;
Athirady Tamil News
Monthly Archives

February 2020

அரக்கோணம் அருகே பள்ளி வகுப்பறையில் மாணவன் மரணம்..!!

அரக்கோணம் அருகே செய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன் கூலித்தொழிலாளி இவரது மகன் உதயகுமார் (வயது15). அரக்கோணத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மதியம் இவர் வகுப்பில் ஆசிரியரிடம் பேசிக்…

கல்லூரி மாணவியை படுகொலை செய்த காதலன்..!!!

கோவை கீரணத்தம் அருகே உள்ள கல்லுக்குழியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ராமாத்தாள். இவர்களது மகள் நந்தினி(வயது 21). இவர் கோவை அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் இறுதியாண்டு படித்து வந்தார். கணபதி அடுத்துள்ள சங்கனூரை சேர்ந்தவர்…

சிறுமியின் ஜடையை வெட்டி அவமானப்படுத்திய குடும்பத்தினர்..!!!

மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டம், சாண்ட்வா பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமி, தனக்கு அறிமுகமான ஒரு சிறுவனுடன் போனில் அடிக்கடி பேசுவதாக பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த சிறுமியிடம் கூறி கண்டித்துள்ளனர். சமீபத்தில்…

நிர்பயா வழக்கு – பவன் குப்தாவின் மறுசீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் மார்ச் 2ல்…

நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற 4 குற்றவாளிகளையும் மார்ச் 3-ம் தேதி தூக்கிலிடும்படி டெல்லி நீதிமன்றம் புதிய வாரண்ட் பிறப்பித்துள்ளது. குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார் குப்தா தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து…

ஆழ்ந்த அனுதாபங்கள்… ஆனால் கூடுதல் படைகளை அனுப்ப முடியாது… துருக்கிக்கு…

சிரியாவில் 2011-ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப்போர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் அந்நாட்டின் வடக்கு பகுதிகளை தற்போது சிரிய அரசுகள் தங்கள் வசம் கைப்பற்றிவருகின்றனர். அங்கு மிகவும் முக்கிய…

முல்லைத்தீவில் ஒருலட்சம் மரங்களை நடும் பணி ஆரம்பம்!! (படங்கள்)

முல்லைத்தீவு பகுதியில் அவலோன் றிசோட் இஸ்பா நிறுவனம் பல லட்சம் செலவில் ஒருலட்சம் மரக் கன்றுகள் நடும் வேலைத்திட்டம் ஒன்றை இன்று ஆரம்பித்தது வைத்துள்ளனர் சுற்றுச்சூழல் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டு முல்லைதீவை மையமாகக் கொண்டு இயங்கி வரும்…

கிளிநொச்சி உணவகங்களுக்கு தரச் சான்றிதழ்!! (படங்கள்)

கிளிநொச்சியில் கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்ப்பட்ட பகுதியில் உள்ள 100 கடைகளுக்கான தரச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் மூன்று மணியளவில் கரைச்சி பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. கரைச்சி பிரதேச சபை தவிசாளர்…

யாழ். பல்கலைக்கழகத்தில் மூன்று மாதத்துக்குள் பரீட்சை முடிவுகள்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் ஏற்படும் மிக நீண்ட தாமதம் இனி ஏற்படாது என்று யாழ். பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி உறுதியளித்திருக்கிறார். இன்று 29 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற யாழ்.…

கொரோனா வதந்திக்கு முற்றுப்புள்ளி… பொது மேடையில் கோழிக்கறி சாப்பிட்ட தெலுங்கானா…

கடைகளில் விற்பனை செய்யப்படும் கோழிக்கறிகள் மூலமாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. கொரோனா அச்சம் காரணமாக, ஏராளமான மக்கள் கோழிக்கறி சாப்பிடுவதை நிறுத்தி விட்டனர். இதனால், இந்தியாவில் கோழிக்கறி விற்பனை…

பாகிஸ்தான்: தண்டாவாளத்தை கடக்க முயன்ற பஸ் மீது மோதிய எக்ஸ்பிரஸ் ரெயில் – 30 பேர்…

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் இருந்து சர்கோதா நகரம் நோக்கி 50-க்கும் அதிகமான பயணிகளுடன் நேற்று இரவு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. சிந்து மாகாணம் சுக்குர் மாவட்டம் ரோரி பகுதியில் உள்ள ஆளில்லா ரெயில்வே கேட் பகுதியை பஸ் கடக்க முற்பட்டது.…

இந்த ஆண்டு கோடை வெயில் கடுமையாக இருக்கும்- வானிலை மையம் தகவல்..!!

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு, கோடை வெயில் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:- மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடை காலம். இந்த ஆண்டு இந்த காலக்கட்டத்தில் அதிக…

டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் பயணம் செய்த இங்கிலாந்து பயணி கொரோனாவுக்கு பலி..!!!

சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அந்நாடு மட்டுமின்றி உலகின் 40-க்கும் அதிகமான நாடுகளுக்கும் பரவி மக்களுக்கு கடுமையான அச்சத்தை உருவாக்கிவருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு…

வெலிஓய தொழில் பேட்டை திங்கட்கிழமை ஆரம்பம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓய தொழில் பேட்டை எதிர்வரும் திங்கட்கிழமை (02) திறக்கப்படவுள்ளது. இது தொடர்பான நிகழ்வில் பிரதம அதிதியாக சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ…

பொதுத்தேர்தலில் மாறுபட்ட சூழ்நிலையின் கீழ் களமிறங்கவுள்ளேன்!!

இம்முறை பொதுத் தேர்தலில், ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியதை விட மாறுபட்ட சூழ்நிலையின் கீழ் களமிறங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை…

பாரியளவிலான ஐஸ் மற்றும் ஹெரோயின் தொகை மீட்பு!!

கடற்படை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் சுமார் 68 கிலோ கிராம் ஹேரோயின் போதைப்பொருளும் மற்றும் 50 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு இணைந்து காலி கடற்பரப்பில் மேற்கொண்ட…

தமிழ் மக்களின் எதிர்காலத்தை தனி ஒருவர் தீர்மானிக்க முடியாது- சி.வி.விக்னேஸ்வரன்!!

தமிழ் மக்களின் எதிர்காலத்தை தனி ஒருவர் தீர்மானிக்கும் வகையில் செயற்படப்போவதில்லை என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று…

”உள்­ளக விசா­ரணை என்­பது இலங்கை அர­சாங்­கத்தின் ஏமாற்று வேலைத்­திட்டம்”!! (கட்டுரை)

உள்­ளக விசா­ரணை என­பது இலங்கை அர­சாங்­கத்தின் நீண்­ட­கால ஏமாற்­றுத்­திட்­ட­மாகும். முள்­ளி­வாய்க்­காலின் பின்னர் உள்­ளக விசா­ர­ணைகள், உள்­ளக விசா­ர­ணைகள் என்று 11 வரு­டங்கள் சென்­று­ விட்­டன. அதன் பின்னர் இரா­ணு­வ­ வீ­ரர்கள்…

குற்றங்களில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த நால்வர் உள்பட 5 பேர் கைது !! (படங்கள்)

யாழ்ப்பாணம் உள்பட வடக்கு மாகாணம் முழுவதும் வீடுகளுக்குள் புகுந்து கைக்குண்டுகள் மற்றும் வாள்களைக் காட்டி கொள்ளையிடுவது, பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்வது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த நால்வர் உள்பட 5 பேர் கைது…

பெருந்தோட்டப்பகுதிகளில் சுகாதாரத்துறையை மேம்படுத்த விசேட பொறிமுறை!! (படங்கள்)

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழ்பவர்களுள் பெரும்பாலானவர்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு இருப்பதாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் சுகாதார பிரிவு மேற்கொண்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இதற்கு உடனடியாக தீர்வுகாணும்…

அவர்களுக்கு இங்கு இடம் கொடுக்கக் கூடாது… மாணவர் சங்கத்திற்கு ஜேஎன்யு எச்சரிக்கை..!!!

வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறையில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கலவர பகுதியில் ஏராளமான போலீசார் மற்றும் துணை ராணுவம் குவிக்கப்பட்டு நிலைமை…

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஆள் மாறாட்டம் செய்தாரா புதின்? அவரே அளித்த பதில்..!!!

ரஷியாவில் அதிபராக பதவி வகித்து வருபவர் விளாடிமிர் புதின். இவர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக தன்னை போலவே உருவ ஒற்றுமை கொண்ட ‘டூப்’ மனிதரை பயன்படுத்தி வருவதாகவும், பொதுநிகழ்ச்சிகளில் அவருக்கு பதிலாக அவரது ‘டூப்’ பங்கேற்பதாகவும் பல…

அனந்தி சசிதரனின் தமிழர் இயக்கம் மீதான உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகள் தொடர்பான…

ஊடக அறிக்கை அனந்தி சசிதரனின் தமிழர் இயக்கம் மீதான உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகள் தொடர்பான தெளிவூட்டல்!!!
 தமிழர் இயக்கமாகிய நாம் தமிழீழத்தில் எமது இறையாண்மையை வலியுறுத்தியும், சிறீலங்கா இனவழிப்பு அரசினால் தமிழீழத்தில்…

மாற்றுத்திறனாளி அக்காளை கவனிக்க படிப்பை பாதியில் நிறுத்திய சிறுவன்..!!

