;
Athirady Tamil News
Daily Archives

1 February 2020

புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க அழைப்பு!!

முழுநாட்டிலும் புதிய அரசியல் கலாசாரம் ஒன்று கோரப்படுவதாக தெரிவிக்கும் இராஜாங்க அமைச்சர் ஜோன் செனவிரத்ன, அதனை உருவாக்க சகலரும் முன்வர வேண்டியது அவசியமெனவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் இணைந்து அவ்வாறானதொரு அரசியல்…

சோவியத் ஒன்றியத்தை ஐக்கிய இராஜ்ஜியம் அங்கீகரித்த நாள்: 1-2-1924..!!!

ரஷ்யா அதன் அருகில் உள்ள நாடுகளை இணைத்து சோவியத் ஒன்றியமாக விளங்கியது. அதை ஐக்கிய இராஜ்ஜியம் அங்கீகரித்தது. இதே நாளில் நிகழ்ந்து முக்கிய நிகழ்வுகள்:- * 1814 - பிலிப்பைன்சில் மயோன் எரிமலை வெடித்ததில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். * 1832 -…

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் !!

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் சீன அரசாங்கத்துடன் நெருக்கமான உறவை கொண்டுள்ளதன் பயனாகவே வுஹான் நகரில் இருந்து 32 மாணவர்களை நாட்டுக்கு அழைத்துவர முடிந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸால்…

இஸ்ரேல், அமெரிக்காவுடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்போம்: பாலஸ்தீனம் மிரட்டல்..!!!

1967-ம் ஆண்டுவரை ஜோர்டான் வசமிருந்த கிழக்கு ஜெருசலேம் நகரை கைப்பற்றிய இஸ்ரேல் அரசு கடந்த 1980-ம் ஆண்டில் இந்நகரை தங்கள் நாட்டுடன் இணைத்து கொண்டது. ஜெருசலேம் நகரில் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் நிறைந்துள்ளதால் மூன்று மதத்தினரும்…

தொழில் வாய்ப்புகளை வழங்க முடியாது – ஜனாதிபதி செயலகம் !!

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தில் ஆசிரியர் சேவைக்காக பயிற்றுவிக்கப்பட்ட 1300 பேருக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க முடியாத நிலைமை காணப்படுவதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,…

கோட்டா ஆட்சி நிலைக்காது – ரணிலும் அறிவார் !!

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வின் ஆட்சி நீண்ட நாள்களுக்கு நிலைக்காதென முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவார் எனத் தெரிவிக்கும் ஹேஷான் ஹேவாவிதான எம்.பி, எதிர்கட்சி பலவீனமானால் மாத்திரமே அந்த ஆட்சி நீடிக்கும் என்றும்…

இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகர் நியமனம்!!

இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகராக ஶ்ரீ கோபால் பாக்லே நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வௌிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. புதுடில்லியிலுள்ள இந்திய பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலாளராக பணியாற்றிவரும்…

பாராளுமன்றத் தேர்தலில் நாம் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளோம்!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றீடாக உருவாக்கப்பட்ட மாற்றுத் தலைமை கொள்கை ரீதியான மாற்றுத் தலைமையாக இருக்க வேண்டுமே தவிர சாம்பாரு கூட்டணியாக இருக்கக்கூடாது என விமர்சித்துள்ள தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான சிறிகாந்தா தமிழ்…

செக் குடியரசில் பரவும் மர்மக் காய்ச்சல் – 12 பேர் பலி..!!!

ஐரோப்பிய நாடான செக் குடியரசு நாடு ஜெர்மனி அருகே அமைந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் சமீப காலமாக மர்மக்காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரான்ஸ் நாட்டில் கடந்த நவம்பர் மாதம் முதல் தற்போது வரை 22 பேர் இந்த மர்மகாய்ச்சலுக்கு…

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது- ஆதரவாளர்கள்…

கடந்த 2016-ம் ஆண்டு ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற பிரிட்டன் முடிவு எடுத்தது. இது “பிரெக்ஸிட்” என்று அழைக்கப்படுகிறது. ஆனால் ‘பிரெக்ஸிட்’ அவ்வளவு எளிதாக அமையவில்லை. ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் 2 பிரதமர்கள் ராஜினாமா செய்தார்கள்.…

பொதுத்தேர்தலின் பின்னர் பட்டதாரிகளுக்கு நியமனம் கிடைக்கும் – கருணா அம்மான்!!…

பொதுத்தேர்தலின் பின்னர் பட்டதாரிகளுக்கு நியமனம் கிடைக்கும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம் காரைதீவு…

பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஐ.தே.கட்சியில் குடும்பிச்சண்டை- விமலவீர!! (வீடியோ, படங்கள்)

பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஐ.தே.கட்சியில் குடும்பிச்சண்டை தொடங்கிவிட்டது. ஆனால் பொதுத் தேர்தலை வெற்றிபெறுவதாக அவர்கள் தெரிவிப்பது கேலிக்கையானது என ஜீவராசிகள் இராஜங்க அமைச்சர் விமலவீர திஸ்ஸாநாயக்க தெரிவித்தார். அம்பாறை மாவட்டம்…

யாழ். நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய போட்டி!! (படங்கள்)

யாழ். நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று (31.01.2020) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் பாடசாலை மைதானத்தில் வித்தியாலய முதல்வர் திருமதி சாந்தினி வாகீசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்…

பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க குழு!!

பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக உயர்க் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அந்த குழு மாணவர்களில் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து இரண்டுவார காலத்திற்குள் தமது…

பெரும்போகத்தில் 150,000 ஆயிரம் மெற்றிக் தொன் நெல்லைக் கொள்வனவு செய்ய தீர்மானம்!!

பெரும்போக அறுவடையில் இம்முறை ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மெற்றிக் தொன் நெல்லைக் கொள்வனவு செய்ய தீர்மானித்திருப்பதாக நெல் கொள்வனவு சபை தெரிவித்துள்ளது. நெல் கொள்வனவிற்காக 7,500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உலர்த்தப்பட்ட நெல்…

திருவள்ளுவரை சுட்டிக்காட்டிய நிர்மலா சீதாராமன் – திருக்குறள் வழி செயல்படும் மோடிக்கு…

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் திருக்குறளை மேற்கோள் காட்டி மத்திய அரசு செய்த பணிகள் குறித்து விளக்கினார். இதுதொடர்பாக நிர்மலா சீதாராமன் பேசியதாவது:…

இன்றிலிருந்து லட்சக்கணக்கான கைப்பேசிகளில் வட்ஸ் எப் இயங்காது? ஏன் தெரியுமா?

இன்றிலிருந்து (பிப்ரவரி 1) பல லட்சக்கணக்கான திறன்பேசிகளில் மெசேஜிங் சேவை அளித்து வரும் வட்ஸ் எப் இயங்காது. ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான செயலிகள் காலாவதியான இயங்குதளங்களில் மட்டுமே இயங்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ-போன் கருவிகளில் இனி…

நிர்பயா வழக்கு – ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பிய குற்றவாளி அக்‌ஷய் தாக்குர்.!!!

நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் பிபர்வரி 1-ம் தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து திகார் சிறையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.…

நிச்சயம் செய்துவிட்டு தன்னை ஏமாற்றி விட்டார் “BigBoss தர்ஷன்”.. போலீசில்…

பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்ட தர்ஷன், நிச்சயதார்த்தம் செய்து விட்டு தற்போது திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக ஷனம் ஷெட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவின் 3வது சீசனில் போட்டியாளராக…

14000 வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு!!

கமட்ட கெயக் ரட்டட்ட ஹெட்டக் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் குருநாகல் கிரிபாவ வராவெவயில் இன்று (01) முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் 14,022…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை!!

கற்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 83 வயதுடைய பள்ளிவாசல்துறை பிரதேசத்தை சேர்ந்த வயோபதிப பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த…

மரக்கறி லொரியொன்றை இடைமறித்து பணம் கொள்ளை!! (படங்கள்)

கம்பஹா - வெயாங்கொட பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்துகொண்டிருந்த மரக்கறி லொரியொன்றை இடைமறித்து அதிலிருந்து நான்கரை இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக லொரியின் சாரதி வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.…

கிளிநொச்சியில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கான உயர்மட்ட விசேட கூட்டம்!!

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கான விசேட கூட்டம் ஒன்று வரும் திங்கள் கிழமை(03-02-2020) காலை பத்து மணிக்கு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெறவுள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற…

வவுனியா நகரசபை மைதானத்தில் சுதந்திர தின அணிநடை ஒத்திகை!! (படங்கள்)

வவுனியா நகரசபை மைதானத்தில் சுதந்திர தினத்தினை முன்னிட்டு அணிநடை ஒத்திகை இலங்கை நாட்டின் 72வது சுதந்திர தினம் எதிர்வரும் 4ம்திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியா நகரசபை மைதானத்தில் இன்றையதினம் (01.02.2020) அணிநடை ஒத்திகை இடம்பெற்றது.…

இணைத் தலைமைகளை நியமிக்க தீர்மானம் ?

