;
Athirady Tamil News
Daily Archives

3 February 2020

சுதந்திர தினத்தை முன்னிட்டு 512 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு !!

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 512 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு பொது மன்னிப்பு பெற்றுள்ள 512 சிறைக் கைதிகளுள் பாரிய…

கடலில் நீராடி 17 வயது மாணவன் பலி!!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டைக் வீதி கடற் பகுதியில் நண்பர்களுடன் நீராடச் சென்ற மாணவன் கடலில் காணாமல் போய் சுமார் 1 மணித்தியால தேடலின் போது கண்டுபடிக்கப்பட்டு, திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்…

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவியை கைது செய்யுமாறு உத்தரவு!!

ஶ்ரீ லங்கன் விமான சேவையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோரை கைது செய்யுமாறு உத்தரவு ஒன்றை புறக்கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஶ்ரீ லங்கன் விமான சேவையின்…

சூழல் நேயமிக்க பல வேலைத்திட்டங்கள் நாளை ஆரம்பம்!!

சூழல் நேயமிக்க பல வேலைத்திட்டங்களை நாளை முதல் அமுல்படுத்த மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை திட்டமிட்டுள்ளது. இதன்கீழ் மரக்கன்றுகளை திட்டமிட்டுள்ளதாக அதிகாரசபையின் தலைவர் உபாலி கொடிகார தெரிவித்துள்ளார். அத்துடன் வீதி வடிகான்களை…

தமிழில் தேசிய கீதம் !! (கட்டுரை)

இலங்கை தனது 72ஆவது சுதந்திர தினத்தை நாளை (04) அனுஷ்டிக்கிறது. பிரித்தானிய கொலனித்துவத்தின் பிடிகள் தளர்ந்த 1948லிருந்து, இலங்கை பல்வேறுபட்ட சவால்களுக்கு உள்ளாகியிருக்கிறது. அதில் பெருந்துரதிர்ஷ்டம் மிகுந்த சவால், இலங்கையை இன்றுவரை…

காணா­மல் ­போ­னோ­ருக்கு என்ன நடந்­தது – ஹனா சிங்கர்!!

காணா­மல் ­போ­னோ­ருக்கு என்ன நடந்­தது என்­பதை வெளிப்­ப­டுத்தல், அது­ கு­றித்த விசா­ர­ணை­களை தொடர்ந்து முன்­னெ­டுத்தல் மற்றும் இழப்­பீ­டு­களை வழங்­குதல் ஆகி­யவை இடம்­பெற வேண்டும் என்றே ஐக்­கிய நாடுகள் சபையும் உலக நாடு­களும் இலங்­கை­யிடம்…

யாழ்.பல்கலை. பேரவைக்கு 14 வெளிவாரி உறுப்பினர்கள் நியமனம்!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபையாகிய பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விவரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ளது. எனினும் சிங்கள, முஸ்லிம் பிரதிநிதிகள் எவரும் இம்முறை…

உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதி சத்தியப்பிரமாணம்!! (படங்கள்)

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உச்ச நீதிமன்றத்தின் நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.…

இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்!! – யாழ். மாணவர் ஒன்றியம்!! (படங்கள்)

எமது மண்ணில் நாம் சுதந்திரமாக வாழ்வதற்கு எமது தாயக மண்ணிலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் உள்ளிட்ட தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு சர்வதேச சமூகம் தீர்வைக்காண முன்வரவேண்டும் என வலியுறுத்தியும் காணாமல் ஆக்கப்பட்டோரின்…

2 மணிநேர மின்வெட்டுத் தீர்மானம் கைவிடப்பட்டது!!

நாடுமுழுவதும் தினமும் 2 மணித்தியாலயத்திற்கு சுழற்சிமுறை மின்சார விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு இலங்கை மின்சார சபையால் எடுக்கப்பட்ட தீர்மானம் கைவிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. இதுதொடர்பில் அமைச்சு…

விடத்தற்பளை கமலாசனி வித்தியாலய இல்லமெய்வல்லுனர் போட்டி!! (படங்கள்)

விடத்தற்பளை கமலாசனி வித்தியாலய இல்லமெய்வல்லுனர் போட்டி - முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்து கொண்டார் கொடிகாமம், விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயத்தின் 2020ஆம் ஆண்டுக்கான இல்லமெய்வல்லுனர் போட்டி இன்று 03.02.2020 திங்கட்கிழமை…

சகல பட்டதாரிகளுக்கும் இவ்வருடத்தில் தொழில் வாய்ப்பு!!

