;
Athirady Tamil News
Daily Archives

27 January 2020

ஆந்திராவில் மேல்சபை கலைப்பு- மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்..!!

ஆந்திராவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சரானார். சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது ஆந்திரா மாநிலத்துக்கு புதிய தலை நகராக அமராவதியை உருவாக்குவதற்கு…

ஹாங்காங் போராட்டம் – போலீசாரால் தேடப்பட்ட 80-க்கும் மேற்பட்டோர் தைவான்…

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. இதை எதிர்த்து லட்சக்கணக்கான மக்கள் கடந்த ஆண்டு…

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தீர்மானம்- இந்தியா…

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை…

ஆப்கானிஸ்தானில் விமானம் விழுந்து விபத்து- 83 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹிரட் நகரில் இருந்து காபுல் நோக்கி இன்று ஒரு பயணிகள் விமானம் சென்றுகொண்டிருந்தது. அந்த விமானத்தில் 83 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில், விமானம் டெக்யாக் மாவட்ட பகுதியை கடந்தபோது எதிர்பாராத விதமாக தரையில்…

ஓடும் ரெயில் முன்பு நின்று ‘செல்பி’ எடுத்த பெண் உயிரிழப்பு..!!

மேற்கு வங்க மாநிலம் மெயினாகுரி மாவட்டத்தில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகிறார்கள். நேற்று அவர்களில் சுமார் நூறு பேர் ஓடுலாபரி என்ற நகரில் உள்ள நதிக்கரைக்கு சுற்றுலா சென்றனர். பெரும்பாலான மாணவிகள்…

அமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்- பாக்தாத்தில் மீண்டும் பதற்றம்..!!

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் இரண்டாவது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈராக்கில் உள்ள அமெரிக்காவின்…

முதியோர் ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக உயர்த்த முடிவு – மத்திய அரசு பரிந்துரை..!!

மத்திய அரசு சார்பில் மூத்த குடிமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தேசிய சமுதாய உதவி திட்டம் என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்த உதவிகளை ஊரக அமைச்சகம் வழங்கி வருகிறது. அதன்படி மூத்த குடிமக்களுக்கு மாதந்தோறும்…

இ.போ.ச. முறைகேடுகளை ஆராய குழு நியமனம் !!

இலங்கை போக்குவரத்து சபையின் கீழுள்ள டிப்போக்களில் இடம்பெறும் பல்வேறு முறைக்கேடுகள் குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கான குழுவை நியமிக்குமாறு, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் காமினி…

’ஆதரவு வழங்கினால் வணக்க ஸ்தலத்தை அமைக்கத் தயார்’ !!

பல்கலைக்கழகச் சமூகம் தமம்மால் முன்வைக்கப்படும் வணக்கஸ்தல அமையவுள்ள திட்டத்துக்கு ஆதரவு வழங்கினால், ஆதீனம் பொறுப்பெடுத்து வணக்க ஸ்தலத்தை அமைக்கத் தயாராக உள்ளதாக, தென்னிந்திய திருச்சபையின் பேராயர் அதி வண. கலாநிதி டெனியல் எஸ்.தியாகராஜா…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட சோதனை !!

சீனாவிலிருந்து வருகைதரும் பயணிகளைக் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட வௌியேறும் பிரிவினூடாக வௌியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் விசேட மருத்துவப் பிரிவினூடாக பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் விமான…

பிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்..!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து சுமார் 65 கிமீ தொலைவில் உள்ள கலாபசாஸ் பகுதியில் உள்ள கரடுமுரடான மலைப்பகுதியில், ஒரு ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. விழுந்த சிறிது நேரத்தில்…

யாழ். வரலாற்று ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது – இந்தியத் துணைத் தூதுவர்!!…

யாழ்ப்பாணம் என்பது வரலாற்று ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. யாழ்ப்பாணம் பண்டைய மன்னர்களின் காலத்தில் தலைநகராகவும், ஐரோப்பிய வருகைக்குப் பின்னர் கல்விக் களஞ்சியமாகவும் திகழ்ந்தது, அத்தகைய புகழையும், சிறப்புக்களையும், தமிழர்களின்…

