;
Athirady Tamil News
Daily Archives

20 January 2020

செல்லூரில் 2 முறை தற்கொலைக்கு முயன்றவர் 3-வது முறை தூக்குபோட்டு தற்கொலை..!!!

செல்லூரில் 2 முறை தற்கொலைக்கு முயன்றவர் 3-வது முறையாக தூக்கில் தொங்கி உயிரிழந்தார். மதுரை செல்லூர் மருதுபாண்டியர் தெருவைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் மணி (வயது 48). இவரது மனைவி ஹேமா. இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால்…

எஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்..!!

கோவை ஒத்தகால்மண்டபம் அருகே உள்ள பூங்காநகரை சேர்ந்தவர் ராமலிங்கம். விவசாயி. இவரது வீட்டின் அருகே ராமலிங்கத்துக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. நேற்று காலை ராமலிங்கம் தனது நண்பருடன் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள மாடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக…

சாப்ட்வேர் பணியை உதறிவிட்டு விவசாயம் செய்யும் பஞ்சாயத்து தலைவி..!!

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் பணிகளை தொடங்கி இருக்கிறார்கள். சிலரது தொடக்கம் அமர்க்களமாக தெரிகிறது. சென்னை வில்லிவாக்கம் அருகே உள்ளது பாண்டேஸ்வரம் கிராம பஞ்சாயத்து. இந்த பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் ரேகா ராமு வெற்றி பெற்றார்.…

யாழில் “ரெலோ”வுக்குள் மீண்டும் மோதல்: “ரெலோ”வின் யாழ் மாவட்ட…

யாழில் ரெலோவுக்குள் மீண்டும் மோதல்: ரெலோவின் யாழ் மாவட்ட வேட்பாளர் சுரேன்.. தூக்கியெறியப்பட்டார் விந்தன்! நடந்தது என்ன? (படங்கள்) தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் யார் என்பதை கட்சி…

ஆந்திராவில் 3 தலைநகர் திட்டத்துக்கு அனுமதி- சட்டசபையில் மசோதா தாக்கல்..!!!

ஒன்றுபட்ட ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு ஆந்திராவின் தலைநகராக அமராவதி தேர்வு செய்யப்பட்டது. எனவே அந்த நகரை சர்வதேச தரத்தில் அமைப்பதற்கு அப்போதைய முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.…

நஞ்சு அருந்தி மகளும் மருமகனும் வைத்தியசாலையில் அனுமதி!!

ஒரே குடும்பத்தில் தாய், அவரது மகள், மகளின் கணவர் என மூவர் நஞ்சு அருந்தி உயிரை மாய்க்க முற்பட்டுள்ளனர். அவர்களில் தாயார் உயிரிழந்த நிலையில் அவரது மகளும் மருமகனும் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.…

இருப்பது ஒன்றுதான் …!! (மருத்துவம்)

‘‘இதய நல ஆரோக்கியத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும் நோய்கள் தற்போது அதிகரித்து வருகிறது. நீரிழிவு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால்,கொழுப்புள்ள உணவுகள், தைராய்டு நோய், மன அழுத்தம், குறைவான உடல் செயல்பாடுகள், புகைப்பழக்கம், மதுப்பழக்கம், மரபியல் காரணி…

நிர்பயா வழக்கு – குற்றவாளி பவன் குப்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி..!!!

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி (நிர்பயா), 6 இளைஞர்களால் கற்பழித்து கொடூரமாக தாக்கப்பட்டார். உயிருக்கு போராடிய அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

பா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா..!!!

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக அமித்ஷா பதவி வகித்து வருகிறார். அக்கட்சியின் செயல் தலைவராக ஜே.பி.நட்டா செயல்பட்டு வருகிறார். 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ம் தேதி, பாரதிய ஜனதா கட்சிக்கு அமித் ஷா தலைவர் ஆனார். அவரது தலைமையில் கட்சி,…

நிறைவேறிய தேர்தல் கால வாக்குறுதி!! (கட்டுரை)

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு நாட்­சம்­ப­ள­மாக ஆயிரம் ரூபா எதிர்­வரும் மார்ச் மாதத்­தி­லி­ருந்து கிடைப்­ப­தற்­கான சந்­தர்ப்­பத்தை அர­சாங்கம் ஏற்­ப­டுத்தி கொடுத்­தி­ருப்­ப­தா­னது பெருந்­தோட்ட மக்­களின் மத்­தியில் ஒரு நம்­பிக்கை ஒளிக்­கீற்றை…

கடன் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள அறிவிக்குமாறு வலியுறுத்தல்!!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து முதலாம் வருட மற்றும் இரண்டாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் கால வரையறை இன்றி இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் இரு முதலாம் வருட…

எவன்கார்ட் வழக்கு 24 ஆம் திகதி விசாரணைக்கு!!

