;
Athirady Tamil News
Daily Archives

2 February 2020

கொரோனா போன்று டெங்கு தொடர்பிலும் கூடுதல் கவனம் தேவை!!

புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தப்படுகின்றது. இருப்பினும் டெங்கு நுளம்பு ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகளில் குறைவு ஏற்படாத வகையில் பொது மக்கள் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்று பொது மக்களுக்கு சுகாதார அமைச்சு…

தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவது தொடர்பில் ஜனாதிபதிக்கு மனோ பகிரங்க கோரிக்கை!!

முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள் அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், இந்த கடைசி தருணத்திலாவது நல்ல முடிவை நீங்கள் எடுக்க வேண்டும் என கோர விரும்புகிறேன். சுதந்திர தின வைபவத்தில் தமிழ் மொழியில் இலங்கை தேசிய…

காத்தான்குடியில் கஞ்சா வியாபாரி ஒருவர் கைது!!

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் ஒரு கிலோ 250 கிராம் கேரள கஞ்சாவுடன் கஞ்சா வியாபாரி ஒருவரை இன்று (02) மாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவல்…

மத்திய கலாசார நிதியத்தை சக்திமிக்கதாய் மாற்ற நடவடிக்கை!!

கடந்த அரசாங்க காலத்தில் மத்திய கலாசார நிதியத்திற்கு ஏற்பட்ட பாரிய பாதிப்பை களைந்து அந்த நிதியத்தை சக்திமிக்கதாய் மாற்ற நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குருணாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில்…

பேரினவாதிகளை திருப்திப்படுத்த முயற்சி!!

சுதந்திர தினத்தன்று தமிழிலே தேசியகீதம் இசைக்கப்போவதில்லை என மமதையுடனும் பெருமையுடனும் பெரும்பான்மை இனத்தை திருப்திப்படுத்துபவர்கள், தமிழ் பேசும் சமூகத்துக்கும் தமிழுக்கும் எவ்வாறு அந்தஸ்தை வழங்கப் போகிறார்கள்? என்று முன்னாள் அமைச்சர் ரிஷாட்…

கைத்தொழில்துறையினரை வாராந்தம் சந்திக்கும் விமல்!!

ஒட்டுசுட்டான் ஓடு மற்றும் செங்கல் தொழிற்சாலை, வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை போன்ற தொழிற்சாலைகள் தற்பொழுது மூடப்பட்டுள்ளன. இவற்றை மீண்டும் திறப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தொழிற்சாலை மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சர் விமல்…

72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சில வீதிகள் மூடப்படும்!!

72 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்டியுள்ள வீதிகளில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்துவதற்கும், வீதிகளை மூடுவதற்கும் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தேசிய சுதந்திர தின வைபவத்தை…

வவுனியாவை வந்தடைந்தது சக்கரநாற்காலிப் பயணம்!! (படங்கள்)

நாடு முழுவதுமான சக்கரநாற்காலிப் பயணம் வவுனியாவை வந்தடைந்தது இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி 3 மாற்றுத்திறனாளிகள் இணைந்து இந்த நடைபவனியை ஆரம்பித்துள்ளனர். வவுனியா மாவட்டத்தை சேர்ந்த…

வவுனியாவில் கட்டாக்காளி மாடுகளினால் அதிகரிக்கும் விபத்துக்கள்!! (படங்கள்)

கட்டாக்காளி மாடுகளினால் அதிகரிக்கும் விபத்துக்கள் : மௌனம் காக்கும் நகரசபை வவுனியா நகர பகுதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் நகரின் அழகு சீர்குழைவதுடன் போக்குவரத்துக்கும் பல்வேறு நெரிசல் தினசரி ஏற்படுகின்றன. குறிப்பாக வவுனியா நகரம்,…

தந்தையால் பலாத்காரம் செய்யப்பட்ட காதலியை கரம்பிடித்த மகன்..!!!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தை சேர்ந்தவர் கருப்பு நித்யானந்தம். இவர் காய்கறி வியாபாரி. இவருடைய மகன் முகே‌‌ஷ்கண்ணன்(வயது 20). இவர் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த 21 வயது பெண் ஒருவரை காதலித்து வந்தார். இருவரும் சென்னையில்…

ஜெர்மனி நாடாளுமன்றத்தை ஹிட்லர் கலைத்த நாள்: 2-2-1933..!!!

