;
Athirady Tamil News
Daily Archives

23 January 2020

கொரோனா வைரசால் கேரள நர்சுகளுக்கு பாதிப்பா? – வெளியுறவுத் துறையிடம் விளக்கம் கேட்கும்…

சீனாவின் வுகான் நகரிலிருந்துதான் கொரோனா வைரஸ் நோய் முதலில் பரவியது. அதைத்தொடர்ந்து ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, தைவான் ஆகிய நாடுகளிலும் இந்த வைரசின் தாக்கம் உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. புதிய கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து மற்ற…

ராஜஸ்தானில் ருசிகரம் – குழந்தைக்கு காங்கிரஸ் என பெயர் வைத்த கட்சி ஊழியர்..!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத் ஜெயின். இவர் அங்குள்ள முதல் மந்திரி அலுவலகத்தில் ஊடக பிரிவில் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. காங்கிரஸ் கட்சியின் அதிதீவிர…

சம்பந்திகள் காதலித்து ஓடியதால் இளம் ஜோடி திருமணம் நிறுத்தம்..!!!

குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் வசித்து வரும் துணிக்கடை தொழிலதிபர் மகனுக்கு அதே பகுதியை சேர்ந்த வைரக் கலைஞர் ஒருவரின் பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இருவீட்டார் ஒப்புதலோடு இளம் ஜோடிகளின் நிச்சயதார்த்தம் முடிந்தது.…

தேசியம், ஐக்கியம், தமிழர் பலம் !! (கட்டுரை)

தேர்தல் எனும் வசந்த காலம், அரசியல் வானில் உதயமாகத் தொடங்கியதன் வெளிப்பாடுகளாகத் தமிழ் அரசியல்வாதிகளின் கருத்துகள், விவாதங்கள், அறிக்கைகள் மெல்லமெல்ல மேலௌத் தொடங்கியுள்ளன. ‘வேதாளம், மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது போல்’ தமிழர்களின்…

கடலில் மூழ்கி தந்தை மாயம் – தப்பிபிழைத்த மகன் ; புத்தளத்தில் சம்பவம்!! (படங்கள்)

புத்தளம் முள்ளிபுரம் பகுதியைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் இன்று காலை சிறுகடலுக்கு மீனுக்காக விரிக்கப்பட்ட வலையை மீட்க சென்ற போது காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் படகு அசைந்ததால் படைகிலிருந்து தந்தை கடலில் தவறி வீழ்ந்துள்ளார்.…

யாழ். குப்பிழானில் தொடரும் கொள்ளை!! (படங்கள், வீடியோ)

குப்பிழான் கிராமத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்ககளைக் கட்டுப்படுத்துவது சம்பந்தமாக ஆராயும் அவசர கலந்துரையாடல் நேற்றுப் புதன்கிழமை( 22-01-2020) மாலை-06 மணி முதல் யாழ். குப்பிழான் விக்னேஸ்வரா சனசமூக நிலைய மண்டபத்தில்…

கிராம இளைஞர்கள் ஊக்கமாக இருக்கிறார்கள் – அங்கஜன் எம்.பி..!! (படங்கள்)

கிராம இளைஞர்கள் ஊக்கமாக இருக்கிறார்கள் அவர்களுக்கான வேலைவாய்ப்பு எனும் ஊக்கத்தை கொடுக்கிறேன் – அங்கஜன் எம்.பி கரணவாய் சித்தம்பாதி அம் பிகை சனசமூக நிலையம் மற்றும் சிறுவர் பூங்கா திறப்பு விழா நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.…

மோடி மந்திரி சபையில் மாற்றம்? -பிரிக்ஸ் வங்கி தலைவர் கே.வி.காமத் இடம்பெற வாய்ப்பு..!!!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின்னர், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் மாற்றம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மந்திரி சபையில் நிபுணத்துவம் பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக கூறப்படுவதையொட்டி,…

புலிகளின் பாடல்களுடனான சீடியை விற்றவருக்கு பிணை!! (படங்கள்)

தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்கள் அடங்கிய இறுவெட்டை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் ஒரு வருடத்தின் பின்னர் சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சட்டத்தரணி கலாநிதி…

வடக்கு ஆளுநர் தலைமையில் துறைசார் கூட்டம்!!

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று உள்ளூராட்சி அமைச்சும் அதன்கீழான திணைக்களங்களுக்குமான துறைசார் கூட்டம் வடக்குமாகாண ஆளுநர் பி எஸ் எம் சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது. வடக்கு மாகாண சபையின் நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும்,…

நிர்பயா வழக்கு- கடைசி ஆசையை சொல்லாமல் மவுனமாக இருந்த குற்றவாளிகள்..!!!

