;
Athirady Tamil News
Daily Archives

25 January 2020

கேரளாவில் 3 மாத குழந்தையை கொன்று ஆசிரியை தற்கொலை..!!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள வடக்கஞ்சேரியை சேர்ந்தவர் மனோஜ். இவரது மனைவி நிஷா. இருவரும் ஐதராபாத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியர்களாக வேலை பார்த்து வந்தனர். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த நிஷா பிரசவத்திற்காக கடந்த 6 மாதத்திற்கு முன்…

சர்வதேசத்திடம் கையேந்தி நிற்போருக்கு… !! (கட்டுரை)

சர்வதேச அரசியலோ, இராஜதந்திர உறவுகளோ, வெறும் கூட்டல் கழித்தல் கணக்கல்ல. அவை எந்தவொரு பொதுச் சூத்திரத்தின் அடிப்படையிலும் விளங்கிக்கொள்ளக் கூடியவையல்ல. அவை, தேசநலன்களாலும் தந்திரோபாய, மூலோபாயத் தேவைகளின் அடிப்படைகளிலும் வழிநடத்தப்படுபவை…

பௌத்த மக்கள் கவனம் செலுத்த வேண்டிய விடயம்!!

விகாரைகள் அமைப்பட வேண்டிய பகுதிகளை இனங்கண்டு அதன் பின்னர் குறித்த பகுதிகளில் விஹாரைகளை துரிதமாக அமைக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளளார். ஹொரவத்பொத்தான குடாகம பகுதியில் அமைக்கப்பட்ட விகாரை ஒன்றை திறந்து…

சீனா செல்வதை தவிர்க்க வேண்டும் – இந்தியர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சகம்…

சீனாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசால் இதுவரை 25 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையே, இன்று காலை வரை ஒரே நாளில் 15 பேர் மரணம் அடைந்து உள்ளனர். இதனால் வைரஸ்…

யாழ். நாவற்குழியில் அரும்பொருள் காட்சியகம் இன்று திறப்பு!! (முழுமையான படங்கள்)

யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக தமிழர்களின் வரலாற்றை எடுத்தியம்பும் அரும்பொருள் காட்சியகம் யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் இன்று(25.01.2020) திறந்து வைக்கப்பட்டது. சிவபூமி அறக்கட்டளையைால் அமைக்கப்பட்ட “சிவபூமி யாழ்ப்பாணம்…

பாஜக வேட்பாளர் கபில் மிஷ்ரா தேர்தல் பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை – தேர்தல்…

தலைநகர் டெல்லியில் பிப்ரவரி 8-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளன. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. ஆம் ஆத்மி…

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் கொடியேற்று விழா!! (படங்கள்)

நானிலம் போற்றும் நாஹூர் நாயகம், கருணைக் கடல், குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக கல்முனை மாநகர மக்களால் நடாத்தப்படும் 198 வது வருட புனித கொடியேற்று விழா சனிக்கிழமை(25) மாலை கல்முனை…

புஸ்ஸலாவையில் பாரிய தீ!! (படங்கள்)

புஸ்ஸலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புஸ்ஸலாவ பகுதியில் 25.01.2020 அன்று மாலை திடீர் தீ விபத்தில் அச்சகம் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இத் தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் பொருட்கள்…

ஆசிரியையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற ஓவிய ஆசிரியர் கைது..!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மஞ்சேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரூபஸ்ரீ (வயது 42). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.…

தேர்தல் முடிந்த பின்பு வீட்டுத்திட்டம் – வவுனியா அபிவிருத்திக் குழுத் தலைவர்!!

தேர்தல் முடிந்த பின்பு வீட்டுத்திட்டம் மற்றும் வேலைவாய்பு என்பன முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்: வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் தேர்தல் முடிந்த பின்பு வீட்டுத்திட்டம் மற்றும் வேலைவாய்பு என்பன முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்…

உப தவிசாளரினால் உணவுத் தவிர்ப்பு போராட்டம் முடிவு!! (படங்கள்)

உப தவிசாளரினால் உணவுத் தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது ஒரு வாரத்திற்குள் பிரதேச சபை விசேட அமர்வில் ஆதன வரி விடயம் எடுக்கப்படும் என்ற உறுதிப்பாட்டில் உணவு தவிர்ப்பு 7 மணியளவில் கைவிடப்பட்டது. கிளிநொச்சியில் வர்த்தகர்…

60 வயது மூதாட்டி 22 வயது இளைஞனுடன் காதல்- ஆக்ராவில் வினோத வழக்கு..!!!

