;
Athirady Tamil News
Daily Archives

6 February 2020

ராமர் கோவில் கட்டும் அறக்கட்டளைக்கு மத்திய அரசு 1 ரூபாய் நன்கொடை..!!

அயோத்தி ராமர் கோவில் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய இறுதி தீர்ப்பில் சர்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது. முஸ்லிம்கள் மசூதி கட்டிக்கொள்வதற்காக தனியாக 5 ஏக்கர் நிலத்தை வழங்க வேண்டும்…

பூ விற்கும் பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.30 கோடி..!!

கர்நாடக மாநிலம் சன்னபட்னா பகுதியை சேர்ந்தவர் மாலிக் புர்கான். இவருடைய மனைவி ராகியம்மாள். இருவரும் சந்தையில் பூ விற்று வருகிறார்கள். இந்நிலையில் வங்கி அதிகாரிகள் சிலர் அவரது வீட்டிற்கு வந்து ராகியம்மாளின் வங்கி கணக்கில் பெரும் தொகை…

மோடியை விமர்சித்து நாடகம் – பள்ளி குழந்தைகள் 85 பேரிடம் போலீசார் விசாரணை..!!

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் சாஹீன் பள்ளி உள்ளது. இங்கு கடந்த 21-ந்தேதி நடத்தப்பட்ட நாடக காட்சி பேஸ்புக்கில் வீடியோவாக பரவியது. அதில் குடியுரிமை திருத்த சட்டத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் மாணவ, மாணவிகள் நடித்திருந்தனர்.…

ஆப்கானிஸ்தானில் சோதனைச்சாவடியில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சக வீரர்கள் 5 பேர்…

ஆப்கானிஸ்தான் நாட்டின் காந்தகார் மாகாணம் பஞ்வஹி மாவட்டம் டலொகன் பகுதியில் சோதனைச்சாவடி ஒன்று அமைந்துள்ளது. அந்த சோதனைச்சாவடியில் இன்று அதிகாலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த சோதனைச்சாவடியில் பணியில்…

பகிடிவதைக்கு நடவடிக்கை எடுக்க ஆளுநர் அதிகாரிகளுக்குப் பணிப்பு!!

பகிடிவதைக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதுதொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில்…

சுயாதீன ஆணைக்குழு அமைக்கும் யோசனை 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில்!!

பாராளுமன்றத்தினால் அனுமதிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைகள், வரவு செலவுத் திட்டத்தினால் ஒதுக்கப்பட்ட நிதியில் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்கள், வெளிநாட்டு முதலீடுகளினூடான அபிவிருத்தித் திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கும், கண்காணிப்பதற்கும்…

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை- ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும். இந்த கூட்டத்தில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம்…

விண்வெளியில் அதிக நாட்கள் தங்கி சாதனை – பூமிக்கு திரும்பும் நாசா வீராங்கனை..!!

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா கோச் (வயது 41). மின் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற கிறிஸ்டினா விண்வெளியில் அதிக நாட்கள் தங்கிய பெண் என்ற சாதனையுடன் பூமிக்கு இன்று திரும்பினார். சுமார் 328 நாட்கள் சர்வதேச…

கேரளாவில் கொரோனா வைரசால் திருமணம் நிறுத்தம் – பலரின் திருமணங்கள் தள்ளி வைப்பு..!!

சீனாவில் உள்ள ஹூபெய் மாகாணம் வுகான் நகரத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவியது. இதுவரை இந்த நோய்க்கு 563 பலியாகி விட்டனர். 30 ஆயிரம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவியுள்ளது. இதில் கேரள மாநிலம்…

பிறந்த பச்சிளம் குழந்தைக்கு ‘கொரோனா வைரஸ்’ பாதிப்பு..!!

சீனாவை ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வைரசால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள வுகான் நகரில் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. வுகான் நகரைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு…

இறக்குமதி செய்யப்படும் தொலைக்காட்சி நாடகங்களை கண்காணிக்க சபை !!

இறக்குமதி செய்யப்படும் தெலைக்காட்சி நாடகங்களை கண்காணிக்க சபை ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கலைஞர்கள் மற்றும் இத் துறையுடன் சம்பந்தப்பட்ட பத்தியீவிகள் சிலர் இதில் இடம்பெற்றுள்ளனர். அமைச்சர் பந்துல குணவர்தன…

அரச வைத்தியசலைகளில் Lite vehicle சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான வைத்திய சான்றிதழ் !!

