;
Athirady Tamil News
Daily Archives

5 February 2020

கைது செய்ய வந்த சப்-இன்ஸ்பெக்டரின் பைக்கை திருடி ஓட்டிச் சென்ற கொள்ளையன்..!!!

மதனப்பள்ளி 2-டவுன் போலீஸ் நிலையம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் உதயக்குமார். இவர் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். தம்பலப்பள்ளி பகுதியில் சமீபத்தில் ஒரு வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து…

டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரம் நாளை முடிவடைகிறது..!!!

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு வருகிற 8-ந்தேதி தேர்தல் நடக்கிறது. 11-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஆளும் ஆம்ஆத்மி, பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் இடையே டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டி நிலவுகிறது. ஆனாலும் ஆம்…

ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை சாத்தியமில்லை – மத்திய அரசு..!!

தமிழகத்தில் உள்ள இலங்கையில் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தன. இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக…

பாமேஸ் தனியார் மருந்தக நிறுவனம் ஒன்றின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!!

புற்றுநோய்க்கான மருந்துகளை இறக்குமதி செய்யும் பாமேஸ் தனியார் மருந்தக நிறுவனம் ஒன்றின் செயற்பாடுகளை தேசிய ஔடத ஒழுங்குபடுத்தும் ஆணையகம் இன்று (05) இடைநிறுத்தியுள்ளது. கடந்த அரசாங்க காலத்தில் தரக்குறைவான மருந்துகளை இறக்குமதி செய்தமை,…

இலண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்பாள் ஆலயத்தால், ஏழை மாணவர்களிற்கு நிதி.!! (படங்கள்)

இங்கிலாந்து இலண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்பாள் ஆலயத்தால் யாழ்ப்பாணப் பல்கலை கழகத்தில் பயிலும் ஏழை மாணவர்களிற்கான நிதி வழங்கும் ஆரம்ப நிகழ்வுகள் 01.02.2020ம் ஆண்டு சனிக்கிழமை காலை 10 .00 மணியளவில் யாழ்விஷன் மண்டபம் 19.கோணாவளை வீதி…

கணவரை ஆபாச படம் பார்க்க கட்டாயப்படுத்திய பெண் டாக்டர் – என்ன ஆச்சு தெரியுமா?..!!!

உத்தரபிரதேசத்தை சேர்ந்த 33 வயதான ஐ.டி. நிறுவன ஊழியர் ஒருவர் தனது திருமணத்துக்கு பெண் தேடி ஆன்லைனில் திருமண வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். அப்போது கொல்கத்தாவை சேர்ந்த 33 வயதான பெண் டாக்டர் ஒருவர் அறிமுகமானார். இருவரும் நேரில்…

காஷ்மீர் துப்பாக்கிச்சண்டையில் ராணுவ வீரர் வீர மரணம் – 2 பயங்கரவாதிகள் பலி..!!!

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஸ்ரீநகரில் உள்ள ஷெல்டேங் பகுதியில் ராணுவத்தினர் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.…

முட்டுச் சந்தியில் முஸ்லிம் கட்சிகள்!! (கட்டுரை)

நாடாளுமன்றத் தேர்தலொன்றுக்கான முன் ஆயத்தங்களில், அரசியல் கட்சிகள் ஈடுபடத் தொடங்கியுள்ளன. இவற்றில், வேட்பாளர்களை இனங்காணும் நடவடிக்கை என்பது முக்கியமானதாகும். தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை, யாருக்கெல்லாம் வழங்குவது…

COPE மற்றும் COPA உறுப்பினர்கள் நியமனம்!!

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு மற்றும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுக்களுக்கான (கோப்) உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி 24 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற தெரிவுக்குழு, 119 (1) நிலையியற் கட்டளைக்கு அமைய அரசாங்க…

அரசாங்க நிதி பற்றிய குழு உறுப்பினர்கள் நியமனம்!!

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் தலைமையில் செயற்படும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்களின் பெயர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவினால் இன்று (05) பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. பாராளுமன்ற நிலையியல் கட்டளை 121 இன்…

தபால் ஊழியர்களுக்கு மின்சார மோட்டார் சைக்கிள் வழங்க நடவடிக்கை!!

