;
Athirady Tamil News
Daily Archives

7 February 2020

உத்தரபிரதேசத்தில் வி‌‌ஷவாயு கசிந்து 7 பேர் பலி..!!

உத்தரபிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜலால்பூரில் அமில (ஆசிட்) தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையில் உள்ள டேங்கரை சுத்தப்படுத்தும் பணி நேற்று நடந்தது. அப்போது திடீரென வி‌‌ஷவாயு கசிவு ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே அந்த…

’முல்லையில் 11,232 ஏக்கர் காணிகள் மகாவலியால் அபகரிப்பு’ !!

முல்லைத்தீவில், தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட ஏறத்தாள 3744 ஏக்கர் காணிகளை, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அபகரித்துள்ளதுடன், அருகிலுள்ள காடுகள் அழிக்கப்பட்டு தற்போது இந்தக் காணிகளின் மூன்று மடங்காக 11,232 ஏக்கர்…

அமைச்சர்களுக்கான வாகன கொள்வனவுக்கு 2.8 பில்லியன் ரூபாய்!!

2015 ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி முதல் கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக 2.8 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றில் இன்று (07) தெரிவிக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற…

யாழில் நான்கு நாட்களில் மூவர் தற்கொலை! தடுத்து நிறுத்துவது யார்?

யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களாகத் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் மூவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதிலும் 20 வயதுக்குட்பட்ட இளவயதினர் என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

முல்லைத்தீவில் முன்னாள் போராளி சுட்டுக்கொலை!

முல்லைதீவு பகுதியில் முன்னாள் போராளி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு, மாங்குளம் பிரதேசத்திற்குட்பட்ட பாலைப்பாணி பகுதியிலேயே இச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் கிளிநொச்சி உதயநகர்ப் பகுதியைச் சேர்ந்த ரஜி…

ஆதார் எண் அடிப்படையில் ஆன்லைனில் ‘பான்’ எண் வழங்கும் நடைமுறை இந்த மாதமே அமல் –…

ஆதார் எண்ணுடன் ‘பான்’ என்னும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை இணைப்பதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கி உள்ளது. இதன்படி 30¾ கோடி பான் எண்கள், ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டு விட்டன. கடந்த மாதம் 27-ந்தேதி நிலவரப்படி 17 கோடியே 58 லட்சம் பான்…

பரூக் அப்துல்லாவை தொடர்ந்து உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மீதும் பாய்ந்தது…

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. மேலும், அப்பகுதி ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி…

396 கடற்படை உறுப்பினர்கள் கடற்படை முகாம்களில் சரண்!!

பொது மன்னிப்பு காலத்தை பயன்படுத்தி இதுவரை 396 கடற்படை உறுப்பினர்கள் கடற்படை முகாம்களில் சரணடைந்துள்ளனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்த பொது மன்னிப்பு காலம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.…

பொலிஸ் அதிகாரி கொலை – சந்தேக நபர்கள் விளக்கமறியலில்!!

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் பொலீஸ் சாஜன் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யபட்ட இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எ.சி. றிஸ்வான் இன்று (07) உத்தரவிட்டார்.…

பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அறிக்கை கோரியுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு.!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி தொழிநுட்ப பீடத்தில் இடம்பெறும் பகிடிவதைகள், பாலியல் துன்புறுத்தல்கள்’ ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அறிக்கை கோரியுள்ளது இலங்கை மனித உரிமைகள்…

யா/புத்தூர் மெதடிஸ் மிஸன் தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி!! (படங்கள்)

யா/புத்தூர் மெதடிஸ் மிஸன் தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி யாழ். புத்தூர் மெதடிஸ் மிஸன் தமிழ் கலவன் பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டி இன்று (07.02.2020) நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட புளொட் தலைவரும்,…

டெல்லி சட்டசபை தேர்தலுக்கான சிறப்பு கண்காணிப்பாளர் நியமனம்..!!

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் 15-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால், டெல்லி சட்டசபைக்கான தேர்தல் வரும் 8-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 11-ம் தேதி வெளியிடப்படும்.…

யா/தொல்புரம் விக்னேஸ்வரா மகா வித்தியாலய திறனாய்வு போட்டி!! (படங்கள்)

யா/தொல்புரம் விக்னேஸ்வரா மகா வித்தியாலய திறனாய்வு போட்டி யாழ். தொல்புரம் விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் திறனாய்வு போட்டி நிகழ்வில் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்று (07.02.2020) பிரதம…

வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தின் மெய்வல்லுனர் போட்டி!! (படங்கள்)

மாவட்ட அரச அதிபரின் பங்கேற்புடன் சிறப்பாக இடம்பெற்ற வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தின் மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி வவுனியா மாவட்ட அரச அதிபரின் பங்கேற்புடன் அல் இக்பால் மகாவித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் சிறப்பாக…

கட்சியில் இருந்து விலகியவர்களை மீண்டும் இணையுமாறு ஆனந்தசங்கரி அழைப்பு!!

கட்சியில் இருந்து விலகிச்சென்றவர்களை மீண்டும் இணைந்து, விட்ட பணியை தொடருமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அழைப்பு விடுத்துள்ளார். சிலரின் தூண்டுதலால் சுயநல நோக்குடன் கட்சியை விட்டுப் பிரிந்தவர்கள், தந்தை…

துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்களை ரத்துச் செய்ய UGC அறிவுறுத்தல்!!

பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை தெரிவு செய்யும் வகையில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, புதிய பொறிமுறையின் கீழ் துணைவேந்தர் தெரிவுக்கான செயன்முறையை…

கல்விமான்களுக்கான தேசியப் பட்டியலை தவறாகப் பயன்படுத்தும் அரசியல் கட்சிகள்!!

