;
Athirady Tamil News
Daily Archives

8 February 2020

யானைகளை விரட்டும் செயற்பாடுகள் ஆரம்பம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில், காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ள கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கிராமங்களில் பெரும் அச்சுறுத்தல் விடுத்துவரும் காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டியடிக்கும் விசேட செயற்பாடுகள் (06) முழுநாளும்…

அரசியல் பழிவாங்கலுக்கு இலக்கான அரச அதிகாரிகள் தொடர்பில் 80 முறைப்பாடுகள்!!

அரசியல் பழிவாங்கலுக்கு இலக்கான அரச அதிகாரிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இதுவரை 80 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அரச நிறுவன அதிகாரிகள், அரச கூட்டுத்தாபன ஊழியர்கள், ஆயுதமேந்திய இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள்…

இணுவில் கந்தசுவாமி கோவிலின் கார்ப்பெட் வீதி திறந்துவைப்பு!! (படங்கள்)

இணுவில் கந்தசுவாமி கோவிலின் கார்ப்பெட் வீதி த.சித்தார்த்தன் (பா.உ) அவர்களால் திறந்துவைப்பு யாழ். இணுவில் கந்தசுவாமி கோவிலின் உலகப்பெரு மஞ்சமானது தைப்பூச திருநாளாகிய இன்று (08.02.2020) புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கார்ப்பெட் வீதியில் வலம்…

நல்லூர் கந்தன் ஆலய தைப்பூச திருவிழா!! (படங்கள்)

சைவ தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமான தைப்பூச திருவிழா இன்று (08.02.2020 ) மாலை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. நல்லூர்கந்தன் மஞ்சத்தில் எழுந்தருளி பக்த கோடிகளுக்கு…

விக்கியின் கூட்டணியை சாம்பாறு எனச் சாடிய சிறிகாந்தாவும் அந்தக் கூட்டணியில் சங்கமம்!!

விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்படுகின்ற புதிய கூட்டணி சாம்பாறு போன்றதென குற்றஞ்சாட்டிய சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசியக் கட்சியும் அந்தக் கூட்டணியில் இணைந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளது. வடக்கு மாகாண…

குறி வைத்து தாக்கிய நியூசிலாந்து.. படுமோசமான ரெக்கார்டு.. பும்ராவுக்கு நேர்ந்த கதி!…

இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன இரண்டாவது ஒருநாள் போட்டியில் பும்ராவை குறி வைத்து தாக்கி ரன் குவித்தனர் நியூசிலாந்து வீரர்கள். காயத்தில் இருந்து மீண்டு வந்த பின் பும்ரா அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறார். சில…

தொல்லியல் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரவேண்டும் !!

தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சின் கீ​ழ் கொண்டு வருவது அவசியமென இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். வடக்கு , கிழக்கிலுள்ள தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பதற்கு இதுவே சிறந்த வழியெனவும் அவர்…

நீங்களும் கூட கொஞ்சம் டிரெஸ் போட்டு கவர் பண்ணிருக்கலாம்.. பிக்பாஸ் பிரபலத்திற்கு…

பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இன்னும் கொஞ்சம் கூடவே உடை உடுத்தியிருக்கலாம் என அட்வைஸ் செய்துள்ளனர். நடிகை சாக்ஷி அகர்வால், காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில்…

எனக்கு கொரோனா இருக்கு… கற்பழிக்க முயன்றவரை பயமுறுத்தி தப்பித்த சீனப்பெண்..!!!

சீனாவில் கொரோனா வைரஸ் முதலில் கண்டறியப்பட்ட வுகான் நகரில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது ஜிங்ஷான் நகரம். இங்கு கடந்த வாரம் 25 வயது இளம்பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது கொள்ளையடிப்பதற்காக…

பல்நோக்கு அபிவிருத்தி செயலணி செயலாளர் கடமைகளை பொறுப்பெற்றார்!!

பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்தமல்லவஆராச்சி நேற்று (07) காலை தனது கடமைகளை பொறுப்பேற்றார். கொழும்பு 01, செதம் வீதி, இலக்கம் 17 இல் அமைந்துள்ள பல்நோக்கு அபிவிருத்தி செயலணி…

நல்வழிப்படுத்தும் நிறுவனங்களாக சனசமூக நிலையங்கள் திகழ வேண்டும்!! (படங்கள்)

இளையோரை நல்வழிப்படுத்தும் நிறுவனங்களாக சனசமூக நிலையங்கள் திகழ வேண்டும்!- சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி மலர்மகள் யாழ்ப்பாணம், வலிகாமம் குப்பிளான் தெற்கு வீரமனை பிரதேசத்தில் குறிஞ்சிக்குமரன் முன்பள்ளி திறப்புவிழா நிகழ்வு…

வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழில் தொழிற்சந்தை!! (படங்கள்)

மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம், யாழ். மாவட்டச் செயலகத்துடன் இணைந்து ஏற்பாடுசெய்த மாபெரும் தொழிற் சந்தை யாழில் இடம்பெற்றுள்ளது. குறித்த தொழிற் சந்தை யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை…

சபாநாயகர் பதவியில் இருந்து ஓய்வு பெற தயாராகவே உள்ளேன் – கருஜயசூரிய!!

