;
Athirady Tamil News
Daily Archives

4 February 2020

காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் மனைவி கொலை – கணவர் வெறிச்செயல்..!!!

தஞ்சையை அடுத்த அம்மாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி (வயது 34). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு ரே‌ஷன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி திவ்யா (வயது 22). இவர்களுக்கு திருமணமாகி 4 மாதம் தான் ஆகிறது. இவர்கள் 2 பேரும்…

பணியின் போது துப்புரவு பணியாளர் இறந்தால் ரூ.1 கோடி நிதி – ஆம் ஆத்மி..!!!

டெல்லி மாநில சட்ட சபைக்கு வருகிற 8-ந்தேதி (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுவதற்கு இன்னும் 2 தினங்களே இருப்பதால் டெல்லியில் உச்சக்கட்ட அனல்பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த்…

சுமந்திரனுக்கு போராளி எனும் பட்டம் வழங்கி கௌரவிப்பு!! (படங்கள்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு தரம் மிகுந்த போராளி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை கம்பன் கழகத்தினால் தரம் மிகுந்த போராளி (கம்பவாணர்…

இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற நாவாந்துறை சென்மேரிஸ்!!

யாழ் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டு விழாவின் வரிசையில் நாவாந்துறை கலைவாணி விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்ற உதைபந்தாட்ட தொடரின் அரையிறுதியில் குருநகர் பாடும்மீன் விளையாட்டு…

யாழ்.பல்கலை. துணைவேந்தர் பதவிக்கு மீள விண்ணப்பங்கோரத் திட்டம்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டு, புதிதாகக் கோரப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் கொழும்பைச் சேர்ந்த ஒருவரைத் துணைவேந்தராகக் கொண்டுவருவதற்கான முயற்சிகள்…

யாழில் ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் பிளமிங்கோ பறவைகள்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் மற்றும் தீவகத்துக்கு பல ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் பிளமிங்கோ உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் வந்துள்ளன. இனப்பெருக்கம் மற்றும் பருவ நிலை மாற்றங்களை அனுபவிக்க வரும் அரிய வகை வெளிநாட்டு…

ஓ.பி.எஸ். உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு ஒத்திவைப்பு..!!

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு பதவி ஏற்றதும் பிப்ரவரி மாதம் 18-ந்தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அதிருப்தியில் இருந்த தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,…

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் 59 பேர் சரண்..!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாத அமைப்பு அப்பாவி பொதுமக்களை குறிவைத்து கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அரசு படையினரும், அமெரிக்கா தலைமையிலான…

தேர்தல் பிரசாரத்தில் மோசமான பேச்சு – பிரதமர் மோடிக்கு 170 பெண் பிரமுகர்கள்…

டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் காட்டமாக பேசி வருகின்றன. இதில், பாரதிய ஜனதா கட்சி தலைவர்களும், பல்வேறு ஆட்சேபகரமான கருத்துக்களை பேசி வருகிறார்கள். இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த பல்வேறு…

கொரோனா வைரசால் ஹாங்காங்கில் ஒருவர் மரணம் – சீனாவுக்கு வெளியே 2-வது பலி..!!

சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ் சீனாவில் உள்ள 33 மாகாணத்தில் பரவியது. சீனாவை தவிர மேலும் 24 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இந்தநிலையில்…

தீர்ப்பு வந்து 3 ஆண்டுகள் ஆகியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தாத சசிகலா..!!!

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனி கோர்ட்டு நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.…

கொரோனா வைரஸ்: சீனாவுடனான எல்லையை மூடுங்கள் – ஹாங்காங்கில் மருத்துவர்கள்…

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது. நேற்றைய நிலவரப்படி 361 ஆக இருந்த உயிரிழப்பின் எண்ணிக்கை ஒரே நாளில் 425 ஆக உயர்ந்துள்ளது.…

விமல் வீரவன்சவின் கருத்துக்கு ரெலோ அமைப்பின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் எதிர்ப்பு!!