புத்திஜீவிகள், கல்விமான்களை பாராளுமன்றத்திற்கு கொண்டு செல்வதற்காகக் கொண்டுவரப்பட்ட தேசியப் பட்டியலை அரசியல் கட்சிகள் தவறாகப் பயன்படுத்துவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 2015 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் பின்னர் தமிழ் தேசியக்…

பட்டதாரி பயிலுனர் விண்ணப்பத் திகதி நீடிப்பு!!

தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெப்ரவரி 20 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று மாலை அனுப்பிவைத்த…

பசுவை உண்ணும் புலிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? கோவா எம்.எல்.ஏ. கேள்வி..!!

கோவா மாநில சட்டசபையில் நேற்று பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது. அப்போது அம்மாநிலத்தின் மஹடேய் வனப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கடந்த மாதம் தங்கள் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை அடித்து உணவாக உண்ட பெண் புலி மற்றும் அந்த புலியின் 3…

நீ என்னை கல்யாணம் செய்துகொள்வாயா? இரு நிமிடத்துக்கு ஒருமுறை அலெக்ஸாவை அலற விடும்…

அமேசான் நிறுவனம் உருவாக்கிய அலெக்ஸா என்னும் மெய்நிகர் செயற்கை நுண்ணறிவு உதவியாளர் இந்திய பயனாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவருகிறது. வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் இயங்கும் அலெக்ஸா பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இணையதள உதவியுடன் பதில்களை…

ஹெரோயினுடன் இருவர் கைது!!

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரான்ஸ்பாஸ் பகுதியில் வைத்து 35 கிராமிற்கு அதிகமான ஹெரோயினுடன் 42 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அளவுக்கதிகமாக பகிடி வதை!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அளவுக்கதிகமாக பகிடி வதை இடம்பெறுகின்றமை மற்றும் தொலைபேசி மூலமான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுக்களையடுத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஒழுக்கத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்…

கொழும்பில் காற்று மாசு மீண்டும் அதிகரிப்பு!!

கொழும்பு நகரை அண்மித்த வளிமண்டலத்தில் காற்றில் தூசு துகள்களின் செறிவு மீண்டும் அதிகரித்துள்ளது. கொழும்பு நகரில் இன்று காலை காற்றில் 150 முதல் 155 புள்ளிக்கு இடைப்பட்ட வகையில் தூசு துகள்களின் தரச்சுட்டி காணப்பட்டதாக தேசிய கட்டட ஆய்வு…

சீனாவில் இருந்து அழைத்துவரப்பட்ட இந்தியர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை –…

சீனாவில் உள்ள ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு 563 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 28,018 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு…

இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவானது – பிரதமர் மோடி பெருமிதம்..!!

பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: மாநிலங்களவையில் சில உறுப்பினர்கள் கடந்த…

கழிவுகள் கொட்டப்படுவதற்கு எதிராக வசந்தபுரம் மக்கள் போராட்டம்!!

யாழ்ப்பாணம் காக்கைதீவு – அராலி வீதியில் நீண்டகாலமாக மிருகக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றது. இதுதொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு தெரியப்படுத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் மக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தை…

ஒன்றரை மணி நேர உரையில் 2 நிமிடம் கூட பிரதமர் மோடி வேலைவாய்ப்பு பற்றி பேசவில்லை –…

பாராளுமன்ற மக்களவையில் இன்று ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமர் மோடியின் உரையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்ட பிரிவு 370…

COPA குழுவின் தலைவராக மீண்டும் லசந்த அழகியவண்ண!!

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக இராஜாங்க அமைச்சர் லசந்த மீண்டும் இன்று (07) ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார். இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர்…

விஷேட கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று!!

விஷேட கட்சி தலைவர்கள் கூட்டமொன்று இன்று (07) பிற்பகல் இடம்பெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் 2 மணிக்கு இந்த கூட்டம் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது ரஞ்சன் ராமநாயக்க ஒப்படைத்துள்ள தொலைபேசி உரையாடல்கள்…

தேரர்கள் ஒருபோதும் அரசியலில் பிரவேசிக்க கூடாது!!

தேரர்கள் ஒருபோதும் அரசியலில் பிரவேசிக்க கூடாது என இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பலபிட்டிய பகுதியில் அமைந்துள்ள விஹாரை ஒன்றில் இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.…

ஷீனா போரா கொலை வழக்கு – பீட்டர் முகர்ஜிக்கு ஜாமீன் வழங்கியது மும்பை ஐகோர்ட்..!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி (43), தனது மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த 2015-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். மும்பையில் நடந்த இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை…

டக்ளஸ் தலைமையில் தேசிய மீனவர் மகா சம்மேளனத்தின் கூட்டம்! (படங்கள்)

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற தேசிய மீனவர் மகா சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழுவின் கூட்டம்! தேசிய மீனவர் மகா சம்மேளனத்தின் முதலாவது நிறைவேற்றுக்குழு கூட்டம் அதன் புதிய தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று…

தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் சில செயற்பாடுகள் வேதனையளிக்கின்றது – சாள்ஸ்!!

தேர்தலின் பின்னர் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் சில செயற்பாடுகள் வேதனையளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு…

மட்டக்களப்பில் வெடி பொருட்களுடன் இருவர் கைது!!

மட்டக்களப்பு- ஓட்டமாவடி பகுதியில் வெடி பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓட்டமாவடி- இரண்டாம் குறிச்சியில் ஒருவரும், வாழைச்சேனை- ஆலிம் வீதியில் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ்…