;
Athirady Tamil News
Daily Archives

7 February 2020

டெல்லியில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது- சனிக்கிழமை ஓட்டுப்பதிவு..!!

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அந்த ஆட்சியின் 5 ஆண்டு பதவி காலம் இந்த மாதம் முடிவடைகிறது. இதையடுத்து வருகிற 8-ந்தேதி டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்படும் என்று…

2019ம் ஆண்டில் மட்டும் 612 போ் தற்கொலைக்கு முயற்சி!!

யாழ்.மாவட்டத்தில் கடந்த வருடம் 612 போ் தற்கொலைக்கு முயன்றுள்ளதுடன், அவா்களில் 105 போ் உயிாிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. 2019 ஆம் ஆண்டில் தற்கொலைக்கு முயன்றவர்களின் எண்ணிக்கையானது கடந்த நான்கு ஆண்டுகளினை…

உங்கள் அறச் செயலால் தர்மம் நிலைக்கும்!!

நான் பெரிது; நீ பெரிது; இந்த நாடு எனக்கு உரியது; நீ எனக்கு அடிமை என்றெல்லாம் ஆணவம் தலைக்கேறினின்று அதர்மம் செய் வோர், தர்மம் பற்றி இம்மியும் அறியாதவர்கள். இந்த உலகப் பிரபஞ்சத்தில் இறைவனை நினைக்கக்கூடிய பேராற்றல் மனிதப் பிறவி களுக்கு…

ஷாகீன் பாக் போராட்டத்தை அமித்ஷா முடிவுக்கு கொண்டு வராததற்கு தேர்தலே காரணம் –…

டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக கடந்த சில நாட்களாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் அப்பகுதியில் சாலை போக்குவரத்து தூண்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் வரும் 8-ம் தேதி டெல்லி…

தேர்தலில் பாஜக கூடுதலான இலக்கங்களை பெற ஸ்ரீ ராமர் உதவட்டும்- சிவசேனா கிண்டல்..!!

தலைநகர் டெல்லியில் சட்டசபை தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்கவைக்க ஆம் ஆத்மி கட்சியும், ஆட்சியை கைப்பற்றி பா.ஜ.க.வும் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகின்றன. இன்று மாலையுடன் டெல்லி தேர்தல் பிரசாரம் முடிவடைய உள்ளதால் ஆம் ஆத்மி,…

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி!!

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் அல்லைநகர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் திருகோணமலை - மூதூர் பகுதியைச் சேர்ந்த அனீபா முஹமட் என்பவர் உயிரிழந்துள்ளதுடன் சாஜஹான்…

கொரோனா வைரஸ் தாக்குதல் – சவுதி அரேபியாவும் சீனாவுக்கு செல்ல தடை விதித்தது..!!

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை தினமும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதுவரை 563 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை 28,018 பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதியாகி உள்ளது. இவர்களில் 640 பேருக்கு கடுமையான காய்ச்சல்…

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்!!

சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா…

மாணவர்கள் மூவரை பச்சை மட்டையால் விளாசிய அதிபர்!!

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியிலுள்ள பாடசாலையில் மாணவர்கள் மூவரை அதிபர் கடுமையாயான தாக்கியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. அதிபரின் தாக்குதலால் கடுமையான காயங்களுக்கு உள்ளன லக்ஸ்மன், லக்சன் ஆகிய இரட்டையர்…

COPE-COPA குழுக்களுக்கான தலைவர்கள் இன்று நியமனம்!!

அரச கணக்காய்வு குழு மற்றும் கோப் குழு ஆகியன இன்று (07) கூடவுள்ளன. அதற்கமைய கோப் குழு இன்று பிற்பகல் இரண்டு மணிக்கும், அரச கணக்காய்வு குழு 2.30 க்கும் கூடவுள்ளது. இரு குழுக்களுக்குமான உறுப்பினர்கள் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில்…

பிரதமரை சந்தித்த பாகிஸ்தான் விமானப்படை தளபதி!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பாகிஸ்தான் விமானப்படை தளபதி ஏயார் சீப் மார்சல் முஜாஹித் அன்வர் கானுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற கட்டதொகுதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக விமானபடை…

காங்கிரசும், இடதுசாரி கட்சிகளும் மக்களை தூண்டி விடுகின்றன -மோடி..!!

பாராளுமன்ற மக்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:- இந்திய மக்கள் சர்க்காரை (அரசாங்கம்) மட்டும் மாற்றவில்லை. நாட்டை வழி நடத்தும் விதம்…

இத்தாலியில் ரெயில் தடம் புரண்டு 2 பேர் பலி..!!

இத்தாலியின் மிலனில் இருந்து துறைமுக நகரான சலேர்னாவுக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த ரெயில் மிலன் நகரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள லோடி நகருக்கு அருகே அதிவேகத்தில் சென்று…

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா!! (படங்கள்)

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா இன்று(07.02.2020) காலை இடம்பெற்றது தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்திற்குச்…

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் உறுதிப்பாட்டால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு- மோடி பெருமிதம்..!!

பாராளுமன்ற மக்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:- புதிய இந்தியாவுக்கான பார்வையை ஜனாதிபதி தனது உரையில் சிறப்பித்துக் கூறியுள்ளார்.…

கொரோனா வைரசை எதிர்த்து போராடுபவர்களுக்கு சேமிப்பு பணத்தை வழங்கிய துப்புரவு தொழிலாளி..!!

