;
Athirady Tamil News
Daily Archives

28 January 2020

உயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் ஜெர்மனி, கனடாவிலும் பரவியது..!!

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. புதிய கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து மற்ற நாடுகளுக்கும் பரவலாம் என சீனா எச்சரிக்கை விடுத்தது. சுவாசக் கோளாறுகள் ஏற்படுத்தி உயிரிழப்பை உண்டாக்கும் இந்த வைரசினால் இதுவரை…

மனைவிக்கு பெண் குழந்தை – பிரசவத்துக்கு அழைத்து வந்த கணவர் விபத்தில் பலியான…

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள என்.கணபதிபாளையத்தை சேர்ந்தவர் கவுதம் (29). கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மணிமேகலை (26). இவர்களுக்கு திருமணமாகி 11 மாதம் தான் ஆகிறது.…

ஈராக்கிற்கு ஆயுத விநியோகங்களை நிறுத்தியது அமெரிக்கா..!!!

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் இரண்டாவது சக்திவாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈராக்கில் உள்ள அமெரிக்காவின்…

அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு உத்தரவு!!

2020 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி இந்த நடவடிக்கை அமுலில் இருக்கும்.…

600 இலங்கை வீரர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி!!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் படை அதிகாரியின் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் சபார் மஹ்மூத் அப்பாசி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இலங்கை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த…

கொழும்பில் உள்ள சீன தூதரகம் சீன மக்களுக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தல்!! (வீடியோ)

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள உபெய் உட்பட ஏனைய பகுதிகளில் இருந்து இலங்கை வர திட்டமிட்டிருக்கும் சுற்றலா பயணிகளுக்கு கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. அதனடிப்படையில் சுற்றுலாவிற்காக இலங்கை வர…

விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தின் விளையாட்டுப்போட்டி 2020..!! (படங்கள்)

சிறப்பாக இடம்பெற்ற விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தின் 2020ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப்போட்டி கிளிநொச்சி முறிப்பு விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தின் 2020ஆம் ஆண்டிற்கான மெய்வல்லுனர் இல்ல விளையாட்டுப்போட்டிகள் இன்று (28) இடம்பெற்றன. குறித்த…

உத்தரபிரதேசத்தில் 25 வயது வாலிபர் மீது ஆசிட் வீசிய இளம்பெண்..!!

உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பவானிகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் ரோகித் யாதவ் (வயது 25). இவர் பால்பண்ணை வைத்துள்ளார். இன்று காலை யாதவ் தனது பண்ணையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர்…

அமெரிக்க ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தினோம் – தலிபான்கள் அறிவிப்பு..!!!

ஆப்கானிஸ்தானில் தலிபான் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதியில் விமானம் ஒன்று நொறுங்கி விழுந்தது. ஆப்கானிஸ்தான் நாட்டின் காஜினி மாகாணத்தின் தேயாக் பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் கண்காணிப்பு விமானம் நேற்று மதியம் நொறுங்கி கிடந்தது.…

யாழ். புன்னாலைக்கட்டுவனில் விபத்து: இருவர் படுகாயம்!! (படங்கள்)

யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்குச் சந்திக்கு அருகில் பலாலி வீதியில் முச்சக்கர வண்டியும் மோட்டார்ச் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்றுத் திங்கட்கிழமை(27) மாலை இடம்பெற்றது. படுகாயமடைந்த…

யாழில் இரண்டு நாள் நடைபெறவுள்ள இந்திய கல்விக் கண்காட்சி!!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உறவுப்பாலத்தை ஏற்படுத்தும் முகமாக இந்தியாவில் இலங்கை மாணவர்களுக்கான கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக Sape media and events அமைப்பின் ஸ்தாபகரும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சன்ஜய் தப்பா…

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இம்முறை புதிய நடைமுறை!!

