;
Athirady Tamil News
Daily Archives

12 February 2020

சட்டமா அதிபரால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு மற்றுமொரு அறிவிப்பு!!

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு நீதிமன்ற செயற்பாடுகள் மற்றும் விசாரணை நடவடிக்கைகளை ரத்துச் செய்ய அதிகாரம் இல்லை என சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார். பதில் பொலிஸ்மா…

ஊடக கலாசாரத்தை ஏற்படுத்துவதற்காக பல்கலைக்கழக கல்வியல் கல்லூரி!!

ஊடகவியலாளர்களுக்கு உயர்ந்த ஊடக கலாசாரத்தை ஏற்படுத்துவதற்காக பல்கலைக்கழக கல்வியல் கல்லூரி ஒன்று ஆரம்பிக்கப்படவிருப்பதாக தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரச – தனியார்…

மூலோபாய நகரங்கள் அபிவிருத்தி திட்டத்தின் அடிப்படையில் யாழில் அபிவிருத்தி திட்ட மீளாய்வு!!

மூலோபாய நகரங்கள் அபிவிருத்தி திட்டத்தின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் மற்றும் முன்னெடுக்கவேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலான மீளாய்வு , வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் தலைமையில், ஆளுநர்…

பகிடிவதை தாக்குதல்; ஆவா குழு முகநூல் ஊடாக உரிமை கோரியது ஆவா குழு!!!

பகிடிவதையில் ஈடுபட்டார் எனும் குற்றசாட்டில் யாழ்.பல்கலை கழகத்தால் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள மாணவனின் வீட்டின் மீது தாமே தாக்குதலை மேற்கொண்டதாக ஆவா குழு முகநூல் ஊடாக உரிமை கோரியுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

தமிழ் மக்களின் கோரிக்கைகளை சர்வதேச சமூகம் மதிக்க வேண்டும் – சம்பந்தன்!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் நிர்வாக இயக்குனர் பவோலா பம்பலோனி தலைமையிலான குழுவினர் கடந்த 10.02.2020 அன்று பாராளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.…

எரிபொருள் விலையும் நீர் கட்டணமும் அதிகரிக்கப்படலாம்: தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை!!

தேர்தலின் பின்னர் எரிபொருள் விலையை 30 வீதத்தாலும் நீர் கட்டணத்தை 20 வீதத்தாலும் அரசாங்கம் அதிகரிக்கும் என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. இராஜகிரியவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் தேசிய ஊழியர் சங்கம் இது தொடர்பில் தௌிவூட்டியது.…

யாழ்.சந்நிதி முருகன் ஆலயத்தில் அரோகராக் கோஷத்துடன் திருக்கேதீஸ்வர பாதயாத்திரை!! (வீடியோ,…

மகோன்னதமான மகா சிவராத்திரிப் பெருநாளை முன்னிட்டு உலக சைவத்திருச் சபையின் ஏற்பாட்டில் திருக்கேதீஸ்வர திருத்தலப் பாதயாத்திரை இன்று புதன்கிழமை (12) காலை-09 மணியளவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வடமராட்சி தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன்…

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்­ தொடர்பில் தமிழ் மக்கள் எதிர்முகச் சிந்தனை கொண்டவர்களாகவே உள்ளனர். இதற்குக் காரணம் என்ன என்பது நாம் கூறியாரும் தெரிந்து கொள்ள வேண்டிய தேவையில்லை. எனினும் ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்­ பதவியேற்ற கையோடு…

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க புதிய வகை முகக் கவசத்தைக் கண்டுபிடித்த மாணவன்!!

கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி விக்னேஷ் புதியதாக முகக் கவசமொன்றை கண்டுபிடித்துள்ளார். சத்தியமங்கலம் அடுத்த திருநகரில் காலனியைச் சேர்ந்த சுவாமிநாதன் விக்னேஷ் எனும் பட்டதாரி மாணவனே இந்த…

விக்னேஸ்வரன் 82 வயதில் கட்சியை வெற்றிகரமான நகர்துவது சந்தேகமே – மணிவண்ணன்.!!…

சி.வி.விக்னேஸ்வரன் ஐயாவின் வயது ஒரு இனத்தை அதுவும் ஒரு போராட்ட அமைப்பை தொடங்கி ஒரு இனத்திற்கு தலைமை தாங்குவதற்கு போதுமானதா என்பது தனக்கு தெரியாது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால அரசியலை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி பாதிக்குமா?