ரஜினியின் ‘புதிய தர்பார்’ !! (கட்டுரை)

தமிழக அரசியல் களத்தில் ‘கையைச் சுட்டுக் கொண்டு விட்டார்’ சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். ‘ஆன்மீக அரசியல்’ என்றால், தமிழக மக்களின் மனதில் நிறைந்து வாழும் பெரியாரை விமர்சிக்க வேண்டும் என்ற நினைப்பில், சென்னையில் நடைபெற்ற ‘துக்ளக்’ பொன் விழாக்…

புகையிலை பயன்பாடு குறைகிறது…!! (மருத்துவம்)

புற்றுநோயை உண்டாக்கும் முதன்மையான காரணியாக இருப்பது புகையிலை பயன்பாடுதான். எனவே அரசாங்கமும், தனியார் தன்னார்வ அமைப்புகளும், பிரபலங்களும் சர்வதேச அளவில் தொடர்ச்சியான விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வந்தன. அதற்கு பலனாக புகையிலை பயன்பாடு…

யாழ்ப்பாண பழங்கால ஒளிப்படங்களின் திருவிழா 2020!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் பழங்கால ஒளிப்படங்களின் திருவிழா கண்காட்சி மேலும் இரண்டு நாள்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியுடன் இணைந்த தந்தை செல்வா கலையரங்கில் கடந்த 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை…

மகாராஷ்டிரத்தில் 10 ரூபாய்க்கு மதிய உணவு திட்டம் தொடக்கம்..!!

மகாராஷ்டிரத்தில் 10 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என கடந்த சட்டசபை தேர்தலின்போது சிவசேனா கட்சி வாக்குறுதி அளித்து இருந்தது. தற்போது அங்கு கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும் அந்த கட்சி தனது கனவு திட்டமான ‘சிவ போஜன்’…

சீனாவை தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்- பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு..!!

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.…

அரசியல் சாசனம் மீது பாஜகவினருக்கு நம்பிக்கை இல்லை: சித்தராமையா..!!

கர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசு தின விழா பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்…

தென்கொரியாவில் விடுதியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 4 பேர் பலி..!!

தென்கொரியாவின் காங்வொன் மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான டாங்ஹேயில் 2 மாடிகளை கொண்ட தங்கும் விடுதி உள்ளது. இங்குள்ள அறைகளில் 10-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் தங்கியிருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விடுதியின் 2-வது…

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை!!

72 ஆவது சுதந்திர தினமான பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி அன்று அனைத்து வீடுகளிலும் மற்றும் வர்த்தக நிலையங்களிலும் தேசியக் கொடியை ஏற்றுமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வீடுகளில் மரக்கன்றுகளை நாட்டுமாறும்…

குடியரசு தின விழாவில் மந்திரியின் ‘ஷூ’வை எடுத்து வைத்த நபர்..!!

ஒடிசா மாநிலம் கியோன்ஜார் நகரில் நேற்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில், அந்த மாநில வர்த்தக மற்றும் போக்குவரத்து துறை மந்திரி பத்மநாப பெகரா கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார். கொடி ஏற்றி முடித்து விட்டு அவர் தனது ‘ஷூ’வை அணிவதற்காக வந்த போது,…

அமெரிக்காவில் எலும்புக்கூடுடன் பயணம் செய்த முதியவர்..!!

அமெரிக்காவின் ஒரு சில மாகாணங்களில் இருக்கும் நெடுஞ்சாலைகளில் ஒருவருக்கு மேல் பயணிக்கும் கார்களுக்கு என தனி வழித்தடம் உள்ளது. இதில் சாதாரண வழித்தடத்தில் இருக்கும் அளவிற்கான போக்குவரத்து நெரிசல் இருக்காது. சில கார் டிரைவர்கள் காரில்…

பாகிஸ்தான் கடற்படைத் தளபதிக்கு இராணுவ தலைமையகத்தில் வரவேற்பு!!

