;
Athirady Tamil News
Daily Archives

9 February 2020

கொரோனோ வைரஸ் பாதிப்பை தடுக்க சீனாவுக்கு இந்தியா உதவ தயார்- சீன அதிபருக்கு பிரதமர் மோடி…

சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதைகட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கொரோனோ வைரசுக்கு இதுவரை 811…

கணக்கியல் பரீட்சைகளில் முதற்தடவையாக கணிப்பு பொறிகள் !!

கணக்கியல் தொடர்பான பரீட்சைகளில் முதற்தடவையாக கணிப்பு பொறிகள் பயன்படுத்தப்படவுள்ளன. இதற்கான அனுமதி வழங்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். கணக்கியல் தொடர்பாக கபொத உயர் தர பிரிவில் பாடநெறிகளை தொடரும்…

கொரோனா வைரஸ் 9 நாட்கள் உயிரோடு இருக்கும்- ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை..!!!

ஹாஸ்பிட்டல் இன் பெக்சன் இதழில் கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஆய்வு மைய பேராசிரியர் கண்டர்கம்ப் கூறியிருப்பதாவது:- கொரோனா வைரஸ் சராசரியாக 4 முதல் 5 நாட்கள் வரை உயிரோடு இருக்கும். குறைந்த வெப்ப நிலை,…

U19 உலகக் கிண்ணம் – இந்தியாவை வீழ்த்தி கிண்ணத்தை சுவீகரித்தது பங்களாதேஸ்!

U19 உலகக்கிண்ண இறுதி போட்டியில் இந்தியா அணியை வீழ்த்தி பங்களாதேஸ் இளையோர் அணி முதன்முறையாக U19 உலகக்கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. 13-வது இளையோர் (19 வயதுக்கு உட்பட்டோர்) உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி போட்செப்ஸ்ட்ரூமில் இன்று…

பகடி வதை: 2ஆவது மாணவருக்கும் இடைக்காலத் தடை!! (வீடியோ)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் பகிடிவதையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகிய மற்றொரு சிரேஷ்ட மாணவருக்கும் மறு அறிவித்தல் வரை, பல்கலைக்கழக கற்கைநெறிகளில் ஈடுபடவோ, வளாகங்களுக்குள் நுழையவோ…

ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் பலி…!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாத அமைப்பு அப்பாவி பொதுமக்களை குறிவைத்து கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அரசு படையினரும், அமெரிக்கா தலைமையிலான…

வீதிகளின் இரு மருங்கிலும் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம்!!

நாடுபூராகவும் வீதிகளில் இருமருங்குகளிலும் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் கொழும்பு – ஹெரணை பிரதான வீதியின் கெஸ்பேவ மற்றும் பொக்குனுவிட்ட இடையில் முதற்கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதுதொர்பான…

தாய்லாந்து வணிக வளாகத்தில் 27 பேரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் சுட்டுக்கொலை..!!!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் நகோன் ராட்சசிமா என்ற நகரம் உள்ளது. இங்குள்ள பிரபல வணிக வளாகம் முன்பு நேற்று மாலை காரில் வாலிபர் ஒருவர் வந்து இறங்கினார். அவர் திடீரென வணிக…

நுவரெலியா மற்றும் வவுனியா மாவட்டங்களையும் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் வியூகம் !!

"பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மற்றும் வவுனியா மாவட்டங்களையும் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் வியூகம் வகுத்து வருகின்றது. இதன் ஓர் அங்கமாகவே ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் பஸில் ராஜபக்ச என்னை நுவரெலியாவில் களமிறக்கியுள்ளார்." - என்று…

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலையின் 4 ஆவது பட்டமளிப்பு விழா..!! (படங்கள்)

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தோடு, தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடாத்திய வட மாகாணத்தின் 4 ஆவது பட்டமளிப்பு விழா யாழ். தென்மராட்சி மீசாலையில் அமைந்துள்ள பரமேஸ்வரி மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. நிகழ்வில், இளங்கலைமாணி தமிழியல்…

கொரோனா வைரஸ் தாக்குதல் – சீனாவில் பலி எண்ணிக்கை 803 ஆக உயர்வு..!!

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 25-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி உள்ளது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும்…

வானம் ஏறி வைகுண்டம் போவது போல் தான் இருக்கின்றது – ஜீவன் தொண்டமான்!!

