;
Athirady Tamil News
Daily Archives

22 January 2020

மஹபொல நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான பணம் கிடைக்கப்பெற்றுள்ளது!!

பல்கலைகழக மாணவர்களுக்கு மஹபொல நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான பணம் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…

Online ஊடாக தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் சான்றிதழை பெறுவதற்கான வசதி!!

தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்திடம் இருந்து வைத்திய சான்றிதழை பெற்றுக்கொள்ளும் போது அதற்கு தேவையான நாளை தெரிவுசெய்வதற்கு Online மூலம் விண்ணப்பிக்கக்கூடிய வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று…

உழவு இயந்திர விபத்தில் ஒருவர் பலி!!

மட்டக்களப்பு- கிரான் -கோராவெளி பிரதேசத்தில் இன்று (22) இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் 67 வயதுடைய விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து உழவு இயந்திரம் மற்றும் சாரதி தலைமறைவாகியிருந்த வேளை அப்பிரதேச மக்கள் ஒன்று…

பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய தடயவியல் அறிக்கை சமர்ப்பிப்பு!!

சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக இலங்கை மத்திய வங்கியால் தயாரிக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கை இன்று (22) பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் குறித்த அறிக்கையின் பிரதிகள்…

யாழ். பல்கலைக்கழக மாணவி கொலை தொடர்பில் சபையில் கேள்வி!!

யாழ். பல்கலைக்கழக மாணவி கொலைசெய்யப்பட்டதன் பின்னணி என்ன? இது குறித்த உண்மையைக்கூறி பொறுப்பேற்கும் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இன்று நாட்டில் இல்லாதமை மிகப்பெரிய பிரச்சினை என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி…

யாழ். புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் விசேட கல்வி அலகு!! (படங்கள்,…

யாழ். புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலயத்தின் விசேட கல்வி அலகுத் திறப்பு விழா நேற்றுச் செவ்வாய்க்கிழமை(21) முற்பகல்-10.30 மணி முதல் இடம்பெற்றது. மேற்படி வித்தியாலய அதிபர் த. லோகராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வலிகாமம்…

சசி வெல்கமுவ அவர்களை சந்தித்த செவ்வேள்!!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் கௌரவ சசி வெல்கமுவ அவர்களை வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் திரு க.செவ்வேள் அவர்கள் கொழும்பிலுள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று…

மிருசுவிலில் ஆண் கொலை; பெண் ஒருவர் கைது!!

கொடிகாமம் மிருசுவிலில் ஆண் ஒருவர் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் தன்னை வன்புணர்வதற்கு வந்ததாகவும் தன்னைப் பாதுகாக்கப்பதற்காக…

ஜம்மு காஷ்மீர் – பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை..!!

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது க்ரு பகுதியில் பதுங்கியிருந்த…

குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை இல்லை- வழக்குகள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்..!!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் ஜெயராம் ரமேஷ், திமுக, மக்கள் நீதி மய்யம், திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் என பல்வேறு…

வட மாகாண ஆளுநரை சந்தித்த நோர்வே தூதுவர், தூதரக அதிகாரிகள்!! (படங்கள்)

இன்று வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸை இலங்கைக்கான நோர்வே தூதுவர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் குழு சந்தித்து கலந்துரையாடினர். வடக்கின் முதலாவது பெண் ஆளுநர் என்றவகையில் நோர்வே தூதுவர்…

பீகாரில் எச்ஐவி பாதிக்கப்பட்ட இளம்பெண் கற்பழிப்பு – 2 வாலிபர்கள் கைது..!!!

பீகார் மாநிலம் கைமுர் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் பாட்னாவில் உள்ள ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருந்த இவர் நள்ளிரவு ஊர் திரும்புவதற்காக பபுவா ரோடு…

விக்னேஸ்வரனின் வெறுங்கால் ஓட்டம்!! (கட்டுரை)

வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன், அண்மையில் தமிழக திரை நட்சத்திரம் ரஜினிகாந்தைச் சந்தித்திருந்தார். அந்தப் புகைப்படம், ஈழத்து இணைய வெளிகளிலும் செய்தித் தளங்கள், ‘வட்ஸ் - அப்’ குழுமங்களிலும் ரஜினியின் ‘தர்பார்’…

100,000 பேருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி மார்ச் 2இல் ஆரம்பம்!!

