;
Athirady Tamil News
Daily Archives

14 February 2020

கூகுள் வரைபடத்தில் தெரியும் விவசாயியின் காதல் விருப்பம்..!!!

ஜெர்மனியின் ஹட்டென்பெர்க் நகரைச் சேர்ந்தவர் ஸ்டெஃபென் ஸ்வார்ஸ் (வயது 32). பகுதி நேர விவசாயியான இவர் தனது மனதை கவர்ந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்பினார். அந்த விருப்பத்தை அவரிடம் தெரிவிக்க வித்தியாசமான முயற்சியை கையாண்டார். தனது விளை…

போக்குவரத்தை நிறுத்திவிட்டு சாலையில் பிரசவம் பார்த்த போலீஸ் அதிகாரி..!!!

அமெரிக்காவின் உடா மாநிலத்தில் உள்ள வெஸ்ட் வேலி (மேற்கு பள்ளத்தாக்கு) நகரின் போலீஸ் அதிகாரி ஜெரேமி டீன். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை காலை அந்நகரின் பாங்கெர்டர் நெடுஞ்சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த சாலையில் இரண்டு…

சீன ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களுடன் டாக்டர்கள் நடனம்..!!

சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோர் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் தனிவார்டுகளில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள் ஆகியோர் இரவு, பகல் பாராமல் தங்கள்…

இராணுவத் தளபதிக்கு அமெரிக்க விதித்துள்ள தடை!!

இராணுவத் தளபதி லுதினன் ஜெனரால் ஷவேந்திர சில்வா அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அமெரிக்காவிற்கு பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கல் பொம்பியோவால் வௌியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம்…

கடலில் மிதந்து வந்த பொதிகள்..! கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

திருகோணமலை கடற்பரப்புக்கு 180 கடல் மைல் தொலைவில் கடலில் மிதந்துக் கொண்டிருந்த ஐஸ் வகை போதை பொருள் அடங்கிய மூன்று பொதிகளை மீனவர்கள் கண்டெடுத்துள்ளனர். தங்கல்ல குடாவெல்ல மீன்பிடி துறை முகத்திற்கு வருகை தந்த படகில் இருந்த மீனவர்களே இந்த…

சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் முன்னால் மக்கள் கொண்டாட்டத்தில்!! (வீடியோ, படங்கள்)

நகரசபை வழங்கப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் முன்னால் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இக்கொண்டாட்டமானது வெள்ளிக்கிழமை(14) மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் பிரதான…

காதலர் தினத்தை முன்னிட்டு கந்தப்பு ஜெயந்தனின் இசையில் பாடல்!! (வீடியோ)

காதலர் தினத்தை முன்னிட்டு கந்தப்பு ஜெயந்தனின் இசையில் வெளிவந்த புத்தம் புதிய பாடல் பாடல் - ஐடியல் ஏஞ்சல் பாடல் இசை - கந்தப்பு ஜெயந்தன் பாடல்வரிகள் - சாந்து சிறி குரல்வடிவம் - கந்தப்பு ஜெயந்தன் / பிரதா கந்தப்பு ஒளிப்பதிவு - பிரியந்தன்…

மிரட்டும் கொரோனா – சீனாவில் மேலும் 116 பேர் பலி..!!!

சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ்…

கொரோனா இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நபர் சுட்டுக்கொலை – இது வடகொரியா…

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி பெரும் அச்சுருத்தலாக விளங்கிவருகிறது. இந்த வைரஸ் பாதிப்பிற்கு 1,370 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகம் 60 ஆயிரத்து 400 பேருக்கு…

களுகங்கையில் உப்பு கலந்துள்ளதால் அந்த நீரை பருக வேண்டாம் என எச்சரிக்கை!!

களுகங்கையில் உப்பு கலந்துள்ளதால் அந்த நீரை பருக வேண்டாம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை பொதுமக்களை எச்சரித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந்த சபை, பௌசர்களில் வழங்கப்படும்…

போர்த்துகலுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த இளைஞன் விமான நிலையத்தில் கைது!!

