;
Athirady Tamil News
Daily Archives

13 January 2020

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு..!!!

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப கார்டு உள்ளவர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. கடந்த 9-ந்தேதி முதல் அனைத்து ரே‌ஷன் கடைகளிலும் பச்சரிசி, வெல்லம், முந்திரி பருப்பு, ஏலக்காய், திராட்சை,…

முகநூலில் மலர்ந்த காதல் – கனடா நாட்டு ஆசிரியைக்கு மாலை சூடிய வடமாநில வாலிபர்..!!!

கனடா நாட்டை சேர்ந்தவர் ஜோஸ்பின் (வயது 24). சிறுகதை எழுத்தாளர். இவர், கொடைக்கானலை அடுத்த பாரதி அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்த வைபவ் (24) என்பவருடன் முகநூல்…

இந்திய பொருளாதாரம் ஏன் வீழ்ந்தது? -பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி..!!!!

குடியுரிமை திருத்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும்…

வலான ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் என செயல்பட்ட 3 பேர் கைது!!

ஹபரண பொலிஸ் பிரிவில் மீகஸ் வேவ என்ற இடத்தில் உள்ள ஆயர்வேத மத்திய நிலையத்திற்கு சென்று பாணந்துறை வலான ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் என தெரிவித்து 2 பெண்களை கடத்தி சென்ற சம்பவம் தொடர்பில் 3 சந்தேக நபர்கள் ஹபரண பொலிஸாரினால் கைது…

கழிவுப் பொருள் கொள்கலன் – இரசாயன பரிசோதகருக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு!!

இங்கிலாந்தில் இருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு தற்பொழுது கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்க சுதந்திர வலயத்தில் வைக்கப்பட்டுள்ள கழிவுப்பொருட்களை கொண்ட கொள்கலன் தொடர்பில் நீதிமன்ற உத்தரவை தட்டிக்கழித்தமைக்காக இரசாயன பரிசோதகருக்கு எதிராக…

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!!

கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 மாணவர்களும் நாளை (14) வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில்…

ஜேஎன்யூ வன்முறை- வாட்ஸ்அப், கூகுள் நிறுவனத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்..!!!

டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 5-ம் தேதி நடந்த வன்முறை தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள், வாட்ஸ்அப் செய்திகள், அதன் தொடர்புடைய பதிவுகள் மற்றும் தகவல்கள் உள்ளிட்ட தரவுகளைப் பாதுகாக்கக் கோரி, ஜே.என்.யூ. பேராசிரியர்கள் அமீத்…

வாழ்க நலமுடன்! (மருத்துவம்)

மழைகாலம் முடிந்து பனிக்காலம் தொடங்கிவிட்டது. இந்த ஆண்டின் பனிக்காலம் 2020-ம் ஆண்டு மார்ச் மாத இறுதிவரை நீடிக்கும் என்று கணித்திருக்கிறார்கள். இதமான, இனிமையான பருவமாக இந்த பனி காலம் இருந்தாலும் பல நோய்களும் இப்போதுதான் எளிதில் நம்மைத்…

குடியுரிமை திருத்த சட்ட விமர்சகர்களுடன் மோடி பேசுவதில்லை- ப.சிதம்பரம் பதிலடி..!!!

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்துக்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. பிரதமர் மோடியும், மத்திய…

ஐ.தே.க.வை விட்டு வெளியேற மாட்டேன் என்கிறார் விஜயகலா!!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பிலேயே போட்டியிடுவேன். வேறு கட்சிக்கு ஒருபோதும் செல்லமாட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலின்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் வாய்ப்பு…

மன்னார் – மடு கருங்கண்டல் மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

பாடசாலை விளையாட்டு மைதானத்தை பாதுகாக்குமாறு கோரி மன்னார் – மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட கருங்கண்டல் மகா வித்தியாலய மாணவர்கள் இன்று (13) காலை குறித்த விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில்…

மக்களின் நன்மைக்காக அச்சமின்றி தீர்மானங்களை மேற்கொள்ளத் தயார் – ஜனாதிபதி!!

