;
Athirady Tamil News
Daily Archives

12 January 2020

கடற்படை வாகனத்துடன் மோதி ஒருவர் பலி!!

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மோட்டர் சைக்கிள் ஒன்றுடன் கடற்படையினரின் வாகனம் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒட்டங்குளம் துனுக்காய் மல்லாவியை சேர்ந்த அமிர்தலிங்கம் கேஜீபன் (வயது28)…

இஸட் ஸ்கோர் நடைமுறை பாடசாலைக் கட்டமைப்பில்!!

பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக் கொள்ளும் மாணவர்களுக்கான இஸட் ஸ்கோர் நடைமுறை அடுத்த மாதத்தில் பாடசாலைக் கட்டமைப்பில் செயற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்கும்போது…

வடக்கு கிழக்கிற்கு வெளியில் போட்டியிடுவது; முடிவை எடுக்கவில்லை – சித்தார்த்தன்!!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கிற்கு வெளியில் போட்டியிடுவது தொடர்பில் இறுதி முடிவை கூட்டமைப்பு இன்னும் எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம்…

ரஞ்சனின் உரையாடல்கள் தொடர்பில் விசாரணைகள் நாளை!!

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் தொலைப்பேசி உரையாடல்கள் தொடர்பில் நாளைய தினம் (13) விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. ரஞ்சன் ராமநாயக்கவிடம்…

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்க போவது இல்லை!!

எந்தவிதத்திலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்க போவது இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதேபோல் எரிபொருள் விலையை அதிகரிப்பது குறித்து இதுவரை எந்தவித கலந்துரையாடல்களும் நடைபெறவில்லை எனவும் அவர் கூறினார்.…

சில பகுதிகளுக்கு நாளை 24 மணித்தியாலங்கள் நீர் வெட்டு!!

நாளை (13) சில பகுதிகளுக்கு 24 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவ ஆகிய நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் களனி, வத்தளை, பியகம, மஹர,…

ஈரான் இராணுவ தளபதி காசிம் சுலைமனி கொல்லப்பட்டதன் பின்னணி என்ன? (கட்டுரை)

ஈரானில் ஷியா மதத் தலைநகரமாக கருதப்படும் கோம் நகரில் உள்ள ஜாம்கரண் மசூதியின் உச்சியில் போர்ப் பிரகடனமாகக் கருதப்படும் செங்கொடி ஏற்றப்பட்டது. பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தி, ஈரான் இராணுவ தளபதியைக்…

புகை போக்கியைப் பிரித்து உள்ளிறங்கிய கொள்ளைக் கும்பல்!!

குப்பிழான் தெற்கு வீரமனைப் பகுதியிலுள்ள வீடொன்றின் சமையலறையின் புகை போக்கியைப் பிரித்து உள்ளிறங்கிய கொள்ளைக் கும்பல் குறித்த வீட்டிலிருந்தவர்களை வாள் மற்றும் கத்தி முனையில் கடுமையாக அச்சுறுத்தி அங்கிருந்த தங்க நகைகள் பெறுமதிவாய்ந்த…

“ஏர்முனை” சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு.!! (படங்கள்)

இயற்கை விவசாயத்துடன் தொடர்புடைய ஏர்முனை சஞ்சிகை வெளியீட்டு விழா நிகழ்வு வவுனியா வெளிக்குளம் பாடசாலை மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது. அமுதம் சேதன விவசாய உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் பா.நேசராஜா தலைமயில் குறித்த…

பாலஸ்தீனத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு சபை விவாதங்களுக்கு அனுமதி அளித்த நாள் – ஜன.12-…

பாலஸ்தீன விடுதலை இயக்கத்த்திற்கு ஐ.நா. பாதுகாப்பு அவையில் வாக்குரிமையில்லாமல் விவாதங்களில் கலந்து கொள்வதற்கு ஐ.நா. பாதுகாப்பு அவை 11-1 என்ற வாக்கு வித்தியாசத்தில் அனுமதி அளித்தது. இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1853 -…

ஈரான் அரசுக்கு உலக நாடுகள் கண்டனம்..!!!

ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு சென்றபோது அவரை அமெரிக்கா ஏவுகணை வீசி கொன்றது. இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. ஈராக்கில் உள்ள அமெரிக்கா படை தளங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல்…

மாஸ் காட்டும் நாசாவின் கனவுத் திட்டம்!! (கட்டுரை)

மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்பி வைக்கும் தனது கனவுத் திட்டத்தை நோக்கி நாசா பயணித்து வருகிறது. இந்தநிலையில் 2020 ஆம் ஆண்டு கைவசமிருக்கும் திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம். பூமியின் இயற்கையான நீட்சியாகக் கருதப்படும் இன்னொரு…

ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் விருது வழங்கும் விழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் இயங்கிவரும் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் விருது வழங்கும் விழா யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. கல்லூரியின் அதிபர் தேசகீர்த்தி லயன் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் தலைமையில்…

தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரித்து கொள்ள முன்வர வேண்டும் – வடிவேல் சுரேஷ்!!

மலையகத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிகரித்து கொள்ள தான் பெரியவன், சிறியவன் என்ற தன்னகத்தை ஓரங்கட்டிவிட்டும், அரசியல் பிணக்குகளை ஓரங்கட்டிவிட்டும் தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரித்து கொள்ள அணைவரும் முன்வர…

வவுனியாவில் பாரம்பரிய உணவகம் மூடப்படும் நிலையா..? (படங்கள்)

வவுனியாவில் பாரம்பரிய உணவகம் மூடப்படும் நிலையா..? அதிகாரிகள் மௌனம்..!! வவுனியாவில் இரண்டாவது அம்மாச்சி உணவகமும் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. வடக்கின் பாரம்பரிய உணவகம் என்ற நாமத்தினை கொண்ட அம்மாச்சி உணவகம் வவுனியாவில் மூன்று இடங்களில்…

வவுனியா நகரசபை வளாகத்திற்கும் பூங்காவிற்கு சிவப்பு எச்சரிக்கை!! (படங்கள்)

வவுனியா நகரசபை வளாகத்திற்கும் பூங்காவிற்கு சுகாதார பிரிவினர் சிவப்பு எச்சரிக்கை வவுனியா நகரபை வளாகம் மற்றும் நகரசபை பூங்காவிற்கு சுகாதார வைத்திய அதிகாரிகள் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள நகரசபை…

வவுனியா கூமாங்குளம் பேரூந்து தரிப்பிடத்தினை அழகுற மாற்றிய இளைஞர்கள் !! (படங்கள்)

வவுனியா கூமாங்குளம் பாடசாலைக்கு அருகில் காணப்பட்ட பேரூந்து தரிப்பிடம் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டு அசிங்கமான முறையில் பயணிகளின் பாவணைக்கு ஒவ்வாத வகையில் காணப்பட்டது. இதனையடுத்து கூமாங்குளம் பகுதியினை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின்…

தெல்லிப்பளையில் உழவு இயந்திரத்தை மோதித் தள்ளிய ரயில்!! (படங்கள்)

தெல்லிப்பளையில் உழவு இயந்திரத்தை ரயில் மோதித் தள்ளியது. உழவு இயந்திரத்தின் பெட்டி மட்டும் விபத்தில் சிக்கிக் கொண்டதால் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பினார். இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை…

யாழ்.கொடிகாமம் பகுதியில் சுவரோவியம் மீது கழிவோயில்!! (படங்கள்)

யாழ்.கொடிகாமம் பகுதியில் வரையப்பட்டிருந்த சுவரோவியம் மீது இனம் தெரியாதோர் கழிவோயில் ஊற்றியுள்ளார்கள். நாட்டை தூய்மைப்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் தன்னார்வ இளையோர்களால் சுவரோவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு…

போராட்டத்தில் பங்கேற்ற இங்கிலாந்து தூதர் கைது – ஈரான் நடவடிக்கைக்கு பிரிட்டன்…

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 176 பேரும் உயிரிழந்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, தொழில்நுட்ப கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கியதாக கூறப்பட்ட…

இலங்கை சிறந்த முகாமைத்துவத்துடன் செயற்பட வேண்டும்!!

