;
Athirady Tamil News
Daily Archives

10 January 2020

வளைகுடா பகுதியில் போர் பதற்றம் தணிய வேண்டும் – இந்தியா விருப்பம்..!!

ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்க படைகள் ஏவுகணை மூலம் தாக்கி கொன்றதால் பதிலுக்கு ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால் இருநாடுகள் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்…

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!!

2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலில் இந்த மாத இறுதியில் கையொப்பம் இடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் 24 ஆம் திகதி வாக்காளர் பெயர் பட்டியலில் கையொப்பம் இடப்படவுள்ளது. எதிர்வரும் பொதுத்…

மாறுகண் எதனால் ஏற்படுகிறது?! (மருத்துவம்)

உங்களுக்கு ஒரு சிறிய சவால்…உங்களுக்கு மிகவும் பழக்கமான வீட்டு அல்லது அலுவலக மாடிப்படிகளில் ஒரு முறை ஏறி இறங்குங்கள். இதற்கு ஆகும் நேரத்தைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் கண்களில் ஏதேனும் ஒன்றை மட்டும் ஒரு துணியால் கட்டிக்…

ஐ. அமெரிக்கா – ஈரானிய முறுகல்களின் வெற்றியாளர் யார்? (கட்டுரை)

சமகால விடயங்களில் தற்போது அனைவரினது முணுமுணுப்பாக ஐக்கிய அமெரிக்கா, ஈரானிடையேயான யுத்தத்தின் எதிர்பார்ப்பே காணப்படுகிறது அதன் விளைவே யாழ்ப்பாணத்தில் பெற்றோல் நிலையங்களில் நேற்று நிலவிய நீண்ட வரிசை முதல் மசகெண்ணை, தங்கம் விலை அதிகரிப்பு,…

துமிந்தவுக்கு மன்னிப்பு கேட்டவர்களை ஏசி விரட்டினார் ஜனாதிபதி!!

மரண தண்டனைக் கைதியான துமிந்த சில்வாவை, ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரைக் கடுமையாகத் திட்டியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, அவர்களை அங்கிருந்து…

மத்திய பட்ஜெட் – பொருளாதார நிலை குறித்து நிபுணர்களுடன் மோடி ஆலோசனை.!!

இந்திய பொருளாதாரம் 11 ஆண்டுகளாக இல்லாத வகையில் 5 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இந்த நிலையில் 2020-21-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்ய உள்ளார். எனவே பொருளாதார வளர்ச்சியை மீண்டும்…

தேர்தல் பிரசாரத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை கோரி வழக்கு – மத்திய அரசுக்கு,…

தேர்தல் பிரசாரத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சுப்ரீம்…

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி!!

தனமல்வில சமாதிகம பிரதேசத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கி பிரயோக சம்பவம் நேற்று (09) இரவு இடம்பெற்றுள்ளதுடன் உயிரிழந்த நபரின் சடலத்தை இன்று காலை கண்டெடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.…

இலங்கை அணிக்கு இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்த இந்தியா!!

சுற்றுலா இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டியில் இலங்கை அணிக்கு 202 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட…

ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி சென்ற ஜேஎன் பல்கலைக்கழக மாணவர்கள் கைது..!!

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆயுங்களுடன் புகுந்த மர்ம நபர்கள், பல்கலைக்கழக மாணவர்களை சரமாரியாக தாக்கினர். இதில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ) மாணவர் சங்க தலைவி உள்பட 33 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து…

தர்சானந் மீது ஒழுக்காற்று நடவடிக்கை – “புளொட்” தலைவர் சித்தார்த்தன்…

கட்சியின் அடிப்படைக் கொள்கைகளை மீறிச் செயற்பட்ட யாழ் மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான "புளொட்" அமைப்பு தெரிவித்துள்ளது. இவ்விடயம்…

இதுவரை 300 க்கும் அதிகமானவர்களிடம் வாக்குமூலம் பதிவு!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு இதுவரை 300 க்கும் அதிகமானவர்களிடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ளது. ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பதிவு செய்த நபர்களிடம் இருந்தும் அதேபோல் முறைப்பாடுகளுடன்…

இலஞ்ச ஆணைக்குழு மற்றும் FCID குறித்து ஆராய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமனம்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் புதிய விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆண்டு ஜனவரி 8 திகதி முதல் 2019 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு, இலஞ்ச ஆணைக்குழு மற்றும்…

ஐக்கிய தேசியகட்சியின் ஊடாக போட்டியிடுவோம் – இராதாகிருஷ்ணன்!! (படங்கள்)

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக போட்டியிடுவோம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், முன்னாள் அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன்…

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ சோயிப் இக்பால் ஆம் ஆத்மியில் இணைந்தார்..!!

டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி மாதம் 8ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இதையடுத்து, அங்கு ஆட்சியை தக்கவைக்க ஆம் ஆத்மி கட்சியும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், பாஜக முனைப்பு காட்டி வருகின்றன. இந்நிலையில்,…

நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் தாலருடன் பிரதமர் மோடி சந்திப்பு..!!

அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் ரிச்சர்ட் எச் தாலர் 2017-ம் ஆண்டுக்கான் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டவர். பொருளாதார துறைக்கு சிறந்த பங்களிப்பை அளித்த காரணத்திற்காக அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார் என நோபல் பரிசுக்…

ராணுவ தளபதி நரவனே சியாச்சினில் வீரர்களுடன் சந்திப்பு…!!

இந்திய ராணுவத்தின் 28-வது தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே, டெல்லி தெற்கு பிளாக்கில் உள்ள அலுவலகத்தில் முறைப்படி பதவி ஏற்றார். அவரிடம் பணி நிறைவு செய்த பிபின் ராவத் பொறுப்பை ஒப்படைத்தார். 13 லட்சம் வீரர்களை கொண்ட இந்திய ராணுவத்தின் தலைமைப்…

ஜம்மு காஷ்மீரில் உள்ளூர் பிரமுகர்களுடன் வெளிநாட்டு தூதர்கள் சந்திப்பு..!!

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் அங்கு…

60 மதுபான போத்தல்களுடன் நபரொருவர் கைது!!

அதிக விலைக்கு விற்பனை செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த அனுமதி பத்திரம் இல்லாத மதுபான போத்தல்கள் தொகையொன்றினை முச்சக்கரவண்டியில் கொண்டு சென்ற நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 60 போத்தல்களுடன் கெகிராவை நகரில் வைத்து அவர் கைது…

புதிய ஜனாதிபதிக்கும் பாரிய அரசியல் இடைவெளி – சிவசக்தி ஆனந்தன் எம்.பி!!

புதிய ஜனாதிபதிக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பாரிய அரசியல் இடைவெளி ஏற்பட்டுள்ளது: சிவசக்தி ஆனந்தன் எம்.பி ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதிக்கும், தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பாரிய அரசியல்…

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் டெங்கு விழிப்புணர்வு கலந்துரையாடல்!! (படங்கள்)

வவுனியா வைரவப்புளியங்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பொதுமக்களுக்கான டெங்கு விழிப்புணர்வு கருத்தமர்வு வைரவப்புளியங்குளம் கிராம அலுவலகர் காரியாலயத்தில் இன்று (10.01.2020) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. வைரவப்புளியங்குளம் கிராம…

சோனியா காந்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்கும் மம்தா..!!

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்த எதிர்க்கட்சிகளுக்கு, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். வரும் 13 ஆம் தேதி டெல்லியில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்.ஆர்.சிக்கு…

ஐஎஸ் பயங்கரவாதிகளாக சந்தேகிக்கப்படும் 3 பேர் கைது – டெல்லி போலீஸ் அதிரடி..!!

