;
Athirady Tamil News
Daily Archives

17 January 2020

உத்தரபிரதேசத்தில் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தை இறந்தது..!!!

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கஹேரி மாவட்டம் நிகாசன் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு செம்பூர்ன நகரில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அங்கு அவரை உறவுக்கார வாலிபர் ஒருவர் மிரட்டி ஒரு மாதமாக…

தேசிய மக்கள் தொகை பதிவேடு- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்..!!!

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றைக் கண்டித்து நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தனிநபர்கள், அமைப்புகள் சார்பில்…

உலகின் மிக நீளமான கேக் – கேரளாவில் சாதனை..!!!

உலகளாவிய சாதனைகளை தொகுத்து வழங்கும் புத்தகம் கின்னஸ் ஆகும். ஓவியம், நடனம், விளையாட்டு, சாகசம் போன்ற பல்வேறு துறைகளில் பல சாதனைகள் நிகழத்தப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவ்வகையில், கேரளாவில் தயாரிக்கப்பட்டுள்ள 6.5…

சிசு ஒன்றை புதைத்த இருவருக்கு விளக்கமறியல்!!

திருகோணமலையில் சிசு ஒன்றை புதைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கந்தளாய் நீதிமன்ற நீதவான் விசானி தேனபது முன்னிலையில் இன்று (17) குறித்த இருவரையும் ஆஜர்படுத்திய போதே இம்மாதம் 29 ஆம்…

கடற்றொழில் தொடர்பான 9 ஒழுங்கு விதிகள் பாராளுமன்றத்தில் அடுத்த வாரம்!!

இலங்கையின் நீர்ப்பரப்புக்குள் கைத்தொழில் அல்லது வீட்டுக் கழிவுகளை அகற்றுவதைத் தடை செய்வது உள்ளிட்ட கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழ் 9 ஒழுங்கு விதிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு…

நுவரெலியாவிலுள்ள சீதை அம்மன் கோவிலை புனரமைக்க இந்திய அரசு நிதி!!

நுவரெலியாவிலுள்ள சீதை அம்மன் கோவிலை புனரமைப்பதற்கு இந்திய மத்திய பிரதேச அரசு நிதி உதவி வழங்கவுள்ளதாக தினத்தந்தி செய்தி வௌியிட்டுள்ளது. நுவரெலியாவிலுள்ள சீதையம்மன் கோவிலை புனரமைப்பதற்கு மத்திய பிரதேச அரசு 5 கோடி இந்திய ரூபா வழங்கவுள்ளது.…

எம்.ஜி.இராமசந்திரனின் 103ஆவது பிறந்த தினம் !!! (படங்கள்)

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் 103ஆவது பிறந்த தினம் இன்று யாழில் கொண்டாடப்பட்டது. எம்.ஜி.இராமசந்திரனின் தீவிர இரசிகனும் நண்பருமான யாழ்.எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் சுந்தரலிங்கதின்…

பசுவதைக்கெதிராக சட்டங்கள் இயற்றுவது சாத்தியமில்லை: சித்தார்த்தன் எம்.பி!! (படங்கள்,…

நாடாளுமன்றத்தில் பசுவதைக்கெதிராக சட்டங்கள் இயற்றுவது இலகுவில் சாத்தியமில்லை எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். பசுக்கள் இடபங்களைப்…

பிரித்தானிய மகாராணியின் கௌரவ விருதை பெற்ற “ஈரோஸ்” அருளரின் மகள்..!!! (படங்கள்)

M.I.A.என அழைக்கப்படும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட பிரபல ஆங்கில பாடகி மாதங்கி அருள் பிரகாஷம் பிரித்தானிய மகாராணியின் கௌரவ விருதை பெற்றுள்ளார். பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு இசைத்துறையில் பங்களிப்பு…

25 ஆண்டுகளின் பின்னர் நீக்கப்பட்ட தடை!!

கொழும்பு நகரில் உள்நாட்டுப் பயணிகள் விமான சேவைக்காக விதிக்கப்பட்டிருந்த தடை 25 ஆண்டுகளின் பின்னர் நீக்கப்பட்டுள்ளது. இதற்கமைய விமான பயணத்திற்காக மாத்திரம் பதிவுசெய்யப்பட்ட வானூர்திகளை காலிமுகத்திடலில் உள்ள பாதுகாப்பு அமைச்சின்…

பொலன்னறுவையில் களமிறங்குகிறார் மைத்திரி!!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

அனல் மின் உற்பத்தி நிலைய பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு: ஜனாதிபதி!!