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உதயம் தமக்கு சவாலாக அமையாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறி வருகிறது. சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணி தொடர்பில் இன்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. தமிழ் தேசியக்…

பிறந்து 26 நாட்களேயான சிசு உயிரிழப்பு – திருகோணமலையில் சம்பவம்!!

திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நல்லூர், தோப்பூர் பிரதேசத்தில் சளிக்கு மருந்து கொடத்த குழந்தை உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிறந்து 26 நாட்களே ஆன ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…

கேரள லாட்டரியில் ஆதிவாசி தொழிலாளிக்கு ரூ.12 கோடி பரிசு..!!

கேரளா அரசு சார்பில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு மற்றும் ஓணப்பண்டிகை காலங்களில் பம்பர் குலுக்கல் நடைபெறும். அதன்படி சமீபத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் குலுக்கல் நடைபெற்றது.…

உமர் சகோதரியின் வழக்கில் நீதிபதி விலகல்- நாளை வேறு அமர்வில் விசாரணை..!!!

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்டு 5ம் தேதி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ஒரு சிலர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர்.…

மாநில கமிட்டிகளை மூடி விடலாமா?- ஆம் ஆத்மி வெற்றிக்கு பாராட்டு தெரிவித்த ப. சிதம்பரத்துக்கு…

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. பா.ஜனதா 8 தொகுதிகளை பிடித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 63 தொகுதிகளில் டெபாசிட் தொகையை இழந்தது.…

இந்தியப் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் !!

இலங்கையின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலை 2.34 மணிக்கு 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என வளிமண்டலவியல்…

இராணுவத்தின் ஒத்துழைப்புடன் 32 இலட்சம் கிலோ நெல் கொள்வனவு!!

நெல் சந்தைப்படுத்தல் சபை, கடந்த இரண்டு வார காலத்திற்குள் 163,430,000 ரூபா பெறுமதியான 3,268,600 கிலோ நெல்லை கொள்வனவு செய்வதற்கு இலங்கை இராணுவம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய விவசாயிகளுக்கு…

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!!

சட்டவிரோத நிதி மூலம் கவர்ஸ் கோப்பரேட் எனும் நிறுவனத்தில் முதலீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஜூலை மாதம் 9 ஆம் திகதி வரை…

பொது மன்னிப்பு காலம் இன்றுடன் நிறைவு!!

சேவையை கைவிட்டுச் சென்ற படைவீரர்களுக்கான பொதுமன்னிப்புக் காலம் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த 5ம் திகதி தொடக்கம் இன்று வரை பொது மன்னிப்புக்காலம் வழங்கப்பட்டிருந்தது. இந்தக் காலப்பகுதிக்குள் சேவையைக் கைவிட்டுச் சென்ற 6 ஆயிரத்து 124 பேர்…

சம்மாந்துறை அல்-அர்சத் மகா வித்தியாலயத்தில் ஜப்பான் தூதரகம் தளபாடங்களை வழங்கியுள்ளது..!!…

சம்மாந்துறை கல்வி வலயத்தின் அல்-அர்சத் மகா வித்தியாலயத்தில் தனி அலகாகக் கொண்டு இயங்கும் விஷேட தேவையுடைய மாணவர்களுக்கு ஜப்பான் தூதரகம் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான தளபாடங்களை வழங்கியுள்ளது இதற்கான நிகழ்வு அதிபர் எம்.ஏ.றஹீம் தலைமையில்…

‘முகவரி வர்ணப்பிரவாகம்’ மாபெரும் சித்திரக் கண்காட்சி!! (படங்கள்)

மலையகத் தமிழர்களின் வாழ்வியல் மற்றும் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான மாபெரும் சித்திரக் கண்காட்சி, பத்தனை ஶ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் (12.02.2020) அன்று ஆரம்பமானது. கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர்…

பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பரீட்சைகளுக்கான அனுமதிகளை இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, 5 ஆம்…

கல்முனை மாநகர சபையின் புதிய பிரதி முதல்வராக ரஹ்மத் மன்சூர் தெரிவு!! (வீடியோ, படங்கள்)

