;
Athirady Tamil News
Daily Archives

11 February 2020

இரணியலில் டிக்கெட்டுக்கு பணம் கேட்டதால் கண்டக்டருக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது..!!!

ஈத்தாமொழி பொழிக்கரை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 41). இவர் ராணித்தோட்டம் அரசு பணிமனையில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் காலையில் பணிமனையில் இருந்து நாகர்கோவில்- இணையம் செல்லும் பஸ்சில் கண்டக்டராக சென்றார்.…

ஆரணியில் சொத்து தகராறில் அக்காவை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி..!!!

ஆரணி டவுன் புதுகாமூர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சன்ராஜ் மனைவி கிறிஸ்டி (எ) எலிசபெத் (வயது 55). இவருக்கும் அவரது தம்பி லாரி டிரைவர் சந்தோ‌ஷம் (எ) ஐசக் என்பவருக்கும் கடந்த பல வருடங்களாக சொத்து தகராறு காரணமாக முன் விரோதம் இருந்துள்ளது.…

சக்கர நாற்காலி கேட்டபோது தகராறு- பெண் பயணியை மிரட்டிய விமான கேப்டன் ‘சஸ்பெண்டு’..!!

பெங்களூரைச் சேர்ந்தவர் சுப்ரியா உன்னி. இவர் கடந்த மாதம் 14-ந்தேதி இண்டிகோ விமானத்தில் சென்னையில் இருந்து பெங்களூர் சென்றார். இவருடன், அவரது 75 வயதான தாயாரும் உடன் சென்றிருந்தார். விமானம் தரை இறங்கியபோது தாயாரை அழைத்து செல்வதற்காக…

வவுனியா வளாகத்தில் கஞ்சா செடி வளர்ப்பு?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக விடுதியில், கஞ்சா செடிகளை ஒத்த செடி வகை ஒன்று, வளாகத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்செடிகள் அங்கு வளர்க்கப்பட்டு மாணவர்களால் பயன்படுத்தப்பட்டதா என்ற சந்தேகம் நிலவி வரும் நிலையில்,…

முசாபர்பூர் விடுதி பாலியல் வழக்கு – காப்பக பொறுப்பாளருக்கு சாகும் வரை ஆயுள்…

பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த சுமார் 30 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில்…

அரசியல் பலம் இருந்தால் கிளிநொச்சியில் எதனையும் செய்யலாம் – பாறுக் பாயிஸ்!! (வீடியோ)

அரசியல் பலம் இருந்தால் கிளிநொச்சியில் எதனையும் செய்யலாம் என கிளிநொச்சி பிரதேச வாசியான பாறுக் பாயிஸ் தெரிவித்துள்ளார் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில் முன்னாள்…

டெல்லி தேர்தல் வெற்றியை மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கிய கெஜ்ரிவால்..!!

டெல்லி சட்டசபைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. இதனால் ஆம் ஆத்மி கட்சியினர் நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வெற்றி கொண்டாட்டம்…

பல்­க­லைக்­க­ழகக் கல்­வியை இடை­நி­றுத்­தி­யுள்ள 2000 மாண­வர்­க­ளுக்கு நியாயம்!!

இல­வசக் கல்­வியை பெற்றுக் கொள்ளும் மாண­வர்கள் எவ்­வித பாதிப்­பு­மின்றி சுதந்­தி­ர­மாக கற்றல் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான சூழலை ஜனா­தி­பதி துரி­த­மாக முன்­னெ­டுப்பார். பகி­டி­வ­தையால் 2019ஆம் ஆண்டு மாத்­திரம் பல்­க­லைக்­க­ழகக்…

சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு யாழில்!! (படங்கள்)

வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும் , கால்நடை அபிவிருத்தி , நீர்ப்பாசனம் , மீன்பிடி , நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சினால் சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் கௌரவிக்கும் விழா ஒன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் 11/02/2020…

புகையிரதப் பயணிகளுக்கு Online நுழைவுச்சீட்டு!!

புகையிரதப் பயணிகளின் நன்மை கருதி இணையவழி (Online) மூலம் நுழைவுச்சீட்டை விரைவில் அறிமுகப்படுத்துவது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சரவைப் பத்திரமொன்றை முன்வைக்கவுள்ளார். நாளையதினம் (12) இடம்பெறும் அமைச்சரவைக்…

வட மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்பட்டதா?