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் எழுந்துள்ள சுற்றாடல் மற்றும் மக்கள் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வினை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பில் பேரருட்திரு மெல்கம் கர்தினால் ரஞ்சித்…

இணையத்தினூடாக சேவைகள் வழங்கும் முறைமை விரைவில்!! (படங்கள்)

1919 அரசாங்க தகவல் மையத்தினை உடனடியாக இற்றைப்படுத்த பணிப்பு… அரச சேவையில் திறமையானவர்களை உள்ளடக்கிய “திறன்கள் குழு”..… அரச பொறிமுறையில் நிலவும் வினைத்திறனின்மை, தாமதம் மற்றும் ஊழல் ஆகியவற்றை இல்லாதொழிக்கும் நோக்கில் அனைத்து அரச…

போரால் பாதிக்கப்பட்டோரின் வாழ்வாதாரத்தை உயர்த்த திட்டங்கள்!! (படங்கள்)

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள், முன்னாள் போராளிகள், மீள்குடியமர்த்தப்பட்டோர் மற்றும் சிறப்புத் தேவையுடையோரின் குடும்பங்கள் சமுர்த்தித் திட்டத்துக்குள் இணைத்துக் கொள்ளப்படுவதுடன் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்கள்…

யாழ்.மாநகர சபையில் சிறப்புற்ற பொங்கல் விழா!! (படங்கள்)

யாழ்.மாநகர சபையின் பொங்கல் விழா மாநகரசபையின் சமய விவகாரம் மற்றும் கலாசார மேம்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் நேற்று வியாழக்கிழமை(16) யாழ்.மாநகரசபை வளாகத்தில் சிறப்புற நடைபெற்றது. குறித்த விழாவில் யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட்…

ட்ரோன் கெமராக்களை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!!

ட்ரோன் கெமராக்களை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிவில் விமான சேவை விதிமுறைகளுக்கு அமைய விதிக்கப்பட்டிருந்த தடையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக, சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளர்…

கொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்!!

கொழும்பு மற்றும் சுற்றியுள்ள பல பிரதேசங்களில் நாளை (18) முற்பகல் 9.00 மணி தொடக்கம் 22 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைச் செய்யப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு…

எமது விமானப்படையின் பங்களிப்பு போற்றத்தக்கது!!

விமானப்படை இருந்த ஒரேயொரு பயங்கரவாத அமைப்பான விடுதலை புலிகள் அமைப்பை தோற்கடிக்க விமானப்படையினர் பாரிய பங்களிப்பினை வழங்கியிருந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று சீனன் குடா விமானப்படை தளத்தில் பயிற்சியை…

புதிய நுளம்பு வகை கண்டுபிடிப்பு!!

நோயைப் பரப்பக்கூடியதாக சந்தேகிக்கப்படும் புதிய நுளம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வைத்திய ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. கியூலெக்ஸ் வகைக்கு உட்பட்ட நியர் இன்புள் (Near inful) என்று அடையாளம் காணப்பட்டுள்ள நுளம்பு அம்பேபுஸ்ஸ…

கட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சியளிக்கின்றன – அமைச்சர் டக்ளஸ்!!

மீன்பிடித் துறைமுகங்களின் அலுவலகக் கட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சியளிக்கின்றன. அனுமதிக்க முடியாது என்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கையின் மீன்பிடித் துறைமுகங்களில் பெரும்பாலானவை வினைத்திறனான பராமரிப்பு இன்றி அவற்றின்…

கந்தரோடை அருள்விநாயகர் சனசமூக நிலைய கௌரவிப்பு விழா!! (படங்கள்)

கந்தரோடை அருள்விநாயகர் சனசமூக நிலைய கௌரவிப்பு விழா - நாடாளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் சித்தார்த்தன் கலந்துகொண்டார் கந்தரோடை அருள்விநாயகர் சனசமூக நிலையத்தினால் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் மற்றும் சாதனை மாணவர்களுக்கான…

5 வருடமாக தொடர்ந்து வல்வை பட்டப்போட்டியில் முதலிடம் பிடித்த இளைஞன்! (படங்கள்)

வல்வை பட்ட திருவிழாவில் தொடர்ந்து பல வருடமாக முதலிடத்தை தக்கவைத்து இம்முறையும் தனது சாதனையை நிலை நாட்டிய பிரஷாந்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றனர். இம்முறையும் 1,2,3 இடத்தை பிரஷாந் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வல்வை…

கஞ்சா வைத்திருந்த பாடசாலை மாணவர் ஒருவர் உட்பட இருவர் கைது!!

