;
Athirady Tamil News
Daily Archives

24 January 2020

கர்ப்பிணிகளுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு – அமெரிக்கா முடிவு..!!

அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் வெளிநாட்டினருக்கு விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் நடைமுறைகளை கையாண்டு வருகிறது. அந்த வகையில் கர்ப்பிணிகளுக்கு சுற்றுலா விசா வழங்குவதை கட்டுப்படுத்த டிரம்ப், நிர்வாகம்…

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி – சீனாவில் இந்திய குடியரசுதின நிகழ்ச்சிகள் ரத்து..!!

சீனாவை மட்டுமல்லாமல் உலகநாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் வவ்வால் மூலம் பரவியுள்ளது. இந்த வைரசுக்கும் வவ்வாலுக்கும் நேரடி தொடர்ப்பு இல்லை என்றாலும் அவற்றை உணவாக சாப்பிடும் கட்டுவிரியன் பாம்புகள் மூலமாக இந்த வைரஸ் பரவியுள்ளதாக…

பிரெக்சிட் மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி ஒப்புதல்..!!!

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பான பிரெக்சிட் மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இதன் தொடர்ச்சியாக வரும் 31-ம் தேதி ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறது. 28 நாடுகள்…

ஜனாதிபதியின் அதிரடி பணிப்புரை!!

கைது செய்யப்படும் அனைவரையும் சமமாக நடாத்துமாறும் எந்தவித அழுத்தங்களுக்கும் கீழ்படியாது செயற்படுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதில் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். எந்தவொரு காரணத்திற்காகவும் அல்லது வெளி…

தூய அந்திரேயா அப்போஸ்தலர் ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு!!

மன்னார் தோட்ட வெளி கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த, புராதன ஆலயமாக திகழும் தோட்டவெளி தூய அந்திரேயா அப்போஸ்தலர் ஆலயத்தின் உண்டியல் இன்று (24) அதிகாலை உடைக்கப்பட்டு பெரும் தொகையான பணம் திருடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக…

வடக்கு ஆளுநரின் செயற்பாட்டுக்கு எதிராக வலுப்பெறும் கண்டனம்!!

யாழ்.மாநகர சபையின் விவகாரங்களை கையாள இணைப்பு அதிகாரியாக ஓய்வுபெற்ற இராணுவ கேணல் தர அதிகாரியொருவரை வடக்கு ஆளுநர் நியமிக்கவுள்ளமைக்கு யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வடக்கில் ஓய்வுபெற்ற நிர்வாக சேவை அதிகாரிகள்…

நித்யானந்தா பணம் குட்டித்தீவில் பதுக்கல்..!!

கடத்தல், பாலியல் வழக்குகளில் குஜராத் மற்றும் கர்நாடாக போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி விட்டார். அவரை கைது செய்வதற்காக சர்வதேச போலீசாரின் (இன்டர்போல்) உதவியை குஜராத் போலீசார் நாடினர். அதன்பேரில்…

ஐ.நா. சபை கூட்டத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு..!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் இந்தியாவுக்கான நிரந்தர துணை தூதர் கே.நாகராஜ் நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கா‌‌ஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து பொய் பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதை…

ஆன்டிபயாட்டிக் ஆபத்து! குழந்தைகள் ஜாக்கிரதை!! (மருத்துவம்)

ஆன்டிபயாட்டிக் பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுப்பதால் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படும் என்று ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில். மேலும் இது போன்ற ஆன்டிபயாட்டிக் எடுப்பதன் மூலம் ஆஸ்துமா, உணவு சம்மந்தப்பட்ட ஒவ்வாமை,…

தங்­கத்­துக்கு நிக­ரான விலையில் மரக்­கறி: எதிர்க்­கட்சி கடு­மை­யாக சாடல்!!

மரக்­க­றி­களின் விலை தற்­போ­தைய ஆட்­சியில் தங்­கத்தின் விலைக்கு நிக­ராக மாறி­யுள்­ளது. ஆகவே மக்கள் திருடி உண்ணும் நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­வித்­துள்ள எதிர்க்­கட்சி வாக்­க­ளித்த மக்கள் எதிர்­பார்ப்­புக்­களை இழந்­தது…

ஏழாலையில் கசிப்பு உற்பத்தி முறியடிப்பு – இருவர் கைது!! (படங்கள்)

ஏழாலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட 70 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர். ஏழாலையில் ஒதுக்குப் புறமான இடத்தில் இந்த கசிப்பு உற்பத்தி இன்று…

யாழில் விநியோகிக்கப்படவுள்ள நாணயக்குற்றிகள்!!