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா ஆலனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மஞ்சுளா. இந்த தம்பதிக்கு அனுஷா (வயது 17) என்ற மகளும், ஆகாஷ் (15) என்ற மகனும் உள்ளனர். இதில் அனுஷா மூளைவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி ஆவார்.…

டிரம்பின் பயணம் ‘இந்தியா மீதான எங்கள் மதிப்பை நிரூபிக்கிறது’ -அமெரிக்க மந்திரி கருத்து..!!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்தியாவில் முதல்முறையாக கடந்த 24, 25-ந்தேதிகளில் 2 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டு விட்டு நாடு திரும்பி உள்ளார். இந்த பயணத்தை டிரம்ப் வெகுவாக புகழ்ந்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்திய பயணத்தின்…

கல்முனை சுபத்திராராம விகாராதிபதி மலிந்த சமூக அமைப்பின் தலைவர் ருஷான் மலிந்த சந்திப்பு!!…

கல்முனை பிரதேசத்திற்கு மலிந்த சமூக அமைப்பின் தலைவர் ருஷான் மலிந்தவினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தருமான றியாஸ் தலைமையில்…

கல்முனை பிராந்திய சுகாதார சேவை விருது வழங்கும் விழா!!! (படங்கள்)

சுகாதார விருது வழங்கும் விழா கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய சேவைகள் பணிப்பாளர் கே. சுகுணனின் தலைமையில் இன்று கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய சேவைகள் பணிப்பாளர் பணிமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண…

வவுனியாவில் பொலிசாருக்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு பொறுப்பதிகாரி தெரிவிப்பு!!

போக்குவரத்துப் பொலிசாருக்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு பொறுப்பதிகாரி தெரிவிப்பு!! வவுனியாவில் வீதி விபத்துக்களைக்கட்டுப்படுத்தவும் வீதி விபத்துக்களை குறைப்பதற்கும் சாரதிகள் போக்குவரத்து வழிமுறைகளை கடைப்பிடித்து பொலிசாருக்கு…

வவுனியா செல்வவிநாயகர் வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி!! (படங்கள்)

செல்வவிநாயகர் வித்தியாலய மற்றும் பரந்தன் முன்பள்ளியின் இல்ல விளையாட்டுப் போட்டி வவுனியா செல்வவிநாயகர் வித்தியாலயமும் மற்றும் வவுனியா வடக்கு பரந்தன் முன்பள்ளியும் இணைந்து இல்ல திறனாய்வு விளையாட்டு போட்டிகளை நேற்று (28) நடாத்தியிருந்தன.…

வவுனியா குருமன்காடு பகுதியில் பேரூந்துடன் மோதுண்டு வான் விபத்து!! (படங்கள்)

வவுனியா மன்னார் பிரதான வீதியில் குருமன்காடு பகுதியில் இன்று (29.02.2020) மதியம் 12.30 மணியளவில் பேரூந்துடன் வான் மோதுண்டு விபத்துக்குள்ளானது. குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் காவல் அரணுக்கு அருகாமையில் இடம்பெற்ற இவ்…

தொலைபேசியை கொள்ளையடித்த இருவர் – பதுளை நகரில் சம்பவம்!! (படங்கள்)

ஹோட்டலுக்கு வேலைத்தேடிவந்த இருவர், அங்கு பணிபுரிந்த மற்றுமொரு ஊழியரின் தொலைபேசியை கொள்ளையடித்த சம்பவம் பதுளை நகரில் (28.02.2020) அன்று இடம்பெற்றுள்ளது. மேற்படி நபர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்கப்படும் என ஹோட்டல் உரிமையாளர்…

யாழ்ப்பாணத்தில் தொலைக்காட்சி கேபிள் இணைப்புகளை துண்டித்தவந்தவர்கள் பிடிபட்டனர்!! (வீடியோ,…

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக தொலைக்காட்சி கேபிள் இணைப்புகளை துண்டித்தவந்தவர்கள் கையும் மெய்யுமாக பிடிபட்டனர் யாழ்ப்பாண குடாநாட்டில் நீண்டகாலமாக கேபிள் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருவதாக போலீஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு…

வடக்கில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கு கோத்தபய அரசாங்கம் முயற்சிக்கிறது – மாவை!!

வடக்கில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கு கோத்தபய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டியில் கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டுக்…

தெல்லிப்பளை புற்றுநோய் மருத்துவமனையை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரத் தீர்மானம்!!

தெல்லிப்பளை புற்றுநோய் மருத்துவமனையை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. நிதிப் பற்றாக்குறை, மருத்துவர்கள் வெற்றிடம் உள்ளிட்ட காரணங்களால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார…

வரு­மா­னமின்றி அரச ஊழி­யர்­களின் கோரிக்­கை­களை நிறை­வேற்ற முடி­யாது: ஜனா­தி­பதி!!

அரச வரு­மா­னத்தை ஈட்டிக்கொள்­ளாமல் அரச ஊழி­யர்­களின் கோரிக்­கை­களை நிறை­வேற்ற முடி­யாது. அரச அதி­கா­ரி­களை நெருக்­க­டிக்­குள்­ளாக்கும் நோக்கம் கிடை­யாது. மக்­க­ளுக்­காக முன்­னெ­டுக்கும் சேவையில் ஊழி­யர்கள் அனை­வரும் பொறுப்­புடன் செயற்­பட…