இலகு ரக வாகனங்களுக்கான (Lite vehicle) சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்கும் நடவடிக்கையில் வைத்திய சான்றிதழ் விநியோகிப்பதற்காக அரசாங்க வைத்தியசலைகளில் வசதிகளை ஏற்படுத்துதல் தொடர்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது தீர்மானம் ஒன்று…

10 புதிய மந்திரிகளுடன் மந்திரி சபையை விரிவாக்கம் செய்த எடியூரப்பா..!!

கர்நாடகாவில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. அப்போது காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் கொறடா உத்தரவை மீறியதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து எடியூரப்பா தலைமையிலான…

அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரி 50 சதவீதம் குறைப்பு – சீனா..!!

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுகளாக வர்த்தக போர் நடந்து வந்தது. இந்த வர்த்தக போர், உலகளாவிய பொருளாதார மந்த நிலைக்கு ஒரு காரணமாகவும் கூறப்பட்டது. இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு…

யா\போக்கட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இல்ல திறனாய்வு நிகழ்வு!! (படங்கள்)

யா\போக்கட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இல்ல திறனாய்வு நிகழ்வு-(படங்கள் இணைப்பு)- யாழ். போக்கட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இல்ல திறனாய்வு நிகழ்வு இடம்பெற்றபோது, அந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், பாராளுமன்ற…

கேரளாவில் அடுக்குமாடி குடியிருப்பு சமையல் அறை குடிநீர் குழாயில் கொட்டிய சாராயம்..!!

நடிகர் சந்தானம் நடித்த படம் ஒன்றில் தேர்தலுக்கு ஓட்டு போட கிராமத்தில் உள்ள ஆண்களுக்கு பண்ணை தோட்டத்து பம்பு செட்டில் தண்ணீருக்கு பதில் சாராயத்தை கொட்டிய காட்சி ஒன்று இடம் பெறும். தமிழ் சினிமாவில் கற்பனையாக காட்டப்பட்ட இக்காட்சி…

டிரம்புக்கு எதிரான தீர்மானம் தோல்வி – தேர்தலில் போட்டியிட தடை இல்லை..!!

அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் மீது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளார். அதிபர் தேர்தலில் டிரம்பை எதிர்த்து…

தரதரவென இழுத்து.. சரமாரி கத்தி குத்து.. கனடாவில் தாக்குதலுக்குள்ளான தமிழ் பெண்.. ஷாக்கில்…

ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை திடீரென கத்தியால் பலமுறை குத்திவிட்டார் மர்மநபர் ஒருவர்.. குன்னூரை சேர்ந்த பெண்ணுக்குதான் கனடாவில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.. உயிருக்கு போராடி வரும் தமிழக மாணவிக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு…

கிரேட் எஸ்கேப்.. ரயிலுக்கு அடியில் சிக்கி கொண்ட பாட்டி.. நீண்ட நேரம் போராடி மீட்ட மனிதம்…

ரயிலுக்கு அடியில் சிக்கிய பாட்டியை.. ரத்த காயத்துடன் உயிருடன் மீட்டுள்ளனர்.. இது சம்பந்தமான மீட்பு வீடியோ வைரலாகி வருகிறது. இன்று காலை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சென்னை- பெங்களூரு டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. ரயில்…

நடிகர் விஜய்யின் சென்னை வீடுகளில் வருமான வரி சோதனை… அவர் இல்லைன்னாலும் தொடருது…

நடிகர் விஜய், ஸ்பாட்டில் இல்லை என்றாலும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. நடிகர் விஜய் கடைசியாக நடித்த பிகில் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான 20 இடங்களில் வருமான வரி துறை…

யாரும் என் பொண்டாட்டியை பார்க்க கூடாது.. தலையை மொட்டை அடித்து.. ரூமுக்குள் பூட்டி வைத்த…

தன் மனைவி அழகாக இருப்பதை பார்த்து ஆத்திரமடைந்த கணவன், அவரது முடியை வெட்டிவிட்டார்.. அந்த கொடுமை உத்திரபிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தரப்பிரதேசம் மீரட் நகரை சேர்ந்தவர் ஆரிப். இவரது மனைவி ரோஷினி... கல்யாணம் ஆகி சில வருடங்கள் ஆகிறது. ஆரிப்பை…

அன்புச் செழியனிடமிருந்து ரூ.77 கோடி பறிமுதல்.. ரூ. 300 கோடிக்கு வரி ஏய்ப்பு.. ஐடி அறிக்கை…

பிகில் படத்தின் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 300 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருக்க…

திருப்பதி தேவஸ்தானம் பெயரில் 19 போலி இணைய தளம்..!!

