;
Athirady Tamil News
Daily Archives

29 January 2020

‘கொரோனா’ வைரஸ் தடுப்பு நடவடிக்கை- கேரளாவில் 436 பேருக்கு மருத்துவ பரிசோதனை..!!

சீனாவில் ‘கொரோனா’ வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலரும் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பரவுவதை தடுக்க அந்த நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் ‘கொரோனா’ வைரஸ் மற்ற நாடுகளுக்கு பரவுவதை தடுக்க அனைத்து…

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் முயற்சியில் 810 பேர் உயிரிழப்பு..!!

மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் நாடுகளில் நிலவும் வறுமை, வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் காரணமாக அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். அவர்கள் குறிப்பாக மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர்.…

பிப்.24-ந்தேதி இந்தியா வருகிறார் டிரம்ப்..!!

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்கிறது. டொனால்டு டிரம்ப் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். டிரம்ப் பிப்ரவரி மாத இறுதியில் இந்தியா வர இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. அவர் இந்தியா வருவதை அமெரிக்காவும்…

பர்கினோ பசோ: போகோ ஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 39 பேர் பலி..!!

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ. நைஜீரியா, மாலி போன்ற நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ள இந்நாட்டில் போகோ ஹரம், அல்கொய்தா, ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. கிராமங்களுக்குள் புகுந்து…

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதே மோடிக்கு தெரியவில்லை – ராகுல்..!!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வரும் பிரவரி 1ம் தேதி 2020-21ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை பாராளுமன்றத்தின் மக்களைவையில் தாக்கல் செய்ய உள்ளார். பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.…

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மாணவர்களை பாதுகாப்பதற்கு அறிவுறுத்தல் !!

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாகாண, வலய மற்றும் கோட்ட கல்வி பணிப்பாளர்கள் அதேபோல் தேசிய பாடசாலைகளின் அதிபர்களை தெளிவுபடுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை…

ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் சிறைவைக்கப்பட்ட ராணுவத்தினர் 62 பேர் மீட்பு..!!

ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கர அமைப்பு உள்நாட்டு அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறது. மேலும், தங்கள் ஆளுமைக்கு கட்டுப்படாத மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து வருகின்றனர். இந்த…

கள்ளக்காதல் ஜோடியின் மூக்கை அறுத்த கிராம மக்கள்..!!

உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் அருகே உள்ள கண்ட் பிப்ரா பகுதியை சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களது…

சீனாவிற்கான அனைத்து விமானங்களும் ரத்து – பிரிட்டிஷ் ஏர்வேஸ்..!!

சீனாவின் வுகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட மொத்தம் 15 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள்…

நீண்டநாள் கனவு நிறைவேறியது: “புளொட்” தலைவரால், யாழ். ஏழாலையில் உருவானது புதிய…

"புளொட்" தலைவர் & தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் சுமார் ஒரு கோடியே அறுபது இலட்சம் ரூபா விசேட நிதி ஒதுக்கீட்டில் கிராமப் பொது அமைப்புக்களின் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட ஏழாலை…

கொரோனா வைரஸ் பற்றிய வைரல் பதிவுகளின் உண்மை பின்னணி..!!

சீனாவில் துவங்கி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சமூக வலைதளம் வாயிலாக இந்தியர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிடப்பட்டதாக கூறும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில்…

ரஷியாவில் பனியில் புரண்டு விளையாடிய சர்க்கஸ் யானை..!!