மாதிரி விண்ணப்பப்படிவம் ஜனவரி 20ஆம் திகதி செய்தித்தாள்களில்…… நேர்முகப் பரீட்சை பெப்ரவரி 26ஆம் திகதி முதல் 05 நாட்களுக்குள்….. தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரிகளுக்கு 06 மாதகால பயிற்சி…… பயிற்சிக் காலத்தில் 22 ஆயிரத்து 500 ரூபா…

மட்டு வைத்தியசாலையில் சிறுமி உயிரிழப்பு – ஆவணங்களை ஒப்படைக்குமாறு உத்தரவு!!

மட்டு. போதனா வைத்தியசாலையின் 14 வயது சிறுமி ஒருவருக்கு அதிக மருந்தை வழங்கியதால் சிறுமி உயிரிழந்த சம்வம் தொடர்பான வைத்திய மூல ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு வைத்தியசாலை பணிப்பாளருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று…

எண்பது வயதிலும் 70 படிகள் ஏறி இறங்கினேன்” சம்பந்தன்!!

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கான உத்தியோகப்பூர்வ இல்லத்தில் தொடர்ந்து தங்குவதற்கான எந்தவொருக் கோரிக்கையையும் அரசாங்கத்திடம் தான் விடுக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். பிரதி சபாநாயகர் ஆனந்த…

வடமாகாண குத்துச்சண்டை வீரர்களுக்கு பாகிஸ்தானில் அமோக வரவேற்பு!! (படங்கள்)

வடமாகாண குத்துச்சண்டை வீரர்களுக்கு பாகிஸ்தான் லாகூர் விமா நிலையத்தில் அமோக வரவேற்பு கிக்பொக்சிங் போட்டியில் கலந்துகொள்ள பாக்கிஸ்தான் சென்றுள்ள வடமாகாணத்தைச் சேர்ந்த 7 வீரர்கள் உள்ளிட்ட இலங்கை வீரர்களுக்கு லாகூர் விமான நிலையத்தில் அமோக…

மகளை கற்பழித்து கொன்ற தந்தைக்கு தூக்கு தண்டனை – ராஜஸ்தான் கோர்ட் தீர்ப்பு..!!!

ராஜஸ்தான் மாநிலம் கோடா அருகே உள்ள நயபுரா பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் கடந்த 2015-ம் ஆண்டு மே 13-ந் தேதி வீட்டில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதில்…

கல்முனை மாநகரசபையின் புதிய உறுப்பினர் பதவிபிரமாணம்!! (படங்கள்)

கல்முனை மாநகரசபையின் புதிய உறுப்பினர்களாக வ.சந்திரன் மற்றும் விஜயலெட்சுமி ஆகியோர் பதவிபிரமாணம் செய்து கொண்டனர். கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் முன்னிலையில் புதன்கிழமை(22) மாலை 4.30 மணியளவில் குறித்த…

ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான விசாரணை!! (படங்கள்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான விசாரணை பெப்ரவரி 25ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம்…

நேற்று இருதலைக்காதல், இன்று ஒருதலைக்காதல்?: இலங்கையை உலுக்கியுள்ள காவுவாங்கும் காதல்!!!…

காதல் திருமணத்திற்கு வீட்டில் அனுமதிக்காததினால் தமிழ் இளைஞனும், யுவதியும் பொது இடத்தில் தூக்கிட்டுத் தற்கொ லை செய்துகொண்ட சம்பவம் மாத்தளையில் இடம்பெற்றிருந்தது. குறித்த சம்பவம் நேற்று (21) செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 5 மணியளவில்…

யாழ்.பண்ணையில் யாழ்.பல்கலைகழக சிங்கள மாணவி கொலை!! (படங்கள்)

யாழ்.பண்ணை கடற்கரையில் யாழ்.பல்கலைகழக சிங்கள மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ் பண்னையில் கொலையானவர் பேருவளையை சேர்ந்த ரோசினி ஹன்சனா (வயது 29) எனும் யாழ்.மருத்துவ பீட மாணவி என அடையாளம்…

சீனாவில் பரவும் வைரஸ் காரணமாக விஷேட சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டம்!!

சீனாவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் தொடர்ந்தும் பரவு வருவதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த வைரஸ் பரவும் விதம் தொடர்பில் இதுவரையில் இனங்காணப்படவில்லை எனவும் அந்நாட்டு தேசிய சுகாதார…

50 இலட்சம் ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் நபர் ஒருவர் கைது !!!

ஹிங்குரங்கொட பகுதியில் 4 கஜமுத்துக்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 50 இலட்சம் ரூபா பெறுமதியான 4 கஜமுத்துக்கள் குறித்த நபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மெதிரிகிரிய பகுதியை சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே…

எதிர்க்கட்சி தோல்வியை எதிர்ப்பார்த்துள்ளது!!

ஐக்கிய தேசிய கட்சி எதிர்காலத்தில் மேலும் சில பகுதிகளாக பிளவுபடவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த…

தீவகத்தின் குடிநீர் பிரச்சினைக்கும் உதவுங்கள் -டக்ளஸ் கோரிக்கை!!

கடற்றொழில் மற்றும் நன்னீர் வாழ்வாதார அபிவிருத்திக்கும் தீவகத்தின் குடிநீர் பிரச்சினைக்கும் உதவுங்கள். கனடிய உயர் ஸ்தானிகரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை கனடிய அரசாங்கத்தினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சமூக…

வவுனியா அம்மாச்சி உணவகம் தொடர்பில் வெளியான தகவல்!!

வவுனியா அம்மாச்சி உணவகம் தொடர்பில் வெளியான தகவல் : உண்மைகள் அம்பலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் விவசாய திணைக்களத்தின் அனுசரணையுடன் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகம் இம்மாத ஆரம்பத்தில் மூடப்பட்டது இது தொடர்பிலான உண்மை தன்மையினை…

யாழில் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!!

யாழ்ப்பாணம் – மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் காயங்களுடன் சடலம் ஒன்று இன்று காலை கண்டெடுக்கப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வீதியில் கைவிடப்பட்ட நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள் குறித்த…

வங்கி மோசடி வழக்கில் தலைமறைவான நிரவ் மோடியின் சொத்துக்கள் ஏலம்..!!!

பஞ்சாப் நேஷனல் வங்கியை ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்த வழக்கில் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி குற்றம் சாட்டப்பட்டுள்ளார். லண்டனுக்கு தப்பிச்சென்ற அவர், கைது செய்யப்பட்டு, லண்டன் சிறையில் உள்ளார். இதற்கிடையே, பறிமுதல்…

கர்ப்பிணியை 6 கி.மீ. தூரம் கட்டிலில் சுமந்து மருத்துவமனைக்கு அனுப்பிய சி.ஆர்.பி.எப்.…

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் நேற்று சி.ஆர்.பி.எப். வீரர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது படேடா கிராமத்திற்கு சென்றபோது அங்கு கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலியால் துடிப்பதாக…

100,000 பேருக்கு தொழில் வாய்ப்பு – தெரிவு செய்யப்படும் முறை!!

வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 100,000 பேருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் திட்டத்தில், பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் விசேட குழுவின் மூலம் தொழில்வாய்ப்புக்களை பெறக்கூடியவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்று தகவல் தொழில்நுட்ப…

சோட்டா ராஜன் மீது மேலும் நான்கு வழக்குகளை பதிவு செய்தது சிபிஐ..!!!

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் முன்னாள் கூட்டாளியும், பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவருமான சோட்டா ராஜன் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்தபோது இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டார். பின்னர் இந்தியா கொண்டு வரப்பட்ட சோட்டா ராஜன்,…

மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு: ஆட்டோ டிரைவர் போலீசில் சரண்..!!

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே அமைந்துள்ள பஜ்பே சர்வதேச விமான நிலையத்தில் ஒரு சக்திவாய்ந்த வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது.  இதனால் மங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் பெங்களூரு, மைசூரு,…

ஆஸ்திரேலிய மத போதகர் தனது குழந்தைகளுடன் ஒரிசாவில் எரித்துக்கொள்ளப்பட்ட நாள் – ஜன.22-…

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ்தவ மதப் போதகர் கிரஹாம் ஸ்டைன்ஸ் மற்றும் தனது இரண்டு குழந்தைகள் மர்ம மனிதர்களால் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டனர். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1906 - பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவர்…