினைவுபடுத்துகிறது – காங்கிரஸ்..!!

டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நேற்று முகமூடி அணிந்த மர்ம நபர்கள் மாணவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் மாணவர் சங்க தலைவரான ஆயிஷ் கோஷின் மண்டை உடைந்தது. மேலும் பல மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக…

நிக்கவெரட்டிய, கொட்டவெஹெர பகுதிகளின் OIC இருவரும் சேவை இடைநிறுத்தம்!!

நிக்கவெரட்டிய மற்றும் கொட்டவெஹெர பகுதி பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான பிரிவின் பொறுப்பதிகாரிகள் இருவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். நிக்கவெரட்டிய பகுதியில் பாடசாலை மாணவி மீது தாக்குதல் நடத்தியதாக…

SPC முன்னாள் தலைவர் உள்ளிட்ட மூவருக்கு பிணை!!

வௌ்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இருவர் மற்றும் அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் ஆகிய மூவருக்கும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. 5 இலட்சம் ரூபா சரீர பிணை இரண்டின் அடிப்படையில்…

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை?

2020 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று (06) தொடங்கியது. முதல் நாளான இன்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் சட்டசபையில் உரையாற்றினார். அந்த உரையில் இடம் பெற்றிருந்த முக்கிய அறிவிப்புகள் வருமாறு:- மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டிற்கு…

சிம்லாவில் நிலநடுக்கம்- மக்கள் பீதி..!!

இமாச்சலபிரதேச தலைநகர் சிம்லாவில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. அதிகாலை 5.18 மணிக்கு ரிக்டர் அளவில் 3.6 அளவுக்கு பதிவான இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ‘சொர்க்கவாசல்’ திறக்கப்பட்டது..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக நடக்கிறது. அதையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு கோவிலின் நடை திறக்கப்பட்டு, மார்கழி மாத கைங்கர்யம், பூஜைகள் செய்யப்பட்டது. கோவிலில் திருப்பாவை பாசுரம் பாடப்பட்டது. அதைத்தொடர்ந்து தோமால…

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகம்..!!

ஈரானுடன் அமெரிக்கா தொடர்ந்து விரோதப்போக்கை கடைப்பிடித்து வருகிறது. இந்த நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத் வந்திருந்த இடத்தில், ஈரான் படைத்தலைவர் காசிம் சுலைமானியை (வயது 62) அமெரிக்கா அதிரடியாக வான்தாக்குதல் நடத்தி கொன்றது உலக அரங்கை…

ஹேமசிறி மற்றும் பூஜித்துக்கு 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!!

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மேலதிக நீதவான்…

கிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தி மற்றும் வியாபாரத்திற்கு எதிர்ப்பு!! (படங்கள்)

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் வியாபாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கோணாவில் கிழக்கு பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.…