குறைவான ஆவணங்களை சமர்பித்து இத்தாலி வழியாக போர்த்துகலுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த 35 வயதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் இன்று (14) அதிகாலை 3.10…

வவுனியாவில் காதலர் தினத்தினை முன்னிட்டு நிலாவின் பாடல் வெளியீடு!! (வீடியோ, படங்கள்)

ஒவ்வொரு வருடத்திலும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி உலக எங்கிலும் காதலர் தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை சிறப்பிக்கும் வகையில் வவுனியா நெளுக்குளம் பகுதியினை சேர்ந்த அருள்நாதன் நிலா என்பவர் பாடல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.…

யாழ். கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் மோதல்!!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் இரண்டு மாணவர்களுக்கு இடையேயான மோதல் நிலை வன்முறையாக மாறியதால் விரிவுரையாளர்கள் மூவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் அவசர பொலிஸ் பிரிவுக்கு வழங்கப்பட்ட…

கொரோனா : இந்த சாலை வழியாக செல்லவேண்டாம் என கூறிய அதிகாரி மீது சரமாரி தாக்குதல் நடத்திய…

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி பெரும் அச்சுருத்தலாக விளங்கிவருகிறது. இந்த வைரஸ் பாதிப்பிற்கு 1,370 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகம் 60 ஆயிரத்து 400 பேருக்கு…

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது ஏவுகணை தாக்குதல்..!!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள விமான நிலையம் அருகே கடந்த மாதம் 3-ம் தேதி அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டின் புரட்சி பாதுகாப்பு படையின் முக்கிய தளபதி காசிம் சுலைமானி, ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர் குழுவின் முக்கிய…

பிரதேசங்களில் சிலவற்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 5 பேர் கைது!!

சில பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் ஹெரோயின் உள்ளிட்ட போதைபொருள் மற்றும் மதுபானங்களுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிட்டம்புவ, மல்வத்த சந்தியில் மற்றும் பஸ் தரிப்பிடத்தில் பிரதேச ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால்…

18 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்?

சௌபாக்கியத்தின் தொலைநோக்கு கொள்கை பிரகடனத்திற்கு இணங்க பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ் 18 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் 54 ஆயிரம் தொழில்…

‘வாட்ஸ்-அப்’ பயன்படுத்துவோர் எண்ணிக்கை 200 கோடியை தொட்டது..!!

சமூக ஊடக தளமான ‘வாட்ஸ்-அப்’ நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் 2014-ம் ஆண்டு வாங்கியது. இந்த தகவல் அனுப்பும் செயலியை 2016-ம் ஆண்டு உலகளவில் 100 கோடி பேர் பயன்படுத்தினர். அடுத்த 2 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 150 கோடியாக உயர்ந்தது. 2019-ம் ஆண்டின்…

துருக்கி நடத்திய தாக்குதலில் சிரிய பாதுகாப்பு படையினர் 55 பேர் பலி..!!!

சிரியாவில் 2011-ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப்போர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அந்நாட்டின் வடக்கு பகுதிகளை தற்போது சிரிய அரசுகள் தங்கள் வசம் கைப்பற்றிவருகின்றனர். மேலும், வடக்கு…

ஜமுனன் முன்பள்ளிக்கான புதிய கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.!! (வீடியோ, படங்கள்)

கிளிநொச்சி உருத்திரபுரம் சக்திபுரத்தில் அமைக்கப்பட்ட ஜமுனன் முன்பள்ளிக்கான புதிய கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. குறிதத் நிகழ்வு இன்று கா ஸலை 9.30 மணியளவில் முன்பள்ளி வளாகத்தில் கிராம அபிவிரு்ததி சங்கத்தின் தலைவர் சிறிதேவன் தலைமையில்…

சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கவில்லை!!

விடுதலை புலிகள் அமைப்பு புத்துயிர் பெற வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறிய சம்பவம் தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரை சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கவில்லை என பொலிஸ் இன்று (14) கொழும்பு நீதவான் நீதிமன்றில்…

யாழ்.தெல்லிப்பளை பகுதியில் மருத்துவபீட இறுதி ஆண்டு மாணவன் மீது தாக்குதல்!!

யாழ்.தெல்லிப்பளை பகுதியில் மருத்துவபீட இறுதி ஆண்டு மாணவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் படுகாயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். ஏ.இந்திரன் , வயது 31 என்னும் தெல்லிப்பளையைச் சேர்ந்த மருத்துவ பீடத்தின்…

தமிழ் மக்களிற்கு கூட்டமைப்பொன்று தேவை – ஆனந்தசங்கரி !!