சட்டவிரோத கஞ்சா பொதியொன்றை தன்னகத்தே வைத்திருந்த வியலுவ பிரதேசத்தை சேர்ந்த முன்னணி பாடசாலையின் மாணவர் ஒருவரும் மற்றும் இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் இன்று (17) கைது செய்யப்பட்டதாக கந்தகெடிய பொலிஸார்…

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையைப் பார்வையிட்டார் விமல் வீரவன்ச!!

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறை மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு வருகை தந்த அவர்…

தமிழ்த் தேசிய அரசியலைச் சீரழிக்கும் ‘சாதிய மதவாத’ அழுக்கு !! (கட்டுரை)

யாழ். மாநகர சபை அமர்வுகளில், சில ‘கௌரவ’ உறுப்பினர்கள் நடந்து கொள்ளும் விதம், அருவருப்பை ஊட்டுகின்றன. எந்தவித பொறுப்புணர்வும் இன்றி, சாதி, மத ரீதியாவும் பிறப்பைச் சந்தேகத்துக்கு உள்ளாக்கியும் ‘கௌரவ’ உறுப்பினர்கள், ஒருவரை ஒருவர்…

சிரியாவில் கடும் சண்டை – ஒரே நாளில் 39 பேர் உயிரிழப்பு..!!!

சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 15-ந் தேதி முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அவ்வப்போது சண்டை நிறுத்தங்கள் வந்தாலும், போர் முடிவுக்கு வந்தபாடில்லை.…

வடக்குக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் விமல்!! (படங்கள்)

வடக்குக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் விமல் வீரவன்ச யாழ்.கைதடியில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிலையத்தை இன்று பிற்பகலில் பார்வையிட்டார். இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ச, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுதருவதாக…

அரசியலுக்கு அடிபோடுகிறாரா மீரா மிதுன்.. வைரலாகும் சீமானுடன் எடுத்த செல்ஃபி!! (படங்கள்)

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமானுடன் எடுத்த செல்ஃபி பதிவிட்டு மீரா மிதுன் வைரலாக்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனது சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு தனக்கான ரசிகர்களை…

கல்யாணமாகி ஒரு முத்தம் கூட இல்லை.. பக்கத்திலும் வரமுடியலை.. கடைசியில் பார்த்தால்.. ஷாக் ஆன…

சில நேரங்களில் எப்படியெல்லாம் ஏமாற்றுக்காரர்கள் மோசடி செய்வார்கள் என்பதை கண்டுபிடிப்பதே கஷ்டமாக இருக்கும். எதிர்பார்த்திருக்கவே மாட்டோம்.. அப்படி ஒரு சம்பவம் உகாண்டா நாட்டில் நடந்திருக்கிறது.. அந்த சம்பவம் தந்த அதிர்ச்சியிலிருந்து மீள…

ஆஸ்திரேலியாவில் திடீர் மழை – காட்டுத்தீயின் தாக்கம் குறைகிறது..!!!

ஆஸ்திரேலிய நாட்டில் அதன் தென் பகுதியிலும், நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா கடற்கரையையொட்டிய பகுதிகளிலும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருகிறது. இந்த காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். ஏறத்தாழ…

உக்ரைன் பிரதமர் ஒலெக்ஸி ஹான்சருக் திடீர் ராஜினாமா..!!!

உகரைனின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி முதல் பிரதமராக பதவி வகித்து வருபவர் ஒலெக்ஸி ஹான்சருக். ஹான்சரூக் ஒரு வழக்கறிஞர் ஆவார். பிரதமராக பதவியேற்கும் முன்பு உக்ரைன் அதிபர் அலுவலகத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில்,…

சேவல் சண்டையின் போது சேவல் காலில் கத்தி கட்டக்கூடாது- ரோஜா வேண்டுகோள்…!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு இணையாக ஆந்திர மாநிலத்தில் சங்கராந்தி விழா கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடப்பதை போல, சங்கராந்தியையொட்டி ஆந்திராவில் பாரம்பரிய…

உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வட்டியற்ற கடன்!!

அரசு அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு கற்கை நெறியை மேற்கொள்வதற்காக வட்டி அற்ற கடனை வழங்கும் வேலைத்திட்டம் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் என்று உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு அமைச்சரவை அங்கீகாரம்…

பொதுமக்களிடம் மன்னிப்பு கோரிய கல்வி அமைச்சர்!!

எதிர்வரும் மூன்று மாதக் காலப்பகுதியில் இதுவரை தேசிய பாடசாலை அற்ற பிரதேச செயலக பிரிவுகள் 124 க்கும் தேசிய பாடசாலைகளை ஸ்தாபிப்பதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மாத்தளையில் நேற்று இடம்பெற்ற தரம் ஒன்றிற்கு மாணவர்களை…