அமெரிக்கவுக்கும் ஈரானுக்கும் இடையில் யுத்தம் ஏற்படுவதற்கான சூழல் உருவாகியுள்ள நிலையில் இலங்கை சிறந்த முகாமைத்துவத்துடன் செயற்பட வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். குறிப்பாக தேசிய பாதுகாப்பு குறித்தும்…

இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் உடன் ரஜினி சந்திப்பு.. முக்கிய ஆலோசனை!!…

நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் இன்று சென்னையில் சந்திப்பு நடத்தினார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படம் தற்போது வெளியாகி உள்ளது. தர்பார் படத்தில் நடிகர்…

பிரதமர் மோடி கொல்கத்தா வருகை – எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ்…

பிரதமர் மோடி இருநாள் பயணமாக மேற்கு வங்காளம் மாநில தலைநகரம் கொல்கத்தாவுக்கு இன்று மாலை வருகை தந்தார். அவர் கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டுவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலம்…

ஐ தே கட்சியின் தலைவர் யார்?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியை ரணில் விக்ரமசிங்க எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு கையளிப்பார் என பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். காலியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்…

பிரதமர் மோடியுடன் ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் சந்திப்பு..!!

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களைவிட கூடுதலான இடங்களில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11-வது முதல் மந்திரியாக ஹேமந்த்…

ஊருக்குள் புகுந்த சிறுத்தையை கொன்று விருந்து வைத்த கிராம மக்கள்..!!

அசாம் மாநிலம் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள திலிபரி கிராமத்திற்குள் சிறுத்தை ஒன்று வனப்பகுதியில் இருந்து வழிதவறி ஊருக்குள் புகுந்தது. இந்த சிறுத்தை ஏற்கனவே அந்த கிராமத்தை சேர்ந்த 3 பேரை தாக்கி இருந்தது. அடிக்கடி கிராமத்துக்குள் புகும்…

பாகிஸ்தானில் மசூதியில் குண்டு வெடிப்பு – 15 பேர் பலி..!!

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவட்டாவில் உள்ள மசூதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தொழுகை செய்து கொண்டிருந்தனர். அப்போது மசூதிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு…

அசர்பஜானில் உயிரிழந்த மாணவிகளின் உறவினர் பலி!!

அசர்பஜான் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த மூன்று இலங்கை மாணவிகளினதும் சடலங்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார். அந்த மாணவிகள் மூவரும்…

ரவூவ் ஹக்கீம் அரசியல் சீனில் இருந்திருக்க மாட்டார் – அதாவுல்லாஹ்!!

மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரப் முஸ்லிம்களுக்கு என்று ஒரு கோமண துண்டை விட்டு சென்றிருக்கிறார் அதை கொண்டு அம்மணத்தை மறைப்பதா தலைப்பாகை கட்டுவதா என்று கேள்வியெழுப்பினார் றவூப் ஹக்கீம் என்பவர். அந்த இடத்தில் அவர் தெரிவித்த கருத்தே…

அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெறாது – ஆளுநர் சட்டத்தரணி!! (படங்கள்)

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டதன் பின்னணியில் எந்தவொரு அரசியல் பழிவாங்கள் செயற்பாடும் இல்லை என மத்திய மகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ.கமகே தெரிவித்துள்ளார். அதேபோல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சியில்…

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு விருப்பம்!!

ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்திருப்பதாகவும் இன்னமும் ஜனாதிபதியின் தரப்பிலிருந்து அதற்கான அழைப்புக்காகக் காத்திருப்பதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரசியல்…

மஹாபொல நிதியம் ஒவ்வொரு மாதமும் 15இல் வழங்கப்படும்!!

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை ஒவ்வொரு மாதமும் 15ஆம் திகதி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்திற்கு சமீபத்தில் ஊர்வலமாக வந்த மாணவ…

கைதான பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேருக்கும் 13 வரை விளக்கமறியல்!!

கொழும்பு பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 மாணவர்களும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இம் மாணவர்கள் நேற்று புதுக்கடை நீதவான்…