;
Athirady Tamil News
Daily Archives

16 January 2020

‘கோட்டா ஜனாதிபதி; சஜித் பிரதமர்’ கனவு பலிக்குமா? (கட்டுரை)

பொதுத் தேர்தல் ஒன்றுக்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில், “அடுத்த நாடாளுமன்றில், ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சியை அமைப்போம்” என்று, அதன் பங்காளிக் கட்சிகளின் சிறுபான்மைத் தலைவர்கள், அடிக்கடி சூழுரைத்து வருகின்றனர்.…

உடுவில் றோஸ்வில்லாவில் இடம் பெற்ற பொங்கல் நிகழ்வு!! (படங்கள்)

தமிழ் கலைகள் ராஜ காலத்தில் வளர்ச்சி விட்டனவா தற்காலத்தில் எனும் தலைப்பில் உடுவில் மகளிர் கல்லூரி மாணவர்களுக்கான பட்டிமன்ற நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றது. உடுவில் ரோஸ்வில்லா தனியார் விடுதியில் இடம்பெற்ற…

யாழ் நகரில் கோமாதா பொங்கல் வழிபாடும் பேரணியும்!! (படங்கள்)

கோமாதா பொங்கல் வழிபாடும் பேரணியும் யாழ் நகரில் இன்று மாலை இடம்பெற்றது. யாழ் வர்த்தகர்களின் ஏற்பாட்டில் நகரிலுள்ள ஆலயத்தில் கோமாதாக்களுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்று நகரில் ஊர்வலமும் இடம்பெற்றது. இதன் போது வந்தவழியாக அழைத்து…

மத்திய வங்கியின் தடயவியல் கணக்காய்வுகளை பகிரங்கப்படுத்துமாறு கோரும் TISL !!

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) தடயவியல் கணக்காய்வின் உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பகிரங்கப்படுத்துமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) சபாநாயகரை கோருகின்றது. இந்த அறிக்கைகள் பொது நிறுவனங்களுக்கான…

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக அப்துல்லாஹ் பதவியேற்பு!!

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக அல்ஹாபில் என். எம். மொகமெட் அப்துல்லாஹ் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார். மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய அல்ஹாபில் என். எம். மொகமெட் அப்துல்லாஹ், மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக…

தமிழர்களை கைவிட்ட சர்வதேசம் – ஒருபோதும் அரசியல் தீர்வை கொண்டு வராது !!

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை இலங்கைக்கு உள்ளேயே பெற்றுக் கொள்ள வேண்டும். வெளிநாடுகள் வந்து எமக்கான தீர்வுகளை பெற்றுத் தர முடியாது என்று கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அழிவு…

ஐதேக தலைமைத்துவம் யாருக்கு – முடிவின்றி நிறைவடைந்த கூட்டம்!!

தலைமைத்துவம் தொடர்பான ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் எவ்வித இறுதி முடிவும் இன்றி நிறைவடைந்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கட்சி தலைமைத்துவம் தொடர்பான இறுதி தீர்மானத்தை…

சுற்றுலாத் துறை பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரண காலம்!!

சுற்றுலா பஸ்களுக்காக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள குத்தகைக்கான (Leasing) தவணைக் கொடுப்பனவை செலுத்துவதற்காக நிவாரண காலத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மனித்துள்ளது. நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி இதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று…

சுன்னாகத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கி மகிழ்ந்த இளைஞர், யுவதிகள்!! (படங்கள்)

சுன்னாகத்தில் இளைஞர்களும், யுவதிகளும் இணைந்து தைப்பொங்கலை முன்னிட்டுப் பாரம்பரிய முறைப்படி பொங்கலிட்டுப் பரிமாறி மகிழ்ந்துள்ளனர். சுன்னாகம் ஜயனார் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் சுன்னாகம் கே.கே. எஸ் வீதியோரமாகத் தமிழர்களின் கலை, பண்பாடு,…

ரஞ்சனிடம் உரையாடிய நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணியிடம் வாக்குமூலம் பெறுமாறு பணிப்புரை!!