வட மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இந்தியாவில் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்து தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதிலளித்துள்ளார்.…

கூகுளின் சர்வதேச போட்டியில் யாழ்.இந்து மாணவன் வெற்றி!! (படங்கள்)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் நித்தியானந்தன் மாதவன், சர்வதேச ரீதியில் நடாத்தப்பட்ட கூகுள் கோட் இன் – 2019 ( Google Code-In 2019) போட்டியில் ஒரு பிரிவில் முதலிடத்தை (Grand Prize Winner பட்டம்) பெற்றுள்ளார். இவருக்கான கௌரவிப்பு விழா…

விமலிடம் 100 கோடி ரூபா மானநஷ்ட ஈடு வழங்குமாறு கோரி ரிஷாட் கடிதம்!!

கூட்டுறவு மற்றும் வணிக அமைச்சராக செயற்பட்ட ரிஷாட் பதியுதீன் 100 கோடி ரூபா மானநஷ்ட ஈடு கோரி அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். விமல் வீரவன்ச நேற்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் சுமத்திய குற்றச்சாட்டிற்கு…

கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

தற்போது நிலவும் காலநிலையை கருத்திற் கொண்டு மாணவர்களை 11 மணி முதல் 3.30 மணி வரையில் வெளிகளச் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளது. அத்தோடு நிலவும் வெப்பமான காலநிலையை கருத்திற்கொண்டு பாடசாலை…

புதையல் தோண்டிய 7 பேர் கைது!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஏழு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன், அதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார்…

பூசகரின் உதவியாளர் கோயில் வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை!!!

திருகோணமலை மாவட்டத்தில் நிலாவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 6ம் கட்டை பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயனன் வளாகத்தில் நேற்று (10) இரவு 19 வயதுடைய நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.…

இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்ற உறுதுணையாக நின்ற டெல்லி மக்களுக்கு நன்றி- பிரசாந்த்…

பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் பிரசார வியூகங்களை வகுத்து கொடுத்திருந்தார். இன்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. இதனால் ஆம் ஆத்மி…

கொரோனா பரவிய சொகுசு கப்பலில் இந்தியர்கள் பரிதவிப்பு..!!!

ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு 3711 பேருடன் சென்ற டைமண்ட் பிரின்ஸ் சொகுசு கப்பலை நிறுத்தி அதில் பயணம் செய்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.…

விடுவிக்கப்பட்ட காணிகளை விரைவில் பயன்படுத்துங்கள் – வடக்கு ஆளுநர்!!

விடுவிக்கப்பட்ட காணிகளை இன்னும் ஒரு மாத காலத்துக்குள் மக்கள் பாவனைக்கு உட்படுத்த வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் இதுகுறித்த அறிவிப்பை பிரதேச செயலாளர்கள் காணி உரிமையாளர்களுக்கு…

பதிவு செய்யப்படாத விடுதி ஒன்றில் கலாசார சீரழிவு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மாநகர சபையின் அசமந்தப் போக்கால் பதிவு செய்யப்படாத விடுதி ஒன்றில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெறுவது யாழ்ப்பாணம் பிரதேச செயலக அதிகாரிகளால் கண்டறியப்பட்டு அங்கிருந்த 17 வயது நிரம்பிய ஒரு பிள்ளையின் தாயாரான சிறுமி பொலிஸாரிடம்…

சுவிஸ் தூதரக அதிகாரி தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்தவர்கள் குறித்து நீதிமன்றுக்கு…

வெள்ளை வேனில் அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டு, பலாத்காரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்து முறைப்பாடு செய்த சுவிட்ஸர்லாந்து தூதரக பெண் அதிகாரியான கார்னியர் பெனிஸ்டர் பிரான்சிஸ்…

பாஜக.வின் விஷம பிரசாரம் வேலை செய்யாது – மனோஜ் ஜா..!!!

டெல்லி சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் மூன்றாவது முறையாக அக்கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி…

செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் முயற்சியில் ஈரான் தோல்வி..!!!