யாழ் வணிகர் கழகத்தின் தொடர்ச்சியான வேண்டுகோள்களுக்கு அமைவாக இலங்கை மத்திய வங்கியின் வடமாகாண அலுவலகம் 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் ரூபா 46.5 மில்லியன் பெறுமதியுடைய 8.2 மில்லியன் எண்ணிக்கையான ரூபா 10, ரூபா 5, ரூபா 1 குற்றி நாணயங்கள்…

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபருக்கு அச்சுறுத்தல்!! (படங்கள்)

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபருக்கு அச்சுறுத்தல் விடுத்த தனியார் கல்லூரி இயக்குனர் : பொலிஸில் முறைப்பாடு வவுனியா வைரவப்புளியங்குளம் பத்தாம் ஒழுங்கையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியின் இயக்குனர் தனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு…

தேசிய பாரம்பரிய சின்னமாக ராமர் பாலம் அறிவிக்கப்படுமா?..!!

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கை குறித்து 3 மாதத்துக்கு பிறகு பரிசீலிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. இந்தியா-இலங்கை இடையிலான கடல் பகுதியில் ராமர் பாலம்…

இந்திய பொருளாதாரம் மீண்டு எழும் – சுவிட்சர்லாந்து நாட்டில் பியூஸ் கோயல் பேச்சு..!!!

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில், உலக பொருளாதார கூட்டமைப்பின் வருடாந்திர மாநாடு நடைபெற்று வருகிறது. அதில், இந்திய ரெயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல் நேற்று பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:- இந்திய…

தமிழ் முற்போக்கு கூட்டணி பரீசிலித்து வருகின்றது – இராதாகிருஷ்ணன்!!

ஐக்கிய தேசியக்கட்சிக்குள் மோதல் நிலை உருவாகியுள்ளதால் பொதுத்தேர்தலில் தனித்து களமிறங்குவது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி பரீசிலித்து வருகின்றது என்றும் இது தொடர்பில் அடுத்தவாரம் இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் மலையக மக்கள் முன்னணியின்…

யாழ்.மாவட்டத்தில் 689 திட்டங்களை முன்னெடுக்க 870 மில்லியன்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளிலும் முன்மொழியப்பட 689 அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக கோரப்பட்ட 870 மில்லியன் ரூபாய் நிதியில் ஒருபகுதியான 174 மில்லியன் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. மக்களால்…

கொரோனா வைரஸ் – இலங்கையர்கள் தொடர்பில் அமைச்சு நடவடிக்கை!!

சீனாவின் ஹுவாங்காங்க் நகரில் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இலங்கை மாணவர்களுடன் முடிந்த வரையில் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பீஜிங் நகரில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு அறித்துள்ளது. கொரோனா வைரஸ்…

மண்டல மகர விளக்கு சீசன்- சபரிமலை கோவிலில் ரூ.263½ கோடி வருமானம்..!!!

2019- 2020-ம் ஆண்டு மண்டல மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. பிரசித்திபெற்ற மண்டல பூஜை டிசம்பர் 27-ந் தேதியும், மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் கடந்த 15-ந்…

சிரியாவில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 40 வீரர்கள் பலி..!!

சிரியாவின் இத்லீப் மாகாணம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்களிடம் இருந்து மாகாணத்தை மீட்க ர‌ஷிய படையின் உதவியுடன் சிரியா ராணுவம் கடுமையாக போராடி வருகிறது. இதுஒருபுறம் இருக்க அந்த மாகாணத்தில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள்…

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக திலீப் நவாஸூக்கு அரசியலமைப்பு சபை அனுமதி!!

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகக் கடமையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொடவை, உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (24) கூடிய அரசியலமைப்புப் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்நிலையில்…

கொழும்பில் பொலிஸ் பதிவை தடுத்தீர்களா? மனோவிடம் CID விசாரணை!!

கொழும்பில் வீடுகள் தோறும் பொலிஸார் மேற்கொண்ட விபரக்கோவை திரட்டு என்ற பொலிஸ் பதிவை ஏன் தடுத்து நிறுத்தினீர்கள்? இதன் மூலம் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு குற்றவாளிகளை முன்கூட்டியே கண்டு பிடிக்க முடியாமல் போனதை ஏற்றுக் கொள்கிறீர்களா? என…

இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு – பிரதிவாதிகள் 13 பேருக்கு பிணை!!

