;
Athirady Tamil News
Daily Archives

21 January 2020

பிரமிடு மீது ஏறியதால் சிறைவாசம் அனுபவித்த யூடியூப் பிரபலம்..!!!

ரஷியாவைச் சேர்ந்தவர் விட்டலி ஸ்டோரோவெட்ஸ்கி. இவர் தனது குறும்புத்தனமான செயல்களாலும் சாகச நிகழ்வுகளாலும் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர். யூடியூப் வலைத்தளத்தில் ஒரு சேனலும் நடத்தி வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விட்டலியை 3 மில்லியன்…

நேபாளம்: ரிசார்ட்டில் எரிவாயு கசிந்து கேரளாவைச் சேர்ந்த 5 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி..!!!

நேபாளம் நாட்டில் மலைப்பாங்கான பகுதிகளும், அருவிகளும் நிறைய உள்ளன. இயற்கை அழகை ரசிக்க பல்வேறு நாட்டினரும் அங்கு சுற்றுலா செல்வதுண்டு. இந்நிலையில், விடுமுறையை கொண்டாட நேபாளம் சென்ற இந்தியாவின் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 8 பேர் எரிவாயு…

மன்னார் மாவட்ட தேசோதய தலைவராக திருமதி. சுகந்தி செபஸ்ரியான் தெரிவு!! (படங்கள்)

மன்னார் சர்வோதயத்தில் இன்று 21.01.2019 கிராமசுவராஜ்யம் தொடர்பான விளக்கம் தேசோதய சமூகசெயற்பாட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதனை சர்வோதய மாவட்ட இணைப்பாளர் திரு.பி.யு. துஷ்யந்தன் மற்றும் சமாதானத்திற்கான விழுமியங்கள் இளைஞர் திட்ட…

69 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் – வைரல் பதிவுகளை நம்பலாமா?..!!!

சமூக வலைதளங்களில் பரவும் குழு புகைப்படம் ஒன்று சுவாரஸ்ய உலக சாதனையை விளக்கும் வகையில் பகிரப்படுகிறது. புகைப்படத்தில் இருப்பவர்கள் அனைவரையும் ஒரே பெண் தான் பெற்றெடுத்தார் என கூறப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில், "ஒரே பெண்மணிக்கு…

சுவிஸ் பணியாளரின் அலைபேசியை பரிசோதிக்க உத்தரவு!!

கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பணியாளரான கானியா பெனிஸ்டர் ஃப்ரான்ஸிஸ் அலைபேசியை பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரச…

போலி நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கைது!!

புல்மூட்டை பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் புல்மூட்டையில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றிற்கு சென்று, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரியிடம் 5000 ரூபா நாணயத்தாள்களை மாற்றி தருமாறு கேட்டுள்ளார்.…

எதிர்காலச் சந்ததியினருக்காக தீர்க்கமான முடிவுகளைமேற்கொள்ள வேண்டும்!!

எதிர்காலச் சந்ததியினருக்காக எல்லைத் தாண்டிய மீன்பிடியையும் தடைசெய்யப்பட்ட உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்ற கடற்றொழில் முறைகளையும் முற்றாக நிறுத்த வேண்டிய அவசர தேவையிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறைகூவல் விடுத்துள்ளார். மேலும்,…

ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது !!

கொழும்பில் இருந்து பஸ்வண்டியில் மட்டக்களப்பிற்கு ஐஸ் போதைப் பொருள் கடத்திவந்த ஒருவரை இன்று (21) அதிகாலை மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த நபரிடமிருந்து 488 மில்லிக் கிராம் ஐஸ் போதைப்…

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை மூடுமாறு கோரி போராட்டம்!!

மட்டக்களப்பில் திறக்கப்பட்டுள்ள காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகத்தினை மூடுமாறு கோரியும் காணாமல்போனவர்கள் தொடர்பில் சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்தியும் மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. வடகிழக்கு…

இஸ்லாத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்திய 3 இலங்கையர்களுக்கு டுபாயில் அபராதம் !!

