;
Athirady Tamil News
Daily Archives

10 February 2020

செங்கோட்டையில் பணத்திற்காக பாட்டியை அடித்து கொன்ற ஆட்டோ டிரைவர்..!!!

செங்கோட்டையை அடுத்த விஸ்வநாதபுரம் புதுமனை தெருவை சேர்ந்தவர் முகமது யூசுப். இவரது மனைவி மும்தாஜ் (வயது 65). இவர்களுக்கு அசன் ஷா என்ற மகன் உள்ளார். இதில் முகமது யூசுப் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் மும்தாஜ் தனியாக ஒரு…

இனப்பிரச்சினை குறித்து பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்!!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இனப்பிரச்சினை குறித்து பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அண்மையில் புதுச்சேரியில்…

வேன் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் ‘செல்பி’ எடுத்த விஜய்..!!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படப்பிடிப்பு கடந்த 5-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஆனால் என்.எல்.சி. சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து கடந்த 7-ந்…

குழந்தைகளை காண முன்னாள் மனைவி வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட ஐபிஸ் அதிகாரி..!!!

கர்நாடகாவின் கலாபுராகி மாவட்டத்தின் உள் பாதுகாப்பு பிரிவில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர் அருண் ரங்கராஜன். இவரது மனைவி இலக்கியா கருணாகரன். இவரும் ஒரு போலீஸ் அதிகாரி ஆவார். இவர்கள் இருவரும் சட்டீஸ்கர் மாநிலத்தில் பணிபுரியும் போது…

செல்லப்பிராணிகளின் பெற்றோருக்கு…!! (மருத்துவம்)

செல்லப்பிராணிகளை வாங்கியோ அல்லது தத்தெடுத்தோ நம் வீட்டிற்கு கொண்டு வரும் அந்த நாள், வாழ்க்கையின் அளவிலா சந்தோஷங்களை அள்ளிக் கொண்டுவரும் இனிய நாளாகத்தான் இருக்கும். ஆனால், நம் புதிய விருந்தினரை சந்தோஷமாக வரவேற்கும் நாம், அவற்றை வாழ்நாள்…

குடியுரிமை சட்டத்துக்கு பிரணாப் முகர்ஜி எதிர்ப்பு- காந்தியை சுட்டிக்காட்டி மறைமுக…

தேசிய குடியுரிமை சட்டத்தில் மத ரீதியிலான சில அம்சங்கள் இருப்பதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு…

பொருளாதார மந்தநிலை இருந்தால் நாம் வேட்டியும் குர்தாவும் அணிந்திருப்போம் – பாஜக…

உத்தர பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் வீரேந்திர சிங் மாஸ்ட். பாஜகவை சேர்ந்த இவர் பாலியா தொகுதியின் எம்.பியும் ஆவார். இவர் நேற்று இரவு அப்பகுதியில் நடைபெற்ற ஆசிரியர்களை சிறப்பிக்கும் ஒரு விழாவில் கலந்து கொண்டார். விழாவில் அவர்…

உள்ளாட்சி தேர்தல்: தமிழக அரசுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி..!!!

தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி தேர்தலை நடத்தவில்லை என கூறி ஜெயசுகின் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில், மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று தலைமை நீதிபதி…

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு!! (படங்கள்)

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரும் அவருடைய குழுவினரும் வட மாகாண ஆளுனர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸூடன் இன்று 10.02.2020 நண்பகல் ஆளுநர் இல்லத்தில் சந்தித்து உரையாடினார்கள். இச்சந்திப்பின் போது வடக்கில் மேம்படுத்தப்படவேண்டிய…

ஊர்காவற்துறை கரம்பொன் சிறிய புஸ்பம் மகளிர் மகாவித்தியாலய இல்ல போட்டி..!! (படங்கள்)

ஊர்காவற்துறை கரம்பொன் சிறிய புஸ்பம் மகளிர் மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுநர் போட்டி - "புளொட்" தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் கலந்துகொண்டார் யாழ்.ஊர்காவற்துறை கரம்பொன் சிறிய புஸ்பம் மகளிர் மகாவித்தியாலய வருடாந்த இல்ல…

விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி நாற்காலிக்கான கூட்டாகும் – சட்டத்தரணி சுகாஷ்!! (வீடியோ)

முன்னாள் முதலமைசர் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஒரு நாற்காலிக்கான கூட்டேயாகும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்தார். முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்…

யாழ். முன்னாள் மேயர் ராஜா விசுவநாதன் சிட்னியில் காலமானார்!!

யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் மேயரும் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி. உருத்திரகுமாரனின் தந்தையுமானா ராஜா விசுவநாதன் காலமானார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயரும் பிரபல சட்டத்தரணியும், யாழ். இந்துக் கல்லூரியின் பழைய…

கரைச்சி பிரதேச சபை தவிசாளரினால் பாதிக்கப்பட்ட நபர்!! (வீடியோ, படங்கள்)

கரைச்சி பிரதேச சபை தவிசாளரினால் பாதிக்கப்பட்ட நபர் துவிச்சக்கர வண்டியில் ஜனாதிபதியிடம் பயணம் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரின் சட்டமீறலாலும், அட்டடூழியத்தாலும் அறாயகத்தாலும் துவண்டு போன அருநாதன் ஆகிய நான் உண்மையான நேர்மையான…

சிஏஏவுக்கு எதிராக போராடிய பெண்ணை பாகிஸ்தானுக்கு போகச்சொன்ன பாஜக எம்.பி…!!!

குடியுரிமை திருத்த சட்டத்தைப்பற்றியும் அதற்கு எதிராகவும், ஆதரவாகவும் நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்கள், பேரணிகள் பற்றி அனைவரும் அறிந்ததே. பல்வேறு இடங்களில் போராட்டக்களத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் தடியடி நடத்தினர். இந்த…

34 வயசு டீச்சர்.. டியூஷன் படிக்க வந்த 15 வயசு பையன்.. 9 முறை.. அதிர வைத்த ஷாக் சம்பவம்!…

லூசியானா, அமெரிக்கா: டியூஷன் படிக்க வந்த 15 வயசுப் பையனை மயக்கி அவனுடன் 8, 9 முறை உறவு கொண்டதாக 34 வயசு டீச்சரை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த டீச்சரின் பெயர் எல்லாரியா சில்வா. லூசியானா மாகாணத்தில் உள்ள ஜக்காரி என்ற ஊரைச்…

வவுனியா பிரதேச செயலகத்தில் இணைய வசதிகள் சீரின்மை : மக்கள் அவதி!! (படங்கள்)

வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று (10.02.2020) காலை தொடக்கம் மாலை வரை இணைய வசதிகள் வேலை செய்யாமையினால் பொதுமக்கள் பல்வேறு அசோகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர். வவுனியா பிரதேச செயலகத்தில் பதிவாளர் பிரிவில் இணைய வசதிகள் சீரான முறையில்…

கிராம மட்ட அமைப்புக்களிற்கு அங்கஜனினால் உதவிகள்!! ( வீடியோ, படங்கள்)

கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னால் போராளிகள் மற்றம் கிராம மட்ட அமைப்புக்கள் நிறுவனங்களிற்கான உதவிகள் அங்கஜன் இராமநாதனினால் வழங்கி வைக்கப்பட்டது. குறிதத் நிகழ்வு இன்று பிற்பகல் 2 மணியளவில் கரைச்சி பிரதேச…

கூட்டமைப்பிலும், “புளொட்” உட்பட தமிழ்க் கட்சிகளுக்கிடையில் என்ன பிரச்சினை?…

புளொட் அமைப்பின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், சமகால அரசியல் நிலை குறித்து ‘சஞ்சீவிக்காக’ வழங்கிய பிரத்தியேக நேர்காணல் இது. கே: எதிர்­வ­ரும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில்…

மகள் திருமணத்துக்கு பணம் புரட்ட முடியாத விரக்தியில் விவசாயி தற்கொலை..!!!

காளஹஸ்தி அருகே உள்ள கத்தர்லபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 48), விவசாயி. இவருடைய மனைவி எல்லம்மா இவர்களுக்கு பிரபாவதி, சியாமளா என்ற மகள்கள் உள்ளனர். 13-ந்தேதி பிரபாவதிக்கு திருமணம் நடக்க உள்ளது. மகள் திருமண செலவுக்காக அவரிடம்…

எஸ்.சி-எஸ்.டி. இடஒதுக்கீட்டை ஒழிக்க பா.ஜனதா முயற்சி: ராகுல் காந்தி..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் 2012-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது, மாநில அரசு பணிகளில் எஸ்.சி.- எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்காமல் அரசு காலி பணியிடங்களை நிரப்ப முடிவு எடுத்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து…

2020 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி !!

2020 ஆம் ஆண்டில் 4 வீதத்திற்கும் 4.5 வீதத்திற்கும் இடைப்பட்ட பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த மாற்றம் பொருளாதார நடவடிக்கைகளின் மறுசீரமைப்பு காரணமாக ஏற்படும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர்…

தேசிய பல்கலைக்கழக கட்டமைப்பை சீர்குலைக்க சதி!!