கூரை ஏறி கோழி பிடிக்காத தெரியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போவது போல் தான் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் கதை அமைந்துள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொது செயலாளர் ஜீவன் தொண்டமான்…

எமது ஒற்றுமையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்: றிசாட்..!! (படங்கள்)

தமிழ் பேசுகின்ற சமூகம் இந்தக் காலத்தில் எமது ஒற்றுமையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்: றிசாட் தமிழ் பேசுகின்ற சமூகம் இந்தக் காலத்தில் எமது ஒற்றுமையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சரும், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான…

வவுனியாவில் பாலியல் லஞ்சம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு!! (படங்கள்)

வவுனியாவில் வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு பாலியல் லஞ்சம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கான பாலியல் லஞ்சம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு இன்று காலை 9.00 மணி…

வவுனியாவில் விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையின் நிர்வாக தெரிவு!! (படங்கள்)

விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையின் மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்பாளர்களையும் இணைப்பாளர்களையும் தெரிவு செய்யும் கூட்டம் வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (09.02.2020) காலை தொடக்கம் மதியம் வரை…

சிறுவன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளின் உரிமையாளருக்கு ரூ.42,500 அபராதம் – ஒடிசா…

ஒடிசாவின் பட்ராக் மாவட்டத்தை சேர்ந்த ஒரு சிறுவன் தனது நண்பர்கள் 2 பேருடன் கடந்த 6-ந்தேதி மோட்டார் சைக்கிள் ஒன்றில் சாலையில் போக்குவரத்து விதிகளை மீறி சென்று கொண்டிருந்தான். ஹெல்மெட் அணியாமல் ஓட்டிச்சென்ற அந்த சிறுவனை போக்குவரத்து போலீசார்…

ஈரான் நாட்டில் சிறையில் உள்ள ஜோடிக்கு திருமணம் செய்துகொள்ள அனுமதியா?..!!!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் பரிபா அதெல்காஹ், ரோலண்ட் மார்சல். இருவரும் ஆராய்ச்சியாளர்கள். 60 வயது கடந்த இவர்கள் 38 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், பரிபா ஈரானுக்கு ஆராய்ச்சி நடத்த சென்றார்.…

சுரேஸ் பிரேமச்சந்திரன் விடுத்துள்ள அறிவித்தல்!!

வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (09) கைச்சாத்திடப்படவுள்ளது. குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர்…

கேரளா அருகே தங்கும் விடுதியில் சிறுமியை பலாத்காரம் செய்த 3 பேர் கைது..!!!

கர்நாடக மாநிலம் சிக்மங்களூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி கேரள மாநிலம் கோழிக்கோடு கக்கடாம்பொய்யில் என்ற பகுதியில் உள்ள தங்கும் விடுதிக்கு வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது மலப்புரம் பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல் சிறுமியை…

கேரள கஞ்சாவுடன் நடத்துனர் ஒருவர் கைது!!

அக்கறைப்பற்றில் இருந்து திருகோணமலை நோக்கி வந்த பஸ்ஸின் நடத்துனரிடமிருந்து 350 கிராம் கேரள கஞ்சா பறிமுதல் கைப்பற்றப்பட்டது. திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மட்கே பொலிஸ் சோதனைச்சாவடியில் வைத்து நேற்று (08) மதியம் அம்பாறை…

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பொது இடத்தில் தூக்கு –…

பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியிலான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பெண் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி கொலை செய்யும் சம்பவங்களும் சமீபகாலமாக பாகிஸ்தானில் அதிகமாக…

எனது மக்களுடகாக இறுதி வரை பணி செய்வது என்று முடிவு செய்துள்ளேன்!!

நீங்கள் விரும்பிய படியே எனது அரசியல் பயணம் தொடரும். என்னை நம்பிய எனது மக்களுடன் இறுதிவரை வாழ்ந்து அவர்களுக்காக பணி செய்வது என்று முடிவுசெய்துள்ளேன் என தமிழ் மக்கள் தேசீயக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான சி.வி…

கடத்தி கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட 14 வயது சிறுமியின் திருமணம் செல்லும் –…

பாகிஸ்தான் நாட்டின் லாகூர் பகுதியை சேர்ந்த யூனஸ் மற்றும் நஹினா மசிஹ் என்ற கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தம்பதியருக்கு 14 வயது மகள் உள்ளார். பள்ளி செல்லும் சிறுமியை கடந்த ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி அப்துல் ஜாபர் என்ற இளைஞர் கடத்தி…

புத்தாண்டுக்கு முன்னர் தேர்தலை நடாத்த வேண்டிய அவசியம் என்ன?

