;
Athirady Tamil News
Daily Archives

18 January 2020

ஷீரடி சாய்பாபா கோவில் நாளை திறந்திருக்கும் – கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!!!

மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சமீபத்தில் சாய்பாபா கோவிலுக்கு முதல் மந்திரி உத்தவ் தாக்கரே வந்திருந்தார். அப்போது அவர் பேசுகையில்,…

தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மறைமுகம் தான் தேசிய மக்கள் தொகை பதிவேடு –…

அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்காள தேசத்தவர்களை கண்டறியும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசின் இந்த திட்டத்தை பல்வேறு மாநில அரசுகள் எதிர்த்தன. மேற்குவங்காளம், தமிழகம் போன்ற…

நிர்பயா வழக்கு குற்றவாளி மேல் முறையீடு மனு – உச்ச நீதிமன்றத்தில் நாளை மறுதினம்…

நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற 4 குற்றவாளிகளையும் பிப்ரவரி 1-ம் தேதி தூக்கிலிடும்படி டெல்லி நீதிமன்றம் புதிய வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதற்கிடையே, 4 குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார் குப்தா, தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும்,…

சந்தேகநபரை மிக மோசமாகக் தாக்கிய உப பொலிஸ் பரிசோதகர்!!

பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் வைத்து சந்தேகநபரை மிக மோசமாகக் தாக்கிய உப பொலிஸ் பரிசோதகர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகரே இவ்வாறு யாழ்ப்பாண பொலிஸ்…

யாழ். போதனா வைத்தியசாலை சுற்றுப்புற கழிவு அகற்றப்பட்டது.!! (படங்கள்)

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுற்றுப்புறத்தில் உள்ள மாநகர சபைக்குட்பட்ட வடிகான்கள், வீதிகளில் காணப்படும் கழிவு இன்றிரவு சுகாதாரத் தொழிலாளிகளால் அகற்றப்பட்டன. யாழ்ப்பாணம் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர்…

சோனியா போல் பரந்த மனது எங்களுக்கு இல்லை – வக்கீல் மீது நிர்பயா தந்தை பாய்ச்சல்..!!

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட், நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரையும் பிப்ரவரி மாதம் 1-ம் தேதி காலை 6…

யாழ். வல்வெட்டித்துறை நகரைத் திரும்பிப் பார்க்க வைத்த இளைஞர்கள்!! (படங்கள்)

யாழ்.வல்வெட்டித்துறை இளைஞர்களால் வரையப்பட்ட சுவரோவியங்கள் பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளன. வல்வை மண்ணின் சிறப்புக்கள், தமிழர் பாரம்பரியம், வரலாறு மற்றும் சமூக விழிப்புணர்வை உள்ளடக்கி குறித்த ஓவியங்கள் வல்வெட்டித்துறை இளைஞர்களால்…

யாழ். நல்லூர் கைலாச பிள்ளையார் கோவில் பொங்கல் விழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - நல்லூர் கைலாச பிள்ளையார் கோவில் இந்து இளைஞர் சங்கத்தின் வருடாந்த இளைஞர் பொங்கல் விழா இன்று (18.01.2020) சனிக்கிழமை மாலை 4 மணியளவில் அடியவர்கள் மற்றும் ஊர்மக்களுடன் வெகுவிமரிசையாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில்…

உத்தரபிரதேசத்தில் உயிரோடு பெண் எரித்துக்கொலை..!!!

உத்தரபிரதேச மாநிலம் பிஜோனூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பெண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அங்குள்ள ஆழ்துளை கிணறு அருகே அந்த பெண்ணின் பிணம் கிடந்தது. கட்டிலில் கட்டப்பட்டு எரிந்த நிலையில் அந்த பிணம் கிடந்தது. யாரோ…

அரசியல் கட்சி தொண்டர்கள் 86 பேருக்கு 55 ஆண்டுகள் சிறை: பாகிஸ்தான் கோர்ட்டு உத்தரவு..!!!

பாகிஸ்தானில் 2010-ம் ஆண்டு பீபி (வயது 47) என்ற கிறிஸ்தவ பெண்ணுக்கு இஸ்லாமை அவமதித்ததாக கூறப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டது. 8 ஆண்டுகள் தனிமை சிறையில் கழித்த அவரை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது. இதனை எதிர்த்து அங்குள்ள பஞ்சாப்…

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பெற்றோர் பிறந்த இடம் தேவையில்லை – மத்திய அரசு..!!!

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேற்கு வங்காளம், கேரளா மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் இச்சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளன. இதேபோல தேசிய குடிமக்கள்…

விஜய் மல்லையாவின் சொகுசு பங்களாவை விற்க அனுமதி கோரி கோர்ட்டில் வழக்கு..!!!

பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையா பல்வேறு வங்கிகளிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கோடி கடன் வாங்கினார். ஆனால் கடனை செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடி விட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.…

இலங்கை பாதுகாப்பு படையினருக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இந்தியா உறுதி!!

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு துறைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. குறிப்பாக இரு…

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் செல்போன் எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் கால் சேவை..!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம் குவிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வன்முறையை தூண்டும் வகையிலான…

சோமாலியா – ராணுவம் நடத்திய தாக்குதலில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் 16 பேர் சுட்டுக்…

சோமாலியா நாட்டில் அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள், இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பணிகள் மீண்டும்!!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் நேற்று மாலையில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கையினை கடந்த நவம்பர்…

இலங்கை வந்துள்ள சீன கடல்சார் ஆராய்ச்சி கப்பல் ஆய்வு பணியில்!!