காணாமல் ஆக்கப்பட்டவர்களை மண்ணுக்குள் தோண்டி எடுப்பதாயின் அவர்களை மண்ணுக்குள் புதைத்தது நீங்களா? என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்து தொடர்பில் தமிழீழ விடுதலை இயக்கம்(ரெலோ) அமைப்பின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் கேள்வி…

டெல்லியில் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியை பிடிக்கும்- கருத்துக் கணிப்பில் தகவல்..!!

டெல்லி மாநில சட்ட சபைக்கு வருகிற 8-ந்தேதி (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுவதற்கு இன்னும் 2 தினங்களே இருப்பதால் டெல்லியில் உச்சக்கட்ட அனல்பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. டெல்லி சட்டசபை தேர்தலில்…

வரதட்சணை கொடுமை- சயனைடு கொடுத்து மனைவியை கொன்ற வங்கி அதிகாரி..!!!

சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சே‌ஷப்ப தோப்பு பகுதியை சேர்ந்தவர் ரவி சைதன்யா (வயது 35). மதனப்பள்ளியில் உள்ள வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஆமனி (27). இவர் கடந்த மாதம் 27-ந்தேதி மர்மமான முறையில் இறந்துவிட்டார்.…

சேவையில் இருந்து விலகிய முப்படையினருக்கு பொது மன்னிப்பு !!

72 ஆவது தேசிய சுதந்திரத்தை முன்னிட்டு முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி, சேவையில் இருந்து விலகிய முப்படையினருக்கு பொது மன்னிப்பு காலத்தினை பெப்ரவரி 05 ஆம் திகதி முதல் பெப்ரவரி 12 ஆம் திகதி வரை வழங்கியுள்ளார். இதன் அடிப்படையில் சேவையில்…

அரசாங்கம் பிரிவினைவாதத்தை நியாயப்படுத்துகிறது?

தேசிய சுதந்திர தின நிகழ்வில் அரசாங்கம், தமிழில் தேசிய கீதத்தை சர்வதேச, உள்ளூர் சமூகங்களுக்கு எதிரில் நிராகரித்து, பிரிவினைவாதத்தை நியாயப்படுத்தி தேச பக்தர்களை ஏமாற்றியுள்ளது என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தன் டுவிட்டர்…

பொதுஜன பெரமுன கட்சியின் வவுனியா மாவட்ட காரியாலயத்தில் சுதந்திர தின நிகழ்வுகள்!! (படங்கள்)

வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட காரியாலயத்தில் இன்று (04.02.2020) காலை 10.30 மணியளவில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன. வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான…

கொரோனா வைரஸ் பீதி- கேரளாவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை சரிவு..!!

சீனாவில் இருந்து கேரளா திரும்பிய 3 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகி இருக்கிறது. மேலும் பலர் கொரோனா அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பீதி காரணமாக கேரளாவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை…

கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 425 ஆக உயர்வு- அமெரிக்கா உதவியை ஏற்கும் சீனா..!!!

சுவாசக்கோளாறுகளை ஏற்படுத்தி உயிரைக் குடிக்கும் கொரோனா வைரசைப் பற்றி அனைவரும் அறிந்ததே. சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய இந்த வைரஸ் உலகம் முழுவதிலும் 23 நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், தாய்லாந்து,…

கொரோனா வைரஸ்: சீனாவில் 10 நாட்களில் கட்டப்பட்ட புதிய ஆஸ்பத்திரி திறக்கப்பட்டது..!!!

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. அங்கு நேற்றைய நிலவரப்படி…

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் – ஒருவர் பலி..!!

ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பல் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலை தடுக்க, ராணுவம் தீவிர…

ஆஸ்திரேலியாவில் கூட்டத்துக்குள் கார் புகுந்து சிறுவர், சிறுமிகள் 4 பேர் பலி..!!