நாட்டு மக்களின் நன்மைக்காக தேவையான அனைத்து தீர்மானங்களையும் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். மேலும் அந்த அனைத்து தீர்மானங்களினதும் பெறுபேறுகளை நாட்டுக்கும் மக்களுக்கும் பெற்றுக்கொடுக்க அதிகாரிகள்…

கல்வி வளர்ச்சிக்கு அனைவரும் பங்காளிகளாக இருக்க வேண்டும் – எல். இளங்கோவன்!! (படங்கள்)

கல்வி என்பது தனியே மாணவர்களை மையப்படுத்தியது அல்ல. இதில் அனைவருக்கும் பங்கு இருக்கின்றது என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி எல்.இளங்கோவன். அரியாலை அபிவிருத்திச் சங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற பொருளாதார வசதிகுறைந்த…

மேலதிக வகுப்புக்கு செல்லவேண்டாம் என ஆசிரியர் துன்புறுத்தல்!!

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மேலதிக வகுப்புக்கு யாழ்ப்பாணம் நகரில் இயங்கும் பிரபல பாடசாலை ஆசிரியரின் கல்வி நிலையத்துக்குச் செல்ல வேண்டாம் என்று மாணவி ஒருவரை பாடசாலையில் வைத்து ஆசிரியர் துன்புறுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் வலிகாமம்…

பசுவை தொட்டு கும்பிட்டால் எதிர்மறை எண்ணங்கள் விலகும் – மகாராஷ்டிர பெண் மந்திரி…

மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள சிவசேனா தலைமையிலான கூட்டணி மந்திரி சபையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யசோமதி தாக்குர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மந்திரியாக உள்ளார். கடந்த சில தினங்களாக இவரது பேச்சுக்களும், நடவடிக்கைகளும் கடும்…

நாட்டுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினால் ஜெயில் தண்டனை – அமித்ஷா கடும் எச்சரிக்கை..!!!

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பா.ஜனதா சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா பேசியதாவது:- குடியுரிமை திருத்த சட்டத்துக்கு…

மன்னார் மாவட்டபோக்குவரத்து கலந்துரையாடல்!! (படங்கள்)

மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர்கள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகளுடனான கலந்துரையாடல் வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் திரு.க.செவ்வேள் அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் (11) மன்னார் கூட்டுறவு…

கேரளாவில் பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த தமிழக தம்பதி..!!!

கேரள மாநிலம் கண்ணூர் அருகே குட்டிக்கல் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சுதீஷ் (வயது 30). தமிழகத்தை சேர்ந்த சுதீஷ், குட்டிக்கல் பகுதியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி இசக்கிராணி என்ற ரேஷ்மா(20). சுதீஷ்…

சஜித் பிரேமதாச தலைமையில் புதிய கூட்டணி?

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசிய கட்சி சஜித் பிரேமதாசவின் தலைமையில் புதிய கூட்டணி ஒருவரை கட்டியெழுப்ப வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற…

கடுகதி புகையிரதத்தில் தலையைக்கொடுத்து வயோதிபர் பலி!!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதத்தில் தலையைக்கொடுத்து வயோதிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். யாழ்ப்பாணம் புங்கன்குளம் புகையிரத நிலையத்தில் இன்று (13) பகல் 1.00 மணியளவில் இந்த விபரீதம் இடம்பெற்றது.…

16 வயது சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு நீதிமன்ற வழங்கிய அதிரடி தீர்ப்பு!!

சிறுவன் ஒருவனை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி…

எதிர்வரும் 46 நாட்களின் பின்னர் ஜனாதிபதிக்கு கிடைக்கும் அதிகாரம்!!!

