;
Athirady Tamil News
Daily Archives

14 January 2020

அனைவருக்கும் அதிரடி இணையத்தின் தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்!!

அதிரடி இணைய வாசகர்கள் அனைவருக்கும் அதிரடி இணையத்தின் தைத்திருநாள் நல் வாழ்த்துக்களும் பெங்கல் வாழ்த்துகளும் உரித்தாகுவதாக..

அடுத்த நிதி ஆண்டில் 16 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையும் – ஆய்வில் அதிர்ச்சி…

பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் துறை ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- தொழிலாளர் சேமநல நிதி நிறுவன தகவல்படி 2019-20-ம் நிதி ஆண்டில் இந்தியாவில் 89.7 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்…

நகைக்கடைக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் 25 கிலோ நகைகள் கொள்ளை..!!!

உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜன்சாத் நகரில் பப்லு சைனி என்பவர் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கடையில் நேற்று முன்தினம் மாலையில் வழக்கம்போல வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. அப்போது முகமூடி அணிந்து கொண்டு 2…

சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைப்பதற்காக பொது மன்னிப்பு காலம்!!

அனுமதிப் பத்திரம் அற்ற ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்காக பொது மன்னிப்பு காலம் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது பிரதேச செயலக அலுவலகங்களில் இவ்வாறு ஆயுதங்களை ஒப்படைக்க முடியும் என,…

TNA உறுப்பினர்களை சந்தித்த அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர்!!

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வெல்ஸ்க்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற…

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது!!

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்று முன்னர் கைது செய்யப்பட்டள்ளார். மாதிவெலயில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் கைது…

மக்களுடைய கருத்துகளை கேட்டறிந்த பின்பே ஒப்பந்தம் – ஜனாதிபதி!

மக்களுடைய கருத்துகளை கேட்டறிந்த பின்பே மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவது தொடர்பாக தீர்மானம் எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி…

மார்ச் 01 ஆம் திகதி முதல் தொழிலார்களின் நாளாந்த வேதனம் ஆயிரம் ரூபா – ஜனாதிபதி!!

மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்த வேதனம் ஆயிரம் ரூபாவாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அமைச்சரவைக்கு அறிவுறுத்தியுள்ளார். இதனுடன் இணைந்ததாக உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட தோட்டத்…

க.பொ.த உயர்தர 2022 புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயலமர்வு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 2019 ஆண்டு க.பொ.த சாதாரண பரீட்சைக்குத் தோற்றி மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயமலர்வில், 09.01.2020 (வியாழக்கிழமை) அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி.அபிராமி…

19 நாள்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பு உள்ளது – பெற்றோலிக் கூட்டுத்தாபனம்!!

நாட்டில் தற்போது 47 ஆயிரத்து 947 தொன் 92 ஒக்ரைன் பெற்றோலும் 16 ஆயிரம் தொன் 95 ஒக்ரைன் பெற்றோலும் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 957 தொன் டீசலும் கையிருப்பில் உள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. எனவே தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு…

பயங்கரவாதிகளிடம் ரூ.12 லட்சம் வாங்கிய டிஎஸ்பி- வீட்டிலும் தங்க வைத்தது அம்பலம்..!!!

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை போலீஸ் டி.எஸ்.பி. ஒருவர் காரில் அழைத்துச்சென்ற போது சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு ராணுவம் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில்…

நிர்பயா வழக்கு- 2 குற்றவாளிகளின் மறுசீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச…

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. டெல்லி…

பஞ்சாப் எல்லையில் மாயமான பாகிஸ்தான் ஆளில்லா விமானம்..!!!

காஷ்மீர் எல்லை வழியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல பஞ்சாப்பில் உள்ள எல்லை பகுதியிலும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

பிலிப்பைன்சில் எரிமலை குமுறல்: 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்..!!!

பிலிப்பைன்ஸ் பல தீவு கூட்டங்களை உள்ளடக்கிய நாடாகும். நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களால் அடிக்கடி பாதிக்கப்படும் இந்த நாட்டில், பல எரிமலைகளும் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்க பெரிய எரிமலைகளில் லூசன் தீவில் உள்ளதால் எரிமலையும் ஒன்று. தலைநகர்…

சபரிமலையில் நாளை மகரவிளக்கு பூஜை – 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு..!!!

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் பிரசித்திபெற்றது மகர விளக்கு பூஜை ஆகும். இந்த ஆண்டு மகரவிளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 31-ந்தேதி முதல் மகரவிளக்கு கால…

ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டாலும் கவலை இல்லை – டிரம்ப் சொல்கிறார்..!!!

கடந்த 3-ந் தேதி, ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க விமானத்தின் குண்டு வீச்சில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி பலியானார். இதற்கு பதிலடியாக, கடந்த 8-ந் தேதி, ஈராக்கில் உள்ள அமெரிக்க படை தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.…

ரஞ்சன் கட்சி உறுப்புரிமையில் இருந்து தற்காலிகமாக நீக்கம்!!

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் கட்சி உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்த ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது. சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கட்சி இந்த…

LTTE தொடர்ந்தும் பயங்கரவாத அமைப்புப் பட்டியலில்!!

பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலை ஐரோப்பிய ஒன்றியம் மீளவும் புதுப்பித்துள்ளது. குறித்த பட்டியலில் தொடர்ந்தும் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் காணப்படுவதுடன், மேலும் உலகில் தடை செய்யப்பட்ட 21 பயங்கரவாத குழுக்கள் மற்றும் 15 தனி நபர்களும்…

திறைசேரிமுறி தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை அடுத்த வாரம்!!

இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்படும் திறைசேரிமுறி தொடர்பில் விசாரித்து அறிக்கை இடுவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வின் அறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு…

ராஜித சேனாரத்னவிடம் சுமார் 4 மணிநேர விசாரணை!!

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன சற்று முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியாகியுள்ளார். சுமார் 4 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியாகியுள்ளார். வாக்குமூலம்…

தமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு !!

சுமந்திரன் தமிழ் மக்களின் தலைவராக வருவதாக இருந்தால் அது தமிழ் மக்களுக்கான சாபக்கேடு என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கட்டப்பிராயில் அமைந்துள்ள அவரது வீட்டில் இன்று (14) நடைபெற்ற ஊடகவயலாளர் சந்திப்பின் போதே அவர்…

காரைதீவு – பழைய பாலத்துடன் புதிய கார்ப்பட் வீதியா? மக்கள் விசனம்!! (படங்கள்)

காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி வீதியிலுள்ள மிகவும் பழைய பாலம் இருக்கத்தக்கதாக புதிதாக கார்ப்பட் வீதி அமைக்கப்பட்டுவருகின்றது. ஆசிய அபிவிருத்தி வங்கிநிதியுதவியுடன் ‘ஜ’ திட்டத்தின்கீழ் இப்பழைய பாலத்தை புதிதாக திருத்தியமைப்பதற்கு…

அம்பாறையில் தைப் பொங்கலை கொண்டாடத் தயாராகும் மக்கள்!! (படங்கள்)

இந்து மக்களால் கொண்டாடப்படும் தமிழர் திருநாள் தைப்பொங்கல் பண்டிகையை நாளைய தினம் கொண்டாடுவதற்கு அம்பாறை மாவட்ட மக்கள் பல்வேறு வகையிலும் தயாராகி வருகின்றனர். கல்முனை பாண்டிருப்பு உள்ளிட்ட சந்தை பகுதியில் பொங்கல் பொருட்களை கொள்வனவு…

சைவத்துக்கு மாறுமா பாராளுமன்ற கேன்டீன்?..!!!

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள கேன்டீனை தற்போது ரெயில்வேயின் துணை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி. நடத்தி வருகிறது. இங்கு மலிவு விலையில் உணவு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த மாதம் கேன்டீனுக்கு ஒதுக்கப்பட்ட மானியத்தை ரத்து செய்ய அனைத்து…

யாழ். நகர் மத்தியில் பௌத்த கொடி!! (படங்கள்)

யாழ்.நகர் மத்தியில் பௌத்த கொடி ஒன்று இனம் தெரியாதவர்களால் கட்டப்பட்டு மலர் சூட்டப்பட்டமை சர்ச்சையை உண்டு பண்ணியுள்ளது. யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக வீதியின் நடுவே கற்கள் மற்றும் இரும்பு குழாய்கள் கொண்டு வந்து போடப்பட்டு அதன்…

யாழ்.நவீன சந்தை பிரச்சனைகள்; மாநகர சபை நடவடிக்கை இல்லை.!!

யாழ்.நவீன சந்தை பிரச்சனைகள் தொடர்பில் மாநகர சபையிடம் பல தடவைகள் எடுத்து கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த சபை பொறுப்பேற்ற பின்னர் தான் வீதிக்கு குப்பைகள் அதிகளவில் வருகின்றன. இவை தொடர்பில் எந்த அக்கறையும் இன்றி உறுப்பினர்கள் சபையில்…

பனிப்பொழிவுடன் கனமழை நீடிப்பு- பாகிஸ்தானில் ஒரே நாளில் 26 பேர் பலி..!!!

பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருவதுடன், பனிப்பொழிவும் அதிகரித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளின் மேற்கூரைகளில் அதிக அளவில் பனி படர்ந்ததால், பாரம்…

பேரறிவாளன் வழக்கு: புதிய அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டில்…

பாகிஸ்தானில் கடுமையான பனிப்பொழிவு – 14 பேர் பலி..!!!

பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவிவருகிறது. அந்நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பனிப்பொழிவின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. பனிப்பொழிவு காரணமாக அம்மாகாணத்தின் பல்வேறு…

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் பாரிய ஒரு சவால்!!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் பாரிய ஒரு சவால் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தேர்தலை…

உ.பி. ஆஸ்பத்திரியில் ஆபரே‌ஷன் தியேட்டருக்குள் புகுந்து குழந்தையை கொன்ற நாய்..!!!

உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் நகரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி கஞ்சன். நிறைமாத கர்ப்பிணியான கஞ்சனை பிரசவத்துக்காக நேற்று அப்பகுதியில் உள்ள ஆகாஷ் கங்கா என்ற தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கஞ்சனை பரிசோதித்த…

ஜனாதிபதி புதிய பாராளுமன்றம் ஒன்றை வழங்க வேண்டும்!!

ஜனாதிபதிக்கு எந்தளவு பலம் இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்ய சக்திமிக்க பாராளுமன்றம் வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹிங்குராங்கொட பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு…

மோடிக்கு எதிராக கோஷமிட்டால் உயிருடன் புதைத்து விடுவேன் – பா.ஜனதா பிரமுகர்…

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், பா.ஜனதா பிரமுகர் ரகுராஜ் சிங் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்களுக்கு பகிரங்க…

ராஜித சேனாரத்ன CID யில் ஆஜர்!!

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். இன்று (14) மதியம் 12 மணியளவில் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில்…