;
Athirady Tamil News
Daily Archives

15 January 2020

உன்னாவ் வழக்கு குற்றவாளி குல்தீப் செங்கார் ஐகோர்ட்டில் மேல்முறையீடு..!!!

உத்தர பிரதேச மாநிலத்தின் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண், பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ குல்தீப் செங்கரால் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த வழக்கு உத்தர பிரதேசத்தின்…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி – சரண கோஷத்துடன் பக்தர்கள் தரிசித்தனர்..!!!

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் பிரசித்திபெற்றது மகர விளக்கு பூஜை ஆகும். இந்த ஆண்டு மகரவிளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 31-ம் தேதி முதல் மகரவிளக்கு கால…

அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்காகியவர்கள் நியாயத்தை பெற்றுக் கொடுப்பேன் !!

அரச பணியின் போது அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்காகியவர்கள் குறித்து தேடி பார்த்து அவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்க தலைவர்களை அலரி மாளிகையில்…

வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் பட்ட போட்டி !! (படங்கள்)

தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் பட்ட போட்டி நடத்தப்பட்டது. இம்முறை பல்லாயிரக் கணக்கான மக்கள் பங்கேற்று பட்டப் போட்டிகளை பார்த்து மகிழ்ந்தனர். இந்தப் போட்டியில் வித விதமான முறைகளில்…

கும்பல் ஒன்று இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்!!

யாழ்ப்பாணம் மாநகர் கொட்டடியில் வாள்களுடன் வந்த கும்பல் ஒன்று இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலையடுத்து ஊரவர்கள் துரத்திச் சென்ற போது 3 மோட்டார் சைக்கிள்களைக் கைவிட்டு கும்பல் தப்பிச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம்…

அரச தனியார் ஒத்துழைப்புக்கான தேசிய நிறுவனத்தை மூடுவதற்கு அனுமதி!!

அரச தனியார் ஒத்துழைப்புக்கான தேசிய நிறுவனத்தை மூடுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. கொழும்பில் இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சரவை இணை பேச்சாளர்…

நிர்பயா வழக்கு குற்றவாளி தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு – டெல்லி ஐகோர்ட்..!!

நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 22-ம் தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான உத்தரவு (மரண வாரண்டு) கடந்த 7-ம் தேதி…

பிரதமர் மோடியுடன் ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு..!!

சா்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடா்பான ‘ரெய்சினா பேச்சுவார்த்தை’ மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 7 நாடுகளின் முன்னாள் பிரதமா் மற்றும் தலைவா்கள் பங்கேற்று உலகளாவிய சவால்கள் குறித்து தங்கள்…

ஜம்மு காஷ்மீர் – பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாதி…

ஜம்மு காஷ்மிரின் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தோடா மாவட்டத்தில் உள்ள கோண்டானா பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த…

குறைந்த வருமானம் பெறுவோர்க்கு குறைந்த விலையில் உணவு பொருட்கள்!!

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை குறைந்த விலையில் வழங்கும் தேசிய திட்டம் ஒன்றை நடைமுறைபடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் சகல உரிமை பெறுனருனருக்கும் விசேட சிறப்பு…

குளத்தில் நீராட சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி பலி!!

கொகரெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தலகொட குளத்தில் நீராட சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று (14) மாலை 4.10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாவத்தகம பகுதியை சேர்ந்த 52 வயதுடைய நபர்…

இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் கல்முனை மாநகரில் பொங்கல் விழா!! (படங்கள்)

தமிழர் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் விழா கல்முனை மாநகரில் கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் கோலாகலமாக நடைபெற்றது. புதன்கிழமை (15) காலை 10 மணியளவில் கல்முனை பழைய பேருந்து நிலைய முன்றலில் தமிழ் இளைஞர் சேனை தலைவர்…

வரிச் சலுகையை பொதுமக்களுக்கு வழங்காத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

அரசாங்கம் வழங்கிய வரிச் சலுகையை பொதுமக்களுக்கு வழங்காத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அரசாங்கம் வழங்கி வரிச் சலுகையை மக்களுக்கு வழங்காத சகல நிறுவனங்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக நுகர்வோர்…

செருப்பால் தான் பதில் சொல்வேன் – சங்கரத்ன தேரர்!!

வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி கொடுக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன்.பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவோம் என கூறுக்கொண்டு திரிகின்றவர்களுக்கு நான் செருப்பால் தான் பதில் சொல்வேன் .மரணத்தை தழுவும் வரை பிரதேச செயலகம் தரம் உயர்த்தி…

ஓ.எம்.பி. அலுவலக சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சாலிய பீரிஸ்!!

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் சட்டத்தை மீள்பரிசீலிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், தமது உறவுகளை தேடும் குடும்பங்களிற்கு உள்ள உரிமையையும் நினைவிற்கொள்ள வேண்டும் என அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அறிக்கை…

புகையிரத கடவை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி!! (படங்கள்)

குருணாகல் - நயிலிய புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு பயணித்த புகையிரதத்துடன் வேன்…

பருத்தித்துறை பண்டைய புராதன,தெரு மூடி மடம் திறப்பு!! (படங்கள்)

பருத்தித்துறை பண்டைய புராதன,தெரு மூடி மடம் புனரமைப்பின் பின், இன்று திறந்து வைக்கப்பட்டது. இலங்கையில் பல மடங்கள் உள்ள போதும், பருத்தித்துறை தெரு மூடி மடம் ஒன்றே இலங்கையில் உள்ளதாக யாழ் பல்கலைக்கழக தொல்லியல்த்தறைப் பேராசிரியர் புஸ்பரட்ணம்…

அங்கஜன் எம்பியின் பொங்கல் வாழ்த்து செய்தி!! (படங்கள்)

பூர்வீக தமிழரின் பண்பாடு பிரசவிக்கும் தை திருநாள் இன்று. உழுதுண்டு வாழ்வோருக்கு உரமளிக்கும், பூமி தாய்க்கும், சூரிய பகவானுக்கும் நன்றி செலுத்தும் பொங்கல் திரு நாள். தமிழர்களும் நமது கலாச்சார பாரம்பரியங்களும் உறவுகளுடன் உணர்வுடன் இணைந்து…

மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 09 பேர் நோர்வூட் பொலிஸாரால் கைது.!! (படங்கள்)

சட்டவிரோத மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 09 பேர் நோர்வூட் பொலிஸாரால் கைது. நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல் ரி நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பிரதான ஆறான கெசல்கமுவ ஓயாவிற்கு சமீபமாக போட்ரி பகுதியில் அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமான…

5 அடி உயர சுவரை தாண்டி மாங்காய் திருட வந்த யானை..!!

யானைகள் பெரும்பாலும் புல், தழைகள், பூக்கள், காடுகளில் உள்ள சில வகையான பழங்கள், புதர்ச்செடிகள், மூங்கில் மற்றும் வாழைப்பழங்களை சாப்பிடுகின்றன. அவற்றின் முக்கிய உணவு புற்கள். ஆனால் வானிலை வறண்டு, புற்கள் மடிந்து விட்டால், காட்டில் காணக்கூடிய…

காற்று மாசுவினால் மாரடைப்பு- பக்கவாத நோய் ஏற்படும்..!!!

போகி பண்டிகையான இன்று பழைய பொருட்களை எரித்ததால் காற்றில் அதிக அளவில் மாசு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வாகன புகை, தொழிற்சாலை நச்சுக்கள் போன்றவை காற்றில் கலப்பதால் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இது, மனிதனுக்கு பல்வேறு நோய்களை…

அச்சுறுத்தும் புதிய வைரசின் மூலத்தை கண்டுபிடியுங்கள்- சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு…

சளி முதல் கடுமையான நோய்கள் வரை நோயை ஏற்படுத்தும் தன்மை கொண்ட வைரஸ்களின் ஒரு பெரிய குடும்பம் கொரோனா வைரஸ்கள். நோய்த்தொற்றின் பொதுவான அறிகுறிகள் சுவாச அறிகுறிகள், காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் மற்றும் சுவாசிக்க சிரமப்படுதல் ஆகியவை…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்திலும் தைப்பொங்கல் நிகழ்வுகள்!! (படங்கள்)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்திலும் தைப்பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றது. கிளிநொச்சியில்யில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இன்று காலை பொங்கல் பொங்கி தைத்திருநாள் நிகழ்வுகள் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்…

