;
Athirady Tamil News
Daily Archives

8 January 2020

நாடு தழுவிய ஸ்டிரைக்: மேற்கு வங்கத்தில் பயங்கர வன்முறை- தீவைப்பு..!!

புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் ஒருநாள்…

சோனியா தலைமையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் 11ம் தேதி நடைபெறுகிறது..!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இச்சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி வருகின்றனர். ஆனால்,…

உக்ரைன் விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 82 பேர் ஈரானியர்கள்..!!

ஈரானில் இருந்து இன்று அதிகாலை உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி புறப்பட்ட போயிங் 737 விமானம் (பி.எஸ் 752) தொழில்நுட்ப கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 176 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில், அந்த விமான…

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுவீசி தாக்குதல்..!!

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஜகுரா பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.…

10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல ஆஸ்திரேலிய அரசு முடிவு- காரணம் இதுதான்..!!

உலகின் 7 கண்டங்களில் ஒன்றான ஆஸ்திரேலியாவில் 18 சதவீதம் பாலைவனங்கள் உள்ளன. அதேபோல் அந்நாட்டின் 35 சதவீத பகுதிகள் குறைந்த அளவிலேயே மழை பெறுகின்றன. உலக வெப்பமயமாதலாலும், அதிகப்படியான வறட்சி காரணமாகவும் அந்நாட்டில் கடந்த சில நாட்களாக…

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரை தூக்கில் போட ஜெயிலில் இன்று ஒத்திகை..!!

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற அக்சய் குமார்சிங், வினய்சர்மா, பவுன்குப்தா, முகேஷ்சிங் ஆகிய 4 பேரையும் வருகிற 22-ந்தேதி தூக்கில் போட டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.…

ஈரானுக்கு எதிராக ராணுவத்தை, ஏவுகணைகளை பயன்படுத்த விரும்பவில்லை!!

ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வோஷிங்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (08)…

பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு!!

கட்டாய விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் பொலிஸ் தலைமையகத்தின் மின்தூக்கி இயக்கும் ஊழியர் துன்புறுத்தி மிரட்டப்பட்டமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்துள்ளதாக குற்ற புலனாய்வு…

177 நாடுகளில் இயங்கும் அமெரிக்க ராணுவம்..!!

ஈரான்-அமெரிக்கா இடையே போர் பதற்றம் உருவாகி உள்ள நிலையில், அமெரிக்காவின் ராணுவ வலிமை பற்றிய தகவலைப் பார்ப்போம். அமெரிக்கா ராணுவத்தில் சுமார் 21 லட்சம் வீரர்கள் உள்ளனர். அதிகளவு போர் விமானங்களையும், கடற்படை கப்பல்களையும் அமெரிக்காவே…

15 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் 6 பேர் கைது!!

இன்று ( 07) கடற்படை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது சுமார் 15 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டிலிருந்து போதைப் பொருளை அகற்றும் தேசிய தேவைக்காக கடற்படை மற்றொரு நடவடிக்கையினை காலி கடல் பகுதியில்…

குற்றவாளிகளுக்கு தராதரம் பாராது தண்டனை வழங்குமாறு கோரிக்கை !!

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளின் ஊடாக வெளிவரும் தகவல்கள் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தராதரம் பாராது தண்டனை வழங்குமாறு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை…

அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் வீழ்ச்சி!!

கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கமைய அனைத்து பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 2.11% ஆகவும் S&P SL20, 2.64% வீதம் ஆகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. வளைகுடா நாடுகளில்…

காணாமற்போனோரின் உறவினருக்கு வாழ்வாதாரம்; நெடுந்தீவில் பதிவு!!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு இழப்பீடு தருவதாக கூறி நெடுந்தீவில் உள்ள ஈபிடிபி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இறப்புச் சான்றிதழ் மற்றும் வாழ்வாதார உதவிகள் மற்றும் வீட்டுத்திட்டம் என்பன தருவதாக கூறி இந்த…

யாழ். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் யாழ்ப்பாணவாசிகள்!! (படங்கள்)

மத்திய கிழக்கில் ஈரான்- அமெரிக்க போர்ப்பதற்றம் அதிகரித்ததும், இன்று யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக நீண்டவரிசையில் யாழ்ப்பாணவாசிகள் நிற்க ஆரம்பித்து விட்டனர். யாழ்ப்பாண குடாநாட்டின் பல பகுதிகளிலும் இன்று இரவு வரை…

போர் பதற்றம்… இந்தியாவின் சமாதான முயற்சியை எதிர்பார்க்கும் ஈரான்..!!

ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே முன்னெப்போதும் இல்லாத வகையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து எந்த நேரத்திலும்…

ஏவுகணை வீச்சு எதிரொலி: வளைகுடா நாடுகளில் அமெரிக்க விமானங்களுக்கு தடை..!!

அமெரிக்க படைகள் மீது ஈரான் குறி வைத்து தாக்கியதால் இன்று அமெரிக்கா சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி அமெரிக்க விமான நிறுவனம் வளைகுடா நாடுகளில் உள்ள தனது விமான சேவைகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளது. வளைகுடா…

கல்லீரல் சுருக்கமும் பாதிப்பும்!! (மருத்துவம்)

கல்லீரல் பிரச்னையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரமாயிரமாக அதிகரித்துவருகிறது. ஹெபடைட்டிஸ் வைரஸ்கள் மற்றும் ஆல்கஹால் இவைதான் கல்லீரல் சிதைவு நோய்க்கு மிக முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. கல்லீரல் சுருக்கம் எனப்படும் ‘லிவர் சிரோசிஸ்’…

கொட்டாஞ்சேனையிலும் கொள்ளுப்பிட்டியிலும் வாழ்பவர்களது பிரச்சினைகள் வேறு வேறு!! (கட்டுரை)

தமிழரசுக் கட்சி தலைமையிலான கூட்டமைப்பு, வடக்கு, கிழக்கு பிரதேசங்களில், தமிழ் மக்களது கரங்களைப் பற்றிக் கொண்டு செல்லவில்லை என, தமிழ் மக்கள் உள்ளும் புறமும் வெதும்பிப் போய் உள்ளனர். அதற்கு உதாரணமாக, இந்தக் கதை பொருத்தமாக அமையும்.…

நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக வீழ்ச்சி..!!

2018 நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7 சதவீதமாக இருந்தது. சமீப காலமாக பொருளாதார நிலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிதி ஆண்டில் (2019-2020) ஏப்ரல்- ஜூன் வரையிலான முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக…

ஈரான் தாக்குதலுக்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்த டிரம்ப்..!!!

ஈராக்கில் உள்ள 2 அமெரிக்க விமானப்படை தளங்களை ஈரான் ஏவுகணைகளை வீசி சேதப்படுத்தியது பற்றி தகவல் அறிந்ததும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்மட்ட குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். பிறகு அவர் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் அவர்…

ரஞ்சனின் குரல் பதிவுகள் – விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும்!!

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி கலந்துரையாடல்கள் பற்றி விசாரிப்பதற்கான ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்…

புகையிரதத்துடன் மோதி பெண் ஒருவர் பலி!!

ரத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புகையிரத கடவையில் புகையிரதத்துடன் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (08) காலை 6.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மாத்தறையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரத்தில் மோதியே குறித்த…

வவுனியா பட்டைக்காட்டில் புதிய அறநெறி பாடசாலை ஆரம்பித்து வைப்பு! (படங்கள்)

வவுனியா பட்டைக்காடு சீதா சமேத இராமர் ஆலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய அறநெறி பாடசாலை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு ஆலய பரிபாலன சபைத்தலைவரின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட அறநெறி ஒன்றியத்தின் பொருளாளர் செல்வி சுஜித்தா…

