;
Athirady Tamil News
Daily Archives

13 February 2020

வீட்டில் இருந்த​ பெண்ணை தாக்கி கொள்ளை!

பதுளை, தன்தென போலியத்த பிரதேசத்தில் வீடொன்றில் நுழைந்த கொள்ளையர்கள் குறித்த வீட்டில் இருந்த பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி தாக்கி அவரிடம் இருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் தப்பிச் சென்றுள்ளனர். நேற்று மாலை இடம்பெற்ற இந்த கொள்ளை…

செங்கலடி எல்லை வீதி வழிப்பிள்ளையார் சிலை விசமிகளால் உடைப்பு!!

மட்டக்களப்பு - செங்கலடி எல்லை வீதியில் அமைந்துள்ள வழிப்பிள்ளையார் சிலை விசமிகளால் உடைத்தெறியப்பட்டுள்ளது. செங்கலடி எல்லை வீதியில் செங்கலடி உதயசூரியன் உதவிக்குழு அமைப்பினரால் அண்மையில் இவ் வழிப்பிள்ளையார் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை…

கஞ்சா, அபின் போதைப்பொருள்கள் பருத்தித்துறையில் தீயிட்டு அழிப்பு!!

பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில் சான்றுப்பொருள்களாகக் காணப்பட்ட சுமார் 350 கிலோ கிராம் கஞ்சா மற்றும் ஒரு கிலா 500 கிராம் அபின் போதைப்பொருள்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன. பருத்தித்துறை நீதிமன்ற…

ராகுல்காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராகிறார்..!!!

பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி காரணமாக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி ராஜினாமா செய்தார். அவரை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்தபோதும் மீண்டும் பதவியை ஏற்க மறுத்து விட்டார். இதனால் சோனியாகாந்தி, கட்சியின்…

ஹற்றன் சிங்கமலை காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த விமானப்படை உதவி!! (படங்கள்)

ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹற்றன் சிங்கமலை காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ, விமானப்படையினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. குறித்த தீ இன்று (வியாழக்கிழமை) காலை ஏற்பட்ட நிலையில் இதன்காரணமாக காட்டுப் பகுதியில் சுமார் 5 ஏக்கர்…

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை..!!

திருவண்ணாமலை வேங்கிக்கால் பொன்னுசாமி நகரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 38) இவர் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் நுழைவுவாயில் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். இதே இடத்தில் தியாகி அண்ணாமலை நகரைச் சேர்ந்த பாஸ்கர் (32) என்பவரும்…

EPF கணக்கு விபரங்கள் குறுந்தகவல் மூலம் கைப்பேசிக்கு!!

ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்களுக்கு செலுத்தப்படும் தொகை அங்கத்தவர்களின் கணக்குகளில் வைப்பீடு செய்யப்படுவதை உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில் கையடக்க தொலைபேசி சேவையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் மூலம்…

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டத்திலிருந்து இ.தொ.கா வெளிநடப்பு!!…

நுவரெலியாவில் 13.02.2020 அன்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டத்திலிருந்து இ.தொ.கா வெளிநடப்பு செய்துள்ளனர். 13.02.2020 அன்று நுவரெலியா மாவட்டத்திற்கான அபிவிருத்தி இனைப்புக்குழு கூட்டம் நுவரெலியா மாவட்ட செயலகத்தில்…

வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்திற்கான திறண் வகுப்பறை திறப்பு!! (படங்கள்)

கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்திற்கான திறண் வகுப்பறை இன்று மாணவர் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 11.30 மணியளவில் பாடசாலை முதல்வர் அ.பங்கையற்செல்வன் தலைமையில் இடம்பெற்றது. தேசிய கொள்கைகள் பொருளாதார…

சீனாவில் வுகானில் கொரோனா நோயாளிகள்.. டாக்டர்கள் சேர்ந்து உற்சாக நடனம்..!! (வீடியோ,…

சீனாவின் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் சேர்ந்து நடனம் ஆடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தன்னம்பிக்கை அளிப்பதற்காக இந்த நடன பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால்…

நிர்பயா வழக்கு- குற்றவாளி வினய் சர்மாவின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்..!!

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் கடந்த 1-ம் தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் குற்றவாளிகள் தரப்பில்…

இந்தியர்களில் 1½ கோடி பேர் மட்டுமே வரி செலுத்துகிறார்கள்- பிரதமர் மோடி..!!