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் பாலித பெர்ணான்டோ மற்றும் எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க யாபா சேனாதிபதிக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்த சந்தர்ப்பத்தில் குறித்த…

எம்.சி.சி உடன்படிக்கை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி இரட்டை வேடம்!

எம்.சி.சி உடன்படிக்கை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் இரட்டை வேட நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்பில் நேற்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டிருந்த விசேட…

பொதுத் தேர்வை நினைத்து மனம் கலங்கா தீர்கள் -மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை..!!!

அரசு பொதுத்தேர்வை எழுதும் 10, 11, 12-வது வகுப்பு மாணவர்கள் பரீட்சையை பயமின்றி, பதட்டமின்றி எழுதுவதற்காக ஊக்கம் அளித்து உற்சாகம் ஊட்டும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்துகிறார். 3-வது முறையாக இந்த…

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..!!!

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரக்சிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள்…

தெலுங்குதேசம் கட்சியினர் வீட்டில் சிறை வைப்பு- சந்திரபாபு  நாயுடு கண்டனம்..!!!

ஒன்றுபட்ட ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர். ஆந்திராவின் நலைநகராக அமராவதி தேர்வு செய்யப்பட்டது. அமராவதியை சர்வதேச தரத்தில் உருவாக்க முந்தய சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் அரசு முடிவு செய்தது. இதற்கான…

மிருசுவிலில் 8 பொதுமக்களைப் படுகொலை; இழப்பீடு கோரி முறைப்பாடு!!

மிருசுவிலில் 8 பொதுமக்களைப் படுகொலை செய்த இராணுவ அதிகாரிக்கு உயர் நீதிமன்றால் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டநிலையில் அவர் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்கவேண்டும் எனக் கோரி…

முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமருக்கு ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம்!!

புலனாய்வு தகவல்கள் கிடைக்கபெற்றிருந்த போதும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்து நிறுத்தாததன் ஊடாக மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக…

ஏமனில் ஏவுகணை தாக்குதல்: பலி எண்ணிக்கை 80-ஆக உயர்வு..!!!

ஏமன் நாட்டில் அதிபர் அப்துரப்பா மன்சூர் ஹாதி படையினருக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சி படையினருக்கும் இடையே 2015-ம் ஆண்டு, மார்ச் மாதம் 19-ந் தேதி தொடங்கிய உள்நாட்டுப்போர் இன்னும் நீடித்து வருகிறது. அதிபர் ஆதரவு படைகளுக்கு…

சிவனொளிபாதமலைக்கு அண்மித்த வனப்பகுதியில் கரும்புலிகளின் நடமாட்டம்!!

சிவனொளிபாதமலைக்கு அண்மித்த பகுதியான ரிகாடன் வனப்பகுதியில் கரும்புலிகளின் நடமாட்டம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தெரிவித்துள்ளனர். ஆகையால் வனத்துறையினர் ரிகாடன் வனப்பகுதியில் கண்காணிப்பு கெமராக்களை பொருத்தி கண்காணிப்பு…

முன்னாள் அமைச்சர் பௌசியின் மனு மார்ச் 23 ஆம் திகதி விசாரணைக்கு!!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து தன்னை நீக்குவதற்காக எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என தீர்ப்பளித்து அந்த தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தாக்கல் செய்ய மனுவை மார்ச் மாதம் 23 ஆம் திகதி…

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஒத்துழைப்பு வழங்குவேன்!!

முன்னெடுக்ககப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை எவ்வித பிரச்சினைகளும் இன்றி நடைமுறைப்படுத்த வேண்டுமானால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால…

சபாநாயகருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட ரணில்!!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியவர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (19) இரவு சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக…

ஈராக்கில் 250 கிலோ எடையுடைய பயங்கரவாதி – கைது செய்து சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்ற…

ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் நாடுகளில் ஒன்று ஈராக். அங்கு அவர்களை ஒடுக்குவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அமெரிக்க படைகளும் அங்கு முகாமிட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றன.…

பட்ஜெட் அச்சடிப்பு பணி – நிர்மலா சீதாராமன் அல்வா வழங்கி தொடங்கி வைத்தார்..!!