இலங்கைக்கான உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்ட பாகிஸ்தான் கடற்படைத் தளபதியான அத்மிரால் சபார் மகமூட் அபாஷி இன்று (27) ஆம் திகதி ஸ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார். இங்கு வருகை தந்த பாகிஸ்தான்…

ஜனாதிபதியாக மக்களுக்க ஆற்றிய சேவையை பலர் மறந்து விட்டனர்!!

ஜனாதிபதியாக மக்களுக்க தான் ஆற்றிய சேவையை பலர் மறந்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை ஜனாதிபதியாக மக்களுக்கு…

முஸ்லீம்கள் சரியாக வாக்களித்து தலைவர்களை தெரிவு செய்கின்றனர் – கருணா அம்மான்!!

முஸ்லீம்கள் சரியாக வாக்களித்து தலைவர்களை தெரிவு செய்கின்றனர். ஆனால் பழைய போராளிகள் அனைவரையும் கருணா அம்மான் திரட்டுகிறார் என்று போராளிகளை காட்டிக்கொடுக்கும் செயற்பாடில் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் என தமிழர் ஐக்கிய சுதந்திர…

தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பாராட்டு!! (படங்கள்)

தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் கல்வி மற்றும் புறகிருத்திய செயற்பாடுகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். சேனைக்குடியிருப்பு கணேச மகாவித்தியாலய மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை(26) மாலை கல்முனை மாநகர சபை…

எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது – வானொலி உரையில் பிரதமர் மோடி கருத்து..!!

பிரதமர் மோடி, மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் அகில இந்திய வானொலியில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பேசி வருகிறார். அதுபோல், நேற்று அவர் அந்த நிகழ்ச்சியில் பேசினார். இது, இந்த ஆண்டின் முதலாவது…

சீனாவில் 90 ஆயிரம் பேருக்கு கோரோனா வைரஸ் பாதிப்பா? பணியில் இருக்கும் செவிலியர் வெளியிட்ட…

சீனாவில் உள்ள வுகான் மாகாணத்தில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து முதல் முறையாக கொரோனா என்ற கொடிய வைரஸ் வவ்வாலை உணவாக கொள்ளும் கட்டுவிரியன் பாம்புகள் மூலமாக பரவியது. இந்த கட்டுவிரியன் பாம்புகளை சீன மக்கள் உணவாக உட்கொள்வதால் மனிதர்களுக்கு…

றிஷாட் பதியூதீனை எச்சரித்த கருணா அம்மான்!!

வார்த்தைப்பிரயோகம் என்பதை மிக அவதானமாக முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியூதீன் பயன்படுத்த வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்…

முதலமைச்சர் சந்திரகாந்தனின் விடுதலையில் TNA இடையூறு!! (படங்கள்)

முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனின் விடுதலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இடையூறாக செயற்படுவார்கள். ஆனால் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள்…

கொரோனா வைரஸை தடுக்க – நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை!!

சீனாவில் தொடங்கி, தற்போது உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றிய முக்கிய தகவல்களை இங்கே பிபிஸி செய்திச் சேவை தொகுத்துள்ளது. 2019-nCoV என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் சீனாவில் இருந்து பரவ தொடங்கியுள்ளது.…

பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் குருணாகலில் களமிறங்கும் மஹிந்த ராஜபக்ஷ !!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிச்சயமாக குருணாகல் மாவட்டத்திலேயே போட்டியிடுவதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. இன்று (27) காலை கட்சி தலைமையகத்தில் இடம்பெற்று ஊடகவியலாளர் சந்திப்பின் போது கட்சியின்…

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்!

சபைகளிலே இருக்கின்ற அனைவரும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறு பாடுகள் இல்லாமல் அனைவருமே இணைந்து மக்களுடைய சேவையினை முடக்காது செயல்படுவதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுனர் பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டு…

சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்!!

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்றுள்ள சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இந்த போட்டி சிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் இன்னும் சற்று நேரத்தில்…