ஜெர்மனி நாடாளுமன்றத்தை ஹிட்லர் கைலத்த நாளாகும். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1812 - கலிபோர்னியாவின் கரையோரங்களில் ஃபோர்ட் ரொஸ் என்ற இடத்தில் தோல் வர்த்தக குடியேற்றமொன்றை ரஷ்யா அமைத்தது. * 1822 - இலங்கையின் ஆளுநராக…

ஒரு மனிதன் நாட்டு சட்டங்களை மதிக்க வேண்டும் – நீதிபதி அப்துல்லாஹ்!! (படங்கள்)

ஒரு மனிதன் நாட்டு சட்டங்களை மதிக்க வேண்டும் . தலைக்கவசம் அணியவில்லை என்றால் அவன் நாட்டுப் பற்றாளனாக இருக்க முடியாது .எனவே சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் நாங்கள் மிகச்சிறந்த நாட்டுப்பற்றாளர்கள் ஆக மாற வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட…

72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி விற்பனை மும்முரம்!! (படங்கள்)

72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடிகள் மும்முரமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில் வர்த்தக நிலையங்கள் அரச நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் வாகனங்களில் தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு வருகின்றதை காண…

கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு – மத்திய அரசு..!!!

சீனாவில் வேகமாக பரவி வரும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ், இதுவரை 304 உயிர்களை பலி வாங்கியுள்ளது. மேலும் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன், சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கி, உலக நாடுகளை அச்சுறுத்தி…

கொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 300-ஐ தாண்டியது..!!

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் இறப்பவர்களின் எண்ணிக்கை தினமும் உயர்ந்துகொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் வரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா உள்பட 20…

நடிகர்களுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக பழி சுமத்துகிறார்.. “BIGBOSS தர்ஷன்”…

உடன் நடிக்கும் நடிகர்களுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக தன் மீது தர்ஷன் அபாண்டமாக பழி சுமத்துவதாக நடிகை சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தர்ஷன். இலங்கையை சேர்ந்த மாடலான இவர்,…

உ.பி.யில் துணிகரம் – விஷ்வ இந்து மகாசபா தலைவர் சுட்டுக்கொலை..!!

உத்தர பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் வசித்து வந்தவர் ரஞ்சித் பச்சன் (40). விஷ்வ இந்து மகாசபா தலைவரான ரஞ்சித் பச்சன் இன்று காலை அவரது உறவினர் ஆதித்யா ஸ்ரீவத்சாவுடன் ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் வாக்கிங் மேற்கொண்டார். அப்போது அங்கு பைக்கில்…

கொரோனா வைரஸ் விஸ்வரூபம் – சீனா சென்று வந்தவர்கள், அமெரிக்காவில் நுழைய தடை..!!!

சீனாவில் உகான் நகரில் உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் கடந்த மாதம் தோன்றி தாக்கத்தொடங்கியது. இந்த வைரஸ் தாக்கம், அந்த நாட்டின் பிற மாகாணங்களுக்கும் மின்னல் வேகத்தில் பரவியது. அது மட்டுமின்றி, 22 உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் நோய் பரவி,…

கரி நாள் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு..!!

சிறிலங்காவின் சுதந்திர தினம் அது தமிழர்களின் கரி நாள் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகனின் சங்க கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் பத்மநாதன் கருணாவதி அழைப்பு இன்றைய தினம் கிளிநொச்சியில்…

விடுதலைப்புலிகளின் ஆவணங்களுடன் கிளிநொச்சியில் ஒருவர் கைது !!

விடுதலைப்புலிகளின் இருபத்தொன்பது ஆவணங்கள் மற்றும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஐந்து ரப்பர் முத்திரைகள் , ஒரு மெமரிக் காட் ,ஒரு பென் ரைவ் ஆகியவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் கிளிநொச்சி இராணுவப் புலனாய்வுப்…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – சீனாவில் இருந்து 2வது கட்டமாக 323 இந்தியர்கள் டெல்லி…

சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரசினால் அந்நாட்டில் இதுவரை 304 பேர் உயிரிழந்துள்ளனர். 14,000 நபர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்பட பல நாடுகளில் இந்த…

இதயமாற்று அறுவை சிகிச்சைக்கு இதயத்தை எடுத்துச்சென்ற ஹெலிகாப்டர் வயலில் விழுந்து…

ஜப்பானில் புகு‌ஷிமாவில் 50 வயது கடந்த ஒருவர் நேற்று மூளைச்சாவு அடைந்தார். அவரது இதயத்தை எடுத்து மற்றொருவருக்கு பொருத்திக்கொள்ள குடும்பத்தினர் சம்மதம் அளித்தனர். அதைத்தொடர்ந்து அவரது இதயத்தை அகற்றி, டோக்கியோவில் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில்…

தனது வழக்கை நடத்துவதற்காக இந்திய நண்பரிடம் உதவி கேட்ட விஜய் மல்லையா..!!!

இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல் தொழில் அதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பி ஓடினார். அங்கு தஞ்சம் அடைந்த அவரை, இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.…

ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் 11 தலிபான்கள் பலி..!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாத அமைப்பு அப்பாவி பொதுமக்களை குறிவைத்து கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அரசு படையினரும், அமெரிக்கா தலைமையிலான…

விமானக் கொள்வனவு நிதிமோசடி – முழுமையான விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு!!

விமானங்களை கொள்வனவு செய்வதற்காக ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கும் மற்றும் ஏர்பஸ் நிறுவனத்திற்கும் இடையில் இடம்பெற்ற பரிவர்த்தனையின் போது ஏற்பட்டதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…

மாவட்டங்கள் தோறும் முகவர்கள் களமிறக்கப்பட்டு சிறுபான்மை சமூகத்தை மலினப்படுத்த முயற்சி!!

மாவட்டங்கள் தோறும் அரசியல் வியாபார முகவர்களை களமிறக்கி, சமூக வாக்குகளை சிதைத்து சின்னா பின்னமாக்குவதன் மூலம், தமது குறிக்கோளை அடையும் முயற்சிகள் அரங்கேற்றப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் றிஸாட் பதியுதீன் தெரிவித்தார். முசலியில் நேற்று…

வெட்டுக்கிளி தாக்குதல் – பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனம்..!!

பாகிஸ்தான் நாட்டின் தெற்கு மாகாணமாக சிந்து முதல் வடகிழக்கு மாகாணமாக கைபர் பக்துவா வரையிலான பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள கோதுமை உள்ளிட்ட பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வருகிறது. 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பயிர்களை…

அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் இருவர் கைது!!

பாதாள உலகக்குழுத் தலைவரான ஹங்கொட லொக்காவின் உதவியாளர்கள் இருவர் முல்லேரியா பகுதியில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெனியா மற்றும் பிரசன்ன என்று அழைக்கப்படும் இருவரே இவ்வாறு கைது…

பொதுத் தேர்தலின் பின்னர் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்!!

புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தால் நாட்டின் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார். பொதுத்…

நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ததை பார்த்த குடும்பத்தினர்..!!!

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து முடித்தவுடன், பிரதமர் நரேந்திரமோடி தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று அவரை பாராட்டினார். அவரை தொடர்ந்து பியூஸ்கோயல், ஸ்மிரிதிஇரானி உள்ளிட்ட சக மத்திய மந்திரிகளும், பல…

குடியுரிமை சட்ட விவகாரம் : டெல்லியில் மீண்டும் துப்பாக்கி சூடு – உத்தரபிரதேச வாலிபர்…

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த 30-ந் தேதி, டெல்லியில் ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள், இந்த சட்டத்தை எதிர்த்து பேரணியாக சென்றபோது, 17 வயதான ஒருவன் துப்பாக்கியால்…

எதிர்பாராத சிக்கல்கள்!! (மருத்துவம்)

சுகப்பிரசவம் இனி ஈஸி எல்லா கர்ப்பிணிகளும் எவ்வித சிரமமும் இல்லாமல், சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன்தான் மருத்துவமனைக்குச் செல்கின்றனர். ஆனாலும், சில நேரங்களில் பிரசவத்தில் எதிர்பாராத சில சிக்கல்கள் தோன்றுவது உண்டு அல்லது…

மோடியை அவதூறாக சித்தரித்து நாடகம் – தேச துரோக வழக்கில் பள்ளி ஆசிரியை கைது..!!

கர்நாடக மாநிலம் பிதார்மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 21-ந்தேதி நாடகம் நடத்தப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடி மக்கள் பதிவேடு ஆகியவை குறித்து நடைபெற்ற இந்த நாடகத்தில் நடித்த மாணவ-மாணவிகள் பிரதமர் மோடியை பற்றி…

உ.பி. – மனைவியின் தலையுடன் 1.5 கி.மீ தூரம் சென்றவர் கைது..!!

உத்தர பிரதேசம் மாநிலம் பரபங்கி மாவட்டம் பஹதுர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அகிலேஷ் ராவத்(30). இவருக்கு ரஜனி(25) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு பிறந்த பெண் குழந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டது.…