தபால் திணைக்களம் கடிதங்களை விநியோகிப்பதற்காக தபால் ஊழியர்களுக்கு மின்சாரத்தில் இயங்கக்கூடிய மோட்டார் சைக்கிள்களை வழங்கவுள்ளது. இதற்காக அமைச்சரவை ஆவணம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தபால் சேவையை செயற்றிறன் மிக்கதாக…

நடுவானில் குழந்தை பெற்ற தாய்லாந்து பெண்..!!!

கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து தாய்லாந்தின் பாங்காங் நகருக்கு விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 370 பயணிகள் இருந்தனர். தாய்லாந்தை சேர்ந்த வஸ்சானா பிரோம்கா சிகோர்ன் என்ற கர்ப்பிணி பெண்ணும் விமானத்தில் பயணம் செய்தார். விமானம்…

இந்தியாவில் 10 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் பாதிக்க வாய்ப்பு – சுகாதார அமைப்பு…

இந்தியாவில் சமீப காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்படி இந்தியாவில் 2018-ம் ஆண்டு கணக்கீட்டின்படி…

EPRLF கட்சியின் பெயர் மாற்றத்தை தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரிப்பு!!

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் புதிய பெயர் மாற்றத்தினை தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது. EPRLF எனப்படும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பெயரை தமிழர் ஐக்கிய முன்னணியாக மாற்றுவதற்கான கோரிக்கை தேர்தல்கள்…

பதுளையில் கொரோனா வைரஸ் – யுவதி வைத்தியசாலையில் அனுமதி!! (படங்கள்)

பதுளையில் கொரோனா வைரஸ் தொற்று என்று சந்தேகிக்கப்படும் அறிகுறிகளுடன் யுவதியொருவர் பதுளை பொது வைத்தியசாலையில் 05.02.2020 அன்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவின் யுன்ஹாய் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் குறித்த யுவதி சில தினங்களுக்கு…

வவுனியாவில் 24வயதுடைய பெண் அனுமதி : கொரோனா வைரஸ் என சந்தேகம்!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் 24வயதுடைய பெண் அனுமதி : கொரோனா வைரஸ் என சந்தேகம் கொரோனா வைரஸ் என சந்தேகிக்கப்படும் 24வயதுடைய வவுனியாவை சேர்ந்த பெண்ணொருவர் இன்று (05.02.2020) காலை 10.30 மணியளவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில்…

வவுனியா விபத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண் மரணம்!! (படங்கள்)

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண் மரணம் வவுனியா கண்டி வீதியில் இடம்பெற்ற பட்டா - துவிச்சக்கரவண்டி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் திவீர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பெண் மரணமடைந்துள்ளார். வன்னி பிரதி…

இராணுவத் தளபதி கூறிய கருத்து ஏற்றுக் கொள்ள முடியாதது – சபா குகதாஸ்!!

படையினர் வசமிருந்த பொது மக்களின் காணிகளை விடுவிக்கப்பட்ட போதும் மக்கள் மீளக் குடியமர்வதில் ஆர்வம் காட்டவில்லை என்ற இராணுவத் தளபதியின் கருத்து ஏற்க முடியாதது. மக்கள் குடியமரவில்லை என்ற காரணத்தைக் காட்டி ஏனைய காணிகளை படையினர் விடுவிக்காமல்…

நகரி அருகே செம்மரம் கடத்திய ராணுவவீரர் உள்பட 5 பேர் கைது..!!

திருப்பதி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நகரி அருகே தடுக்குப்பேட்டை சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 2 கார்களை சோதனையிட்டனர். அதில் 14 செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து…

கொரோனா வைரஸ்; யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை!!

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கான பெரியளவு…

மந்திரி பதவி கேட்டு எடியூரப்பாவுக்கு எதிராக எம்எல்ஏ.க்கள் போர்க்கொடி..!!

கர்நாடகாவில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. அப்போது காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் கொறடா உத்தரவை மீறியதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து எடியூரப்பா தலைமையிலான…

சோனியா காந்தி உடல் நிலை முன்னேற்றம்..!!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த 2-ந்தேதி திடீரென உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி சர்கங்காராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவரது வயிற்றில் நோய் தொற்று இருப்பது தெரிய வந்தது. அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது.…

ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகே “ஆர்ப்பாட்ட இடம்” அமைக்கப்பட்டுள்ளது!! (படங்கள்)

கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகே, “ஆர்ப்பாட்ட இடம்” என புதிதாக அடையாளமிடப்பட்ட பலகை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒதுக்கப்பட்ட புதிய இடம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனால் இன்று அந்த பகுதிக்கு சென்ற…