டெல்லியில் தனியார் ஆங்கில செய்தி தொலைக் காட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:- உலகின் மிக இளமையான நாடு இந்தியா. 8 மாதமான இந்த அரசு ஒரு நூற்றாண்டு முடிவுகளை எடுத்துள்ளது. நாட்டில்…

கேரளாவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில் விலை குறைப்பு..!!

நாடு முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களில் விற்பனை செய்யப்படுகிறது. கேரளாவிலும் ஏராளமான தனியார் நிறுவனங்கள் குடிநீரை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து வருகின்றன. இந்த பாட்டில் குடிநீர் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு…

பரீட்சார்த்திகளுக்கு கணிப்பான்களை பயன்படுத்த அனுமதி!!

அரசினால் நடத்தப்படும் பரீட்சைகளிலும் தோற்றும் மாணவர்களுக்கு கல்குலேட்டர் எனப்படும் கணிப்பான்களை பயன்படுத்த கல்வி அமைச்சு அனுமதியளிக்க தீர்மானித்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட பரீட்சைகளுக்கே இந்த அனுமதி வழங்கப்படவுள்ளதாக கல்விச் சேவை…

அரசியல் பழிவாங்கல் – 20 ஆயிரம் முறைப்பாடுகள் !!

கடந்த அரசாங்க காலப்பகுதியல் அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்களில் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டவர்களிடமிருந்து 20 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக விசாரணைகளை மேற்கொளளும் விசேட ஆணைக்குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் மஹிந்த யாப்பா…

முச்சக்கரவண்டி விபத்து – மூவர் படுங்காயம்!!! (படங்கள்)

பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹில்ஓயா கொலதென்ன பகுதியில் 12.02.2020 அன்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுங்காயம்பட்டு பதுளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலாங்கொடை பகுதியிலிருந்து மக்குலெல்ல…

அட்டன் சிங்கமலை காட்டுப்பகுதியில் பாரிய தீ!!!

அட்டன் பகுதிக்கான பிரதான குடிநீர் பிறப்பிடமான அட்டன் சிங்கமலை காட்டுப்பகுதிக்கு 13.02.2020 அன்று விஷமிகளால் வைக்கப்பட்ட தீ காரணமாக பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவு அபாயம் ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர். இதனால் பல…

துருக்கியில் எச்சில் துப்பி பீட்சா டெலிவரி செய்தவருக்கு 2½ ஆண்டு ஜெயில்..!!

துருக்கியில் மத்திய அனடோலி பகுதியில் உள்ள எஸ்கிசர் நகரை சேர்ந்தவர் புராக்ஸ். இவர் பீட்சா டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் வாடிக்கையாளர் ஒருவரின் வீட்டுக்கு சென்று ‘பீட்சா’ டெலிவரி செய்தார். இவரது நடவடிக்கையில்…

பயங்கரவாத நிதி திரட்டல் வழக்குகள் – ஹபீஸ் சயீதுக்கு 11 ஆண்டுகள் சிறை..!!

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் பயங்கரவாதி ஹபீஸ் சயீத். இவர் பாகிஸ்தானில் ஜமாத் உத் தவா என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார். பயங்கரவாத…

எகிப்தில் போலீசார் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் 17 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!!

ஆப்பிரிக்கா நாடுகளான எகிப்து, மாலி, பர்கினோ பசோ, நைஜீரியா உள்ளிட்ட சில நாடுகளில் போகோ ஹராம், அல்கொய்தா, ஐ.எஸ் போன்ற பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த குழுக்கள் அவ்வப்போது பொதுமக்களை குறிவைத்து அவ்வப்போது பயங்கர…

ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் தலிபான்கள் 13 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாத அமைப்பு தங்கள் ஆளுமைக்கு கட்டுப்படாத மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று வருகிறது. மேலும், பொதுமக்களை குறிவைத்தும் அவ்வப்போது தற்கொலைப்படை தாக்குதல்களை…

அரிசி ஏற்றிச்சென்ற லொறி விபத்து – இருவர் காயம்!! (படங்கள்)

நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு அரிசி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா - அட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு பாதையில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.…

அம்பாறை மாவட்டதில் கடலில் ஏற்பட்டுள்ள திடிர் மாற்றம் – மீன் பிடி குறைவு!! (வீடியோ,…

அம்பாறை மாவட்டதில் அண்மைக்காலமாக கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக கடற்றொழில் மீன்பிடி குறைவடைந்த்துள்ளது . கரையோர மீனவர்கள் கடற்றொழிலை நம்பியே ஜீவனோபாயத்தை நடார்திவரும் சூழ்நிலையில் வெறும் கையுடன் வீடு திரும்பும் நிலை ஏற்படுள்ளதாக…

சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலி..!!