புதுடெல்லியில் மருத்துவ மாணவி கற்பழித்து கொடூர முறையில் கொலை செய்யப்பட்ட நிர்பயா வழக்கில் முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்‌ஷய் குமார் சிங் (31) ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.…

இந்து கடவுள்களுக்கு குடியுரிமை கேட்கும் ஐதராபாத் அர்ச்சகர்..!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உஸ்மான்சாகர் ஏரிக்கரை அருகில் சில்கூர் பாலாஜி கோவில் உள்ளது. வெளிநாடு செல்ல விசா கிடைக்க விரும்புபவர்கள் சில்கூர் கோவிலில் பெருமாள் காலடியில் தங்களது பாஸ்போர்ட்டுகளை வைத்து வணங்கினால் விசா விரைவில்…

இயற்கை அனர்த்தத்தினால் இலங்கைக்கு வருடாந்தம் 50 பில்லியன் ரூபா இழப்பு!!

இயற்கை அனர்த்தத்தினால் இலங்கைக்கு வருடாந்தம் 50 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படுகின்றது. இது மொத்த உற்பத்தியில் 0.4 சதவீதமாக அமைந்திருப்பதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் இந்த…

யூனியன் இன்சூரன்ஸ் இன் 33 ஆவது நிறைவு விழா!! (படங்கள்)

John keells holdings இன் 150வது நிறைவும் யூனியன் இன்சூரன்ஸ் இன் 33 ஆவது நிறைவையும் முன்னிட்டு இன்று முற்பகல் 10 மணியளவில் யாழ். சுன்னாக யூனியன் இன்சூரன்ஸ் கிளையில் பொங்கல் நிகழ்வும் புதிதாக வாடிக்கையாளர் நிகழ்வும் இடம்பெற்றது. யாழ்.…

வட மாகாண மீன்பிடிக் கைத் தொழில் வட்ட மேசைக் கலந்துரையாடல்!! (படங்கள்)

வடக்கு மாகாண நிலையான மீன்பிடிக் கைத் தொழில் தொடர்பான வட்ட மேசைக் கலந்துரையாடலொன்று யாழ் ரில்கோ ஹோட்டலில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வட மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர்…

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்!!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி கணிஷ்க விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி செயலகத்தால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக…

திருமணத்துக்கு மறுத்த பெண்ணின் வீட்டுக்கு தீ வைப்பு-உறவினர்கள் 2 பேர் பலி..!!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் துல்லா கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யவேணி. இவரது உறவினர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த சீனிவாஸ். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக சத்யவேணியின் இளைய மகளை சீனிவாஸ் திருமணம் செய்ய விரும்பினார். இதற்கு…

நாவிதன்வெளியில் இடம்பெற்ற கிழக்கு மாகாண பொங்கல் விழா!! (படங்கள்)

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நாவிதன்வெளிப் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்தும் தைப்பொங்கல் திருவிழா நாவிதன்வெளி மத்திய முகாம் ஸ்ரீ முருகன் ஆலய முன்றலில் நடைபெற்றது. வியாழக்கிழமை(23) காலை நாவிதன்வெளி பிரதேச செயலாளர்…

குளவிகள் கொட்டியதினால் 30 பேர் பாதிப்பு!! (படங்கள்)

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 30 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தலவாக்கலை, வட்டகொடை மேற்பிரிவு தோட்டப்பகுதியில், தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில்…

பேருந்துக்காக காத்திருந்த பெண்மணி ஒருவரின் தாலிக் கொடி கொள்ளை.!!

பேருந்துக்காக காத்திருந்த பெண்மணி ஒருவரின் பத்தரைப்பவுண் தாலிக் கொடி முகமூடி கொள்ளையர்களினால் கத்தி முனையில் கொள்ளையிட்டு செல்லப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை காலை 7.00 மணியளவில் பூநகரி, பள்ளிக்குடா பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

முஸ்லிம் சமூகத்தை ஓரம்கட்டும் செயற்பாடு – நிந்தவூர் பிரதேச சபை!!

முஸ்லீம் ஒருவரை அரசாங்க அதிபர் பதவியிலிருந்து நீக்கியிருப்பது அச்சமூகத்தை ஓரம்கட்டும் செயற்பாடு எனவும் பிரதேச அபிவிருத்தியில் அரசியல் நடாத்தப்படுவதாகவும் நிந்தவூர் பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிந்தவூர் பிரதேச…

TNA உருவாக்குவதற்கு LTTE மிக பிரதான பங்களிப்பு இருந்தது – சீ.வி.கே.சிவஞானம்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் மிக பிரதான பங்களிப்பு இருந்தது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். கடந்த 19 ஆம் திகதி கெப்பிடல் தொலைக்காட்சில் ஒளிபரப்பான விடிவு…

சம்மாந்துறையில் வெடிபொருட்கள் மீட்பு; ஒருவர் கைது!! (படங்கள்)

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் சட்டவிரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் புதன்கிழமை(22) மாலை கைது செய்யப்பட்டுள்ளார் .கைது செய்யப்பட்ட நபரின் வீட்டிலிருந்தே துப்பாக்கி…

லக்ஸ்மன், சிவன்சுதன் தமிழரசுத் தலைமையை ஏற்றால் பரிசீலிப்பேன் – விக்னேஸ்வரன்!!