சமூக ஊடகங்களை பயன்படுத்தி இஸ்லாம் மார்க்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்திய குற்றத்திற்காக 3 இலங்கையர்களுக்கு டுபாய் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. அதற்கமைய ஒருவருக்கு டுபாய் பண மதிப்பில் 5 இலட்சம் திர்காம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.…

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு மீண்டும் விளக்கமறியல்!! (படங்கள்)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதானோரில் 12 பேருக்கு மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது.…

நான் பேசியது உண்மை.. பெரியார் பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது.. ரஜினிகாந்த்…

பெரியார் குறித்து தான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது, அந்த கருத்து உண்மைதான் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது பெரிய பரபரப்பாகி உள்ளது. துக்ளக் இதழின் 50ஆம்…

வவுனியா பம்பைமடுவில் பரவிய காட்டு தீ: விரைந்து செயற்பட்ட நகரசபை!! (படங்கள்)

வவுனியா பம்பைமடுப் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ பரம்பல் குடிமனையை நோக்கி நகர்ந்த நிலையில் நகரசபை தீயணைப்பு படையால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இன்று பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும்…

வவுனியா விபத்தில் குடும்பஸ்தர் காயம்.!! (படங்கள்)

வவுனியா கொறவப்பொத்தான வீதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து. வவுனியா வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார். யாழில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த சொகுசு பேரூந்து மடுக்கந்தை மயிலங்குளம் வளைவு…

செட்டிகுளம் பிரதேசத்தில் கல்வியில் பாரிய பின்னடைவு!! (படங்கள்)

செட்டிகுளம் பிரதேசத்தில் ஆசிரியர் பற்றாக்குறையால் கல்வியில் பாரிய பின்னடைவு-சிவசக்தி ஆனந்தன் செட்டிகுளம் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறையால் கல்வியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

இராணுவம் அனுப்பிய கடிதத்தின் பிரதியை வழங்க UGC பணிப்பு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது தொடர்பில் கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இராணுவத் தலைமையகத்திலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட…

வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை… பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

சுகாதார பரிசோதர்களினால் இன்று (செவ்வாய்க்கிழமை) தலவாக்கலை நகர வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்டது. நகரத்திற்கு செல்லும் மக்களின் நலன் கருதியே இந்த திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்டது. மக்களுக்கு சுத்தமான சுகாதாரமான உணவு…

வவுனியாவில் வடக்கு மாகாண ஆளுனருக்கு கொளரவிப்பு நிகழ்வு!! (படங்கள்)

வவுனியாவில் வடக்கு மாகாண ஆளுநருக்கு கொளரவிப்பு நிகழ்வு ஒன்று இன்று (1) மாலை இடம் பெற்றது. வவுனியா தேக்கவத்தை கிராமத்தில் நடைபெற்ற இந்நிகழ்வை வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையின் உப தலைவர் வசந்த ராஜகரன தலைமையில் நடைபெற்றது. கிராமத்திற்கு…

உக்ரைன் விமானத்தை தாக்கியது டோர்-எம் 1 ரக ஏவுகணைகள் – ஈரான்..!!!

ஈரான் அமெரிக்க இடையேயான பிரச்சினைகள் குறித்து அனைவரும் அறிந்ததே. ஈரானின் முக்கிய தளபதி அமெரிக்காவால் கொல்லப்பட்டதை அடுத்து இரு நாடுகளிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் அமெரிக்கா போர் விமானம் என நினைத்து, ஈரான் தலைநகர்…

கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார்? என்கிறார் “புளொட்” தலைவர் சித்தார்த்தன்..…

கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார்? என்கிறார் "புளொட்" தலைவர் சித்தார்த்தன்.. (முழுமையான செவ்வி -வீடியோ வடிவில்) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் (புளொட்) தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், "கப்பிற்றல்…

சம்மாந்துறை பகுதியில் காணி ஒன்றில் ரீ-56 ரக துப்பாக்கி மீட்பு!! (படங்கள்)

காணி ஒன்றில் புதைக்கபட்டு கைவிடப்பட்டிருந்த நிலையில் ரீ-56 ரக துப்பாக்கி ஒன்று சம்மாந்துறை பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய செவ்வாய்க்கிழமை(21) மாலை…

குத்துச்சண்டை போட்டிக்கு செல்லும் வீரர்களுக்கு வவுனியாவில் கௌரவிப்பு!! (படங்கள்)

சர்வதேச குத்துச்சண்டை போட்டிக்கு செல்லும் வீரர்களுக்கு வவுனியாவில் கௌரவிப்பு!! வடக்கு மாகாணத்தை பிரதிபலித்து சர்வதேச கிக்பொக்சிங் போட்டியில் கலந்துகொள்ள பாக்கிஸ்தான் செல்லும் வீரர்களுக்கு இன்று (21) மாலை வவுனியா நகரசபை மண்டபத்தில் கௌரவம்…

டெல்லி சட்டசபை தேர்தல்- கெஜ்ரிவால் வேட்பு மனு தாக்கல்..!!!