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட கட்சிகள் இணைந்து அமைக்கவுள்ள கூட்டணிக்கு சம தலைமைத்துவங்களை இணைத் தலைவர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதென ​இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.…

பலி எண்ணிக்கை 259 ஆக உயர்வு – சீனா செல்ல வேண்டாம் என குடிமக்களுக்கு அமெரிக்கா…

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் இறப்பவர்களின் எண்ணிக்கை தினமும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல வைரஸ் பாதிப்பு உறுதியாகி…

சீனாவிலிருந்து வந்தோர் தியதலாவைக்கு அனுப்பட்டனர்!!

சீன வூஹான் நகரிலிருந்து இலங்கை மாணவர்களை அழைத்துவருதற்காக அனுப்பட்ட விமானம் இன்று காலை மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தது. 33 இலங்கை மாணவர்கள், அவர்களது குடும்பந்தை சேர்ந்தவர்களையும் இந்த விமானத்தில் அழைத்து வந்துள்ளதாகவும், அவர்கள்…

கண்டி மஹாயியாவா பகுதியில் பாரிய தீ விபத்து!!

கண்டி பொலிஸ் பரிவுக்குட்பட்ட கண்டி கட்டுகஸ்தோட்டை பிரதான வீதியின் அருகில் மஹாயியாவ பகுதியில் பஸ் தரப்பிடத்திற்கு பின்னால் உள்ள பகுதியில் நேற்று (31) திகதி மாலை 3.00 மணியளவில் பாரிய தீ பரவல் ஏற்பட்டது. கண்டி தீயணைப்பு படையினர் உடனடியாக…

வவுனியாவில் நடமாடும் வியாபாரிகள்!! (படங்கள்)

வவுனியாவில் நடமாடும் வியாபாரிகள், குடியிருப்பு வர்த்தகர்களுக்கு நகரசபை விசேட அறிவித்தல் வவுனியா நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள அதிஸ்டலாபச்சீட்டு கூடம் , வடை வண்டில் மற்றும் குடியிருப்பு வீதியில் அமைந்துள்ள தற்காலிக கடைகள் நாளாந்த…

குருமன்காட்டில் திடீரேன அமைக்கப்பட்ட சோதனைச்சாவடி!! (படங்கள்)

வவுனியா குருமன்காடு சந்தியில் இன்று (01.02.2020) காலை 7.00 மணிமுதல் இரானுவத்தினர் சோதனைச்சாவடி அமைத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். வவுனியா - மன்னார் பிரதான வீதியுடாக பயணிக்கும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தி…

சிறந்த ஒரு ஜனாதிபதியை நீண்ட நாட்களுக்கு பின்னர் பெற்றிருக்கிறோம் – எம்.யூ.எம். அலி…

சிறந்த ஒரு ஜனாதிபதியை நீண்ட நாட்களுக்கு பின்னர் பெற்றிருக்கிறோம். இந்த ஜனாதிபதி சொல்வதை செய்யக் கூடிய தைரியமான ஆளுமை மிக்கவர். எனவே தேர்தல் காலங்களில் மக்களிடம் பொய்யான பிரச்சாரங்களை செய்தவர்கள் கண்ணாடி முன்னர் நின்று சுயபரிசோதனை…

இலங்கை வரும் பயணிகளை விமான நிலையத்தில் வைத்தே சோதனைக்கு உட்படுத்த தீர்மானம்!!

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதலாவது பெண்ணின் உடல் நிலை தற்போது தேறி வருவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தல் மற்றும் அது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின்…

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ: தலைநகர் கான்பெராவில் அவசர நிலை பிரகடனம்..!!

ஆஸ்திரேலியாவில் தெற்கு ஆஸ்திரேலியா, நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா கடற்கரையையொட்டிய பகுதிகளில் காட்டுத்தீ தொடர்ந்து பரவியது. விக்டோரியா மாகாணத்தில் தீ பரவி வருகிற பகுதிகளில் வசிக்கிற சுமார் 1 லட்சம் பேர், வீடுகளை விட்டு வெளியேறும்படி ஏற்கனவே…

மன்னாரில் ‘டைனமைட்’ வெடி பொருட்கள் மீட்பு!!

மன்னார் சௌத்பார் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ´டைனமைட்´ வெடி பொருட்கள் சிலவற்றை நேற்று (31) மாலை கடற்படையினர் மீட்டுள்ளனர். மன்னார் - சௌத்பார் கடற்கரை பகுதியில் விசேட ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், கடற்கரை…