தம்பி தொடக்கிவிட்ட கூட்டு, தவறான தலைவர்களின் கைகளுக்கு மாறிவிட்டால் என்ன நடக்கும்? கொள்கைகள் பறிபோவன. சுயநலம் தலைவிரித்தாடும் என்று முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்…

உண்ணாவிரதம் உள்ள வர்த்தகருக்கு விலைமதிப்பீட்டு திணைக்களம் பதில்!! (படங்கள்)

மேற்படி வரி தொடர்பாக மின்வரும் விடயங்களை பரிந்துரை செய்கின்றேன் - அயலிவள்ள கட்டிடங்களிற்கு விதிக்கப்ட்ட அதே அளவீட்டு நடைமுறையே மேற் குறிப்பிட்ட நபரின் ஆதனங்களின் வரி மதிப்பட்டிலும் மேற்கொள்ளட்டட்டுள்ளது . இது வரை அயலில் உள்ளவர்களிடம்…

ஜம்மு காஷ்மீருக்கு வளர்ச்சி நிதியாக ரூ.80,000 கோடி ஒதுக்கீடு..!!!

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி நீக்கியது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை அடுத்து சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீரில் தகவல்…

ஜனநாயக குறியீட்டில் இந்தியா 51வது இடத்திற்கு சரிந்தது..!!!

பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் அமைப்பு பொருளாதார புலனாய்வு பிரிவு. இது கடந்த 2019ம் ஆண்டிற்கான உலகளாவிய ஜனநாயக குறியீட்டு பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த குறியீட்டிற்கான ஆய்வு, தேர்தல் செயல்முறை மற்றும் பன்மைத்துவம், அரசின்…

ஆளுநரின் மௌனம் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி!!

ராஜீவ் கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேல் சிறையிலுள்ள எழுவரையும் கோரும் தமிழக அரசின் தீர்மானத்திற்கு தமிழக ஆளுநர் இன்று வரை பதிலளிக்காமல் இருப்பது வெளிப்படையான அதிகார துஸ்பிரயோகம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன்…

1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை! !

ஜனாதிபதி தேர்தல் உறுதிமொழிக்கு அமைவாக தோட்ட தொழிலாளர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் நாளாந்த சம்பளம் 1,000 ரூபாவாக அதிகரிக்கப்படும். இது தொடர்பாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் கடந்த 20 ஆம் திகதி பேச்சுவார்த்தை…

ராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்..!!

ராஜஸ்தான் மாநிலத்தின் நிமோடியா கிராமத்தைச் சேர்ந்தவர் முகேஷ்ஜி பிரஜபாப். இவருக்கு சொந்தமான ஆடு ஒன்று சமீபத்தில் குட்டிகளை ஈன்றது. அதில் ஒரு ஆட்டுக்குட்டி மனித உருவில் இருந்தது அப்பகுதியினரிடையே வியப்பை ஏற்படுத்தியது. இந்த ஆட்டுக்குட்டியை…

உணவில் ஊட்டச்சத்துக்களின் அளவு 40 சதவீதம் குறைந்துவிட்டது- உலக பொருளாதார மாநாட்டில்…

உலக பொருளாதார கூட்டமைப்பு சார்பில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் நகரில் 50-ம் ஆண்டு பொருளாதார உச்சிமாநாடு ஜனவரி 20-ம் தேதி தொடங்கியது. இம்மாநாட்டின் ஒரு பகுதியாக, ஐ.நா சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண்…

காஷ்மீர் விவகாரம் : டிரம்பின் விருப்பத்தை மீண்டும் நிராகரித்தது இந்தியா..!!

காஷ்மீர் விவகாரம் குறித்து அனைவரும் அறிந்ததே. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் உலக நாடுகளின் ஆதரவை நாடியது. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலிலும் காஷ்மீர் பிரச்சனையை சீனாவின் உதவியுடன் பலமுறை பாகிஸ்தான் எழுப்ப முயன்றது, ஆனால் எந்த நாட்டின் ஆதரவும்…

கிண்ணியாவில் 1840 கிராம் கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது!!

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசங்களில் நேற்று (22) இரவு 1840 கிராம் கேரளா கஞ்சாவுடன் மூவரைக் கைது செய்ததாக பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர். நேற்று மாலை பிராந்திய…