சபாநாயகர் பதவியில் இருந்து ஓய்வு பெற தயாராகவே உள்ளேன் என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார். மல்வத்து அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்து உரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த…

கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்கர் ஒருவர் உயிரிழப்பு..!!!

கொரோனா வைரஸ் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. சீனாவின் வுகானில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது அந்நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. சீனா மட்டுமல்லாது, தைவான்,…

யாழ்ப்பாணம் ரஹ்மான் ஹோட்டலில் கரப்பான் பூச்சி பிரியாணி!! ( வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணத்தில அமைந்துள்ள பிரபல ஹோட்டலான ரஹ்மான் ஹோட்டலில் வழங்கப்பட்ட உணவில் முழு கரப்பான்பூச்சி ஒன்று கிடந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று (08) மதியம் மதிய போசனத்திற்காக ரஹ்மான் ஹோட்டலுக்கு சென்ற ஒருவருக்கு வழங்கப்பட்ட…

ஒரு பிள்ளையின் தாய் தூக்கில் தொங்கிய நிலையில் பலி.!!

ஒரு பிள்ளையின் தாய் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் அரியாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அரியாலை இராஜேஸ்வரி வீதியில் வசித்துவந்த நகுலேஸ்வரன் நிரோஜினி (31) எனும் ஒரு பிள்ளையின் தாயாரே இன்றைய தினம் (8) வீட்டினுள்…

கொரோனா வைரஸ் எறும்பு தின்னி மூலம் பரவியதாக சந்தேகம்..!!

சீனாவை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் மிருகங்களில் இருந்து பரவி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். வுகான் நகரில் உள்ள மார்க்கெட்டில் விற்கப்பட்ட பாம்பு கறியில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது என்று தெரிவித்தனர். கொரோனா வைரஸ்…

ஜப்பான் சொகுசு கப்பலில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ்..!!!

ஹாங்காங்கில் இருந்து டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பல் ஜப்பான் துறைமுகத்துக்கு சென்றது. அந்த கப்பலில் 3711 பயணிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர். கொரோனா வைரஸ் பீதி காரணமாக சொகுசு கப்பலை நடுக்கடலிலேயே நிறுத்தப்பட்டு தனிமைப்படுத்தி…

அமேசான் மழைக்காடுகள் அழிவு இருமடங்காக அதிகரிப்பு..!!

காடுகள் இயற்கை நமக்கு அளித்த மாபெரும் கொடைகளில் ஒன்று. ஆனால் மனிதர்களின் தேவை பெருகவே காடுகள் சிறிது சிறிதாக அழிக்கப்பட்டன. தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள பிரேசில், பெரு, வெனிசுலா நாடுகளில் அதிக அளவில் அமேசான் மழைக்காடுகள் காணப்படுகின்றன.…

கொழும்பு ஆனந்தா கல்லூரியின் புதிய ’07 மாடிக் கட்டிடம்’ மாணவர்களிடம்…

கொழும்பு ஆனந்தா கல்லூரியின் புதிய ´07 மாடிக் கட்டிடம்´ இன்று (07) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. ஆனந்தா கல்லூரி உருவாக்கிய முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்…

மிதிவண்டியில் சென்ற நபர் படுகொலை!!

கட்டுநாயக்க, ஹீனடியன பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மிதிவண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த நபரொருவர் மற்றுமொரு நபரொருவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ள நிலையில், படுகாயமடைந்த குறித்த நபர்…

பலாத்கார வெறி.. நெருங்கி வந்த இளைஞன்.. இளம்பெண் சொன்ன அந்த வார்த்தை.. தெறித்து ஓடிய…

இளம்பெண்ணை பார்த்ததும்.. உச்சக்கட்ட மோகத்துடன்.. பலாத்காரம் செய்ய ஆசை ஆசையாக வந்தார் ஒரு சபலிஸ்ட்.. ஆனால் அந்த பெண் சொன்ன அந்த ஒத்த வார்த்தையை கேட்டதும் துண்டை காணோம், துணியை காணோம் என்று அலறி அடித்து ஓடிவிட்டார். அந்த வார்த்தை என்ன…

