;
Athirady Tamil News
Daily Archives

9 January 2020

கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க வெடிமருந்து நிரப்பும் பணி முடிந்தது..!!

கேரள மாநிலம் கொச்சியில் மரடு பகுதியில் கடற்கரை ஒழுங்குமுறை விதிகளை மீறி 4 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது. இந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க உத்தரவிடகோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை…

ஹெட்போன் மாட்டியபடி தண்டவாளத்தில் நடந்து சென்ற இளம்பெண் ரெயில் மோதி பலி..!!

தொலைத்தொடர்பு சாதனமான மொபைல் போன்கள் இல்லாமல் இன்று உலகம் இல்லை எனும் அளவிற்கு அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் மொபைல் போன்களில் மூழ்கி இருக்கும் காரணத்தால் உயிரிழந்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. வாகனம் ஓட்டும்போது செல்போனில்…

தனியார் ரெயில்கள் 160 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் – நிதி ஆயோக் தகவல்..!!

நாடு முழுவதும் 150 ரெயில்களை தனியாருக்கு விடுவதற்காக திட்ட வரைவு அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 11 வழித்தடங்கள் உள்பட 100 வழித்தடங்களில் 150 தனியார் ரெயில்களை அடுத்த ஆண்டுக்குள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.…

நாட்டில் அராஜகம் தலை தூக்கியுள்ளது!!

பாராளுமன்றத்தை அரசியல் சேறு பூசும் செயற்பாடுகளில் இருந்து விடுவித்து அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் இடமாக மீண்டும் மாற்றுவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில்…

மீளாய்வு மனுவுக்கு எதிராக மனுதாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் திகதி நிர்ணயம்!!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவுக்கு எதிராக மனுதாக்கல் செய்வதற்கு இன்று (09) உயர் நீதிமன்றம்…

ஐதேக தலைமைத்துவம் தொடர்பிலான இறுதி முடிவு எதிர்வரும் வியாழக்கிழமை!!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் தொடர்பிலான இறுதி முடிவு எதிர்வரும் வியாழக்கிழமை எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு…

கெஹலிய ரம்புக்வெல்லவின் குற்றச்சாட்டு!!

19 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தை அறிமுகம் செய்தவர்கள் அதனை பாரிய அளவில் முறைகேடாக பயன்படுத்தியுள்ளார்கள் என்று ராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாட்டை புதிய பாதையில் இட்டுச் செல்வதற்கான வாய்ப்பு…

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் சப்பரத் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் சப்பரத் திருவிழா நேற்று 09.01.2020 மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

காரைநகர் சிவன் ஆலயத்தின் மார்கழி திருவாதிரை திருவெம்பாவை!! (படங்கள்)

வரலாற்று சிறப்பு மிக்க ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் காரைநகர் சிவன் ஆலயத்தின் மார்கழி திருவாதிரை திருவெம்பாவை உற்சவத்தின் பஞ்சஇரதோற்சவம் இன்று ஆலயத்தின் மிகவிமர்சையாக நடைபெற்றது. இவ் உற்சவமானது கடந்த 01.01.2020 அன்று மார்கழி…

மக்கள் பயன்படுத்தும் பிரதான பாதை மண்சரிவினால் பாதிப்பு!! (படங்கள்)

பசறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கோணகல தோட்டம் 10 ஆம் கட்டை கீழ் பிரிவில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் பயன்படுத்தும் பிரதான பாதை மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களாக இந்த பாதையை பிரதேச மக்கள் பயன்படுத்தி…

கிளிநொச்சி ஜெயந்திநகர் சன சமூக நிலையத்தின் நூலக திறப்பு விழா!! (படங்கள்)

கிளிநொச்சி ஜெயந்திநகர் சன சமூக நிலையத்தின் நூலக திறப்பு விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் இன்று இடம்பெற்றது கிளிநொச்சி ஜெயந்திநகர் சன சமூக நிலையத்தின் நூலக திறப்பு விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று பகல்…

பெற்றோல் தட்டுப்பாடு வடக்கில் இல்லை – ஆளுநர் அறிவிப்பு!!