பாராளுமன்றத்தில் ஆண்டுதோறும் மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) சமர்ப்பிப்பதற்கு முன்னர் அச்சடிக்கும் வேலை தொடங்கும் போது பழங்கால சம்பிரதாயப்படி அல்வா எனும் இனிப்பு பொருள் தயாரித்து, இதுதொடர்பான பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு விநியோகம்…

இந்தோனேசியாவில் பஸ் கவிழ்ந்து விபத்து – 8 பேர் பலி..!!

இந்தோனேசியாவில் ஜாவா மாகாணத்தில் டாங்குபன் பெராகு எரிமலை அமைந்துள்ளது. அதைப் பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம். அங்கு நேற்று முன்தினம் 58 சுற்றுலா பயணிகளுடன் ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. சுபாங் மாவட்டத்தில் உள்ள பலாசாரி…

தேர்வு பயத்தை போக்க மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி..!!

தேர்வுகள் குறித்த மன அழுத்தத்தைப் போக்கி அவர்களுக்கு பயனுள்ள குறிப்புகளை வழங்கும் நோக்கில் பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் கலந்துரையாடல் நடத்தி வருகிறார். அந்தவகையில், இந்த ஆண்டுக்கான கலந்துரையாடல்…

செக் குடியரசில் பராமரிப்பு இல்லத்தில் தீ விபத்து – 8 பேர் பலி..!!!

செக் குடியரசு நாட்டில் ஜெர்மனி எல்லைப்பகுதியில் அமைந்துள்ள நகரம், வெஜ்பிரிட்டி. அங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், உடல் உறுப்புகள் குறைபாடு உள்ளவர்களுக்காகவும் ஒரு பராமரிப்பு இல்லம் இயங்கி வந்தது. இந்த இல்லத்தில் உள்ள ஒரு…

தொண்டர் ஆசிரியர்கள் நியமனம் கோரி வடக்கு ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம் !! (வீடியோ)

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் அரச நியமனம் வழங்கக் கோரி வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். மாகாணத்தில் நீண்ட காலமாக கடமையாற்றி வருகின்ற நிலையிலும் நியமனம் வழங்கப்படாததைக் கண்டித்தும்…

பிரயக்ராஜ் பெயர் மாற்ற விவகாரம் – உ.பி. அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!

உத்தர பிரதேசம் மாநிலத்தின் அலகாபாத் மாவட்டம் பிரயக்ராஜ் என பெயர் மாற்றப்பட்டது. கடந்த ஆண்டு இதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது. இதற்கிடையே, அலகாபாத் பெயர் மாற்றப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.…

ஹேமசிறி மற்றும் பூஜித்துக்கு பெப்ரவரி 3 ஆம் திகதி வரை விளக்கமறியல்!!

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தால்…

தமிழர்கள் மத்தியில் மாற்றம் என்பது கட்டாயமானது-சிவசக்தி ஆனந்தன்!!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழர்கள் மத்தியில் மாற்றம் என்பது கட்டாயமானது-சிவசக்தி ஆனந்தன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்களுக்கு மாற்றம் என்பது கட்டாயமானது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்…

மகாராஷ்டிராவில் வன சுற்றுலாவை மேம்படுத்த குழு: ஆதித்ய தாக்கரே தகவல்..!!!

மகாராஷ்டிராவில் சுற்றுலாவிற்காக வெளிநாட்டினர் உள்பட ஏராளமானோர் வருகிறார்கள். இந்தநிலையில், மாநிலத்தில் வன சுற்றுலாவை மேம்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சுற்றுலாத்துறை மந்திரி ஆதித்ய தாக்கரே தலைமையில் நடந்தது.…

கள்ளக் காதலால் வந்த விபரீதம் – கொலை!! (படங்கள்)

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை நுவரெலியா சுற்றுவட்ட பிரதான வீதியில் நானுஓயா சமர்செட் தோட்டம் ஈஸ்டல் பிரிவில் பிரதான வீதிக்கு அருகில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யபட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த…