;
Athirady Tamil News
Daily Archives

26 January 2020

குடியரசு தினவிழா கொண்டாட்டம் – டெல்லி ராஜபாதையில் தேசியக்கொடி ஏற்றினார்…

ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இந்திய ராணுவத்தின் பெருமை மிகு அணிவரிசை, ராணுவத்தின் முப்படை அணிவகுப்பைத் தொடர்ந்து, நாட்டின் பன்முகத்தன்மை மற்றும்…

குடியரசு தின அணிவகுப்பு – அனைவர் கவனத்தையும் ஈர்த்த தமிழகத்தின் 17 அடி உயரம் கொண்ட…

71-வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லி ராஜபாதையில் இன்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடியை ஏற்றினார். அதன்பின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். குடியரசு…

கிஹான் மீதான பிடியாணை குறித்து சட்டமா அதிபர் விளக்கமளிக்க வேண்டும் என தீர்மானம்!!

மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிடியவை கைது செய்வதற்காக பிடியாணை ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியமை தொடர்பில் விளக்கமளிப்பதற்காக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, சபாநாயகர் கரு ஜயசூரியவின் முன்னிலையில் அழைக்கப்பட வேண்டும் என…

இந்தியாவை ஆகச்சிறந்த நாடாக உருவாக்க வேண்டும்- சத்குரு..!!

கோவை ஈஷா யோகா மையத்தில் 71-ம் ஆண்டு குடியரசு தினவிழா இன்று (ஜனவரி 26) மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 112 அடி ஆதியோகியை தரிசிக்க செல்லும் நுழைவு வாயிலான மலைவாசல் முன்பு இவ்விழா நடைபெற்றது. இதில் போளூவாம்பட்டி ஊராட்சித் தலைவர் சதானந்தம்,…

‘திருடர்களுக்கு தண்டனை கிடைக்காது’ !!

நாட்டில் பிரதான இரண்டு அரசியல் கட்சிகளில், எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும், திருடர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று…

புத்தளத்தில் கோர விபத்து – ஒருவர் பலி!

சிலாபம் கொழும்பு பிரதான வீதியின் பண்டாரவத்தை பகுதியில் நேற்று (25) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காக்காப்பள்ளிய, மரதன்குளம் பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…

பாபநாசம் பகுதியில் லாட்டரி விற்பனை செய்த 2 பேர் கைது..!!

பாபநாசம் போலீஸ் துணை சூப்பிரண்டு நந்தகோபால் தலைமையில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துர்கா மற்றும் போலீசார்கள் பாபநாசம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராஜகிரியை சேர்ந்த சாகுல்ஹமீது (வயது50). பண்டாரவாடையை சேர்ந்த உமர்கர்தாப்…

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தேசிய செயற்பாட்டு குழு நியமனம்!!

இலங்கையில் கொரன்னா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் தேசிய செயற்பாட்டு குழு ஒன்றை அமைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதற்கமைய பின்வருவோர் அடங்கிய…

கஞ்சா பெண் வியாபாரியை பொறிவைத்து பிடித்த போலீசார் – 6 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

மதுரை மாவட்டம், திருமங்கலம், உசிலம்பட்டி, பேரையூர், மேலூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் சமூக விரோதிகள் கஞ்சா விற்பனை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக இளைய சமுதாயம் போதைக்கு அடிமையாகி தங்கள் வாழ்வை தொலைக்கும் சூழல் ஏற்படுகிறது. கஞ்சா…

திருக்காட்டுப்பள்ளி அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவன் தற்கொலை..!!

திருக்காட்டுப்பள்ளியை அடுத்த கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன்(வயது50). விவசாயி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டார். இதனால் சோகத்தில் இருந்த அன்பழகன் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து…

கொரோனா வைரஸ் பாதிப்பு – சீனாவில் பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு..!!!

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. காய்ச்சலுக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் நோயின்…

குருத்வாரா, கடைகள் அருகே திடீர் குண்டுவெடிப்பு – அசாமில் பரபரப்பு..!!