வடக்கு மாகாணத்தில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லையென வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும்…

சம்மாந்துறை வீரமுனை பிரதேசத்தில் 05 வேலைத்திட்டங்கள் மக்கள் பாவனைக்கு!! (படங்கள்)

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் தணித்துவிடப்பட்ட கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை வீரமுனை பிரதேசத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட 05 வேலைத்திட்டங்கள் மக்கள் பாவனைக்கு…

பாண்டிருப்பு பிரதேசத்தில் புலம்பெயர் தொழிலாளர் தின நிகழ்வு!! (படங்கள்)

சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தொழிலாளர் தின நிகழ்வுகள் வியாழக்கிழமை(9) கல்முனை பாண்டிருப்பு கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. பாண்டிருப்பு , பெரியநீலாவணை கிராமங்களில் செயற்படும் புலம்பெயர் தொழிலாளர்…

சிங்கள மாணவர்கள் தங்கியிருக்கு வீடொன்றிலிருந்து வாள் மீட்பு.!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் தங்கியிருக்கு வீடொன்றிலிருந்து வாள் மீட்கப்பட்டுள்ளது. எனினும் எவரும் கைது செய்யப்படவில்லை என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திக்கு அண்மையாக உள்ள…

அனுமதி பத்திரம் இன்றி மாடு அறுத்த இருவர் கைது.!! (படங்கள்)

சட்டவிரோதமான முறையில் மாடு அறுத்த இருவர் சவளக்கடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாளம்பைகேணி 2 பிரதேசத்தில் வியாழக்கிழமை (9) நண்பகல் பிரதேச சபை மற்றும் பொது சுகாதார பரிசோதகரின்…

தாபரிப்பு பணக்கொடுக்கல் வாங்கல் – குடும்ப மோதலில் இருவர் படுகாயம்!! (படங்கள்)

தாபரிப்பு பணக்கொடுக்கல் வாங்கல் காரணமாக ஏற்பட்ட குடும்ப மோதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது 6 ரீ.எம் வீதியில் வியாழக்கிழமை(9) அதிகாலை பெற்றோல் கலனுடன் திடிரென வீட்டினுள்…

வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினரினால் கற்றல் உபகரணங்கள்!! (படங்கள்)

வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினரினால் 50 பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினரினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.…

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் 8ம் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் 8ம் திருவிழா 08.01.2020 அன்று மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

பாலியல் ரீதியான துன்புறுத்தல் : பிரபல ஆசிரியருக்கு விளக்கமறியல்!!!

வவுனியாவில் பாடசாலை மாணவிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் : பிரபல ஆசிரியருக்கு விளக்கமறியல் வவுனியாவில் பாடசாலை மாணவிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் வவுனியாவில் பிரபல ஆசிரியரை விளக்கமறியலில்…

புறக்கணிக்கப்பட்ட மோதரை மீனவர்களுக்கு 7 மில்லியன் நிதியுதவி – அமைச்சர் டக்ளஸ்!!

புறக்கணிக்கப்பட்ட மோதரை மீனவர்களுக்கு 7 மில்லியன் நிதியுதவி - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார்! கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மோதரை பிரதேச மீனவ மக்களுக்கான நிதியுதவி இதுவரை காலமும் வழங்கப்படாமல்…

பாடப் புத்தகத்தை மட்டும் படிக்கின்ற இடமாகிவிட்டதா பாடசாலைகள்!!

படித்தல், கற்றல் என்ற சொற்பதங்கள் தம்மளவில் பொருள் வேறுபாடு கொண்டவை. படித்தல் என்பது குறுந்தன்மை கொண்டது. கற்றல் என்பது பரந்துபட்டது. அதாவது கற்றல் என்ற விரிபரப்புக்குள் படித்தல் என்பது அடங்கக்கூடியது. ஆக, பாடசாலைகளில் கற்றல் செயற்பாடு…

காட்டுத் தீயில் பலியான தீயணைப்பு வீரர்.. இறுதி சடங்கில் சவப்பெட்டியை சுற்றி வந்த ஒரு வயது…

காட்டுத் தீயில் சிக்கி பலியான தீயணைப்பு வீரரின் ஒன்றரை வயது மகள் அவரது ஹெல்மெட்டை தலையில் அணிந்து கொண்டு சவப்பெட்டியை சுற்றி வந்தது அங்கிருப்போரின் நெஞ்சை உருக வைத்தது. ஆஸ்திரேலிய நாட்டின் கிழக்கு கிப்ஸ்லேண்ட், நியூசவுத் வேவ்ஸ் ஆகிய…

Lunar Eclipse 2020: ஜனவரி 10ம் தேதி சந்திர கிரகணத்தை எப்போது, எங்கே பார்ப்பது..? (வீடியோ)

அன்றாட வாழ்க்கையில் மனிதன் அண்ணாந்து பார்க்கும் சில அதிசய வான்வெளி நிகழ்வுகள்தான் சூரிய கிரகணமும், சந்திர கிரகணமும். சூரிய கிரகணத்தை விட சந்திர கிரகணம் அடிக்கடி நிகழ்வது. ஆயினும் அவை மிகவும் அழகானவை. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வரும்…

டெல்லியில் பயங்கர தீ விபத்து – ஒருவர் பலி..!!