2020 ஜனவரி 3 ஆம் திகதி இலங்கைக்கு வந்த சீன மக்கள் குடியரசின் கடல்சார் ஆராய்ச்சி கப்பலான சியாங் யோங் ஹாங் 06 தற்போது இலங்கையின் கடற்பரப்பு மற்றும் நீர்நிலைகளில் நுண்ணுயிர் வாழ்க்கை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. உயிர்…

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது ஏன்?- கேரள அரசிடம் விளக்கம் கேட்ட…

மத்திய அரசு சமீபத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கேரள அரசு சிறப்பு…

மோடிக்கு ராகுல் இணையாக முடியாது -வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா பேச்சு..!!!

2019ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானார். முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் தோல்வியை தழுவியது. அக்கட்சியின் அப்போதைய தலைவரான ராகுல்…

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை வருகை!!

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் ஒரு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (18) இலங்கை வந்துள்ளார். அவர் இன்று பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

டயகமவில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு!! (படங்கள்)

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம, வேவர்லி தோட்டம் ஆட்லி பிரிவில் 18.01.2018 அன்று மாலை 4.30 மணியளவில் ஆண் சிசுவின் சடலம் ஒன்று டயகம பொலிஸாரால் மீட்டகப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஆட்லி தோட்டத்தில் வீடு…

கொழும்பில் 25 விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு – பெண்கள் உட்பட 57 பேர் கைது!!

கொழும்பின் சில பகுதிகளில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் பராமரித்துச் செல்லப்பட்ட 25 சட்டவிரோத விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு பெண்கள் உட்பட 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட தேடுதல் ஆணையின் படி…

மின்கம்பியில் சிக்கி சிவில் பாதுகாப்புப் படை வீரர் பலி!!

திருகோணமலை - கோமரங்கடவல கறக்கஹவெவ பகுதியில் மின்கம்பியில் சிக்கி சிவில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று (18) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த சிவில் பாதுகாப்புப் படை வீரர்…

மாதம்பிட்டிய குப்பை மேட்டில் தீ விபத்து!!

மாதம்பிட்டிய பகுதியில் உள்ள குப்பை மேட்டில் தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையை சேர்ந்த யுவதி 6 பேருடன் இணைந்து செய்த செயல்!!

அவுஸ்திரேலியா மெல்பர்னில் அமைந்துள்ள பிரபல விற்பனை நிலைய வளாகத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் இலங்கையர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் 5 இலங்கையர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவர்களுக்கு எதிராக…

விசேட படையணியின் உயிர் நீத்த படையினர்களை நினைவு கூறும் நிகழ்வு!!

ஜனாதிபதி ரண பரசூர மற்றும் படைத் தலைமையக ரண பரசூர போன்ற கௌரவ விருதுகளைப் பெற்ற படையணியான இலங்கை இராணுவத்தின் விசேட படையணியின் 23ஆவது ஆண்டு விழாவானது நேற்று (17) நாவுலவில் உள்ள படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்விற்கு விசேட படையணி…

CID-க்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழ் கொண்டுவரப்பட்ட TID!!

பயங்கரவாத விசாரணை பிரிவு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நுவன் வெதசிங்கவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ்…

வவுனியாவிற்கு கைத்தொழில் மத்திய அமைச்சர் விஜியம்!! (படங்கள்)

வவுனியாவிற்கு கைத்தொழில் மத்திய அமைச்சர் விமல் வீரவன்ச இன்று மாலை 3.00 மணிக்கு விஜியம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். வவுனியா பூந்தோட்டம் கைத்தொழில் பேட்டைக்கு வருகைதந்திருந்த கைத்தொழில் அமைச்சர், கைத்தொழில் முனைவோரின் பிரச்சனைகளை…

குத்துச்சண்டை வீரர்களுக்கு ஒஸ்ரியா நிறுவனம் சீருடைகளை வழங்கியது! (படங்கள்)

வவுனியா குத்துச்சண்டை வீரர்களுக்கு ஒஸ்ரியா போட்டோ நிறுவனம் இன்று (18) சீருடைகளை வழங்கி வைத்தது. வடக்கு மாகாண ஏழாம் அறிவு தற்காப்பு கலைசங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக, ஒஸ்ரியா நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.சிவஜீவனின் பணிப்புரைக்கமைவாக ஒஸ்ரியா…

வடக்கு மாகாண ஆளுனரை சந்தித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி!!

வடக்கு மாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களுக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம்(17.01.2020) ஆளுனர் செயலகத்தில் நடைபெற்றது. இவ் சந்திப்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்…

வீடு புகுந்து கத்திமுனையில் 8 பவுண் தங்க நகைள் கொள்ளை!!

வீடு புகுந்த கொள்ளையர்கள், வீட்டில் உள்ளவர்களை கத்தி முனையில் அச்சுறுத்தி எட்டுப் பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துத் தப்பித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் பருத்தித்துறை புலோலியில் இடம்பெற்றதாக பொலிஸில் முறைப்பாடு…

யாழில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள் மீட்பு.!! (படங்கள்)

யாழில் உள்ள கடற்றொழில் உபகரணங்கள் விற்பனை நிலையத்திலிருந்து சுமார் 360 கிலோ எடையுடைய தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்.விசேட பொலிஸ் அதிரடி படையினருக்கு கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் இன்றைய தினம் சனிக்கிழமை…

‘பாரத ரத்னா’ வை விட உயர்ந்தவர் மகாத்மா காந்தி – சுப்ரீம் கோர்ட்டு கருத்து..!!!

தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி அனில் தத்தா சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே,…

தங்கொல்ல பகுதியில் கோர விபத்து – தாய் , மகள் பலி!!

நாரம்மல குளியாபிட்டிய வீதியின் தங்கொல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவரும் அவரின் தாயாரும் உயிரிழந்துள்ளனர். முச்சக்கரவண்டி ஒன்று மீது எதிரில் வந்த வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…