;
Athirady Tamil News
Daily Archives

19 January 2020

சாம்பவர் வடகரை அருகே கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை..!!!

சாம்பவர் வடகரை அருகே உள்ள திருச்சிற்றம்பலத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் சிவசங்கரி (வயது 18). இவர் தென்காசியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சிவசங்கரிக்கு உடல்நிலை சரியில்லை என கூறப்படுகிறது. எனவே அவர்…

மயிலாடுதுறையில் ஓட ஓட விரட்டி இசைக்குழு வாலிபர் வெட்டி படுகொலை..!!!

நாகை மாவட்டம் மயிலாடு துறை வரதாச்சாரியார் தெருவைச் சேர்ந்தவர் மூக்கையன். இவரது மகன் மணிகண்டன் (வயது 26). இவர் இசை குழுவில் டிரம்ப் வாசித்து வந்தார். இவருக்கும் இவரது அக்காள் கணவர் முனுசாமி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.…

ராசிபுரம் அருகே தலையில் கல்லை போட்டு பிளஸ்-2 மாணவன் கொலை..!!

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள ஏர்வாடி காமாட்சிகாடு பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவருடைய மகன் வெங்கடேசன் (வயது 17). இவர் நெய்காரப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் வெங்கடேசன், நாமக்கல்…

கொழும்பு – கதிர்காமம் வீதியில் பஸ் விபத்து – 4 பேர் பலி!!

கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியின் ஹுங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்தொன்றும் டிப்பர் ரக வாகனமொன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த மேலும்…

சிஏஏ-வை அமல்படுத்துமாறு மாநில அரசுகளை வற்புறுத்த முடியாது: காங்கிரஸ்..!!!

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. ஆனால், எங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை, ஒரு அடி கூட அதில் இருந்து பின் வாங்கமாட்டோம் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும், மாநில அரசுகள் இதை…

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு செல்வோருக்கான அறிவித்தல்!!

புனித சிவனொளிபாத மலை யாத்திரையில் ஈடுபடும் போது பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் போத்தல்களை எடுத்து வருவதை தவிர்க்குமாறு மஸ்கெலிய பிரதேசசபை பக்தர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. சிவனொளிபாத மலைக்கான யாத்திரைக் காலம் ஆரம்பமான ஒரு மாத…

டெல்லி சட்டசபை தேர்தல்- ஆம் ஆத்மி கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு..!!!

டெல்லியில் பிப்ரவரி 8ம் தேதி சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் ஆளும்கட்சியான ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்துவதற்கான வியூகத்தை, காங்கிரஸ் கட்சி வகுத்து முழுவீச்சில், செயல்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில்,…

நண்பரிடம் நிதிமோசடி செய்த நபர் விளக்கமறியலில்!!

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நான்கு இலட்சம் ரூபா பணத்தினை மோசடி செய்த நபர் ஒருவரை இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று(19) உத்தரவிட்டார்.…

கேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி..!!!

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் தஜ்முல்ஹக் (வயது 34). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம் கோழிக்கோடு வந்தார். கட்டிடத்தொழில் செய்த அவர் அங்கேயே தங்கி விட்டார். அவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு…

தலைமுடியை அறுத்து ஆசிரியை கொடூரக் கொலை..!!!

கேரள மாநிலம் பத்தனம் திட்டா மஞ்சேஸ் வரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் பாங்கியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரூபஸ்ரீ (வயது 44). அரசு பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ரூபஸ்ரீ தினமும் பள்ளிக்கு…

தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்!!

தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை எமது இனத்தின் போராட்டம் தொடரும். எத்தனை தடைகள் வந்தாலும் அதைத் தகர்த்தெறிந்து போராடுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்…

வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரையில் போராட தயார்!!

ஜனாதிபதி தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரையில் எதிர்க்கட்சி என்ற வகையில் போராட தயாராக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பியகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு…

சிறுப்பிட்டியில் முதியோர்களுக்கு உதவிகள்!! (படங்கள்)

சிறுப்பிட்டியில் முதியோர்களுக்கு உதவிகள் - நாடாளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் சித்தார்த்தன் கலந்துகொண்டார். செரண்டிப் நிறுவன அனுசரணையில் நீர்வேலி, சிறுப்பிட்டி மேற்கு ஜனசக்தி சனசமூக நிலைய அங்கத்தவர்களுக்கு போர்வைகள், உடுபுடவைகள் மற்றும்…

தோட்டங்களை தொடர்பில் அரசாங்கம் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் – இராதாகிருஷ்ணன்!!