ஆக்ரா மாவட்டத்தில் உள்ள பிரகாஷ் நகர் எட்மாடுடாவுலா காவல் நிலையத்திற்கு வினோதமான புகார் ஒன்று வந்தது. ஏழு குழந்தைகளின் தாயான 60 வயது மூதாட்டியின் கணவர் அந்த புகாரை அளித்தார். அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞனுக்கும் தன் மனைவிக்கும் காதல்…

இரண்டு மாடி குடியிருப்பில் தீ விபத்து – ஒருவர் பலி!!

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருத்ரா மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு மாடி குடியிருப்பொன்றில் இன்று (25) பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். வீட்டினுள் இருந்த 79 வயதுடைய முதியவர் ஒருவரே இந்த அனர்த்தத்தில்…

இலங்கை மாணவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்து வருமாறு அறிவுறுத்தல்!!

சீனாவின் உஹானில் உள்ள அனைத்து இலங்கை மாணவர்களையும் திரும்ப நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வௌியுறவு செயலாளர் மற்றும் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளார். காடுகளில் வவ்வால்களை…

காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும்- அமெரிக்கா…

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரிகள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூப் முக்தி உள்ளிட்ட பலர் கைது…

கொரோனோ வைரஸ் – ஹாங்காங்கில் அவசர நிலை பிரகடனம்..!!

சீனாவில் உள்ள வுகான் மாகணத்தில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து முதல் முறையாக கொரோனா என்ற கொடிய வைரஸ் வவ்வாலை உணவாக கொள்ளும் கட்டுவிரியன் பாம்புகள் மூலமாக பரவியது. இந்த கட்டுவிரியன் பாம்புகளை சீன மக்கள் உணவாக உட்கொள்வதால் வைரஸ்…

காஷ்மீர் முழுவதும் இன்று முதல் மொபைல் இண்டர்நெட் சேவை..!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரத்து செய்யப்பட்டது. மேலும் காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. இதையடுத்து போராட்டம் மற்றும் பிரச்சினைகளை…

ஐதராபாத் அருகே முதியோர் காப்பகத்தில் சங்கிலியால் கட்டிப்போட்டு 80 பேர் சித்ரவதை..!!

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத் அருகே கீசரா பகுதியில் ‘மமதா’ என்ற பெயரில் முதியோர் காப்பகம் இயங்கி வந்தது. இங்கு ஏராளமான முதியவர்கள் தங்கி இருந்தனர். சமீபத்தில் அங்கிருந்த சிலர் ஓட்டம் பிடித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள்…

14 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்!!

உடன் அமுலுக்கு வரும் வகையில் 14 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் படி சேவைத் தேவையின் அடிப்படையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இடமாற்றம்…

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம் ஜனாதிபதியால் திறப்பு!!

இலங்கையின் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (25) ராகமையில் திறந்து வைக்கப்பட்டது. ராகமை போதனா வைத்தியசாலையில் இந்த ´மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தேசிய சிறப்பு மையம்´…

நிர்பயா வழக்கு- 2 குற்றவாளிகளின் புதிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி கோர்ட்..!!

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளுக்கும் பிப்ரவரி 1-ம் தேதி தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகளில் அக்சய் குமார் சிங், பவன் குமார் சிங் ஆகியோர் சார்பில்…

எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பல்கலைக்கழகத்தில் இருக்கை- மத்திய அரசு நடவடிக்கை..!!

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக மத அடிப்படையில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வந்த இஸ்லாமியர்…

ரயில் தடம்புரண்டதில் ரயில் போக்குவரத்து தாமதம்!!