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் தொலைப்பேசி உரையாடல்களில் ஈடுபட்ட நீதிபதிகளிடம் தாமதமின்றி வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு குற்றவியல் பிரிவின் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டமா…

மட்டக்களப்பில் கேணல் கிட்டுவின் 27ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!! (வீடியோ, படங்கள்)

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. வெல்லாவெளியில் அமைந்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு-அம்பாறை…

வட மாகாண ஆளுநரைச் சந்தித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்!! (படங்கள்)

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது வடக்கு மாகாண…

மாட்டு பொங்கலை முன்னிட்டு வவுனியாவில் கோமாதா பூஜை நிகழ்வு!! (படங்கள்)

மாட்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் கோமாதா பூஜை நிகழ்வு இன்று (16) மாலை 6.00 மணிக்கு வவுனியா குட்சைட் வீதியில் அமைந்துள்ள கருமாரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது. கருமாரி அம்மன் ஆலயத்தின் பிரதம குரு சிவசிறி பிரபாகர குருக்கள்…

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கால்கோள் விழா!! (படங்கள்)

தரம் 1 இற்கு மாணவர்களை அனுமதிக்கும் கால்கோள் விழா வவுனியா பாடசாலைகளில் சிறப்பாக இடம்பெற்றது. தேசிய ரீதியில் தரம் 1 இற்கு மாணவர்களை உள்வாங்கும் தேசிய வேலைத்திட்டம் இன்று நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக வவுனியா…

புதுக்குளம் கனிஸ்டாவில் சிறப்புற்ற கால்கோள் விழா!! (படங்கள்)

2020 ஆம் ஆண்டில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இன்று நடைபெற்றது. அந்தவகையில் வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் புதுக்குளம் கனிஸ்டா மகாவித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் சொக்கலிங்கம்…

இனப்படுகொலை செய்தவர்களுக்கு உயர் பதவிகள்: சிவமோகன்.!!

இனப்படுகொலை செய்தவர்களுக்கு அரச நிர்வாகங்களில் உயர் பதவிகள்: சிவமோகன் எம்.பி குற்றச்சாட்டு இனப்படுகொலையை செய்தவர்கள் அரச நிர்வாகங்களில் உயர் பதவிகளை பெற்றிருக்கிறார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்…

வவுனியா பிரதேச செலகத்தின் பிரதேச செயலாளராக கமலதாசன் பதவியேற்பு!! (படங்கள்)

வவுனியா பிரதேச செயலகத்தில் காணப்பட்ட பிரதேச செயலாளர் பதவி வெற்றிடத்தினை நிவர்த்தி செய்யும் வகையில் வவுனியா பிரதேச செயலாளராக வவுனியா மாவட்ட செயலகத்தின் உதவி அரசாங்க அதிபராக கடமையாற்றிய ந.கமலதாசன் நியமிக்கப்பட்டார். வவுனியா பிரதேச…

தமிழ் மக்களுக்கு விரோதமாக செயற்பட்டால் டக்ளஸ் அமைதியாக இருக்க மாட்டார்!!

எமது அரசு தமிழ் மக்களுக்கு விரோதமாகவோ, அவர்களின் அபிலாசைகளுக்கு மாறாகவோ செயற்படப் போவதில்லை. நாம் தமிழ் மக்களுக்கு விரோதமாக செயற்படுவோமாக இருந்தால் எமது அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒருபோதும் அமைதியாக இருக்க மாட்டார்…

அனைத்து பஸ் வண்டிகளையும் பரிசீலிக்கும் வேலைத்திட்டம் !!

அதிக ஒலியுடன் பாடல்களை ஒலிக்கச் செய்யும் பயணிகள் போக்குவரத்து பஸ் வண்டிகளை கண்டுபிடிக்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் சில தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் சகல பஸ் வண்டிகளையும் பரிசீலிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு…

மின்சார சபைக்கு விநியோகிக்கும் எரிபொருள் எல்லையை அதிகரிக்க கோரிக்கை!!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் இலங்கை மின்சார சபைக்கு விநியோகிக்கும் எரிபொருளின் எல்லையை 90 பில்லியன் ரூபாய் வரை அதிகரிக்க கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் இலங்கை…

ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விஜயம் !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சற்று முன்னர் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகள், வசதிகள் மற்றும் பயணிகள் சேவை தொடர்பில் இதன்போது…

ரஞ்சனிடம் உரையாடிய நீதிபதிகளிடம் வாக்குமூலம் பெறுமாறு சட்டமா அதிபர் பணிப்புரை!!

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் தொலைப்பேசி உரையாடல்களில் ஈடுபட்ட நீதிபதிகளிடம் தாமதமின்றி வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு குற்றவியல் பிரிவின் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டமா…

பொன்நகர் மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு!! (படங்கள்)

பொன்நகர் வேதா குடியிருப்பு, 50வீட்டுத்திட்டம் ,25வீட்டுத்திட்டம்,17வீட்டுத்திட்டம் ஆகிய பகுதிகளுக்கு வருடம் முழுவது குடிநீர் இல்லாத பிரச்சனை இருப்பதனை ஆராய்ந்த கரைச்சி பிரதேச சபை இன்றில் (16.01.2020) இருந்து குடிநீர் விநியோகம் வருடம்…

கொள்ளைச் சந்தேகநபர்கள் இருவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது!!