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இம்முறை புதிய முறைப்படி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. ஒவ்வொரு திணைக்களங்கள், துறைகள் வாரியாக இம்முறை யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது.…

ஷாகீன் பாக் போராட்டக்காரர்களால் இதெல்லாம் நடக்கலாம்- டெல்லி பா.ஜ.க. எம்.பி.…

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. டெல்லியில் பெரும் வன்முறை நடந்த ஷாகீன் பாக் பகுதியிலும் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், ஷாகீன்பாக்…

முல்லைத்தீவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ்? (வீடியோ)

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்ற சந்தேகத்தின் பேரில் முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இன்று காலை சுகாதார அமைச்சர் பவித்ரா…

பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் தீ விபத்து- 11 பேர் பலி…!!

பாகிஸ்தான் நாட்டின் லாகூர் மாகாணத்தில் ஷாதரா என்ற பகுதியில் வாசனை திரவியம் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த தொழிற்சாலையில் இன்று வழக்கம்போல பணியாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது திரவியம் தயாரிப்பிற்காக…

உலக மக்களுக்கு அமைதிவேண்டி யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ மகா ருத்ர யாகம்!!

உலகத்தில் உள்ள அனைத்து மக்களின் சுபீட்சத்திற்காக இலங்கையில் முதன்முறையாக ஸ்ரீ மஹா ருத்ர யாகம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. சிவனடியார்கள் மற்றும் சைவ ஆர்வலர்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி…

அவசர நிலைமையாகக் கருதி செயற்பட வேண்டும் – சஜித்!!

கொரோனா வைரஸ் தாக்கத்தை அவசர நிலைமையாகக் கருதி செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். வேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸால் இலங்கையில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள…

கொரோனா வைரஸ்; யாழ்.போதனா உள்ளிட்ட 12 வைத்தியசாலைகள் தயார் நிலையில்!!

பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உள்ளிட்ட 12 வைத்தியசாலைகள் தயார்ப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார். “கடந்த சில தினங்களில் நாட்டில் சில இடங்களில் கொரோனா…

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி கால்கோள் விழா – 2020..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தரம் - 06 மாணவர்களுக்கான கால்கோள் விழா நிகழ்வானது ஞானவைரவப் பெருமான் பூசையை தொடர்ந்து கல்லூரி முதல்வர் திரு.ஆர். செந்தில் மாறன் அவர்கள் தலைமையில் ஆரம்பமானது. நிகழ்வில் மாணவர்களுக்கு ஆசிஉரையினை சின்மயா மிஷன்…

ஹெரோயின் பக்கெட் நான்கு பேர் கைது.!!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வியாபாரத்துக்கு என எடுத்துவரப்பட்ட உயிர்க்கொல்லி ஹெரோயின் போதைப்பொருளை பக்கெட் செய்து கொண்டிருந்த போது 2 பெண்கள், 2 ஆண்கள் என நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். தெல்லிப்பளை,…

‘கொரோனா வைரஸ்’ அச்சுறுத்தல்- 500 இந்தியர்களை மீட்க நடவடிக்கை..!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவி வருகிறது. குறிப்பாக இந்த வைரஸ் உருவான வுகான் நகரில் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வுகான் நகரம் அமைந்துள்ள கியூபி மாகாணம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.…

கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்..!!

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.…

கேரளாவில் ஓரினசேர்க்கை திருமணத்தை பதிவு செய்யக்கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு..!!!

கேரள மாநிலம் கொச்சி பகுதியை சேர்ந்தவர் நிகேஷ். நிகேசின் நண்பர் சோனு. ஓரின சேர்க்கையாளர்களான இருவரும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தை நடத்தி வைக்க எந்த மதத்தினரும் முன்வரவில்லை. திருமண…

விஜய் மல்லையாவின் சொகுசு படகை விற்க லண்டன் கோர்ட்டு உத்தரவு…!!

கர்நாடகாவை சேர்ந்த விஜய் மல்லையா பாரத ஸ்டேட் வங்கி உள்பட பல்வேறு வங்கிகளில் வாங்கிய ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பி செலுத்தாததால் அவர் மீது வங்கி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து விஜய் மல்லையா லண்டனுக்கு குடிபெயர்ந்து அங்கு…

மத்திய அரசு தனது வேலையை மட்டும் பார்க்க வேண்டும்: அஜித்பவார் காட்டம்..!!