டெல்லியில் பிப்ரவரி 8ம் தேதி சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வியூகம் வகுத்து தீவிர களப்பணியாற்றி வருகிறது. இதற்காக மக்களை வரும் வகையில் தேர்தல்…

திடீர் சோதனை… பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!! (படங்கள்)

தலவாக்கலை நகர வர்த்தக நிலையங்கள் சுகாதார பரிசோதர்களினால் 21.01.2020 அன்று திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்டது. நகரத்திற்கு செல்லும் மக்களின் நலன் கருதியே இந்த திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்டது. மக்களுக்கு சுத்தமான சுகாதாரமான உணவு…

சீனாவில் கொரோனா வைரசுக்கு 4வது நபர் பலி- உலக சுகாதார அமைப்பு அவசர கூட்டம்..!!

‘கொரோனா வைரஸ்’ என கருதப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல், இவ்வாண்டின் தொடக்கம் முதல் சீனாவில் பரவி வருகிறது. முதலில், சீனாவின் மத்திய நகரான வுகானில் இந்த மர்ம வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டது. இந்த காய்ச்சல் தாக்கியவர்கள், கடுமையான…

தாக்குதலில் சம்பந்தப்பட்ட சாரா புலஸ்தினியின் மரபணு பரிசோதனை!! (படங்கள்)

சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் உடற் பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு பரிசோதனை அறிக்கைகளை கொண்டு பகுப்பாய்வு செய்ததில் சந்தேகத்திற்கிடமாக தேடப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரன்…

உயர்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய பணிநீக்கம்!!

உயர்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ரஞ்சன் ராமநாயக்க உடன் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய தொலைபேசி அழைப்பு தொடர்பிலேயே அவர் இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் சடலம் மீட்பு.!! (படங்கள்)

வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் குளித்துக்கொண்டிருந்த நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் நபரொருவர் இன்று செவ்வாய்க்கிழமை நீராடியுள்ளார். சிறிது நேரத்தில் அவர் காணாமல் போயுள்ளார். அதனை அடுத்து,…

10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்… சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த…

உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உகான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர சிங் (55). இவர் கடந்த வெள்ளிக்கிழமை காலை, இஸட்நகர் பகுதியில் உள்ள தனது உறவினர் பிரதீப் என்பவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மது குடிப்பது தொடர்பாக…

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்..!!!

ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் உயர் பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டல பகுதியில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ளது. இதன் அருகே இன்று 3 ஏவுகணைகள் திடீரென வந்து விழுந்து வெடித்தன. இந்த தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக தகவல்…

3 கோடி போலி ரேசன் கார்டுகள் கண்டுபிடிப்பு- ராம்விலாஸ் பஸ்வான் தகவல்..!!!

மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் நிருபர்களிடம் கூறியதாவது:- ரேசன் கார்டுகளுடன் ஆதார் எண் இணைப்பு நடவடிக்கையால் நாட்டில் 3 கோடி போலி ரேசன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் மாதத்துக்குள் நாடு முழுவதும் ‘ஒரே…

அரச பதவியை துறந்த ஹாரி உருக்கம்..!!

இங்கிலாந்து இளவரசராக இருந்த ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் அரச பதவியில் இருந்து விலகுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தனர். அவர்களின் இந்த முடிவுக்கு ராணி எலிசபெத்தும் ஆதரவு தெரிவித்தார். மேலும் பங்கிஹாம் அரண்மனையும் அவர்கள் அரச…

மங்களூரு விமான நிலையத்தில் 3 வெடிகுண்டுகள் சிக்கின..!!!

கர்நாடகாவின் மங்களூரு அருகே பஜ்பேவில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. கேரள எல்லையோரம் அமைந்துள்ள இந்த விமான நிலையத்தின் டிக்கெட் கவுண்ட்டர் அருகே மிகமிக முக்கிய நபர்களின் கார்கள் வந்து நிற்கும் இடத்தில் நேற்று மடிக்கணினி வைக்க…

12 மணி நேரத்தில் 755 சந்தேக நபர்கள் கைது!!

மேல் மாகாணத்தில் இடம்பெறும் சகல குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்துவதற்கான விசேட கைது நடவடிக்கை முன்னேடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 19 ஆம் திகதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மேல் மாகாண போக்குவரத்து பொலிஸ் பிரிவின் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா…