;
Athirady Tamil News
Daily Archives

15 February 2020

கொரோனா வைரஸ் தாக்குதல் – பிரான்சில் முதல் மரணம்..!!

சீனாவில் படுவேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 300-ஐ தாண்டியுள்ளது. மேலும், பல்லாயிரக்கணக்கானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ்…

ஜப்பான் சொகுசு கப்பலில் மேலும் ஒரு இந்தியருக்கு கொரோனா வைரஸ்..!!

ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் துறைமுகத்துக்கு வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசு கப்பலை கொரோனா வைரஸ் பீதி காரணமாக கடலிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. அதில் இருந்த 3 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட பயணிகள், ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டன.…

கொரோனா வைரஸ் பாதிப்பு- சீனாவில் மேலும் 143 பேர் பலி..!!

சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹூபே மாகாண தலைநகர் வுகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் பீஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது. எனினும், வுகானில் இந்த வைரஸ் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து…

சின்னம் எதுவானாலும் தேர்தலை கூட்டணியிலேயே சந்திப்போம்!!

தேர்தலில் சின்னம் இதயம், யானை என்ற இரண்டும் இல்லை என்றால், "அன்னப்பறவை" யை ஏற்றுக்கொள்வோம். ஆனால், தேர்தலை பதிவு செய்யப்பட்ட கூட்டணியிலேயே சந்திப்போம். கூட்டணி தலைவராக சஜித் பிரேமதாசவும், கூட்டணி தலைமைக்குழுவில் ஐதேக பிரதிநிதிகளுடன் கூட்டணி…

சைவ பெயர்களை மாற்றி நல்லிணக்கத்தை குலைக்காதீர்கள் – சைவ மகா சபை!!

ஊர்காவற்றுறை பிரதேச சபைக்குட்பட்ட சில வீதிகளின் சைவப்பெயர்களை மாற்று மதப் பெயர்களாகவோ பொதுப் பெயர்களாவோ மாற்றுவதற்கு பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளமை வருத்தம் அளிக்கின்றது என அகில இலங்கை சைவ மகா சபை தெரிவித்துள்ளது. மேற்படி வீதிகளின்…

யாழ்.வடமராட்சியில் சிறப்பாக இடம்பெற்ற தமிழர் பண்பாட்டுப் பெருவிழா!! (படங்கள்)

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் வடமராட்சி கிழக்கு கலை பண்பாட்டுப் பேரவை என்பன இணைந்து நடாத்திய தமிழர் பண்பாட்டுப் பெருவிழா நேற்று முன்தினம் வியாழக்கிழமை(13) பிற்பகல்-04 மணி முதல் யாழ். வடமராட்சி உடுத்துறை வேம்படி முத்தமிழ் சனசமூக நிலைய…

மாலி கிராமத்தில் மீண்டும் தாக்குதல்- 21 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்ற கும்பல்..!!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், ஆயுதக் குழுவினரால் இனவாத மோதல்கள் அதிகரித்துள்ளன. இதில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். இதுதொடர்பாக ஐ.நா. அமைப்பு தொடர்ந்து கவலை தெரிவித்துவருகிறது. இந்நிலையில், மத்திய மாலியில் உள்ள மோப்டி…

மொட்டு கட்சிக்கு வாக்களித்த வாக்காளர்கள் வெட்கப்படும் நிலைமையில்!!

மொட்டு கட்சிக்கு வாக்களித்த வாக்காளர்கள் வெட்கப்படும் நிலைமைக்கு தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார். பசறை கிகிரிவத்தையில் இன்று (15) மாலை இடம்பெற்ற மக்கள்…

ரஷியாவில் ஹெலிகாப்டர் விபத்து- 2 பேர் பலி..!!

ரஷியாவின் கைடன் தீபகற்பத்தில் இருந்து சபேட்டா துறைமுகம் நோக்கி, எம்ஐ8 ரக ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. அதில் ஹெலிகாப்டர் ஊழியர்கள் 3 பேர், எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய ஊழியர்கள் 7 பேர் என மொத்தம் 10 பேர் பயணம் செய்தனர். சபேட்டா விமான…

ஆப்கானிஸ்தானில் போலீஸ் சக வீரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலி..!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாத அமைப்பு தங்கள் ஆளுமைக்கு கட்டுப்படாத மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று வருகிறது. மேலும், பொதுமக்களை குறிவைத்தும் அவ்வப்போது தற்கொலைப்படை தாக்குதல்களை…

மத்திய அதிவேகப் பாதைகளை துரிதமாக நிர்மாணிக்க ஜனாதிபதி பணிப்பு!!

மத்திய அதிவேகப்பாதை மற்றும் ஏனைய அதிவேகப் பாதைகளை மிக அவசரமாக நிர்மாணிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். முதற்கட்ட நிர்மாணப்பணிகள் முடிவடைந்துள்ள மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரையிலான அதிவேகப் பாதையின்…

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்தனர்!! (படங்கள்)

ஐக்கிய அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர்களான அமி பெரா (Ami Bera) மற்றும் ஜோர்ஜ் ஹோல்டிங் (George Holding) ஆகியோர் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடினர். பல்துறைசார் உறவுகளை பலப்படுத்தக்கூடிய முறைமைகள் தொடர்பில் இந்த…

சபரிமலைக்கு சென்ற கேரள அரசு பஸ் தீப்பிடித்து எரிந்தது- 75 பக்தர்கள் தப்பினர்.!!!

கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு தமிழ் மாத முதல் நாளில் திறக்கப்படும். மாசி மாத பூஜைக்காக கடந்த 13-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. முதல் நாளே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.…

காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 குழந்தைகள் பலி – மெக்சிகோவில் சோகம்..!!

மெக்சிகோ நாட்டின் போர்ட் அவ் பிரின்ஸ் மாகாணம் ஹைடியன் நகரம் ஹென்ஸ்ஹப் என்ற பகுதியில் அனாதை குழந்தைகள் காப்பகம் ஒன்று அமைந்துள்ளது. இரண்டு மாடிகளை கொண்ட அந்த காப்பகத்தில் 66 குழந்தைகள் வசித்துவந்தனர். இந்நிலையில், அந்த காப்பகத்தின் முதல்…

உதட்டில் ஐக்கியம்; மனதில் குரோதம்!! (கட்டுரை)

தமிழ்த் தேசிய அரசியல் சூழ்நிலையானது, மிகவும் மோசமானதொரு வரலாற்றுச் சிக்கலுக்குள் சிக்குண்டு போயுள்ளது. தமிழ்த் தேசியத்தின் அரசியல் விடுதலை தொடர்பாக, கடந்த 22 ஆண்டுகளாக அஹிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் பல்வேறு போராட்டங்களை நிகழ்த்தி, தனது…

நீரிழிவைக் கட்டுப்படுத்த வைட்டமின் டி!! (மருத்துவம்)

வைட்டமின் டி எலும்பு நலனுக்கு உகந்தது, சூரிய ஒளியில் கிடைப்பது என்று நமக்குத் தெரியும். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட North american menopause society ஆராய்ச்சியில், நீரிழிவிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் வைட்டமின் டி உதவுகிறது என்பது தெரிய…

6 இலட்சம் ரூபா கதிரையை பாவிக்கும் விமல் வீரவன்ச!!

சிறு மற்றும் நடுத்தர தொழில் விருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச பயன்படுத்தும் கதிரையின் விலை தொடர்பாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. சுமார் 06 இலட்சம் ரூபா பெறுமதியான கதிரையை அவர் கொள்வனவு செய்து பயன்படுத்தி வருகிறார் என்று ஜே.வி.பி…

பகிடிவதை விவகாரம்; அலைபேசி இலக்கங்களின் தரவுகளைப் பெற நீதிமன்றம் அனுமதி!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பீடத்தில் மூத்த மாணவர்கள் சிலரால் புதுமுக மாணவிகள் சிலருக்கு அலைபேசியில் பாலியல் தொல்லை ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட அலைபேசி இலக்கங்களின் விவரங்கள் – தரவுகளை இணைப்பு…

மன்னார் மீனவர்கள் மூவர் இராமேஸ்வரத்தில் கைது!!

இராமேஸ்வரம் – தனுஷ்கோடி பகுதியில் கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் மூன்று இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனுஷ்கோடி அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், அத்துமீறி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள்…

ஷவேந்திர சில்வாவிற்கு எதிரான தடைக்கு கூட்டமைப்பு வரவேற்பு!!

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் ஷவேந்திர சில்வாவும் அவரது குடும்பத்தினரும் ஐக்கிய அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான…

காரில் மோதி 5 வயது சிறுமி பலி!!

வெல்லவாய - வீரவில வீதியின் குடாஒய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி வீதியை கடக்க முற்பட்ட போது கார் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்தில் படுகாயமடைந்த சிறுமி வெல்லவாய…

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மீது பல்வேறுபட்ட குற்றச்சாட்டு -தவிசாளர்!! (வீடியோ, படங்கள்)

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மீது பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளை பல சக்திகள் முன்னிறுத்தி வருகின்றது என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் குற்றஞ்சாட்டினார். இலங்கை தீவின் 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நிந்தவூர் பிரதேச…

ஓரிரு நாட்களில் எல்லாப் பிரச்சினைகளும் தீர்க்கப்படும் – இராதா!! (படங்கள்)

"ஐக்கிய தேசியக்கட்சி யானை சின்னத்தை விட்டுக்கொடுத்தால், சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணி யானை சின்னத்தின் கீழ் பொதுத்தேர்தலில் போட்டியிடும். அவ்வாறு இல்லாவிட்டால் அன்னம் சின்னமும் பரீசிலனையில் இருக்கின்றது. எது எப்படியிருந்த போதிலும்…

பெண்ணிய எழுத்தாளர் நிரூபா அவர்களின் “இடாவேணி நூல்” !! (படங்கள்)

கனடா தேசத்தில் வசிக்கும் பெண்ணிய எழுத்தாளர் நிரூபா அவர்களின் "இடாவேணி நூல் அறிமுகமும் உரையாடலும்" நேற்று மாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் பொது நூலகக் குவிவுமாடக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நூல் பற்றிய அறிமுகத்தை சுரேகா பரம் ,…

ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக்கழக கரப்பந்தாட்டப்போட்டி!! (படங்கள்)

ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக்கழக கரப்பந்தாட்டப்போட்டி - யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் தலைவருமான தருமலிங்கம் சித்தார்த்தன் கலந்துகொண்டார் ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக்கழக கரப்பந்தாட்டப்போட்டி அண்மையில் நிலைய…

ஏழாலை சைவ மகாஜனா வித்தியாசாலை இல்ல மெய்வல்லுனர் விழா!! (படங்கள்)

ஏழாலை சைவ மகாஜனா வித்தியாசாலை இல்ல மெய்வல்லுனர் விழா - புளொட் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தருமலிங்கம் சித்தார்த்தன் கலந்துகொண்டார் ஏழாலை சைவ மகாஜனா வித்தியாசாலை இல்ல மெய்வல்லுனர் விழா நேற்று 14.02.2020 வெள்ளிக்கிழமை பாடசாலை…

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை தரமுயர்த்தும் நிகழ்வு!! (வீடியோ, படங்கள்)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்ட உத்தியோகபுர்வ கடிதத்தினை கையளிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர்…

சாய்ந்தமருது நகர சபை பிரகடனத்தை கொண்டாடும் வகையில் நிகழ்வுகள்!! (படங்கள்)

சாய்ந்தமருது நகர சபை பிரகடனத்தை கொண்டாடும் வகையில் சாய்ந்தமருது வைத்தியசாலைக்கு முன் உள்ள நகர சபை முன்றலில் பொதுமக்களுக்கு பாற்சோறு வழங்கி வைக்கும் நிகழ்வு மற்றும் சாய்ந்தமருது 18 ஆம் வட்டாரம் அல் கமரூன் பாடசாலை முன்பாக பொதுமக்களுக்கு…

வவுனியாவில் ஜே.கே சந்திப்பும் சமாதானத்தின் கதையும்!! (படங்கள்)

புலம்பெயர் எழுத்தாளர் ஜே.கே அவர்களின் கந்தசாமியும் கலக்சியும் , என் கொல்லைப்புறத்துக் காதலிகள் , சமாதானத்தின் கதைகள் இந்த மூன்று இலக்கிய படைப்புக்களும் எந்த வகையிலான விடயங்களை தெரிவிக்கின்றன என்ற கலந்துரையாடலும் அனுபவ பகிர்வும் வவுனியா…

கிரிக்கெட் விளையாட்டின்போது பந்து தன் மீது விழுந்ததால் 12 வயது சிறுவனை துப்பாக்கியால்…

உத்தரகாண்ட் மாநிலம் தஹ்ரி மாவட்டம் பேஹ்டி கிராமத்தில் நேற்று சிறுவர்கள் சிலர் இணைந்து கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். அக்கிராமத்தை சேர்ந்த ராம்லால், பிஜேந்திர கண்டாரி என்ற இரண்டுபேர் மது அருந்திவிட்டு சிறுவர்கள்…

வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட யாழ்.இந்திய துணைத்தூதரக குழுவினர்!! (படங்கள்)

வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட யாழ்.இந்திய துணைத்தூதரக குழுவினர் : பல விடயங்களுக்கு தீர்வு வடமாகாண மக்களுக்கு ஆலோசணை சேவை வழங்கும் செயற்றிடத்தில் கீழ் யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரக குழுவினர் இன்றையதினம் (15.02.2020) வவுனியாவிற்கு…

வவுனியா மாவட்டத்தின் பொதுப்பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடல்!! (படங்கள்)

வவுனியா மாவட்டத்தின் பொதுப்பிரச்சனைகள் தொடர்பில் வடக்கு ஆளுனருடன் முன்னாள் சுகாதார அமைச்சர் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுனர் திருமதி பி.எஸ்.எம்.சால்ஸ் அவர்களுக்கும் முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் பத்மநாதன்…

கனகராயன்குளம் பகுதியில் மர்ம பொருள்!! (படங்கள்)

வவுனியா வடக்கு கனகராயன்குளம் பகுதியில் வெற்றுக் காணியொன்றில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாகத் தெரிவித்து கடந்த சில தினங்களாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, நீதிமன்ற அனுமதியுடன் இன்று (15.02.2020) காலை மர்ம பொருட்களை தோண்டும் பணிகள்…

வவுனியாவில் தற்கொலைகளைத் தடுக்க கை கொடுக்கும் நண்பர்கள்!! (படங்கள்)

வவுனியாவில் தற்கொலைகளைத் தடுக்க கை கொடுக்கும் நண்பர்கள் அமைப்பு உதயம் வடக்கில் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் தற்கொலைகளை தடுக்கும் முயற்சியுடனும் 'கை…