;
Athirady Tamil News
Daily Archives

11 January 2020

ஒழுங்காக பல் தேய்ப்பது இல்லை, குளிப்பது இல்லை- கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்கும்…

பீகார் மாநிலம் விஷாலி மாவட்டத்தை சேர்ந்தவர் மனீஷ்ராம் (23). இவருடைய மனைவி சோனிதேவி (20). இவர்களுக்கு 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்தநிலையில் சோனிதேவி, மாநில பெண்கள் கமி‌ஷனிடம் ஒரு புகார் மனு…

350 பவுண்டு எடை… அமெரிக்காவில் சிக்கிய அரிய வகை வார்சா மீன்..!!

அமெரிக்காவின் கடலோர பகுதியில் உள்ளது புளோரிடா மாநிலம். இம்மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள கடல்பகுதியில் 350 பவுண்டுகள் (158 கிலோ) எடை உடைய வார்சா வகை மீன் சிக்கியது. இது குறித்து மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையம்…

உ.பி. சாலை விபத்தில் 20 பேர் பலி- பிரதமர் மோடி இரங்கல்..!!

உத்தர பிரதேச மாநிலம் கன்னாஜ் மாவட்டம் குர்சகாய்கஞ்ச் பகுதியில் இருந்து நேற்று இரவு ஜெய்ப்பூர் நோக்கி சென்ற ஆம்னி சொகுசு பேருந்து லாரியுடன் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. தகவல் அறிந்து விரைந்து வந்த தீ…

அமெரிக்காவில் மரணம் அடைந்தவரின் கருப்பையை தானமாக பெற்று குழந்தை பெற்ற பெண்..!!

அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா பகுதியை சேர்ந்த பெண் ஜெனிபர் கோப்ரெட்(33). பிறவியிலேயே அவருக்கு கருப்பை இல்லை. இந்த நிலையில் இவருக்கும், டிரியூ என்பவருக்கு திருமணம் நடந்தது. அதன் பின்னர் இவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினர். எனவே…

உ.பி.யில் லாரியுடன் மோதி தீப்பிடித்த சொகுசு பேருந்து- 20 பேர் பலி..!!

உத்தர பிரதேச மாநிலம் கன்னாஜ் மாவட்டம், குர்சகாய்கஞ்ச் பகுதியில் இருந்து நேற்று இரவு ஜெய்ப்பூர் நோக்கி, படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து, கன்னாஜ் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில்…

உலகில் வாடிகனை விட சிறிய நாடு உள்ளதா..!!

பிரிட்டன்: உலகின் மிகச்சிறிய நாடு இத்தாலியில் உள்ள வாடிகன் நகரம் என்பதை நாம் அறிவோம். ஆனால் அதைவிடவும் சிறிய நாடு என கூறப்படும் சீலேண்ட் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலகட்டங்களில் பிரிட்டனின் தேம்ஸ் நதி…

பாடகர் ஜேசுதாசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

கேரளாவை சேர்ந்த பிரபல கர்நாடக இசைக்கலைஞரும், சினிமா பின்னணி பாடகருமான ஜேசுதாஸ் கடந்த 1940-ம் ஆண்டு ஜனவரி 10-ந் தேதி பிறந்தார். இவருக்கு நேற்று 80-வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி அவர் கர்நாடகாவின் கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் தனது…

சிறுவன் என ஏமாற்றி சிறுமிகளுடன் செக்ஸ்சில் ஈடுபட்ட பெண்ணுக்கு 8 ஆண்டு ஜெயில்..!!

இங்கிலாந்தில் வின்செஸ்டர் பகுதியை சேர்ந்த பெண் ஜெம்மா வாட்ஸ்(21). இவர் ஆன்லைனில் தன்னை 16 வயது சிறுவன் என அறிமுகப்படுத்தி கொண்டாள். தனது பெயரை ஜேக்வாடன் என கூறிக்கொண்ட அவள் சிறுவன் போன்று உடை அணிந்து அந்த போட்டோவையும் இன்ஸ்டாகிராம்…

10 ஆண்டுக்கு முன் கடத்தப்பட்ட சிறுமி 7 பேருக்கு விற்கப்பட்ட கொடுமை..!!