ரஷியாவின் உள்ள இத்தாலிய சர்க்கஸ் நிறுவனத்திற்கு சொந்தமானவை கார்லா, ரன்னி யானைகள். சம்பவத்தன்று ரஷியாவின் யாக்டெரின்பர்க் நகரில் இந்நிறுவனம் சர்க்கஸ் கண்காட்சி நடத்தியது. அதன் பின்னர் மற்றொரு நகரில் நடைபெற உள்ள சர்க்கஸ் கண்காட்சிக்கு…

மதுபோதையிலிருந்த அரச பேருந்தின் சாரதி..!! (படங்கள்)

யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கு பயணித்த அரச பேருந்தின் சாரதி மதுபோதையில் இருந்தமையால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், அதில் பயணித்த 46 பயணிகளையும் மற்றொரு பேருந்தில் அக்கரைப்பற்றுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று…

ஆட்டோவுடன் மோதி கிணற்றில் விழுந்த அரசு பேருந்து- உயிரிழப்பு 26 ஆக உயர்வு..!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம், மாலேகான் டியோலா சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தும், ஆட்டோவும் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் இரண்டு வாகனங்களும், சாலையோரம் உள்ள கிணற்றில் விழுந்தன. மேஷி காட் அருகே நேற்று மாலை இந்த விபத்து…

துபாயிலும் கொரோனா வைரஸ் – அமீரக சுகாதாரத்துறை தகவல்..!!

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. சுவாசக் கோளாறுகள் ஏற்படுத்தி உயிரிழப்பை உண்டாக்கும் இந்த வைரசினால் இதுவரை சீனாவில் 132 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய இந்த கொரோனா வைரஸ்…

டேவிட் மக்கினன் குழுவினர் இன்று யாழ் மாவட்டத்திற்கு விஐயம்!! (படங்கள்)

இரண்டு நாள் விஐயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள கனேடிய நாட்டின் இலங்கைக்கான உயர்தானிகர் டேவிட் மக்கினன் தலைமையிலான மூவர் அடங்கிய உயர்மட்டக்குழுவினர் இன்று யாழ் மாவட்டத்திற்கு விஐயம் செய்தனர். குறித்த குழுவினர்கள் யாழ் மாநகர சபைக்கு விஐயம்…

தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படாவிடின் தமிழ் மக்கள் கவலைபட போவதில்லை !!

சிங்கள மக்களின் வாக்குகளை இலக்காக கொண்டே சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் இசைக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரம் ஒரு…

மும்பையின் முதல் ஏ.சி. மின்சார ரெயிலை ஓட்டும் பெண் டிரைவர்..!!

மும்பையில் உள்ளூர் மின்சார ரெயில்களை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதையடுத்து பயணிகள் வசதிக்காக மின்சார ஏ.சி. ரெயில்கள் கடந்த 2017-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய ரெயில்வே மூலம் தானே- பன்வேல்…

ஜமைக்கா, கியூபா நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!

கரீபியன் கடல் பகுதிகளில் மிகச் சிறிய அளவிலான தீவுகள் பல உள்ளன. நிலநடுக்கம், சுனாமி பேரலை போன்ற இயற்கை சீற்றங்கள் மிகப்பெரிய நிலப்பரப்பை காட்டிலும் தீவுகளிலேயே அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில், கரீபியன் கடல் பகுதியில்…

கொரோனா வைரஸ் காரணமாக பாடசாலைகள் மூடப்படாது!!

கொரோனா வைரஸின் காரணமாக பாடசாலைகள் மூடப்படமாட்டாது. இது தொடர்பில் எந்தவித தீர்மானமும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என்று உயர் கல்வி அமைச்சரும், பதில் கல்வி அமைச்சருமாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் விளையாட்டுப்…

கடற்படை புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் இருவர் விளக்கமறியலில்!!

கடற்படை புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் இருவர்களை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம்…

பாட்டலியின் சாரதியிடம் இரகசிய வாக்குமூலம் பதிவு!!