நாடு முழுவதும் 71-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், அசாமில் குருத்வாரா மற்றும் தேசிய நெடுஞ்சாலையருகே உள்ள கடையில் இன்று காலை…

துருக்கி நிலநடுக்கம் – இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு..!!!

துருக்கி நாடு புவித்தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளதால், அவ்வப்போது நில நடுக்கம் ஏற்பட்டு பெருத்த சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. அங்கு 1999-ம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானது…

ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் சம்பந்தனுடன் சந்திப்பு!!

ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பின் போது தேர்தல்…

தென்மாராட்சி பிரதேசத்தில் தொடர் மக்கள் சந்திப்பில் பா.கஜதீபன். !! (படங்கள்)

தென்மாராட்சி பிரதேசத்தில் தொடர் மக்கள் சந்திப்பில் பா.கஜதீபன். தென்மராட்சி பகுதிகளில் சாவகச்சேரி பிரதேச சபை உபதலைவர் செ.மயூரன் மற்றும் முன்னாள் நகராட்சி மன்ற உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் "புளொட் தலைவர்" பாராளுமன்ற…

குடியரசு தினத்தை கருப்பு நாளாக அனுசரிக்க சொன்ன மாவோயிஸ்டுகள் – கல்லால் அடித்தே கொன்ற…

மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர். பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும்…

ஆயிரம் ரூபாவும் திண்டாடும் அரசாங்கமும்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ள நிலையில் அப்பொறிமுறையை எவ்வாறு செயற்படுத்துவது என்பது தெரியாமல் அரசாங்கம் திண்டாடிவருகின்றது. தெளிவான கொள்கையோ,…

கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

சீனாவில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் நாட்டில் பொது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தெற்காசியாவில் பல நாடுகளில் இந்த வைரஸ் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல், தடிமல்,…

புங்குடுதீவில் கள்ளமாட்டு இறைச்சியுடன், மண்டைதீவினை சேர்ந்த ஒருவர் கைது… (படங்கள்)

புங்குடுதீவில் கள்ளமாட்டு இறைச்சியுடன், மண்டைதீவினை சேர்ந்த ஒருவர் கைது... (படங்கள்) வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் மற்றும் புங்குடுதீவு J / 26 பிரிவு கிராமசேவகர் சிறீதரன் ஆகியோரின் முயற்சியால் நீண்டகாலமாக…

வேறொரு ஜனாதிபதியுடன் நாட்டுக்காக உழைக்க எம்மால் முடியும்!!

பொது மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் செயற்திட்டங்களில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை…

சீனாவில் இருந்து கொண்டுவரப்படும் உணவு தொடர்பில் தீவிர பரிசோதனை !!

சீனா உள்ளிட்ட சில நாடுகளில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் இருந்து கொண்டுவரப்படும் உணவு தொடர்பில் தீவிர பரிசோதனை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன…

மலையகத்திற்கான புகையிரத சேவை பாதிப்பு!! (படங்கள்)

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பொருட்களை ஏற்றிசென்ற புகையிரதம் ஒன்று நானுஓயா மற்றும் பெரக்கும்புர ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் 130 மைல் கல் இடத்தில் 26.01.2020 அன்று தடம் புரண்டுள்ளமையால் மலையகத்திற்கான புகையிரத சேவை…

சர்வதேச குத்துசச்சண்டை போட்டியில் இரண்டு வவுனியா வீரர்கள் காயம்!! (படங்கள்)

பாக்கிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச கிக் பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்ட இரண்டு இலங்கை வீரர்கள் காயமடைந்துள்ளனர். இலங்கையை பிரதிபலித்து வடக்கு மாகாணம் வவுனியாவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ரி.நாகராஜா (18) மற்றும் எஸ்.சிறிதர்சன்…

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி – சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சீனாவில் தவிக்கும்…

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியால் சீனாவில் இருக்கும் தமிழர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் செத்து, பிழைப்பதாக அவர்கள் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளனர். சீனாவை கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது.…

இந்திய குடியரசு நாளில் 70ஆவது ஆண்டு விழா!! (படங்கள்)

இந்திய குடியரசு நாளில் 70ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக வளாகத்தில் இடம்பெற்றது. இந்திய துணை தூதரகத்தின் துணைத்தூதுவர் சங்கர் பாலச்சந்தர் அவர்கள் குடியரசு நாளில் தேசிய…

கொட்டகலை நகரில் கவனயீர்ப்பு கண்டன பேரணி (படங்கள்)!!