புனே மாவட்டம் பீமா- கோரேகாவ் பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி சாதி வன்முறை வெடித்தது. இந்த வன்முறைக்கு முந்தைய நாள் நடைபெற்ற எல்கர் பரிஷத் மாநாடு தான் காரணம் என புனே போலீசார் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக இடதுசாரி…

கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் மேலும் 11 வைத்தியசாலைகளில் !!

பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் தயார்ப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். கடந்த சில தினங்களில் நாட்டில் சில இடங்களில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட…

கூட்டமைப்பிடம் இல்லாமல் போன குழவிக்கூட்டு மதிநுட்பம்!!

தமிழ் மொழியில் மதிநுட்பம் என்ற சொல் மிகப் பெறுமதியானது. மதி என்பதற்கு அறிவு என்றொரு பொருள் உண்டு. ஆக, நுட்பமான அறிவு என்பது அறிவை விட மேலானது என்பதால், மதிநுட்பம் என்ற சொற்பதத்தை நம்மவர்கள் மிகப்பெறுமதி யான சொல்லாகப் பயன்படுத்தினர்.…

கைதடி குருசாமி வித்தியாலய இல்லமெய்வல்லுனர் திறனாய்வு!! (படங்கள்)

கைதடி குருசாமி வித்தியாலய இல்லமெய்வல்லுனர் திறனாய்வு - வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார் கைதடிகுருசாமி வித்தியாலயத்தின் 2020ஆம் ஆண்டுக்கான இல்லமெய்வல்லுனர் திறனாய்வுப்போட்டி அண்மையில் பாடசாலை அதிபர் ந.ஜெயரூபன்…

சைவ சமயத் தலைவர்களை போடு தடியாக்கும் முயற்சிகள்!!

இலங்கையில் இருந்து சைவ சமயத்தை முற்றாக அழிப்பதற்கான அத்தனை முயற்சி களும் நடந்தவண்ணமுள்ளன. எனினும் இந்த உண்மையை நம் சைவசமயத் தலைவர்கள் உணர்வதாக இல்லை. மாறாக சைவ சமயத் தலைவர்களையும் உள்ளடக்கி அமைப்புக்களை உருவாக்குவது போல காட்டிக் கொண்டு…

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலும் சிறப்பு பரிசோதனை!!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் விமான பயணிகளை சிறப்பு பரிசோதனைக்கு உட்படுத்தும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் சுகாதார…

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 33வது ஆண்டு நினைவு தின நிகழ்வு!! (படங்கள்)

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 33வது ஆண்டு நினைவுதின நிகழ்வு, மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி வளாகத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்பு கிளையின் தலைவருமான…

24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்கும் திட்டம் மும்பையில் அமலுக்கு வந்தது..!!

மகாராஷ்டிராவில் சுற்றுச்சூழல் துறை மந்திரியாக தற்போது பதவி வகித்து வரும் ஆதித்ய தாக்கரே கடந்த பா.ஜனதா- சிவசேனா கூட்டணி ஆட்சியின் போதே மும்பையில் 24 மணி நேரமும் கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். எனினும் அப்போது…

டெங்கு, சிக்குன் குனியா நோய்களை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்…

டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட நோய்களால் ஆண்டுக்கு 100 பேர் உயிர் இழப்பதாகவும், எனவே இந்த நோய்களை முழுமையாக கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை மதுரை ஐகோர்ட்டு கடந்த…

இலங்கையர்கள் குழுவிற்கு கொரோனா வைரஸ் இல்லை!!

வெளிநாட்டு வியாபார கப்பல் ஒன்றில் பயணிக்கும் இலங்கையர்கள் குழுவினர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என வணிக கப்பற்றுறை செயலகம் தெரிவித்துள்ளது. குறித்த கப்பல் தற்போது எகிப்து நோக்கி…