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த உயிர்க்கொல்லி நோயால் இதுவரை 563 பேர் பலியாகி இருக்கிறார்கள். 28 ஆயிரம் பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களுக்கு சிகிச்சை…

இனவாதமாக மாறும் கொரோனா வைரஸ் அச்சம் !! (கட்டுரை)

சீனாவில் பெருமளவில் பரவி, தற்போது ஏனைய சில நாடுகளுக்கும் பரவி வரும் கொரோனா வைரஸ், உலக சுகாதார அமைப்பால் 2019-CoV என உத்தியோகபூர்வமாக அழைக்கப்படுகிறது. இந்த நோயைப் பற்றி, தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பாரியதோர் ஊடகப் பரபரப்பு…

மயக்கமா… நடுக்கமா…!! (மருத்துவம்)

‘‘நடுக்குவாதம் (Parkinson) பற்றிய விழிப்புணர்வு மேலை நாடுகளில் 18-ம் நூற்றாண்டிலேயே ஏற்பட்டுவிட்டது. பல புத்தகங்கள், கட்டுரைகள் அப்போதே வெளியாகி இருக்கின்றன. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை இன்னும் பலருக்கு நடுக்குவாதம் பற்றி தெரியவில்லை.…

கொரோனா வைரஸ் குறித்து முதல் முறையாக எச்சரிக்கை விடுத்த மருத்துவர் பரிதாப மரணம்..!!

சீனாவில் கொடூர வியாதி பரவ வாய்ப்புள்ளதாக முதன் முறையாக வெளியிட்டு, பின்னர் பொலிசாரால் நெருக்கடிக்கு உள்ளான மருத்துவர் கொரோனா வியாதியால் பரிதாபமாக மரணமடைந்துள்ளார். சீனா- வுஹான் நகரின் முதன்மை மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர் மருத்துவர்…

ஒரு கைக்கடிகாரத்திற்காக லண்டனில் கொலைவெறித் தாக்குதல் நடத்திய கும்பல்: அதன் மதிப்பு என்ன…

பிரித்தானிய தலைநகர் லண்டனில் தொழிலதிபர் ஒருவரின் கைக்கடிகாரத்தை பறிக்கும் நோக்கில் கும்பல் ஒன்று கொலைவெறித் தாக்குதல் முன்னெடுத்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மான்செஸ்டர் பகுதியை சேர்ந்த 55 வயது தொழிலதிபர் Bo Khan. இவர் தமது…

10 வயது சிறுவனால் கர்ப்பமான 13 வயது சிறுமி: இப்போது என்ன செய்கிறார் தெரியுமா..!!

ரஷ்யாவில், 10 வயது சிறுவன் ஒருவனால் கர்ப்பமானதாக, அவனது தோழியான 13 வயது சிறுமி கூறிய விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். ரஷ்யாவின்Zheleznogorsk என்ற இடத்தைச் சேர்ந்த Ivan (10), தான்தான் தனது காதலியான Darya (13)வின் குழந்தையின்…

தன்னை விட இளைய காதலனுக்காக வீட்டையே விற்ற கனேடிய பெண்: குப்பை மேட்டில் சூட்கேசுக்குள்…

தன்னை விட 13 வயது குறைவான காதலனுக்காக வீட்டை விற்று விட்டு கியூபா சென்று குடியேற முடிவு செய்த கனேடிய பெண் ஒருவர், குப்பை மேட்டில் வீசப்பட்ட சூட்கேஸ் ஒன்றிற்குள் பிணமாக கண்டெடுக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொன்றியலைச்…

வீட்டை சுத்தம் செய்த போது கிடைத்த அதிர்ஷ்டம்! கோடீஸ்வரனாக மாறிய கனடியர்..!!

கனடாவில் லொட்டரி டிக்கெட் வாங்கியதை மறந்த நபரின் கையில் திடீரென டிக்கெட் கிடைத்த நிலையில் அதில் விழுந்த பரிசின் மூலம் கோடீஸ்வரராகியுள்ளார். கனடாவில் வடக்கு அல்பர்டாவை சேர்ந்தவர் பெர்னார்ட் மைஸ்னுவி. இவர் கடந்த மாதம் நான்காம் திகதி…

தோள்களில் சுற்றிக் கொண்டு செய்தி வழங்கிய பெண் நிருபர்… திடீரென பாம்பு செய்த செயல்!…

அவுஸ்திரேலியாவில் பெண் நிருபர் ஒருவர் செய்தி வழங்கிய போது தோளில் சுற்றிக் கொண்டிருந்த பாம்பு மைக்கை கடித்ததால் அதிர்ச்சியடைந்தார். அவுஸ்திரேலிாயவின் வாகா வாகா நகரில் செய்தி வழங்கிக்கொண்டிருந்த போது இச்சம்பவம் நடந்துள்ளது. அவுஸ்திரேலிய…

நள்ளிரவில் வாந்தி எடுத்து பரிதாபமாக இறந்த சிறுமி! தாயின் தவறான பழக்கத்தால் நேர்ந்த…

அமெரிக்காவில் தாய் போதை மருந்துகளை ஊற்றி உபயோகப்படுத்தும் குழாயில் இருந்த தண்ணீரை குடித்த 5 வயது மகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். Stephanie Alvarado என்ற பெண்ணின் மகள் Sophia Larkson (5) போதை பழக்கத்துக்கு அடிமையான Stephanie அதன் காரணமாக…