கிழக்கு டெல்லியில் உள்ள பட்பார்கஞ்ச் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள மூன்றடுக்கு மாடி அச்சகத்தில் இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புப்படையினர்…

பாதரசம் கலந்த உணவு… கோமா நிலையில் மரணமடைந்த ஜேர்மானிய இளைஞர்: பகீர் பின்னணி..!!

ஜேர்மனியில் பாதரசம் கலந்த உணவால் 4 ஆண்டுகளாக கோமாவில் இருந்த இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். ஜேர்மனியின் Bielefeld பகுதி நீதிமன்றம் வியாழனன்று தொடர்புடைய 26 வயது இளைஞரின் மரணத்தை உறுதி செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சந்தேகத்தின்…

குஜராத்தில் தலித் இளம்பெண் கற்பழித்து கொலை – 4 பேர் கும்பல் அட்டூழியம்..!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியை சேர்ந்த 19 வயது தலித் இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் 31-ந் தேதி மாயமானார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். தங்களது மகளை யாரோ கடத்தி…

6 பொதுத்துறை பங்குகள் தனியாருக்கு விற்பனை..!!

பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்‍கு தாரை வார்த்து வருவதை கண்டித்து நாடு முழுவதும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பெல் உள்ளிட்ட 6 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்‍கு…

16 நாட்டு தூதர்கள் இன்று ஜம்மு காஷ்மீர் பயணம்..!!

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் அங்கு…

போலீஸ்காரர் முகத்தில் வெந்நீரை ஊற்றிய டி.ஐ.ஜி..!!

பீகார் மாநிலம் ராஜ்கிர் மாவட்டத்தில் மத்திய ஆயுதப்படை போலீசாருக்கான (சி.ஆர்.பி.எப்.) பயிற்சி மையம் இருக்கிறது. அங்கு டி.ஐ.ஜி.யாக டி.கே.திரிபாதி பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் அவர் அங்குள்ள உணவு விடுதிக்கு சென்றார். பணியில்…

ஈரானில் சோகம் – பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 19 பேர் பலி..!!

ஈரான் நாட்டின் மஜாந்தரன் மாகாணத்தில் 50-க்கு மேற்பட்டோருடன் ஒரு பஸ் இன்று சென்று கொண்டிருந்தது. பிரேக்கில் கோளாறு ஏற்பட்டதால் பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து, பயணிகளுடன் சென்ற பஸ் அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து…

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் உடல்நிலை கவலைக்கிடம்..!!

1947ம் ஆண்டு பிரிட்டனிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது நாம் அனைவரும் அறிந்ததே. அதன் பின்னர் 1951ம் ஆண்டு, சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இது நவம்பர் 26, 1949 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய அரசியலமைப்பின்…

பூமியில் கண்களுக்கு புலப்படாமல் வாழும் ஏலியன்கள்- பிரிட்டன் விண்வெளி வீராங்கனை தகவல்..!!

விஞ்ஞானமும் அறிவியலும் பெருமளவு வளர்ச்சி அடைந்த போதிலும் இயற்கையின் எத்தனையோ விந்தைகளுக்கு பதில் இல்லை என்றே கூறலாம். மனித அறிவுக்கு எட்டாத, சொல்லால், செயலால் விளக்க முடியாத சில விஷயங்களையே அமானுஷ்யம் என்கிறோம். அதிலும் வானில்…

100 குழந்தைகள் உயிரிழப்பிற்கு சீன நாட்டு மருத்துவ உபகரணங்கள் காரணமா..!!

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் ஜே.கே.லோன் குழந்தைகள் மருத்துவமனை உள்ளது. அதன் கிளை ஆஸ்பத்திரி கோட்டா நகரில் இருக்கிறது. அங்கு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட பிறந்த குழந்தைகள் இறந்து உள்ளனர். சீன நாட்டு மருத்துவ உபகரணங்கள்…