தேசிய பல்கலைக்கழக கல்வி கட்டமைப்பை சீர்குலைப்பதற்கு சதி நடவடிக்கைகள் இடம்பெறுவதை தன்னால் உணரக்கூடியதாக இருப்பதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு இலங்கை மாணவர்களை உள்வாங்குவதற்காக…

சஜித் தலைமையில் தேசிய சமாதானக் கூட்டணி; இதயம் சின்னம்!!

சஜித் பிரேமதாச தலைமையிலான தேர்தல் கூட்டுக்கு ‘தேசிய சமாதானக் கூட்டணி’ என பெயரிடப்பட்டு இதயம் சின்னத்தை வழங்கி ஒப்புதல் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய…

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை விவகாரம் -போராட்டம் நடாத்திய பெண்கள்!! (வீடியோ,…

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் விசேட தர தாதிய உத்தியோகத்தராக செல்வி ஆர்.தேவாமிர்ததேவிக்கு ஆதரவாக கல்முனை பெண்களின் உரிமை அமைப்பு இலங்கை மனித உரிமை கல்முனைப் பிராந்திய ஆணைக்குழுவிடம் மகஜர் ஒன்றினை…

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் மாதா சொரூபம் மாயம்!! (படங்கள்)

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் மாதா சொரூபம் மாயம் : பொலிஸில் முறைப்பாடு வவுனியா பூந்தோட்டம் சாந்தசோலை பகுதியில் வீடோன்றின் முன்பாக தனித்துவமான முறையில் அமைக்கப்பட்ட கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபம் மாயமாகியுள்ளதாக…

குழந்தைகளை கொன்றுவிட்டு ரெயில் முன் பாய்ந்து தொழிலதிபர் தற்கொலை..!!

டெல்லியின் ஷாலிமார் பகுதியைச் சேர்ந்தவர் மதுர் மலானி (வயது 44). தொழிலதிபரான இவரது மணர்த்துகள் காகித தொழிற்சாலை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு சில காரணங்களால் மூடப்பட்டது. தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கான முயற்சியில் மலானி…

பிரபல தனியார் ஆஸ்பத்திரி பெயரில் சிறுநீரகம் தருவதாக கூறி பண மோசடி- 6 பேர் கைது..!!!

பெங்களூரு பானசாவடி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் சிறுநீரகம் விற்பனை செய்யப்படுவதாக இணையதளத்தில் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த…

வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் நியமனம்!!

வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவராக முன்னாள் வவுனியா தெற்கு பிரதி கல்விப்பணிப்பாளர் நியமனம் வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவராக முன்னாள் வவுனியா தெற்கு பிரதி கல்விப்பணிப்பாளர் சுப்பையா அமிர்தலிங்கம்…

வவுனியாவில் பொதுஜன பேரமுன கட்சியினால் உதவித்திட்டம் வழங்கி வைப்பு!! (படங்கள்)

வவுனியா மகாறம்பைக்குளம் சிறிராமபுரம் கிராம சேவையாளர் பிரிவில் ஒர் காலை இழந்த அங்கவினமுற்ற பெண்ணிற்கு பொதுஜன பேரமுன கட்சியினால் நாற்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டது. பொதுஜன பேரமுன கட்சியின் வவுனியா மாவட்ட காரியாலயத்திற்கு தனக்கு உதவி…

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அழிக்க முடியாது!!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அழிக்க முடியாது என கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஆணமடுவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…

ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் – எஸ்.பி. திஸாநாயக்க!!

பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில், ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில் மார்ச் 2ஆம் திகதி கலைக்கப்பட்டு ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.…

பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை – ஆளுநர் உறுதி!! (வீடியோ)

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பகிடிவதை தொடர்பான அனைத்து தகவல்களும் சமர்ப்பிக்கப்படும் போது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். இதுதொடர்பில் ஊடகங்களுக்கு…

மக்களை அவர்களது காணியில் இருந்து கலைக்கும் இராணுவம்!! (படங்கள்)

கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணிக்கு பின்புறமாக உள்ள காணியில் வசித்து வரும் மக்களை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் துணையுடன் விரட்டுவதாக குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் மக்களுடன் இராணுவம்…

பாடசாலைக்கு ஆசிரியர்களை நியக்கக் கோரி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

திருகோணமலை- வவுனியா பிரதான வீதி வில்கம் விகாரை பகுதியில் தங்களுடைய பாடசாலைக்கு ஆசிரியர்களை நியமித்து தருமாறு கோரி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட வில்கம் முல் வித்தியாலயத்தில் 7 ஆசிரியர்கள்…