சஜித் பிரேமதாச தலைமையில் அமையவுள்ள பரந்தபட்ட கூட்டணியிலேயே பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடும் என்றும் வடக்கில் உதயமாகியுள்ள தமிழ் தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட தயாரில்லை என்றும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்,…

கொழும்பு துறைமுக நகரம்!! (கட்டுரை)

கொழும்பின் தற்போதைய வர்த்தக மைய விஸ்தரிப்பாக 1.4பில்லியன் அமெரிக்க டொலர் ஆரம்ப முதலீட்டுடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய நகர அபிவிருத்தியாக கொழும்பு துறைமுக நகரம் மாறியிருக்கிறது. இத்திட்டம் பூர்த்தியடையும்போது 15அமெரிக்க டொலர் முதலீட்டை…

யானைக்கு வைத்த மின் கம்பியில் சிக்கி குடும்பஸ்தர் பலி!!

திருகோணமலை-,கோமரங்கடவல, கறக்கஹவெவ பகுதியில் யானைக்கு வைத்த மின் கம்பியில் மோதி சிவில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் நேற்று (18) அதிகாலை உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான அதே இடத்தைச் சேர்ந்த அஜித் குணசேகர…

இரு தினங்களுக்குள் தீர்வின்றேல் ஐ.தே.க பிளவுபடும் சாத்தியம்!!

ஐக்கிய தேசிய கட்சிக்குள் இடம்பெற்றுவரும் தலைமைத்துவ பதவி இழுபறியில் எந்த நேரத்திலும் கட்சி பிளவுபடும் அச்சுறுத்தலே காணப்படுகின்றது. நாளை திங்கட்கிழமைக்குள் இணக்கப்பாடொன்று எட்டப்படாது போனால், சஜித் பிரேமதாஸ அணி ஐக்கிய தேசிய முன்னணியில்…

பட்டதாரிகள் அரச தொழில்களுக்கு நியமிக்கப்படுவர் ; ஜனாதிபதி!!

தொழிலை எதிர்பார்த்துள்ள அனைத்து பட்டதாரிகளையும் தேசிய பொருளாதாரத்தில் நேரடி பங்காளர்களாக்கும் வகையில் உடனடியாக அரச தொழில்களுக்கு நியமிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் தொழிலை எதிர்பார்த்துள்ள பட்டதாரிகளை…

தனியார் பள்ளி கட்டணம் குறித்து பெற்றோர்கள் கவலைப்பட தேவையில்லை: கெஜ்ரிவால்..!!!

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8-ந்தேதி தேர்தல் நடக்கிறது. தற்போது முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேர்மையான எங்களது ஆட்சி டெல்லியில் இருக்கும் வரை,…

நடிகை ஷபானா ஆஸ்மி கார் விபத்தில் சிக்கிய விவகாரம் – டிரைவர் மீது எப்.ஐ.ஆர்…

இந்தி திரைப்பட உலகின் பழம்பெரும் நடிகை ஷபானா ஆஸ்மி (69). இவர் மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் மும்பை-புனே விரைவு சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். மும்பையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள காலாப்பூர் அருகே நேற்று மாலை…

தேர்தலில் போட்டியிட சீட் மறுப்பு – ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. காங்கிரசில் சேர்ந்தார்..!!!

டெல்லியில் உள்ள துவாரகா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஆதர்ஷ் சாஸ்திரி. டெல்லி சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 8-ந்தேதி நடைபெறவுள்ள நிலையில், மீண்டும் போட்டியிட ஆதர்ஷ் சாஸ்திரிக்கு கட்சி மேலிடம் சீட் கொடுக்க…

இந்திய மீனவர்கள் நான்கு பேர் இலங்கை கடற்படையினரால் கைது!! (படங்கள்)

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நான்கு பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பாரதி, சசிகுமார், மணி, அசோக்குமார்…

தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா!! (வீடியோ)

தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா மற்றும் பண்பாட்டு பெருவிழா , இனையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. "உறவுகளின் ஒரு பிடி அரிசியில் உரிமைப் பொங்கல்" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில்…

18 கிலோ கஞ்சா மீட:பு சந்தேக நபர் ஒருவர் கைது!! (படங்கள், வீடியோ)

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி தாளையடிப் பகுதியில் வீடொன்றில் பதுக்கி வைத்திருந்த 18 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மது வரித் திணைக்களத்திற்கு கிடைதத இரகசிய தகவலையடுத்து அங்கு…

இந்தியாவில் ஒரே ஆண்டில் நாட்டில் 1.34 லட்சம் பேர் தற்கொலை..!!!