வவுனியா ஏ9 வீதியில் கோர விபத்து : மாணவன் உட்பட மூவர் படுகாயம்!! (படங்கள்)

வவுனியா கண்டி வீதியில் இன்று (05.02.2020) மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவன் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்கு…

ஆஹா.. அக்காவுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த டீச்சர் யாருய்யா.. வைரலாகும் “பொண்டாட்டி…

வாட்ஸ் ஆப் பதிவுகள் அத்தனையையும் "ஹம்பக்" என்று சொல்லி ஒதுக்கி விட முடியாது.. சில நேரம் செம காமெடியான பதிவுகளையும் பார்க்க முடியும். காலங்கார்த்தால எழுந்து, கக்கூஸில் போய் உட்காரும் நேரம் பார்த்து "குட்மார்னிங்.. உன் வாழ்க்கை உன்…

அரசாங்கம் அறிவித்தபடி 1000 ரூபாய் நாளாந்த வேதனம் வழங்குவது உறுதி – பிரதமர்!

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் என்ற நாளாந்த வேதனத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (புதன்கிழமை) ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வின்போது, மக்கள் விடுதலை…

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் காளான் கஞ்சி வழங்கும் நிகழ்வு!! (வீடியோ, படங்கள்)

பண்ணை பெண்கள் விவசாய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் அன்னமலை (மாகாண இடை) விவசாய திணைக்களத்தின் அணுசரணையில் காளான் கஞ்சி வழங்கும் நிகழ்வு நாவிதன்வெளி பிரதேச செயலக சிற்றுண்டி சாலையில் இடம்பெற்றது. புதன்கிழமை(5) காலை குறித்த நிகழ்ச்சி திட்ட…

மத்திய முகாம் பொலிஸ் நிலைய புதிய ஆண்டிற்கான அணிவகுப்பு !! (வீடியோ, படங்கள்)

மத்தியமுகாம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் புதிய ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதையும் பரிசோதனையும் பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்றது. அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எம்…

பூஜித் ஜயசுந்தர பிணையில் விடுதலை!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலைக் குற்றம் புரிந்துள்ளதாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நிபந்தனைகளுடன் பிணையில்…

களிமண் மூலம் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது நட்சத்திர ஹோட்டல் இன்று திறப்பு!!

சீமெந்தைப் பயன்படுத்தாது களி மண்ணை மூலப்பொருளாகக் கொண்டு சுற்றாடலுக்கு பொருத்தமான வகையில் நாட்டில் அமைக்கப்பட்ட முலதாவது நட்சத்திர ஹோட்டல் சிகிரியாவில் இன்று (05) திறக்கப்படவுள்ளது. ´ஆயுர்வீ´ என்று இந்த சுற்றுலா ஹோட்டலுக்கு…

அப்பல்லோ 14 விண்கலம் சந்திரனில் தரையிறங்கிய நாள் – பிப்.5- 1971..!!

அமெரிக்காவால் சந்திரனில் ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இந்த விண்கலம் 1971-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந்தேதி அலன் ஷெப்பர்ட், ரூசா, எட்கார் மிட்ச்செல் ஆகியோருடன் சந்திரனில் தரையிறங்கியது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- *…

மக்களுக்காக சேவை செய்பவர்களை வேட்பாளராக நியமிக்கவேண்டும் – விந்தன்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பலமுனைப் போட்டிகளே இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் இருக்கின்றது இதனை உணர்ந்து தற்போதுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் புதிதாக வேட்பாளர்களாக நியமனம் செய்யவுள்ளவர்கள் மக்கள் மத்தியில் உள்ளவர்களாகவும் மக்கள்…

கொரோனா வைரஸ் தொற்று – இலங்கையர்கள் மூவர் அங்கொடையில் அனுமதி!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்ற சந்தேகத்தில், சீனாவிலிருந்து நாடு திரும்பிய மூன்று இலங்கையர்கள் அங்கொடை தொற்று நோய் தடுப்பு (ஐ.டி.எச்) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் நேற்று (செவ்வாய்க்கிழமை) அங்கொடை…

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை- மந்திரி ஆதித்ய தாக்கரே அறிவிப்பு..!!

மகாராஷ்டிராவில் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதித்து கடந்த 2018-ம் ஆண்டு அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் பிளாஸ்டிக் பொருட்கள் தடை சரிவர அமல்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் ஒருமுறை மட்டுமே…