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதி துசித திலும் குமாரவிடம் சுமார் ஒரு மணித்தியாலம் இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில்…

மேலும் 110 மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர்!! (வீடியோ)

சீனாவில் கல்வி கற்கும் 110 மாணவர்கள் இன்று (29) நாடு திரும்பியிருப்பதாக சீனாவின் பேஜிங் நகரில் உள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது. இதுவரை 380 மாணவர்கள் நாடு திரும்பியிருக்கிறார்கள். நேற்று 66 மாணவர்கள் நாடு திரும்பினார்கள். மேலும் 484…

முக கவசத்தை அதிக விலைக்கு விற்பனை செய்வோரை முற்றுகையிட நடவடிக்கை!!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து முக கவசத்தை அதிக விலைக்கு விற்பனை செய்வோரை முற்றுகை இடுவதற்கு நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எந்தவொரு மருந்தகம் அல்லது விற்பனை நிலையங்களில் இவ்வாறு கூடுதலான விலைக்கு…

முக கவசத்திற்கு அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம்!!

முக கவசத்திற்கான அதிகபட்ச சில்லரை விலையினை நிர்ணயிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக அதிக விலைக்கு முக கவசங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து சுகாதார அமைச்சர் பவித்ரா…

ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை அறிவிப்பார் – தினேஷ்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் மார்ச் 1 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை அறிவிப்பாரென வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்…

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்துடன் கனெக்சன் ஆன இந்தியன் 2…!!

உலகநாயகன் கமலஹாசன் நடித்து வரும் இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமலஹாசன் அறுவை சிகிச்சை செய்து ஓய்வு எடுத்து வந்தபோதிலும், மற்ற காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் வைத்தியசாலையில்!! (வீடியோ, படங்கள்)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் வைத்தியசாலையில் ஆதனவரி தொடர்பாக கரைச்சி பிரதேச சபையின் விசேட அமர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும்…

சர்வதேச குத்துச்சண்டை வீரர்கள் வவுனியாவில் கௌரவிப்பு!! (படங்கள்)

வடமாகாண குத்துச்சண்டை வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் பணிப்பாளர் மு.ராதாகிருஸ்ணன் தலைமையில் இன்று (28) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள இலங்கை திருச்சபை தமிழ்கலவன் பாடசாலையில் தரம்…

அரசாங்க ஊழியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவை வழங்க குறை நிரப்பு பிரேரணை!!

தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ள அரசாங்க ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட மூடிய கொடுப்பனவு மற்றும் ஓய்வூதியகாரர்களுக்கு அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவுக்கான குறை நிரப்பு பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதனை நிறைவேற்றுவதற்கு…

இலங்கை வரும் வௌிநாட்டவர்கள் தொடர்பில் தீவிர கண்காணிப்பு தேவை!!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு மேலதிகமாக வௌிநாட்டவர்கள் இந்நாட்டுக்கு வருகை தரும் வேறு வழிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அந்த…

எல்லா மாநிலங்களுடனும் இணைந்து செயல்பட விரும்புகிறோம்: அமித்‌ஷா..!!!

சத்தீ‌‌ஷ்கார் மாநில தலைநகர் ராய்ப்பூரில், மத்திய மண்டல கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. மத்திய உள்துறை மந்திரி அமித்‌ஷா கலந்துகொண்டார். மத்திய மண்டலத்தில் இடம்பெற்றுள்ள உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மத்தியபிரதேசம், சத்தீ‌‌ஷ்கார்…

கும்பமேளாவை அமைதியாக நடத்திய உ.பி. அரசு ஊழியர்களுக்கு 1 மாத சம்பளம் போனஸ்..!!!

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த 2 மாதங்களாக கும்பமேளா கோலாகலமாக நடந்து முடிந்தது. கிட்டத்தட்ட 24 கோடி பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர். அதில் 10 லட்சம் பேர் வெளிநாட்டவர் ஆவர். இருப்பினும் ஒரு அசம்பாவித செயல் கூட நிகழவில்லை.…

சபரிமலை வழக்கு விசாரணையை 10 நாட்களில் முடிக்க வேண்டும் – சுப்ரீம் கோர்ட்டு தலைமை…

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளித்து கடந்த 2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பில் இருந்து 61…