உரிய தினத்திற்கு முன்னர் பாராளுமன்றை கலைப்பதற்கு அரசாங்கம் தயாராவதாக தகவல் வௌியாகியுள்ளதாகவும், அவ்வாறு பாராளுமன்றை கலைப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜா-எல…

பதுளை – பண்டாரவளை சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை!!

பதுளை - பண்டாரவளை வீதியின் பதுளை பொது வைத்தியசாலையில் முன் அமைந்துள்ள பகுதியொன்று நேற்று (08) தாழிறங்கியுள்ளது. நிலக்கீழ் நீர்க்குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இவ்வாறு தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த…

வைத்தியசாலையின் பாலியல் துஷ்பிரயோகங்கள் குறித்த ஆதாரம் உள்ளது!! (வீடியோ)

வைத்திய அத்தியட்சகரின் நடத்தை கோலங்களும் அதிகார துஷ்பிரயோகங்களும் அண்மைகாலங்களாக தன்னை தாக்குவதாகவும் சட்டரீதியாக அல்லாமல் பசுதோல் போர்த்திய புலியாக மேலும் அதிகரித்துள்ளதனால் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதனால் தான் ஒரு பெண்…

வாழைச்சேனையில் மிதிவெடிகள் மீட்பு!!

மட்டக்களப்பு வாழைச்சேனை வட்டுவான் வயல் பகுதியில் 5 மிதிவெடிகளை விசேட அதிரடிப் படையினர் நேற்று (08) மாலை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். விசேட அதிரப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நேற்று மாலை (08) குறித்த வயல்…

கல்குடாவின் அரசியல் இருப்பு மக்கள் கையில்!!

எதிர்வரும் தேர்தலில் கல்குடா சமூகம் ஒற்றுமைப்பட்டு எடுக்கின்ற தீர்மானத்தில் தான் அரசியல் இருப்பு தங்கி இருக்கின்றது என முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் 48 ஆவது…

கிழக்கில் சிறுபோக நெல் அறுவடை நிறைவு கட்டம்!! ( வீடியோ, படங்கள்)

அம்பாறை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது சிறுபோக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டு காணப்படுகின்றது. அந்த வகையில் நிந்தவூர் ,சம்மாந்துறை ,நாவிதன்வெளி, சவளக்கடை, 13 ஆம் கொலனி ,மத்தியமுகாம், சொறிகல்முனை ,மல்வத்தை, உஹன, அக்கரைப்பற்று…

அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகரின் செயற்பாட்டிற்கு கண்டனம்!! (வீடியோ,…

அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகரின் செயற்பாட்டிற்கு கண்டனம் தெரிவிப்பதாக கல்முனை பெண்களின் உரிமை செயற்பாட்டாளர் பஸீரா றியாஸ் குறிப்பிட்டார். அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அண்மைக்காலமாக மிக சிறப்பாக கடமையாற்றும்…

திருக்கழுக்குன்றத்தில் ஆள் மாறாட்டம் செய்து ரூ. 2 கோடி நிலம் விற்பனை: வக்கீல்-காவலாளி…

திருக்கழுக்குன்றம் அருகே உள்ள வல்லிபுரம் கிராமத்தில் குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர் சோனாலிசா என்பவருக்கு 10 ஏக்கர் நிலம் உள்ளது. அதற்கு காவலாளியாக விஜயகுமார் என்பவரை நியமித்து பராமரித்து வந்தார். இந்த நிலையில் செய்யாறு அருகே உள்ள வட்டம்…

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அமைக்கப்படும் –…

சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 1000 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த ஆசியாவிலேயே மிகப்பெரிய நவீன கால் நடை பூங்கா அமைக்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி,…

எரோல் வன பாதுகாப்பு பகுதியில் பாரிய தீப்பரவல்!!

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் எரோல் வன பாதுகாப்பு பகுதியில் நேற்று (08) திகதி இரவு 8.00 மணியளவில் இனந்தெரியாதவர்கள் வைக்கப்பட்ட தீக்காரணமாக சுமார் 30 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதி தீக்கிரையாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – இந்திய வீரர் ஒருவர் பலி..!!

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த உடன்படிக்கையை மீறி அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்களுக்கு இந்திய படைகள் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள தேக்வார் எல்லைக்கட்டுப்பாடு…