திருமலை திருப்பதி தேவஸ்தானம் இணையதளம் வாயிலாக தற்போது தரிசன டிக்கெட் முன்பதிவுகள், வாடகை அறை பெறுதல், நன்கொடை, உண்டியல் காணிக்கை செலுத்துதல் உள்ளிட்ட சேவைகளை அளித்து வருகிறது. இதனால் பக்தர்கள் தேவையான தேதிகளில் தரிசன டிக்கெட்டை தங்கள்…

பிரான்சில் இன்ஃபுளுவென்சா வைரஸ் நோய் – 26 பேர் பலி..!!

ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில மாதங்களாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இது இன்ஃபுளூவென்சா வைரஸ் மூலம் பரவுவதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் இந்த காய்ச்சல் காரணமாக அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டனர். கடுமையான சுவாசக்…

பாலியல் குற்றச்செயல்களை வைத்திய அத்தியட்சகர் மூடி மறைக்கிறார்!! (வீடியோ, படங்கள்)

பாலியல் குற்றச்செயல்களை வைத்திய அத்தியட்சகர் மூடி மறைப்பதாகவும் இதனைத் தட்டிக் கேட்கும் தன்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராட்டம் தற்போது மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டிற்குள்ளான விசேட தர தாதிய…

யாழ். அச்சுவேலி மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டு போட்டி!! (படங்கள்)

யாழ். அச்சுவேலி மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டு போட்டி யாழ். அச்சுவேலி மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகள் நேற்றையதினம் (05.02.2020) நடைபெற்றது. இதன்போது புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம்…

பிரதமர் மஹிந்த இந்தியாவுக்குப் பயணம்!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் பிரதமர் நாளை குறித்த விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு…

யாழ். பல்கலை தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் கந்தசாமிக்கு பதவி நீடிப்பு!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரியாக வாழ்நாள் பேராசிரியர் கந்தசாமிக்கு எதிர்வரும் மே 7ஆம் திகதி வரை நான்காவது முறையாக பதவி நீடிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரால் இந்தப் பதவி நீடிப்பு…

புன்னாலைக்கட்டுவன் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலய சுற்றுவீதி திறந்து வைப்பு!! (படங்கள்)

புன்னாலைக்கட்டுவன் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலய சுற்றுவீதி திறந்துவைப்பு புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக (ரூபா 2,000,000ஃ-) யாழ்.…

35 ஏக்கர் தனியார் காணிகளை அரசுடமையாக்கத் தீர்மானம்!!

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு துறைமுகத்துக்கு அண்மையாக உள்ள 35 ஏக்கர் தனியார் காணிகளை இழப்பீட்டைச் செலுத்தி அரசுடமையாக்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 50 ஏக்கர் காணியை இலங்கை…

ஷாகீன் பாக் போராட்டக்களம் ஜாலியன்வாலா பாக் ஆக மாறலாம்- அச்சம் தெரிவிக்கும் அசாதுதீன்…

தலைநகர் டெல்லியில் உள்ள ஷாகீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றுள்ளனர். 50 நாட்களுக்கும் மேலாக இப்போராட்டம்…

மத்திய அரசில் 6¾ லட்சம் காலி பணியிடங்கள்..!!

பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியதாவது:- மத்திய அரசு துறைகளில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை 38 லட்சத்து 2 ஆயிரத்து 779 ஆகும். கடந்த 2018-ம் ஆண்டு…

துருக்கியில் பனிச்சரிவில் சிக்கி 38 பேர் உயிரிழப்பு..!!

துருக்கி நாட்டில் தற்போது கடும்குளிர் நிலவி வருகிறது. இதனால் அந்நாட்டில் உள்ள மலைப்பாங்கான பகுதிகளில் அடிக்கடி பனிச்சரிவுகள் ஏற்படுகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை அந்நாட்டின் வான் மாகாணத்தில் உள்ள பாசெசேஹிர் மாவட்டத்தில் கடும் பனிச்சரிவு…

அயோத்தி அருகே மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம்- உத்தரபிரதேச அரசு ஒதுக்கீடு..!!

அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், கடந்த நவம்பர் 9-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பு அளித்தது. ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தது. மேலும், மசூதி…