இந்தியாவில் விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்துவிட்டதாக பரவலாக ஒரு பேச்சு உள்ளது. ஆனால் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் அதற்கு மாறான தகவல் வெளியாகி உள்ளது. 2018-ம் ஆண்டில் நடைபெற்றுள்ள குற்றங்கள் தொடர்பான அந்த தகவலில்…

பற்றைக்காடாகி கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசும் இடமாக மாறும் கல்முனை!!

கல்முனை மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளின் இருமருங்கிலும் காடுமண்டிக்காணப்படுவதனால் கால்வாயில் கழிவு நீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசும் இடமாகவும் மற்றும் நுளம்பு பெருகும் இடமாகவும் மாறிவருகின்றது. கல்முனை…

பனைசார் உற்பத்தி பொருட்கள் “Online” மூலம் சந்தைப்படுத்தப்பட வேண்டும் அங்கஜன் எம்.பி!!…

நாவற்குழியில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (17) அன்று மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரக பாலசூரிய அவர்களும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கணைப்புக்குழுத்தலைவரும் பாராளுமன்ற…

பொலிஸாரின் துப்பாக்கிச்சூடு குறி தவறியதில் தேரர் மரணம்!!

ஹுங்கம பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூடு குறி தவறியதால் 21 வயதான தேரர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று (19) மு.ப. 11.00 மணியளவில், ஹுங்கம, ஹாதாகல, தெணிய வீதி பகுதியில் பொலிஸார் இருவர் மோட்டார்…

இளைஞனை அச்சுறுத்திய இராணுவம்!!

யாழ்.மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான காணியில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என இளைஞர் ஒருவர் கோரியதாக கூறி இராணுவத்தினரை இளைஞனை மிரட்டியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாது,…

யூஸ் உற்பத்தியாளருக்கு ஊர்காவற்துறை நீதிமன்றம் தண்டப்பணம்!! (படங்கள்)

உரிய சுகாதார விதிமுறைகளை பேண தவறிய யூஸ் உற்பத்தியாளருக்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றம் 15 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஊர்காவற்துறை நகர் பகுதியில் அனுமதியற்ற விதத்தில் உரிய வெப்ப நிலையின்றி மூடிய வடி ரக…

சர்வதேச குத்துச்சண்டை வீரர்களுக்கு விசேட ஆராதனை நிகழ்வு!! (படங்கள்)

சர்வதேச குத்துச்சண்டை போட்டிக்கு பாக்கிஸ்தான் செல்லும் வீரர்களுக்கு வவுனியாவில் விசேட ஆராதனை நிகழ்வு நடத்தப்பட்டது. வடமாகாணம் ஏழாம் அறிவு தற்காப்பு கலை சங்கத்தின் வீரர்களான, எஸ்.சஞ்சயன், ரி.நாகராஜா, பி.ராகுல், வி.வசீகரன், எஸ்.சிறிதர்சன்…

இராணுவ அதிகாரிக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கலாம்!!

இராணுவ அதிகாரிக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கலாம் என்றால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பை ஏன் வழங்க முடியாது! தமிழ் தேசிய மக்கள் முன்னணி தென்னிலங்கையில் கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜே.வி.பிபியினருக்கு பொது மன்னிப்பு, தமிழ்…

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மாபெரும் சிரமதான பணி!! (படங்கள்)

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மாபெரும் சிரமதான பணி இன்று (19.01.202020) காலை முன்னேடுக்கப்பட்டது. டெங்கு அற்ற பிரதேசமாக எமது பகுதியினை வைத்திருப்போம் எனும் தொனிப்பொருளில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சமூகத்தினரினால்…

சிட்டி பஸ்சில் ஒய்யாரமாக பயணம் செய்த குதிரை..!!

பிரிட்டனின் வேல்ஸ் நாட்டில் தலைநகரான கார்டிப் நகரின் சாலையில் குதிரை ஒன்று சுற்றித்திரிவதாகவும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் சம்பவத்தன்று காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்ட…