2008, 2009 ஆண்டுகளில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் டீ.கே.பி.தசநாயக்க உள்ளிட்ட 13 பிரதிவாதிகளுக்கும் பிணை…

பொது நிதிக் குழுவின் தலைவராக சுமந்திரன் எம்.பி. தெரிவு!!

பொது நிதிக் குழுவின் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை நியமிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழு தீர்மானம் எடுத்தது. கோப் உள்ளிட்ட தெரிவுக் குழுக்களை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல் நாடாளுமன்ற கட்டடத்…

வவுனியாவில் நீதிமன்ற உத்தரவை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது!! (படங்கள்)

வவுனியா சாளம்பைக்குளத்தில் அமைந்துள்ள குப்பை கொட்டும் இடத்தை அகற்றுமாறு கோரி நடத்தப்பட்டு வந்த கவனயீர்ப்பு போராட்டம் நீதிமன்ற உத்தரவையடுத்து கைவிடப்பட்டது. வவுனியா நகரசபையின் குப்பைகொட்டும் மடுவம் சாளம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ளது.…

குடியரசு தினவிழாவில் பங்கேற்க பிரேசில் அதிபர் டெல்லி வருகை..!!!

நாடு முழுவதும் குடியரசு தினவிழா வரும் 26-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொள்வது வழக்கம்.…

ஆஸ்திரேலியாவில் தீயணைப்பு விமானம் விழுந்து நொறுங்கியது – அமெரிக்கர்கள் 3 பேர்…

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு மாகாணங்களில் கடந்த 4 மாதங்களாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீயில் பல லட்சம் ஏக்கர் அளவிலான நிலப்பரப்பு எரிந்து நாசமானதோடு, ஆயிரக்கணக்கான வீடுகளும் தீயில் தரைமட்டமாகின. அதோடு லட்சக்கணக்கான…

காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரித்தாரா அரவிந்த் கெஜ்ரிவால்?..!!!

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ ஒன்றில் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்காளர்களிடம் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க கோரும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. வைரல் பதிவுகளில் ஆம் ஆத்மி கட்சி, வாக்காளர்களிடம் இம்முறை காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க…

ரோஹிங்கியா மக்களை மியான்மர் அரசு பாதுகாக்க வேண்டும் – ஐ.நா. நீதிமன்றம் உத்தரவு..!!!

மியான்மரின் வடக்கே உள்ள ரக்கினே பகுதியில் ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வந்தனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர்…

டெல்லி தேர்தலை இந்தியா-பாகிஸ்தான் போட்டியுடன் ஒப்பிட்ட பாஜக வேட்பாளர்..!!

டெல்லியில் வரும் பிப்ரவரி 8-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளன. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க தீவிர களப்பணியாற்றி வருகிறது. இந்நிலையில்,…

செய்தித்தாள் வாசிப்பதையும், டி.வி. விவாத நிகழ்ச்சிகள் பார்ப்பதையும் நிறுத்திவிட்டேன்…

உலக பொருளாதார கூட்டமைப்பு சார்பில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் நகரில் 50-ம் ஆண்டு பொருளாதார உச்சிமாநாடு ஜனவரி 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின்…

முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக பாகிஸ்தானியர்களுக்கு விசா மறுப்பு: சரத்பவார்…

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவார் மும்பையில் நடந்த அக்கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். கிரிக்கெட் துறையில் பணிபுரிந்தபோது, நான் ஒரு கூட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்றிருந்தேன்.…

வேலைவாய்ப்பு விண்ணப்பப்படிவங்களை பெற சென்றவர்களால் அமைதியின்மை!! (படங்கள்)

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு விண்ணப்பப்படிவங்களை பெற சென்றவர்கள் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் நிறைந்தமையினால் அமைதியின்மை ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை(24) காலை முதல் குறித்த வேலைவாய்ப்பு தொடர்பான விண்ணப்பப்படிவங்கள் நாவிதன்வெளி பிரதேச…

வவுனியா கற்பகபுரம் பகுதியில் முதியவரின் சடலம் மீட்பு!! (படங்கள்)

வவுனியா கற்பகபுரம் பகுதியில் இன்று (24.01.2020) காலை தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கற்பகபுரம் அ.த.க பாடசாலைக்கு அருகேயுள்ள வீதியில்…