சந்திராப்பூர் பெங்காலி கேம்ப் பகுதியில் உள்ள கோவில் அருகே கடந்த 2010-ம் ஆண்டில் விளையாடி கொண்டு இருந்த 11 வயது சிறுமி திடீரென மாயமானாள். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் சிறுமியை கண்டுபிடிக்கும் போலீசாரின்…

தைவானில் இன்று பொதுத்தேர்தல்- விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!!

தைவான் நாட்டில் அடுத்த அதிபர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன்…

75 வயது முதியவர்களுக்கு வீடு தேடிவரும் ரேசன் பொருட்கள்..!!

மத்தியபிரதேசத்தில் 75 வயது முதியவர்களுக்கு, அதாவது உறவினர்களின் உதவி இல்லாமல் தனியாக வசிக்கும் 75 வயதுடையவர்களுக்கு வீட்டிற்கே ரேசன் மளிகை பொருட்கள் கொண்டுவந்து கொடுக்கப்படும். அதே நேரத்தில் உறவினர்கள் இருந்தால், அவர்களில் ஒருவரை ரேசன்…

உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது : ஈரான்..!!

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 176 பயணிகளுடன், உக்ரைன் தலைநகர் கீவுக்கு புறப்பட்டு சென்ற போயிங் 737 ரக விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 82…

எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: வெங்கையா நாயுடு..!!

நாக்பூரில் உள்ள கவிகுலகுரு காளிதாஸ் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் 100-வது அகில இந்திய ஓரியண்டல் மாநாடு நடந்தது. இதில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த…

அரசியல் விளம்பரங்களில் பொய்யை தடுக்க முடியாது – பேஸ்புக் நிறுவனம்..!!

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் பேஸ்புக்கில் பதிவிடப்படும் அரசியல் சார்ந்த கருத்துக்கள் மற்றும் விளம்பரங்கள் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பல விதமான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.…

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது!!

தும்மலசூரிய, இகல கடிகமுவ பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒருங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த நபர் கைது…

2020-ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் துவங்கியது..!!

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வு சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் 4 முறை சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதில் முதல் கிரகணம் இன்று இரவு 10.37 மணி முதல் தொடங்கி நாளை அதிகாலை 2.42 மணி வரை நிகழ்கிறது.…

பிரிட்டன் பாராளுமன்றத்தில் “பிரெக்சிட்” மசோதா நிறைவேறியது..!!

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது (“பிரெக்சிட் ”) தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு பிரிட்டனில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான மக்கள் வெளியேறுதலுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால் பிரெக்சிட் தொடர்பாக ஐரோப்பிய…

துபாயில் பலத்த மழை காரணமாக விமானச் சேவைகள் பாதிப்பு !!

துபாயில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் சில விமானங்கள் அருகில் உள்ள விமான நிலையங்களுக்குத் திசை திருப்பி விடப்பட்டுள்ளன. அத்துடன் சில விமான சேவைகள் இரத்து…

உயர் தரம் சித்தியடைந்தவர்களுக்கான தேசிய வேலைத்திட்டம்!!

உயர் தரம் சித்தியடைந்த அனைவருக்கும் 60 நாட்களுக்குள் உயர் கல்வி கற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே…

ஐக்கிய தேசிய கட்சி படுதோல்வி அடையும்!!

தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் அரசிலமைப்பு திருத்தங்களில் காணப்படும் பிரச்சினைகளை சரி செய்வதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஊடக பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார…

உ.பி.யில் 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு மரண தண்டனை..!!

உத்தர பிரதேச மாநிலம் பெரெய்லி நவப்கஞ்ச் பகுதியை சேர்ந்த நான்கு வயது சிறுமி, வீட்டருகில் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் அருகில் உள்ள வயல்வெளியில் அவர்…

கடந்த ஆண்டை போலவே தொகுப்பாளர் இன்றி நடைபெறும் ஆஸ்கார் விருது விழா..!!

சர்வதேச அளவில் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படுவது, ஆஸ்கார் எனப்படும் அகாடமி விருது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெறுவதற்காக உலகில் உள்ள அனைத்து மொழி படங்களும்…

பா.ஜனதாவுக்கு ஒரே ஆண்டில் ரூ.2,410 கோடி நன்கொடை..!!

அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி பணிகள், தேர்தல் செலவுகளுக்காக நன்கொடைகள் வசூலித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. அதை நிறுவனங்கள், அமைப்புகள், பொது மக்களிடம் இருந்து வசூலித்துக்கொள்ளலாம். நன்கொடை கொடுத்தவர்கள் தொடர்பான விவரத்தை…

ஈரான் மீது போர் தொடுப்பதிலிருந்து டிரம்பை கட்டுப்படுத்தும் தீர்மானம்..!!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே கடந்த 3-ந்தேதி அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக கடந்த புதன்கிழமை ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ…

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இருவர் கைது!!

ரி 56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தும் ரவைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (10.01.2020) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜய பெரமுன தெரிவித்தார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கல்மடு…

ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!!

புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புத்தளம் பகுதியில் ஐஸ் ரக போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பொலிஸாருடன் இணைந்து கடற்படையினர் நேற்று வெள்ளிக்கிழமை (10) புத்தளம் பகுதியில் வீடொன்றை சோதனை…

வவுனியா நகரசபை மைதானத்தில் மெல்லிய இசை!! (படங்கள்)

வவுனியா நகரசபை மைதானத்தில் மெல்லிய இசை : ஒளிபெருக்கிகள் பொருத்தப்பட்டன வவுனியா நகரசபை மைதானத்தில் மெல்லிய இசையினை பிரயோகிப்பதற்கான நடவடிக்கைகள் இன்றையதினம் (11.01.2020) முன்னெடுக்கப்பட்டது. வவுனியா நகரசபை மைதானத்தில் காலை மற்றும் மாலை…

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- ராணுவ போர்ட்டர்கள் இருவர் பலி..!!

ஜம்மு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்து அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகின்றனர். பாகிஸ்தான் ராணுவமும் போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை மீறி நமது ராணுவத்தின் மீதும் எல்லையோர கிராம மக்கள்…

மெக்சிகோவில் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறிய எரிமலை..!!

எரிமலை (Volcano) என்பது புவியின் உட்புறத்திலுள்ள சூடான கற்குழம்பு, சாம்பல் வளிமங்கள் போன்றவை வெளியேறத்தக்க வகையில் புவி மேலோட்டில் அமைந்துள்ள துவாரம் அல்லது வெடிப்பு ஆகும். எரிமலை ஆங்கிலத்தில் "வால்கனோ" (volcano) என்று அழைக்கப்படுகிறது.…

நான் தவறாக நடக்கவில்லை என்பது மக்களுக்கு புரியும், “புளொட்” தலைமையிடம்…

ஔவையாரின் மூதுரையையே நான் முகநூலில் பதிவிட்டேன். அதனை யாரேனும் தவறாக பொருள்கோடல் செய்து மனம் வருத்தியிருந்தால் அவர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் ப. தர்சானாந்த் தெரிவித்தார்.…

பஞ்சாப் முதல்வரின் வீட்டின் முன்பு ஆம் ஆத்மி போராட்டம்- தண்ணீரை பீய்ச்சியடித்து தடுத்த…

பஞ்சாப் மாநிலத்தில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முந்தைய அரசு தனியார் மின் உற்பத்தி நிலையங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை எதிர்த்தும், பிரதான எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.…

ரூ.19 ஆயிரம் கோடிக்கு போர் விமானங்களை சிங்கப்பூருக்கு விற்பனை செய்யும் அமெரிக்கா..!!

உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் ராணுவ தளவாட உற்பத்தியில் முன்னிலை வகிக்கின்றன. நவீன போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் ஏவுகணைகள் போன்ற அதிநவீன ஆயுதங்கள் இந்நாடுகளில் அதிக அளவில்…

இலங்கையின் ஆதிக்குடிகள் தமிழர்களே என்பதில் எந்தவித சந்தேகமும் ஏற்பட கூடாது !!

1958, 1977 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட இன கலவரம் போன்று மீண்டும் ஒரு கலவரம் ஏற்படுமோ என்ற அச்சம் இலங்கை தமிழகர்கள் மத்தியில் வியாபித்துள்ளளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…

நாட்டின் மூளைசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!!

நாட்டின் துரித அபிவிருத்திக்காக மூளைசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது கட்டாயமாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். உயர் தரம்வாய்ந்த கல்வியை வழங்குவதாக அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களும் தனியார்…