தொழில்வாய்ப்பற்ற சகல பட்டதாரிகளுக்கும் இவ்வருடத்தில் தொழில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். சகல பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்பு வழங்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய…

ரஷ்ய இராணுவ தளபதி – பாதுகாப்பு செயலாளர் இடையே சந்திப்பு !!

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ரஷ்யாவின் இராணுவ தளபதி ஒலேக் சல்யகோவ், பாதுகாப்பு செயலாளரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று (03) சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையில் நிலவும் நல்லிணக்கம் மற்றும்…

நல்லை ஆதின முதல்வருக்கும் அங்கஜனுக்கும் இடையே விசேட சந்திப்பு!! (படங்கள்)

நல்லை ஆதின முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளுக்கும் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.…

தயாநிதிமாறன் மீது வழக்கு தொடுப்பேன்: அமைச்சர் ஜெயக்குமார்..!!!

சென்னையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன் டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டை வியாபம் ஊழல் என்று பேசுகிறார். டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடர்பாக…

சந்திரனில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் என்ற பெயரை பெற்ற சோவியத் விண்கலம் லூனா 9 –…

சோவியத் விண்கலம் லூனா-9 முதன் முதலாக சந்திரனில் தரையிறங்கியது. இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1876 - பராகுவே ஆர்ஜெண்டீனாவுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. * 1783 - ஐக்கிய அமெரிக்காவின் விடுதலையை ஸ்பெயின்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேக நபர்கள்-மீண்டும் விளக்கமறியல்!! (வீடியோ, படங்கள்)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதானோரில் 12 பேருக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது. குறித்த வழக்கு கல்முனை நீதிமன்ற…

மக்கள் மீள்குடியமர்வதற்கு ஆர்வம் காட்டவில்லை – றுவான் வணிகசூரிய!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் மீள்குடியமர்வதற்கு ஆர்வம் காட்டவில்லை. எனினும் மீதமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோருகின்றனர்” இவ்வாறும் யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல்…

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்..!!!

இந்த ஆண்டின் தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் கடந்த மாதம் (ஜனவரி) 20-ந் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், தமிழக அமைச்சரவையின் 2-வது கூட்டம் நாளை (செவ்வாய்க் கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில்…

தென்ஆப்பிரிக்காவில் சுரங்க தொழிலாளர்கள் 9 பேர் கல்லால் அடித்துக்கொலை..!!

தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் சட்டவிரோதமான முறையில் ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுரங்கங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த சட்ட விரோத சுரங்கங்களுக்கு இடையே கடுமையான…

கொரோனா வைரஸ்- ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சீனாவைச் சேர்ந்த 8 பேர் அனுமதி..!!!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதற்காக விமான நிலையங்களில் சீனாவில் இருந்துவரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. சென்னை விமான நிலையத்திலும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. கொரோனா…

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி – சீனாவில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் ரத்து..!!!

சீனாவில் இந்த ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி (நேற்று) சிறப்பு வாய்ந்த அதிர்ஷ்ட நாளாக கருதப்பட்டது. ஏனெனில் 02.02.2020 என்ற தேதியை பின்பக்கமாக வாசித்தாலும் ஒரே மாதிரியே இருக்கும். இதனால் இந்த அதிர்ஷ்ட நாளில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களை…

வவுனியாவில் இருந்து பொத்துவில் வரை இ.போ.சபை சேவைகள் ஆரம்பம்!! (படங்கள்)

வவுனியாவில் இருந்து திருகோணமலை ஊடாக பொத்துவில் வரை இ.போ.சபை பேரூந்து சேவைகள் ஆரம்பம் வவுனியாவிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு- பொத்துவில் மட்டும் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகள் முதன் முதலாக சேவையில் ஈடுபட்டுள்ளன. இ.போ.சபை…

6ஆம் நூற்றாண்டுக்கு பின்னர் வந்ததுதான் சிங்கள இனம் – விக்னேஸ்வரன்!!