தெல்லிப்பளையில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டுக்குள் மறைந்திருந்த கொள்ளைச் சந்தேகநபர்கள் இருவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். மானிப்பாய், கோப்பாய் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற கொள்ளைச்…

கொலம்பியா விண்கலத்தின் கடைசிப் பயணம் தொடங்கியது – 2003, ஜன. 16..!!

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா, பல்வேறு விண்கலங்களில் மனிதர்களை அனுப்பி சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் முதல் முறையாக விண்ணுக்குச் சென்று பத்திரமாக பூமிக்குத் திரும்பிய பெருமையை கொலம்பியா விண்கலம் பெற்றுள்ளது. இந்த…

அல்பேனியாவில் இருந்து 2 ஈரானிய தூதர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு..!!!

ஐரோப்பாவின் தென்கிழக்கில் உள்ள அல்பேனியா நாட்டில் உள்ள ஈரான் தூதரக அதிகாரிகளின் செயல்பாடுகளை அந்நாட்டு அரசு தொடர்ந்து கண்காணித்து வந்தது. இதில், இரண்டு அதிகாரிகளின் செயல், விதிமுறைகளை மீறியதாக கண்டறியப்பட்டதால், அவர்களை தடை செய்யப்பட்ட…

தரம் 01 உள்வாங்கும் நிகழ்வு ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில்!! (படங்கள்)

மத்திய மாகாண தமிழ் மாணவர்கள் தரம் 01 உள்வாங்கும் நிகழ்வு ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் மிக சிறப்பாக நடைபெற்றது. தரம் 01 மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு நாடுகெங்லும் இன்று (16) திகதி முன்னெடுக்கப்பட்டன. தேசிய நிகழ்வு மாத்தளையில் கல்வி…

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு 20 ஆம் திகதிக்கு முன்னர்!!

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல்நோக்கு அபிவிருத்தி செயலணிக்கு குறைந்த வருமானம் பெறும் மற்றும் தொழிற்திறனற்றவர்களுக்கு ஒரு லட்சம் தொழில்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் திட்டமிடல்கள் தற்போது இறுதிக்…

கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை!!

புளத்கொஹுபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஹல உடுவ, நாஹேன பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு (15) 9.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் உடுகொட…

எதிர்க்கட்சிக்கு சென்ற பின்பும் அடக்குமுறை தொடர்கிறது!!

தற்போதைய எதிர்க்கட்சியின் செயற்பாடு, ஆட்சியில் இருக்கும் போது மேற்கொண்ட மந்தமான செயற்பாட்டை ஒத்ததாக காணப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர்…

இலங்கையர் ஒருவருக்கு 2022 ஆண்டு வரை இந்தியாவில் சிறை!!

இலங்கையைச் சேர்ந்தவர் 36 வயதுடைய முகமது ரிபாஸ் 2004 ஆம் ஆண்டு கொழும்புவில் இருந்து வேலை நிமித்தமாக டுபாய் சென்றார். அங்கிருந்து 2009 ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் சென்னை வந்து துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்தார். பின்னர் கீழக்கரை கிழக்கு…

சேவையை விட்டு வெளியேறிய கடற்படையினருக்கு பொது மன்னிப்பு காலம்!!

சரியான நடைமுறைகளைப் பின்பற்றாமல் கடற்படை சேவையில் இருந்து வெளியேறிய கடற்படைப் பணியாளர்களுக்கு ஒரு வெளியேற்றத்தைப் பெற அல்லது மீண்டும் சேர, நாட்டிற்கு தங்கள் தேசிய சேவையைத் தொடர வாய்ப்பு வழங்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்…

சோளம், நிலக்கடலை இறக்குமதி தடை செய்யப்படவுள்ளது!!

நாட்டில் சோளம் மற்றும் நிலக்கடலை இறக்குமதி தடை செய்யப்படவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். பயிரிடப்படக் கூடிய தானிய வகைகளின் இறக்குமதியை தவிர்க்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.…

உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியவர்கள் கைது: அனைவரையும் தண்டிப்போம் என ஈரான் அதிபர்…

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து, உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி கடந்த 8-ந் தேதி உக்ரைன் இன்டர்நே‌‌ஷனல் ஏர்லைன்ஸ் விமானம் (பி.எஸ்.752) புறப்பட்டு சென்றது. ஆனால் சில நிமிடங்களிலேயே அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் அந்த…