மருதானை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து மீரிகம நோக்கி பயணித்த ரயில் ஒன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக அனைத்து ரயில் சேவைகளும் தாமதமாக…

தலவாக்கலையில் டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை!! (படங்கள்)

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் டெங்கு நோய்க்குள்ளாகி பாதிக்கப்பட்ட விபரம் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாடசாலையின் சுகாதார நலன் கருதி, டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை, 25.01.2020 அன்று மதியம்…

முரசுமோட்டை பகுதியில் விபத்து பதினோரு பேர் வைத்தியசாலையில் !! (படங்கள்)

இன்று பிற்ப்பகல் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டைப் பகுதியில் டிப்பர் வாகனமும் தனியார் பேருந்தும் விபத்துக்குள்ளானதில் டிப்பர் வாகனத்தின் சாரதி உதவிளர் மற்றும் பேருந்தில் பயணித்த பத்து பயணிகள் உட்ப்பட பதினோரு பேர்…

வர்த்தகரிற்கு ஆதரவாக அங்கஜன் தலைமையிலான அணி செயற்படும்!! (படங்கள்)

ஆதனவரிக்கு எதிர்ப்பு தெரிவித்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகரிற்கு ஆதரவாக அங்கஜன் தலைமையிலான அணி செயற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதனின் பிரத்தியேக செயலாளரு்ம, கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளருமான சதாசிவம்…

தனி சிங்கள உஹன பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா!! (படங்கள்)

அம்பாறை மாவட்டம் தனி சிங்கள உஹன பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. வெள்ளிக்கிழமை(24) காலை முதல் உஹன பிரதேச செயலாளர் ஏ.எம்.ஏ. அஜந்தகுமாரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் கே.எம்.கே.எஸ்.…

எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பல்கலைக்கழகத்தில் இருக்கை- மத்திய அரசு நடவடிக்கை..!!!

தேசிய பெண் குழந்தைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு துறைகளில் புகழ் பெற்ற 10 பெண் பிரபலங்களின் பெயரால், பல்கலைக்கழகங்களில் இருக்கைகள் அமைக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்தில் இருந்து…

எனது ஆட்சியில் யாருடைய போனையும் ஒட்டுக்கேட்கவில்லை: தேவேந்திர பட்னாவிஸ்..!!

மகாராஷ்டிரா உள்துறை மந்திரி அனில் தேஷ்முக், “முந்தைய தேவேந்திர பட்னாவிஸ் அரசு மாநில சைபர் போலீஸ் பிரிவு உதவியுடன் பலரது போன் அழைப்புகளை ஒட்டு கேட்டுள்ளது. குறிப்பாக மகா விகாஸ் அகாடி கூட்டணி பேச்சுவார்த்தையின்போது எதிர்க்கட்சி தலைவர்களின்…

துருக்கியில் நிலநடுக்கத்தால் தரைமட்டமான கட்டிடங்கள்- 18 பேர் பலி..!!

துருக்கியின் கிழக்குப் பகுதியில் நேற்று இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் அங்காராவில் இருந்து 750 கிமீ தொலைவில், எலாஜிக் மாகாணம் சிவிரைஸ் நகரை மையமாக் கொண்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகாக பதிவாகியிருந்தது. அருகில்…

ஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிய 25 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி..!!

உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள், இளம் பெண்களின் மத்தியில் பப்ஜி கேம் வைரலாக பரவி வருகிறது. இதுவரை வெளிவந்த மொபைல் 'கேம்'களிலேயே உயர் தொழில்நுட்பம், கிராபிக்ஸ் காட்சிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டதால் இளைஞர்கள், கல்லூரி பெண்கள் மத்தியில்…

வெலிமடை, டயரபா கீழ் பிரிவு மக்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டம்!!

வெலிமடை, டயரபா தோட்டத்திற்கு சொந்தமான காணிகளை வெளியார்க்கு பிரித்து கொடுப்பதை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி நேற்று (24) டயரபா கீழ் பிரிவு மக்களால் பணிபகிஸ்கரிப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200…

ஆயுத போராட்ட காலத்திலும் கல்வியை வளர்க்க பாடுபட்டோம்!!

நாங்கள் போராட்ட காலத்தில் கூட கல்விக்கான பல வேலைத் திட்டங்களை செய்தோம். நான் கல்வியை வளர்ப்பதற்கு பாடுபட்டுள்ளேன் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்)…

கிளிநொச்சியில் 24 வயது பெண்ணை வெட்டி கொலை!!! (படங்கள்)

கிளிநொச்சியில் 24 வயது பெண்ணை வெட்டி கொலை. கொலை செய்த கணவரும் தற்கொலை முயற்சி. கணவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் நள்ளிரவு 1.30 மணியளவில்…