ஆஸ்திரேலியாவில் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிட்னியில் உள்ள ஒரு வீதியில் சாலையோர நடைபாதை மீது சிறுவர், சிறுமிகள் 7 பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக கடைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது,…

வவுனியாவில் இரு பிள்ளைகளின் தாயை காணவில்லை..!! (படங்கள்)

வவுனியாவில் இரு பிள்ளைகளின் தாயை காணவில்லை ; பொலிஸில் முறைப்பாடு வவுனியா பூந்தோட்டம் பகுதியினை சேர்ந்த 47வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான மகேஸ்வரி செந்தில்செல்வன் என்பவரை காணவில்லை என தெரிவித்து அவரது கணவன் வவுனியா பொலிஸ் நிலையத்தில்…

சுதந்திர தின உரை – ஜனாதிபதி..!!

பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும் அடிப்படைவாத அமைப்புக்களை மேலும் இந்நாட்டில் செயற்படுவதற்கு நாங்கள் இடமளியோம். என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தெரிவித்தார். சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும்…

வவுனியா நகரசபை தலைவரின் வாகனத்தினை தடுத்த பொலிஸார்!! (படங்கள்)

வவுனியா நகரசபையில் இடம்பெற்ற சுதந்திர நிகழ்வில் நகரசபை வாளாகத்தினுள் நுழைய முற்பட்ட நகரசபை தலைவரின் வாகனத்தினால் நகரசபை தலைவருக்கு பொலிஸாருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டதன் காரணமாக நகரசபையின் பிரதான வாயில் மூடப்பட்டது. இலங்கையின் 72…

வவுனியா சுதந்திர நிகழ்வில் மயங்கி விழுந்த மாணவி!! (படங்கள்)

வவுனியா நகரசபையில் இடம்பெற்ற சுதந்திர நிகழ்வில் மயங்கி விழுந்த பாடசாலை மாணவி இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (04.02.2020) காலை 8.00 மணிக்கு இடம்பெற்றது.…

கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் சீன பெண்ணை கரம் பிடித்த இந்திய இளைஞர்..!!

சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகர மீன் சந்தையில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதி முதல் கொரோனா என்ற ஒரு வகை கொடிய வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தற்போது இந்த வைரஸ் இந்தியா, ஜப்பான், தாய்லாந்து, சிங்கப்பூர் உள்பட 25 நாடுகளில்…

படுக்கையறையில் பிக்பாஸ் தர்ஷனுடன் நெருக்கமாக சனம் ஷெட்டி.. வைரலாகும் போட்டோ.. ரசிகர்கள்…

நடிகை சனம் ஷெட்டியும் தர்ஷனும் படுக்கையறையில் நெருக்கமாக இருக்கும் போட்டோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷனும் நடிகை சனம் ஷெட்டியும் காதலித்து வருகின்றனர் என்பது பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது…

சோமாலியாவில் வெட்டுக்கிளிகளால் பேரழிவு – அவசர நிலை பிரகடனம்..!!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காப்பான்’ என்ற படத்தில் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை அழிக்க பெருநிறுவனம் ஒன்று வெட்டுக்கிளிகளை ஏவி விடும். அண்மையில் குஜராத் மாநிலத்தில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்து விவசாய…

கொரோனா வைரஸ் தாக்குதல் : உலக நாடுகளில் அச்சம் பரவ அமெரிக்காவே காரணம் – சீனா…

சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் தலைநகர் உகான் நகரில் தோன்றிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ், உலக அளவில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. சீனாவில் இந்த கொடிய வைரஸ் நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.…

கல்கிஸ்ஸ கொலை சம்பவம் தொடர்பில் 2 இளைஞர்கள் கைது!!

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் இரவு விடுதியொன்றில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (03) அதிகாலை இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில் கல்கிஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.…

சுதந்திர தினத்தை முன்னிட்டு 244 இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!!

72 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் 244 இராணுவ அதிகாரிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். அதன்படி 17 பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் தரத்திற்கும், 45 லெப்டினன் கேணல்கள், கேணல் தரத்திற்கும்,…

சர்வோதய மன்னார் மாவட்ட இணைப்பளரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி!!

மன்னார் சர்வோதய மாவட்ட இணைப்பாளர் பி.யு.துஷ்யந்தன் அவர்களின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி இன்று, பெப்ரவரி 4 ஆம் தேதி இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு, தனது 72 வது சுதந்திர தினத்தின் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இந்த நாளில், தேசிய வீரர்களாக…