முல்லைத்தீவில் வெடிப்புச் சம்பவம் – ஒருவர் படுகாயம்!! (படங்கள்)

முல்லைத்தீவு, சிலாவத்தை மாதிரிக் கிராமத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த வெடிப்பு இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிலையில் படுகாயமடைந்தவர் ஒரு காலை முற்றாக இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.…

மாணவன் ஒருவருக்கு பல்கலை. வளாகங்களுக்குள் நுழைய இடைக்காலத்தடை!! (வீடியோ)

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மோசமான முறையில் பகிடிவதையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகிய மூத்த மாணவன் ஒருவருக்கு மறு அறிவித்தல் வரை பல்கலைக்கழக கற்கைநெறிகளில் ஈடுபடவோ, வளாகங்களுக்குள் நுழையவோ…

காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து வெளிப்படையான விசாரணைகள் வேண்டும் : முன்னிலை சோசலிச கட்சி!!

காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்கி மனிதநேய மரபு நெறிகளுக்கு எதிரான செயல்களை அரசியல் குற்ற வரலாற்றில் புதைத்து விடுவதற்கு பதிலாக அனைத்து காணாமலாக்கல்கள் தொடர்பாகவும் வெளிப்படையாக விசாரணை நடத்தி அவர்களுக்கு என்ன நடந்தது என்பது…

சீனாவில் 24 மணி நேரத்தில் 81 பேர் மரணம்- கொரோனா பலி 724 ஆக அதிகரிப்பு..!!

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 25-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி உள்ளது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும்…

27 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!!

உடன் அமுலுக்கு வரும் வகையில் 27 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் சேவைத் தேவையின் அடிப்படையில் குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதால் பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.…

இந்தோனேசியாவில் சகதியில் சிக்கியவருக்கு உதவிக்கரம் நீட்டிய மனித குரங்கு..!!

இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் அழிந்து வரும் மனித குரங்குகளை பாதுகாப்பதற்காக தனியார் அமைப்பு ஒன்று இயங்கி வருகிறது.அந்த அமைப்பை சேர்ந்த ஊழியர் ஒருவர் குரங்குகள் அதிகம் வாழும் வனப்பகுதியில் உலவும் பாம்புகளை பிடித்து வெளியேற்றும் பணியில்…

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் மஹிந்த!!

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார அமைச்சர் சி.ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடினார். இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக இந்தியா வலியுறுத்தியதாக…

இந்திய பிரதமர் மோடியுடன் மஹிந்த சந்திப்பு!!

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். ஐந்து நாட்கள் விஜயமாக இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த நேற்று புதுடெல்லிக்கு சென்ற நிலையில், இன்று (சனிக்கிழமை) காலை இந்திய…

எம் மாணவர்களைக் காப்பாற்ற ஆசிரியர்கள் முன்வர வேண்டும்!! (கட்டுரை)

இறைவனின் அருளாசி பெற்ற நாயன் மார்கள் பாடியருளிய திருமுறைகளைப் பாடவதும் பாராயணம் செய்வதும் நம்மைப் பக்கு வப்படுத்தவல்லதென்பது நம்முன்னோர்களின் முடிவு. அதிலும் மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகம் மனக்கவலை நீக்கவல்ல மாமருந்து. எனவே…

கிளிநொச்சி தொழில்நுட்பபீடத்தில் கிடுக்குப்பிடி விசாரணை… 8 மாணவர்கள் அடையாளம்…

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கிளிநொச்சி தொழில்நுட்ப பீட வளாகத்தில் இடம்பெற்ற பாலியல் அத்துமீறல் பகிடிவதை விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன. கடந்த இரண்டு தினங்களாக தீவிரமாக நடந்து வந்த விசாரணைகள், இன்று சனிக்கிழமையும் தீவிரமாக நடந்து வருவதாக…

பிரிட்டன் பாராளுமன்றத்திற்குள் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்திய நரி..!!!

ஐரோப்பிய கண்டத்தில் அமைந்துள்ள இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்தது பிரிட்டன் ஆகும். பிரிட்டன் அரசின் பாராளுமன்றம் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரில் அமைந்துள்ளது. இந்நிலையில், லண்டனில்…

புதிய ரேசன் கார்டு வழங்கும் திட்டம் இப்போது இல்லை: ராம்விலாஸ் பஸ்வான்..!!!

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய உணவுத் துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் ஒரு துணைக் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ‘ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு’ திட்டம் சில வடகிழக்கு மாநிலங்கள் தவிர நாடு முழுவதும் ஜூன்…