யாழ்.குடாநாட்டில் தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.!! (வீடியோ, படங்கள்)

யாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2020) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.வீடுகளிலும்,சமய சமூகப் பொது நிறுவனங்களிலும் இடம்பெற்ற பொங்கல் கொண்டாட்டங்களில் மக்கள்…

கிளிநொச்சியில் தைப்பொங்கல் நிகழ்வுகள்!! (படங்கள்)

கிளிநொச்சியில் தைப்பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது. கிளிநொச்சியில் உள்ள மக்கள் தைப்பொங்கல் நிகழ்வை சிறப்பாக கொண்டாடினர். வீடுகளிலு்ம, தொழில்சார் இடங்களிலும் பொங்கலிட்டு இவ்வருடம் சிறப்பாக பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றது.…

மனிதனை போல் 3டி படத்தை கண்டுணரும் கணவாய் மீன்கள்- அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு..!!!

உலகில் எவ்வளவோ உயிரினங்கள் உள்ளன. ஆனால் சிந்திக்க தெரிந்த உயிரினங்களில் மனிதன் முதலில் உள்ளான் எனலாம். அதேபோல் மற்ற உயிரினங்களிலும் புத்திக்கூர்மை உள்ள உயிர்கள் உள்ளன. விலங்கினங்களில் சிம்பன்சி குரங்குகள், நாய், யானை இனங்களும், கடல்வாழ்…

தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள இன்னல்கள் நீங்கி வாழ்வில் ஒளி பிறக்க வேண்டும்!!

புரையாடிபோயுள்ள தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள், சமத்துவமும் மற்றும் நீதி ஆகியவற்றை கண்டடைய மலர்ந்துள்ள தைத் திருநாளில் வழி ஏற்படட்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தை திருநாளை முன்னிட்டு கூட்டமைப்பின் தலைவர்…

21 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை கோரும் மசோதா – அமெரிக்க செனட்டில்…

அமெரிக்க செனட் சபையில், வெர்மோன்ட் மாகாணத்தை சேர்ந்த ஜனநாயக கட்சி உறுப்பினர் ஜான் ரோட்ஜர்ஸ் ஒரு மசோதாவை தாக்கல் செய்தார். அதில், 21 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்போனை சொந்தமாக வைத்திருப்பதையும், பயன்படுத்துவதையும் சட்டவிரோதம் என அறிவிக்க…

800 குஞ்சுகளுக்கு தந்தை ஆன 100 வயது ஆமை..!!!

ஈகுவடார் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ளது, கலபாகோஸ் தீவு. இது, பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது. அங்கு, அழிந்து வரும் இனமான ‘செலோனாய்டிஸ் கூடன்சிஸ்‘ என்ற ராட்சத ஆமை இனத்தை பெருக்க சுற்றுச்சூழல் அதிகாரிகள் முடிவு செய்தனர்.…

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி!!

புத்தளம், வனாத்தவில்லு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இறால்மடு குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளே நேற்று (14) மாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வனாத்தவில்லு…

தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னமாக பொங்கல் பானை அறிவிக்கப்பட்டுள்ளது.!!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னமாக பொங்கல் பானை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளரான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், தனது பொங்கல் வாழ்த்துடன்…

வங்காளதேச சிமெண்டிற்கு இந்தியாவில் கடும் கிராக்கி – 9 ஆயிரம் மெட்ரிக் டன்கள்…

உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஒன்றை ஒன்று சார்ந்தே உள்ளன. ஒரு சில வல்லரசு நாடுகள் மட்டும், ஒரு சில பொருட்களை தவிர்த்து, தங்களுக்கு தேவையான பெரும்பாலான பொருட்களை தாங்களே தயாரித்துக் கொள்ளும் நிலையில் உள்ளன. சீனா, அமெரிக்கா, ஜெர்மனி போன்ற…

வேலையின்மை அதிகரித்தால் இளைஞர்கள் வெகுண்டெழுவார்கள் – ப.சிதம்பரம் கருத்து..!!!

முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- பொருளாதார வீழ்ச்சி நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தல். வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தாலோ, வருவாய் இழப்பு ஏற்பட்டாலோ இளைஞர்களும், மாணவர்களும் வெகுண்டெழும் அபாயம் உள்ளது.…