கல்முனை மாநகர சபையின் புதிய பிரதி மேயராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த உறுப்பினர் ரஹ்மத் மன்சூர் தெரிவு செய்யப்பட்டார். கல்முனை மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி எம்.எ.றக்கீப் தலைமையில் புதன்கிழமை (12 ) 10 மணியளவில் இடம்பெற்ற…

டிரஸ்ஸே இல்லாமல்.. சிதைக்கப்பட்ட நிலையில் பெண் சடலம்.. 17 வயது சிறுவனின் கோரம்..…

"ஜாலியாக இருக்க 50 ரூபாய் தந்தேன்.. ஆனால் அந்த பெண் 500 ரூபாய் கேட்டார்.. என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றதும், உல்லாசத்துக்கு மறுத்தார்.. அதனால் கல்லை தூக்கி போட்டு கொன்றுவிட்டேன்" என்று 35 வயது பெண்ணை கொன்ற 17 வயது சிறுவன் போலீசில்…

காளஹஸ்தியில் கொரோனா வைரஸ் தாக்கியதாக பயந்து விவசாயி தற்கொலை..!!!

சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி அருகே உள்ள சே‌ஷமா நாயுடுகண்டரிக கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணா (வயது50). இவருக்கு இதயத்துடிப்பு அதிகரித்ததால் கடந்த சனிக்கிழமை திருப்பதியில் உள்ள ரூயா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அங்கு…

பெற்றோரை தவிக்கவிட்ட 15 ஆயிரம் பேர் மீது வழக்கு..!!

வயதான மற்றும் நோய் பாதித்த பெற்றோரை பிள்ளைகள் பராமரிக்காமல் அவர்களை தவிக்க விடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேலும் பலர் தங்கள் பெற்றோரை முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடும் அவலமும் நடந்து வருகிறது. அதேபோல பெற்றோரின் சொத்துக்களை…

ஆப்கானிஸ்தான்: பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் பலி..!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான், ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அரசு படையினரும்,…

சிறந்த ஒரு ஜனாதிபதியை நாங்கள் பெற்றிருக்கின்றோம் – அஹமட் புர்ஹான்!! (வீடியோ)

வரலாற்றில் என்றுமில்லாத சிறந்த ஒரு ஜனாதிபதியை நாங்கள் பெற்றிருக்கின்றோம். எனவே எதிர்வருகின்ற காலங்களில் நாங்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தோடு நாங்கள் ஆட்சி அமைப்போம் என்ற அந்த செய்தியை கூறுவதில் நான் மிகவும் பெருமை அடைகின்றேன் என…

பகிடி வதை: விழிப்புணர்வுக்குத் தயாராகும் பெண்கள் அமைப்பு!!

சமகாலத்தில் பல்கலைக் கழகங்களில் இடம்பெறும் மோசமான பகிடிவதை தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட ‘அருவி’ பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான மயூரி ஜனன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று…

டெல்லி முதல்வராக பிப்ரவரி 14-ம் தேதி பதவியேற்கிறார் கெஜ்ரிவால்?..!!!

டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்தது. பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. டெல்லியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இரண்டாவது…

ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டால் அதனை வாழ்த்தி வரவேற்போம் – திகாம்பரம்!! (படங்கள்)

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எவ்வித தொழில் நிபந்தனைகளும் விதிக்கப்படாமல் அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டால் அதனை வாழ்த்தி வரவேற்போம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும்…

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்துக்குள் மனித எச்சங்கள் மீட்பு!!

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்துக்குள் மனித எச்சங்கள் காணப்பட்ட நிலையில் அவை தொடர்பில் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். மாங்குளம் வைத்தியசாலை வளாகத்துக்குள் புனர்வாழ்வு நிலையத்துக்கான கட்டடம்…

உச்ச நீதிமன்றத்தில் வெளியுறவுத்துறை மந்திரி கேவியட் மனு தாக்கல்..!!

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், குஜராத் மாநிலத்தில் அருந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் தலைவர்கள் சார்பில் வழக்கு தொடரப்படலாம் என…

தரமான பஸ்வண்டிகளை மாத்திரம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்!!

லொறியை போன்று கூரையின் மேற்பகுதியில் கம்பிகள் அமைக்கப்பட்ட பஸ் வண்டிகயை இறக்குமதி செய்ய இடமளிக்க போவது இல்லை என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பாதுகாப்பானதும், தரமான பஸ்வண்டிகளை மாத்திரம் இறக்குமதி செய்ய நடவடிக்கை…