கொட்டகலை நகரில் 26.01.2020 அன்று காலை கவனயீர்ப்பு போராட்டமொன்றும், கண்டன பேரணியும் முன்னெடுக்கப்பட்டது. மலையகத்தில் சட்டவிரோதமாக இயங்கும் மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து “சட்டவிரோதமான மது விற்பனையால் பறிபோகும் அப்பாவி உயிர்கள்” எனும்…

முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த பட்டதாரி வாலிபர் கைது..!!

ஆலங்குடி அருகே உள்ள சேந்தன்குடியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சிவனேசன் (வயது 34). பட்டதாரியான இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வீரச்சிபாளையத்தில் உள்ள தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் துணை மேலாளராக பணியாற்றி வந்தார்.…

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரியும் ஒப்பந்தத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்…

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிரப்படுத்தி வருகிறார். அந்த வகையில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கான முறையான ஒப்பந்தத்தில்…

கோச்சிங் சென்டர் கட்டிடம் இடிந்து விழுந்து மாணவர்கள் உள்பட 5 பேர் பலி – டெல்லியில்…

புதுடெல்லியில் உள்ள பஜன்புரா பகுதியில் ஒரு நான்கு மாடி கட்டிடம் அமைந்துள்ளது. அதில் தற்போது புதிதாக மேலுமொரு கட்டிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதற்கான பணிகள் பாதி நிறைவடைந்திருந்தது. இதற்கிடையில், அந்த கட்டிடத்தின் ஒரு…

டிரம்புக்கு புதிய கவுரவம் – ‘கருக்கலைப்பு எதிர்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற முதல்…

அமெரிக்காவில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கி அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு 1974-ம் ஆண்டு உத்தரவிட்டது. அதில் இருந்து வா‌ஷிங்டனில் ஆண்டுதோறும் ‘வாழ்வுக்கான பேரணி’ என்ற பெயரில் கருக்கலைப்பு எதிர்ப்பு பிரமாண்ட பேரணி, பொதுக்கூட்டம் நடந்து…

கத்தியின்றி… ரத்தமின்றி…!! (மருத்துவம்)

மருத்துவ சிகிச்சைகளில் ஏற்பட்டிருக்கும் வியத்தகு முன்னேற்றங்களில் லேப்ராஸ்கோப்பி சிகிச்சை முக்கியமானது... நோய் கண்டறிதலுக்கும் சிகிச்சை அளிப்பதற்கும் லேப்ராஸ்கோப்பி பயன்படும் விதம் அபாரமானது... முக்கியமாக, அறுவை சிகிச்சைகளில் கத்தியின்றி…

கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பு!!

கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக சீன ஜனாதிபதி சி ஸிங் பிங் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் விசேட கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் அவர் இதனை கூறியுள்ளார். இதனால் சீனா கடுமையான நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளதாகவும் அவர்…

அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், மேரி கோம் உள்பட 7 பேருக்கு பத்ம விபூஷன் விருது..!!!

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் இன்று பத்ம விருதுகள் பெறுவோரின் பட்டியலை வெளியிட்டது. அதன்படி, 7 பேருக்கு பத்ம விபூஷன், 16 பத்ம பூஷண் மற்றும் 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில், 2020-ம் ஆண்டுக்கான பத்மவிபூ‌ஷன்…

வியட்நாமில் வேடிக்கை சம்பவம் – 2 பேர் குளித்துக்கொண்டே மோட்டார் சைக்கிளில்…

வியட்நாம் நாட்டில் நடந்த வேடிக்கை சம்பவம் இது. அங்கு பின் டுவாங் மாகாணத்தில் ஹூய்ன்தன் கான் (வயது 23) என்ற வாலிபரும், இன்னொருவரும் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தனர். அவர்கள் இருவரும் மேலாடை அணிந்திருக்க வில்லை. மோட்டார் சைக்கிளில்…