இன்று தொடக்கம் எதிர்வரும் 46 நாட்களின் பின்னர் பாராளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தில் இன்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்…

ஐக்கியநாணய சங்க உறுப்பினர்களுக்கு பொங்கல் பொருட்கள்!! (படங்கள்)

ஐக்கியநாணய சங்க உறுப்பினர்களுக்கு பொங்கல் பொருட்கள் - முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் கலந்துகொண்டார். ஏழாலை மேற்கு ஸ்ரீ விநாயகர் ஐக்கிய நாணயசங்கத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போது சங்க உறுப்பினர்களுக்கான பொங்கல்பொருட்கள் வழங்கும்…

வவுனியா பொலிசாரால் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு!! (படங்கள்)

சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கு வவுனியா பொலிசாரால் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கு வவுனியா பொலிசாரால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது. நேற்று மாலை வவுனியா, பாண்டாரிக்குளம் பொது நோக்கு…

தமிழரும் கல்வி அபிவிருத்தியும் கருத்தாடல்!! (படங்கள்)

தமிழரும் கல்வி அபிவிருத்தியும் என்னும் தொனிப் பொருளில் வவுனியாவில் கருத்தாடல் தமிழரும் கல்வி அபிவிருத்தியும் என்னும் தொனிப் பொருளில் வவுனியாவில் கருத்தாடல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. வன்னி ரோட்டறக் கழகத்தின் ஏற்பாட்டில் வவுனியா,…

அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க தயார்!!

பாராளுமன்றத்தில் தற்போது அரசாங்கம் வரவு செலவு திட்டத்தை முன்வைக்குமாயின் எதிர்க்கட்சி அதற்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மீரிகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர்…

இலங்கையில் கடலரிப்பால் மறையும் நிலங்கள்!!

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பின் காரணமாக, பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு, அங்குள்ள மீனவர்களும் தொழில் நடவடிக்கைகளில் பெரிய இடர்களை எதிர்கொண்டு வருவதாக கவலை…

ஹெரோயினுடன் இருவர் கைது !!

சாவகச்சேரி பகுதியில் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் ஊழல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடம் இருந்து 10 கிராம் 214 கிராம் ஹெரோயின்…

குறைந்த விலையில் டொலர் பெற்றுத் தருவதாக மோசடி – நால்வர் கைது!!

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உவர்மலை பிரதேசத்தில் சந்தை பெறுமதியை விட குறைந்த விலைக்கு டொலர் மாற்றித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட ஏழு சந்தேக நபர்களை கைது செய்ததாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட…

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு செல்வோருக்கான எச்சரிக்கை!!

2019-2020 ஆண்டுக்கான சிவனொளிபாத மலை யாத்திரை ஆரம்பமாகி கடந்த 11 ஆம் திகதியுடன் ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. குறித்த காலப்பகுதியில் சிவனொளிபாத மலை யாத்திரைக்கு சென்ற சுமார் 150 இளைஞர்கள் போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது…

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நெருக்கமான தொடர்பு : யாழ்.இந்திய துணைத்தூதுவர்!!

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் வரலாற்றுக் காலத்தில் இருந்து இன்று வரை மிகவும் நெருக்கமான தொடர்பு காணப்படுகின்றது : யாழ்.இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் கலைகளைப் பொறுத்த வரையில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில்…

தரம் ஒன்று மாணவர்களுக்கான சுற்று நிருபம் மறுசீரமைக்கப்பட வேண்டும் !!

தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளுவதற்கான சுற்று நிருபம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்தார். கல்வித் துறையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளன என்றும் இதற்கான யோசனைகளை…

மூன்று இராஜாங்க அமைச்சர்களின் விடயதானங்கள் குறித்த வர்த்தமானி வெளியீடு!!

மேலும் மூன்று இராஜாங்க அமைச்சர்களின் விடயதானங்கள் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய ஜனக்க பண்டார தென்னகோன் மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகிய இராஜாங்க அமைச்சர்களின் விடயதானங்கள் தொடர்பில் அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலே…

பட்டம் பெற்ற அனைத்து தேரர்களும் பாடசாலை ஆசிரியர்களாக உள்ளீர்க்கப்படுவார்கள்!!

பட்டம் பெற்றுள்ள அனைத்து தேரர்களையும் பாடசாலை ஆசிரியர்களாக உள்ளீர்க்க எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தின் தலைமை தேரராக தெரிவு செய்யப்பட்டுள்ள சாஸ்ரபதி கொனதுவே குணாநந்த தேரரை வரவேற்கும் நிகழ்வு…