சீன நாட்டின் லியோனிங் மாகாணம் ஹூலுடோ நகரில் ஒரு ரசாயனம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று வழக்கம்போல தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது ரசாயனம் தயாரிக்கும் இயந்திரத்தின் ஒரு அளகில் தீடீரென வெடி…

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இலங்கை சம்பியனாக தெரிவு!! (படங்கள்)

கண்டியில் பத்து நாடுகள் கலந்து கொண்ட கிக் பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் அதிக பதக்கங்களை பெற்று இலங்கை சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. கண்டியில் பத்து நாடுகள் கலந்து கொண்ட சர்வதேச குத்துச்சண்டை போட்டிகள் 2020-02-10 மற்றும் 11 ஆம்…

அம்பாறை மாவட்டத்தில் நெல் கொள்வனவு; ஆர்வமும் காட்டவில்லை!! (வீடியோ, படங்கள்)

அம்பாறை மாவட்டத்தில் உள்ள சில பிரதேசங்களில் பெரும்போக நெல் கொள்வனவு காலதாமதமாகி உள்ளதால் விவசாயிகள் அரசின் நெல் கொள்வனவு செய்து சந்தைப்படுத்தும் நடவடிக்கையில் எதுவித ஆர்வமும் காட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தின்…

வட்டரெக்கவில் புதிய சிறைக்கூடம் ஒன்றை அமைக்க திட்டம்!!

வட்டரெக்க இளைஞர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படும் மத்திய நிலைய வளாகத்தில் புதிதாக மற்றுமொறு சிறைகூடத்தை அமைக்க சிறைச்சாலைகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இந்த செயற்பாடு…

8 இந்திய மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!!

இந்திய மீனவர்கள் எட்டு பேருக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பிற்குள் கடந்த ஜனவரி மாதம் 31ம் திகதி அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தவர்களை…

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்!! (வீடியோ)

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் புதன்கிழமை(12) நடைபெற்றது. இதன் போது 2020/2021 ஆண்டுக்கான நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டதுடன் இதன் படி சங்கத்தின் தலைவராக சட்டத்தரணி எம்.சாரிக் காரியப்பர் தெரிவானார்.…

நைஜீரியாவில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 16 பேர் பலி..!!

நைஜீரியாவின் போகோஹராம் பயங்கரவாத அமைப்பு பொதுமக்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்பு கிராமங்களுக்குள் புகுந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது மட்டுமல்லாமல் வீடுகளுக்கு…

92 கிலோ கேரள கஞ்சா மீட்பு!!

மானிப்பாய் மரதனாமடு உடுவில் பகுதியில் வைத்து 92 கிலோ கிராம் பெறுமதியான கேரளா கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையினர் நேற்று (12) அதிகாலை 4.30 மணி அளவில் மேற்கொண்ட வீதி சோதனை நடவடிக்கையின் போதே இந்த…

இந்தோனேசியாவில் குப்பைகளை சுத்தம் செய்யும் ‘ஸ்பைடர் மேன்’..!!!

ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. அமெரிக்க திரைப்படமான ஸ்பைடர் மேன் உலகம் முழுவதும் வெற்றி அடைந்ததோடு மட்டுமல்லாமல் அனைத்து குழந்தைகளின் மனதிலும் இடம் பிடித்தது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் பல…

அமெரிக்காவில் மானுக்கு விருந்து வைத்த பெண் மீது வழக்கு பதிவு..!!

விலங்குகள், பறவைகள், மீன்கள் போன்றவற்றை ரசிப்பது அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் சிங்கம், கரடி, புலி போன்ற ஆபத்தான வனவிலங்குகளை அருகில் சென்று ரசிப்பது சாத்தியம் அல்ல. இன்றும் கூட கிராமப் பகுதிகளில் குழந்தைகள் கன்றுக்குட்டி,…

சாரதியை வழிமறித்து நியாயம் கேட்டவர் கைது!!

விபத்தினை ஏற்படுத்தும் விதமாக பேருந்தினை செலுத்தி சென்ற சாரதியை வழிமறித்து நியாயம் கேட்டவர் மீது சாரதி தாக்குதலை மேற்கொண்டதுடன் , நியாயம் கேட்டவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் பொய் முறைப்பாட்டையும் பதிவு செய்துள்ளார். சாரதியின் பொய்…