தர்மபுரம் கிராமத்தில் வீதி விளக்குகள் பொருத்தி வைப்பு!! (படங்கள்)

கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட தர்மபுரம்,கல்மடு கிராமங்களில் இரவு நேரங்களில் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களைக் குறைப்பதற்காகவும் வீதி விபத்துக்களை தடுப்பதத்காகவும் பிரதேசத்தின் முக்கிய இடங்களுக்கு வீதி மின் விளக்குகள் இன்று புதன்கிழமை (8)…

மாணவர் போராட்டத்தில் தாக்கப்பட்டது உண்மை ஆனால் காயங்கள்..!!

இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த சூரி கிரிஷ்ணன் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஜனவரி 5-ம் தேதி நடைபெற்ற கலவரத்தில் காயமுற்றதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து தலை மற்றும் கைகளில் காயத்திற்கு கட்டுடன் இருக்கும் சூரி கிருஷ்ணன் புகைப்படங்கள்…

“மீண்டும் தாக்கினால் பதிலடி கொடுப்போம்”- அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை..!!

ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ படைகள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக கடந்த சனிக்கிழமை முதல் ஈரான் கூறி வந்தது. இதனால் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் உஷார் படுத்தப்பட்டு இருந்தன. என்றாலும் அதையும் மீறி இன்று ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதலை…

போர் பதற்றம்- இந்தியர்கள் ஈராக் நாட்டிற்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை..!!

இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 3ம் தேதி) அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்கா சவால் விடுத்தது. அமெரிக்காவின்…

பெட்ரோல், டீசல் விலை 5 சதவீதம் உயர்ந்தது..!!

ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட தகவல் பரவியதும் வளைகுடா பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. உலகில் கணிசமான அளவுக்கு கச்சா எண்ணெய் உற்பத்தி வளைகுடா நாடுகளில் தான் செய்யப்படுகிறது. ஏவுகணை தாக்குதலை…

தன்னை கொலை செய்ய சதித்திட்டம் – பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு!!

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் இணைந்து தன்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் வெளியான குரல் பதிவு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் மஹிந்தனந்த அளுத்கமகே முறைபாடு செய்வதாக…

நற்பிட்டிமுனையில் முதற்கட்ட நீர் வடிகால் அமைக்கும் பணி ஆரம்பம்!! (படங்கள்)

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட நற்பிட்டிமுனை பிரதேசத்தில் கழிவு நீர் துரிதமாக வடிந்தோடும் பொருட்டு புதிதாக நீர் வடிந்தோடும் கால்வாய்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக குறித்த நீர் வடிந்தோடும்…

நிர்பயா வழக்கு – 4 பேரையும் தூக்கில் போடும் ஹேங்மேன் தயார்..!!

நிர்பயா கற்பழித்து- கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேரும் 22-ந்தேதிக்குள் தூக்கில் போடப்பட வேண்டும் என்று டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து அதற்கான ஏற்பாடுகள் திகார் ஜெயிலில் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்தியாவில் மரண தண்டனை…

அமெரிக்காவில் தானியத்தால் நிறைந்த தண்டவாளம்..!!

கனடா பசிபிக் ரெயில்வே அந்நாட்டின் ஆல்பெர்டா மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இதன் வழித்தடம் கனடாவிலிருந்து அமெரிக்காவின் சில முக்கிய நகரங்களையும் இணைக்கிறது. அமெரிக்காவின் முக்கிய நகரங்களான சிகாகோ, நியூயார்க் நகரங்களிலும்…

யாழ் . பண்ணை லவ்லி கூல்பாரில் மதுபோதையில் காடையர்கள் வெறித்தனம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் பண்ணைக் கடற்கரைச் சந்தியில் அமைந்துள்ள லவ்லி கூல்பாரில் நேற்று இனந்தெரியாத காடையர்களால் களவு நோக்கத்துடன் நடத்தப்பட்ட வெறித்தனத்தில் லவ்லி ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…