“சிங்கள மொழி கி.பி. 6ம் 7ம் நூற்றாண்டுகளில் தான் வழங்கு மொழியாகப் பரிணமித்தது. அதற்கு முன்னர் சிங்களவர் என்று கூறப்படும் சிங்களமொழி பேசுபவர்கள் இந்த உலகத்திலேயே எங்கேயும் இருந்திருக்க முடியாது. ஏனென்றால் சிங்களவர் என்று நாம் அடையாளம் காணும்…

திடிரென புகுந்த நாகபாம்பு; அலுவலக ஊழியர்கள் பதற்றம்!! (வீடியோ, படங்கள்)

திடிரென புகுந்த நாகபாம்பு ஒன்றினால் அலுவலக ஊழியர்கள் பதற்றமடைந்து ஓடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவில் உள்ள கமநல சேவைகள் நிலையத்தில் திங்கட்கிழமை(3) மதியம் குறித்த பாம்பு உட்புகுந்து பதுங்கி…

பிரதமர் மோடியின் ஆட்சியில் மனிதநேயத்திற்கு மதிப்பு இல்லை: சித்தராமையா..!!!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கருத்தரங்கு மைசூருவில் நடைபெற்றது. இதில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது:- ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் யாரும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்கவில்லை. நாட்டிற்காக அந்த…

அமெரிக்காவில் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு – 2 பேர் பலி..!!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான ரிவியராவில் தேவாலயம் ஒன்று உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மதியம் இறுதி சடங்கு நிகழ்ச்சி நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர். இறுதி சடங்கு நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும்…

வவுனியாவில் அரசியல் விழிப்புணர்வு கலந்துரையாடல்!! (படங்கள்)

வவுனியாவில் சர்வோதயத்தின் ஏற்பாட்டில் தூய்மையான அரசியலை முன் நேற்றுவோம் எனும் தொனிப்பொருளில் இன்று (03) வவுனியா பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. தேர்தலில் வேட்பாளரின் தெரிவில் கவனத்தில் கொள்ள வேண்டிய அளவு கோல்…

பிரதமர் மோடியை கிண்டல் செய்த ராகுல் காந்தி..!!!

நாட்டின் பொருளாதார நிலை தொடர்பாக மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அந்த வகையில் நேற்று தனது டுவிட்டர் தளத்தில் பிரதமர் மோடியை அவர் கிண்டல் செய்திருந்தார். பிரதமர் மோடி உடற்பயிற்சி…

ஈராக் நாட்டுக்கு புதிய பிரதமர் – முகமது தவுபிக் அலாவி நியமனம்..!!

ஈராக்கில் ஊழல் மற்றும் வேலையின்மை அதிகரித்து வருவதை கண்டித்து, பிரதமர் அப்துல் மஹ்திக்கு எதிராக கடந்த அக்டோபர் மாதம் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு நடத்திய போராட்டத்தை அரசு இரும்பு கரம்…

பாராளுமன்ற வேட்பாளராக களமிறங்கும் முன்னாள் ஆளுநர் – சுரேன் ராகவன்!!

வட மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு உள்வாங்கிபாராளுமன்ற தேர்தலில் ஓர் வேட்பாளராக களமிறக்கவேண்டுமென வடக்கு மற்றும் புலம்பெயர் தமிழர்கள் பலர்வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த வாரம் யாழ் மண்ணிற்கு…

விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையில் இருந்து விலகுகிறோம் – இன்பராசா!! (வீடியோ)

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையுடன் தாம் இணைந்து செயற்படப்போவதில்லை என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நேற்று…

கிணற்றில் தவறி வீழ்ந்து 5 வயது சிறுமி பலி..!!

அச்சுவேலி வல்லைப் பகுதியில் உள்ள வீடொன்றில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்து 5 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.…

காலாவதியான கேக் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்கள் பறிமுதல்!!

17,500 கிலோ கிராம் பெறுமதியான காலாவதியான கேக் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களை வத்தளை பகுதியில் இருந்து நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். பிரபலமான பேக்கரி உணவு பொருட்களை தயாரிக்கும் நிலையத்தில் இருந்தே இவ்வாறான…