ஈரான், மற்ற உலக நாடுகளுக்கு இணையாக விண்வெளி திட்டத்தில் சாதிக்க வேண்டுமென தீவிர முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் அந்த நாடு விண்வெளி திட்டத்தை ஒரு மறைவாக பயன்படுத்தி அணுஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. மேலும் இந்த…

தம்பியை காப்பாற்ற தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற அக்கா..!!

உத்தர பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள நாஜீல் பகுதியில் வசித்து வந்தவர் சேத்ரம் (வயது 40). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று இரவு சேத்ரம் தனது மனைவி ராஜகுமாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக…

உ.பி.யில் கொடூரம் – 3 வயது பெண் குழந்தை கற்பழித்து கொலை..!!!

நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சிறுமிகள், ஏன் பெண் குழந்தைகள் கூட ஒரு சில கயவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் 3 வயது பெண் குழந்தை கற்பழிக்கப்பட்டு,…

இந்தியா வைட்வாஷ் தோல்வி.. பழிக்கு பழி தீர்த்த நியூசி.. கோலிக்கு மரண அடி! (வீடியோ, படங்கள்)

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 297 ரன்கள் என்ற கடின இலக்கை, மிக எளிதாக 47.1 ஓவரில் எட்டியது. 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்…

அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் 24-ம் தேதி இந்தியா வருகை – வெள்ளைமாளிகை அதிகாரப்பூர்வ…

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த தகவலை அமெரிக்க வெள்ளை மாளிகை தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதிபர் டொனால்டு…

மாநகர சபையில் பெண்களுக்கு எதுவித பிரயோசனமும் இல்லை – பஸீரா!! (வீடியோ)

மாநகர சபையில் பெண்களுக்கு எதுவித பிரயோசனமும் இல்லை என கல்முனை பெண்களின் உரிமை செயற்பாட்டாளரும் கல்முனை மாநகர உறுப்பினருமான பஸீரா றியாஸ் தெரிவித்தார். கல்முனை மாநகர சபையின் புதிய பிரதி மேயர் நாளை புதன்கிழமை (12) தெரிவு செய்யப்படவுள்ள…

நாவிதன்வெளி பிரதேச மக்களது பிரச்சினை குறித்து ஆலோசனை சமர்ப்பிப்பு!! (வீடியோ, படங்கள்)

புதிய அரசாங்கம் நாவிதன்வெளி பிரதேச மக்களது அடிப்படை பிரச்சினைகளான குடிநீர்த் ,வீதி அபிவிருத்தி போன்ற குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரி ஏகமனதான தீர்மான ம் ஒன்றினை மேறகொண்டுள்ளது. அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச…

சமூகம் இன்று தீமையை நோக்கி செல்வதை பார்க்கும் போது கவலை – சாள்ஸ்!!

மற்றவர்களுக்கு தீமையளிக்க கூட நினைக்காத எமது சமூகம் இன்று தீமையை நோக்கி செல்வதை பார்க்கும் போது, எனக்கு மிகுந்த மனக்கவலையாக இருக்கின்றது என வடமாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் தெரிவித்தார். யாழில் உள்ள தனது அலுவலகத்தில் இன்றைய தினம் மாலை…

யாழ் . பல்கலைகழக பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கவில்லை – ஆளூநர்!!

யாழ் . பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பகிடிவதை நடைபெற்றதாக வெளியான செய்திகள் தொடர்பில் எனக்கு எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை என வடமாகாண ஆளூநர் தெரிவித்தர். தனது அலுவலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக…

யாழ். வாதரவத்தை விக்னேஸ்வரா வித்தியாலய மெய்வல்லுநர் போட்டி!! ( படங்கள்)

யாழ். வாதரவத்தை விக்னேஸ்வரா வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் போட்டி யாழ். வாதரவத்தை விக்னேஸ்வரா வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் போட்டி நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள்…

கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை !!

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கான கூட்டம் நாளை (12) நடைபெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பிற்பகல் 03 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்தக்கூட்டம் இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்…

காணி அளவீடு தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை !!

நாட்டிலுள்ள காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கைகளை விரைவில் நிறைவுசெய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அடையாளம் காணப்பட்ட மொத்த நில அலகுகளின் எண்ணிக்கை 14…