தமிழ் மக்களிற்கு கூட்டமைப்பொன்று தேவை. ஆனால் தற்போதைய கூட்டமைப்புக்கள் பொருத்தமற்றது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக்கூட்டணியின் அலுவலகத்தில் இன்று…

டியர் டாக்டர் !! (மருத்துவம்)

* ஆண்டாண்டு காலமாக நாட்டின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றி வந்தது மத்திய திட்டக்குழு. அதற்கு சமாதிகட்டிவிட்டு, அரசின் அடிப்படைக்கட்டமைப்பு வசதிகள் கொண்ட நலத்திட்டங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கென்றே உருவாக்கப்பட்டதுதான் நிதி ஆயோக். இது…

பல்கலைக்கழகத்தில் புதைந்து கிடக்கும் சேட்டைகள்!! (கட்டுரை)

‘கற்றவனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்ற பழமொழியை ஜீரணித்து, ஜீரணித்து வளர்ந்த சமூகமாகத் தமிழ்ச் சமூகம் காணப்படும் நிலையில், இன்றைய கல்விச்சாலைகள், தன் இனத்துக்கான சாபக்கேடான தளங்களாக மாறி வருகின்றமை கவலைக்குரியதாகவே தென்பட…

யாழ். – சென்னை விமானப் போக்குவரத்து கட்டணம் பரிசீலனை!!

யாழ். – சென்னை விமானப் போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பில் பரிசீலனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோள் காரணமாக அமைச்சர் பிரச்சன்ன ரணதுங்க நடவடிக்கை யாழ்ப்பாணம் - சென்னை இடையிலான விமானப் போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது…

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் வடக்கு மாகாண வீரர்கள் சாதனை!! (படங்கள்)

கண்டியில் நடைபெற்ற சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் வடக்கு மாகாண வீரர்கள் அதிக பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். கண்டி மாவட்டம் நாவலப்பிட்டியில் ஜயதிலக விளையாட்டு மைதானத்தின் உள்ளக விளையாட்டரங்கில் பத்து நாடுகள்…

இங்கிலாந்து நாட்டின் நிதி மந்திரியானார் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன்..!!

இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் (39) . இந்திய வம்சாவளியான ரிஷி இங்கிலாந்து நாட்டின் யார்க்‌ஷிரி மாகாணத்தில் உள்ள ரிஷ்மவுண்ட் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராவார். இவருக்கும் இன்போசிஸ்…

பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆர்.கே.பச்சோரி காலமானார்..!!!

இந்தியாவின் பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆர்.கே.பச்சோரி. டெரி எனப்படும் எரிசக்தி வளங்கள் நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றியவர். இவர் பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அரசு குழுவின் தலைவராக இருந்தபோது, அந்த அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு…

நவீன தொழில்நுட்பத்தின் மூலம் 4 ஆண்டுகளுக்கு முன் பலியான செல்ல மகளை கண்டு உருகிய தாய்..!!!

அசல் போலவே இருக்கும் கற்பனை காட்சிகளை நேரடியாக பார்க்கும் நவீன தொழில்நுட்பம் விர்சுவல் ரியாலிட்டி (வி.ஆர்) என்று அழைக்கப்படுகிறது. இதற்காக கற்பனையான ஒரு உலகத்தை உருவாக்கி, அந்த மாய உலகத்தில் பயணிப்பது தான் இதன் சிறப்பம்சம். இந்த…

கறுப்பாடுகளின் முகத்திரையை நாம் மக்களுக்கு தோலுரித்துக்காட்ட வேண்டும்!!

´´அரசியல் பழிவாங்கல்களுக்காக திட்டமிட்ட அடிப்படையில் இழுத்தடிப்புகளை செய்யாமல், மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களுக்கு உடனடியாக உரிய நியமனத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்." - என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித்…

மோடிக்கு எதிராக அவதூறு: மாநிலங்களவை பாதுகாப்பு அதிகாரி பதவி இறக்கம் – வெங்கையா…

பாராளுமன்ற மாநிலங்களவை துணை இயக்குனர் (பாதுகாப்பு) உருஜுல் ஹசன். இவரது சமூக வலைத்தள பக்கத்தில், பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பல்வேறு மாநில முதல்-மந்திரிகள் ஆகியோரை இழிவுபடுத்தக்கூடிய, தரக்குறைவான, கிண்டலான பதிவுகள் இடம் பெற்றிருந்தன.…

இந்திய பயணத்தை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன் – மெலனியா டிரம்ப்..!!!!

பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பரில் அமெரிக்கா சென்றிருந்தபோது, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்ற டிரம்ப் இந்தியா வர சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, டொனால்டு…

கர்நாடகா: விமானத்தை ஓடுதளத்தில் சரியாக தரையிறக்காத விமானிகள் சஸ்பெண்ட்..!!

துபாயில் இருந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி பயணிகளை ஏற்றிக்கொண்டு ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள சர்வதேச விமானநிலையத்திற்கு வந்தது. அந்த விமானம் மங்களூரு விமான ஓடுதளத்தில் மிகவும் அபாயகரமான முறையில்…