குடியரசு தினத்தை சீர்குலைக்கும் வகையில் வன்முறை சம்பவங்களை அரங்கேற்ற ஐ.எஸ். பயங்கரவாதிகள் இந்தியாவில் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு படையினர் மற்றும் மாநில போலீசார் தீவிர…

மலையக தியாகிகள் தினம்!! (படங்கள்)

மலையக தியாகிகள் தினம் (10.01.2020) அன்று பெருந்தோட்டப்பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு மஸ்கெலியாவில் நகரில் இடம்பெற்றது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் பெருந்திரளான மக்கள் பங்கேற்று உணர்வுபூர்வமாக அஞ்சலி…

அரசியல் கைதி மகேந்திரனின் மரணத்திற்கு நீதி கோரி கவனயீர்ப்பு!! (படங்கள்)

அரசியல் கைதி மகேந்திரனின் மரணத்திற்கு நீதி கோரியும் சிறைகளிலுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்…

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வவுனியாவில் அச்சம்!! (படங்கள்)

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வவுனியாவில் அச்சம் : எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் இன்று (09.01.2020) இரவு சமயத்தில் எரிபொருள் நிலையங்கள் அருகில் நீண்ட வரிசையைக் காண…

வவுனியாவில் 826க்கு மேற்பட்டவர்களுக்கு டெங்கு நோய் தாக்கம்!! (படங்கள்)

வவுனியாவில் 826க்கு மேற்பட்டவர்களுக்கு டெங்கு நோய் தாக்கம் : விசேட டெங்கு ஒழிப்பு விசேட செயற்றிட்டம் முன்னெடுப்பு!! வவுனியாவில் டெங்கு நோய் தாக்கம் காரணமாக 826 நோயாளர்கள் இனங்கானப்பட்ட நிலையில் வவுனியா நகர் முழுவதும் டெங்கு ஒழிப்பு விசேட…

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் மாபெரும் சிரமதான பணி!! (படங்கள்)

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் மாபெரும் சிரமதான பணி இன்று (10.01.2020) காலை முன்னெடுக்கப்பட்டது. எமது பாடசாலையை அழகான பாடசாலையாக மாற்றுவோம் எனும் கருப்பொருளுக்கமைய பாடசாலையின் அதிபர் பொன்.சிவநாதன் தலைமையில் இடம்பெற்ற இவ்…

ஔவையார் நினைவுதினம் அனுஸ்டிப்பு!!! (படங்கள்)

வவுனியா சின்னப் புதுக்குளம், மாமடுவ சந்தியிலுள்ள ஒளவையார் நினைவுத் தூபியில் அவரது நினைவு தினம் இன்றுகாலை அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் நகரசபை உபதலைவர் சு.குமாரசாமி தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்போது…

வவுனியாவில் இலவச ஆடை வங்கி திறந்து வைப்பு!! (படங்கள்)

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இலவச ஆடை வங்கி வவுனியா நகரம் வடக்கு சிரேஸ்ர பிரஜைகள் சங்கத்தினரால் திறந்து வைக்கப்பட்டது. இலவச ஆடை வங்கியினை திறந்து வைக்கும் நிகழ்வு வைத்தியசாலை கட்டிடத்தில் வவுனியா நகரம் வடக்கு சிரேஸ்ர பிரஜைகள்…

சாதனை மாணவனுக்கு சைக்கிள் அன்பளிப்பு!!

வவுனியாவில் சாதனை படைத்த மாணவனுக்கு நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபனின் ஒழுங்கமைப்பில் துவிச்சக்கரவண்டி ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டது. வவுனியா வேலங்குளம் கோவில்மோட்டையை சேர்ந்த ஜெயசங்கர் அட்சயன் என்ற 10 வயது மாணவன் தரம் ஒன்றில்…

வடக்கு நிலமைகள் பற்றி மதத் தலைவர்களுடன் ஆராய்ந்தார் ஆளுநர்!! (படங்கள்)

வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், நல்லை ஆதீன குருமுதல்வர், யாழ்ப்பாணம் நாக விகாரை விகாராதிபதி மற்றும் இஸ்லாமிய மௌவி ஆகியோரை சந்தித்து ஆசிகளைப் பெற்றார். இந்தச் சந்திப்புகள் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றன. வடக்கு…

குடியுரிமை சட்டத்தை உடனே அமல்படுத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு..!!

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டத்தின்போது பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு வழக்குகளும்…